Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
ம்ம்ம் நடக்கட்டும்.யாருடைய குரலில் தொடங்கி அடி தடி வரை போயிற்றே.....மதன் அண்ணா
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சீ சீ அடிதடி எல்லாம் இல்லை சும்மா லொள்ளு பண்ணினோம் அவ்வளவு தான்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
lollu Thamilichee Wrote:Mathan Wrote:சீ சீ அடிதடி எல்லாம் இல்லை சும்மா லொள்ளு பண்ணினோம் அவ்வளவு தான்.
நிராயுதபானியாய் சரண்டர்(சரண்) ஆனவங்களுடன் நான் அடிதடிக்குப் போறது இல்லை... "இன்று போய் நாளை வா"
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
lollu Thamilichee Wrote:kuruvikal Wrote:lollu Thamilichee Wrote:[quote=Mathan]சீ சீ அடிதடி எல்லாம் இல்லை சும்மா லொள்ளு பண்ணினோம் அவ்வளவு தான்.
நிராயுதபானியாய் சரண்டர்(சரண்) ஆனவங்களுடன் நான் அடிதடிக்குப் போறது இல்லை... "இன்று போய் நாளை வா"
நீங்க எந்த பக்கம்??? கர்ணனா?? துரோணர்.. துரியோதன்ன்??
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
திரைப்படப் பெயர்களைக் கொண்டு தன் காதலை கவிதையாக்கியுள்ளார் நித்தியா. கேட்டுத்தான் பாருங்களேன். அப்படியே உங்களுக்கொரு போட்டி. எத்தனை திரைப்படங்களின் பெயர்கள் இங்கே உச்சரிக்கப்படுகின்றன என்பதை சரியாகக் கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம்.
[url=http://www.vannithendral.net/soundclips/films.mp3]திரைக்காதல்
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
[quote=இளைஞன்]. எத்தனை திரைப்படங்களின் பெயர்கள் இங்கே உச்சரிக்கப்படுகின்றன என்பதை சரியாகக் கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம்.
[url=http://www.vannithendral.net/soundclips/films.mp3]திரைக்காதல்
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
மின்னலே
இறுதி எச்சரிக்கை
சுதந்திரம்
உன்னருகே நானிருந்தால்
வானமே எல்லை
time
ஆசையில் ஓர்கடிதம்
உன்னைகொடு என்னை தருவேன்
தினம் தோறும்
நினைவெல்லம் நீ
காதலுக்கு மரியாதை
உயிரிலே கலந்து
பூவெல்லம் கேட்டு பார்
பூங்காற்று
அமர்களம்
மின்சாரகண்ணா
உயிரோடு உயிராக
மெளன ராகம்
தில்
பாசம்
எதிரும் புதிரும்
முரட்டு காளை
உத்தமன்
ராசி
கன்னிராசி
ரிலக்ஸ்
நேசிக்கிறேன்
பிரியாத வரம் வேண்டும்
வேதம் புதிது
நீ பாதி நான் பாதி
காதலா காதலா
ஆசை
சூப்பர் குடும்பம்
லவ் சனல்
மகளிர் மட்டும்
தாவணி கனவுகள்
பிரியமானவளே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சாவித்திரி
அரிச்சந்திரன்
தெய்வவாக்கு
சொன்னால் தான் காதலா
மனைவிக்கு மரியாதை
நேருக்கு நேர்
உயிரே
வேட்டிய மடிச்சு கட்டு
சிட்டிசன்
பிரியமுடன்
சொல்லாமலே
அன்புடன்
காதலன்
வானமே எல்லை
நாயகன்
எதிரி
நீயா
வேதம்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[url=http://www.vannithendral.net/soundclips/tamilkavi.mp3]வேண்டும்
காதல் தவிர்ந்த மற்றய பார்வைகள் உணர்வுகளையும் கவிதை மூலம் வெளிப்படுத்துவது நல்ல முயற்சி, கவிதையின் மூலம் அந்நிய தேசத்தில் அறியாத மொழியின் முன்னால் ஏற்படும் தாயக தவிப்பை அழகாக சொல்லியிருக்கின்றார். பின்ணணி இசை பாடல் தெரிவு அருமை ....பின்ணணியாக வரும் தேசம் படத்தின் உந்தன் தேசத்தின் குரல் பாடல் கவிதையின் கருப்பொருளுக்கு இன்னும் வலு சேர்க்கின்றது.
இந்த கவிதை சொல்ல வந்த பொருளை சொல்லி முடிக்கவில்லை என்பது போல் தோன்றுவது தான் இதில் உள்ள திருத்தப்பட வேண்டிய விடயம் என்று நினைக்கின்றேன், கவிதை கொஞ்சம் நீளமாக இருந்திருக்க வேண்டுமோ என்னவோ. இது சமுதாயப் பார்வையை வெளிப்படுத்தும் முதல் கவிதை தானே போக போக இது போன்றவற்றையையும் கவனித்து தன்னை இன்னும் செழுமைப்படுத்தி கொண்டு மேலும் மேலும் சிறப்பான கவிதைகளை தருவார் என்று நம்புகின்றேன்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[quote=இளைஞன்]திரைப்படப் பெயர்களைக் கொண்டு தன் காதலை கவிதையாக்கியுள்ளார் நித்தியா. கேட்டுத்தான் பாருங்களேன். அப்படியே உங்களுக்கொரு போட்டி. எத்தனை திரைப்படங்களின் பெயர்கள் இங்கே உச்சரிக்கப்படுகின்றன என்பதை சரியாகக் கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம்.
[url=http://www.vannithendral.net/soundclips/films.mp3]திரைக்காதல்
நம்ம குளம் எத்தனை திரைபடங்களின் பெயர் என்று கண்டுபிடிச்சிருக்கார். திரைப்பட பெயர்களை வைத்து வடிக்கப்பட்ட காதலை கவிதை நல்லாருக்கின்றது. இதை கவிதையாக எழுத்தில் படிப்பதை விட குறும்பும் சிரிப்பும் இழையோடும் குரலில் கவிதையாக கேட்கும் போது அதில் இருக்கும் மகிழ்ச்சி நம்மையும் தொற்றி கொள்கின்றது. வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
நித்தியவின் கவிதையில் உள்ள திரைப்படப்பெயர்களை கண்டு பிடிப்பதில் இருந்துவிட்டேன்.
நித்தியாவின் குரலினூடு இழையோடும் குறும் சிரிப்பு மேலும் அழகு சேர்க்கிறது.தொடருங்கள் நித்தியா
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ம் அப்படி பார்க்கும் போது சரியாக தான் இருக்கின்றது, இது எனக்கு தோணலை,
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.