காத்திருப்பு கவிதையின் சோகமான வரிகளும் அதனுடன் இணைந்த மெல்லிய இசையும் மனதை வருடும் அதேவேளை கேட்பவர்களை சோகத்தில் அழுத்தவும் செய்கின்றது. அந்த கவிதை முடிந்த பின்பும் 15 செக்கன்களுக்கு மேல் ஒலிக்கும் நமக்கு மிக மிக பரிச்சயமான <b>கண்ணே கலைமானே</b> பாடலின் இசை, கவிதையின் சோகமான கருப்பொருளை உணரவும் கவிதையை மீண்டும் ஒரு முறை சிந்திக்கவும் உதவுகின்றது.
அந்த அமரத்துவம் அடையாத கண்ணதாசன் வரிகளை இந்த கவிதையுடன் இணைந்து நினைத்து பார்த்தல் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். (இது இளையராஜாவுடன் இணைந்து கண்ணதாசனின் கடைசி திரையிசை பாடல் என்று இணையத்தில் படித்தேன்)
[i]<span style='color:green'>படம்: மூன்றாம் பிறை
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
இந்த இணைப்பில் பாடலை தரவிறக்கம் செய்து கேட்கலாம் ....
http://web.music.coolgoose.com/music/song....d=192726[/size]
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>