to poonai kuddy
""சுகந்திரம் என்ன கொடுக்கல் வாங்கலாக்கா?
பெண்கள் சுகந்திரத்த முந்தி பயன்படுத்திக்கொள்ளேல அல்லது பயன்படுத்த முடியாத சமூக சூழல் அந்தக்காலத்தில நிலவிச்சு
"""
சுதந்திரம் கொடுக்கல் வாங்கல்தான்..!! அது என்ன முந்தி??? இப்ப மட்டும் என்ன?? துாக்கி எறிஞ்சுட்டீங்களாக்கும் நாங்கள் சும்மா வந்து எடுத்துட்டுப் போறதுக்கு???? சமுதாயம் மாறிட்டு வருது.. பெண்களிடம் முன்னேற்றம் இருக்கு..
இந்த சமூகத்துக்கு ஏற்றமாதிரி வாழ்றாங்கள்.. அனால் சுதந்திரம் அடைந்திட்டாங்கள் என்று அர்தம் இல்லை..!! காதலன் சுமதாயத்துக்கு ஏற்ற மாதிரி தாலி கட்டிக்காமல் வாழனும் என்கிறான் அப்போ தாலி கட்டிக்க ஆசை படுகிற காதலி என்ன செய்வாள்??
ஓஓஓஓஓ இதை புரிந்பதுணர்வு என்றீங்களா?? சரி சரி அதை விடுவோம்..
காதலி ஏமாற்றினால் "பொம்பளைங்கள் காதலை நம்பிவிடாதே" என்று பாடுங்றீங்கள்..அதே காதலன் ஏமாற்றினால் "ஐயோ இப்படி செய்திட்டானே" என்று புலம்பக்கூட முடியல இந்த இலச்சனத்தில் "ஆண் காதலை நம்பாதே" என்று எங்க பாடுறது?? toilet தவிர??
அப்பிடியே ஒரு பாடல் வந்தாலும்
"பொம்புளைங்க காதல்" மாதிரி கிட் ஆகுமோ தெரியலை <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எல்லாம் எழுதிறதுக்கும் விவாதம் பண்ணுறமதுக்கும் நல்லா இருக்கும்.. நடைமுறை வாழ்வில் சரிவராது மச்சி <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->