Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தத்துவங்களை இங்கே உதிருங்க
மூளை உனக்கு பிசகினாலும்
உனக்கு மூளை பிசகினாலும்- பாதிப்பு உன்னில்தான்
!:lol::lol::lol:
Reply
சேலை முள்மேல் பட்டாலும்
முள் சேலை மேல் பட்டாலும் பாதிப்பு சேலைக்குத்தான்
---------------------------------

யானைக்கும் அடி சறுக்கும் - ஆனால்
அடிக்கடி சறுக்கினால?

Reply
குத்தக் குத்த குனிகின்றவனும் மடையனாம்

Reply
குனியக் குனிய குத்துகின்றவனும் மடையனாம் Nஐதிகா

Reply
முக்காலும் காகம் மூழ்கிக் குளித்தாலும்
வெள்ளைக் கொக்காகுமா?
!:lol::lol::lol:
Reply
கங்கையில் மூழ்கினாலும காக்கை அன்னமாகுமா?

Reply
என்ன ரமா நான் எழுதிய பழமொழியை எழுதுகிறீங்க? நாம சொந்தம் என்றூ நினைக்கப் போறாங்க.ஓகே.



வீட்டுக்கு வீடு வாசல்ப்படி.
Reply
கைக்Ü எட்டினால் வாய்க்கு எட்டின மாதிரி

Reply
RaMa Wrote:குனியக் குனிய குத்துகின்றவனும் மடையனாம் Nஐதிகா







அப்படியும் ஒரு தத்துவம் இருக்கு கேள்விப்படையில்லையா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
குனியக் குனிய குத்துகின்றவனும் மடையனாம் Nஐதிகா








அப்படியும் ஒரு தத்துவம் இருக்கு கேள்விப்படையில்லையா
_________________
ஜோதிகா...

நீங்கள் தத்துவத்துக்கு அடுத்த தத்துவத்தை சொன்னேன்

Reply
தன் கையே தனக்கு உதவி

Reply
பசி வந்தால் பத்தும் பறந்து போம்.


அடி உதவுவது போல் அண்ணா தம்பி உதவ மாட்டார்.
Reply
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்.
Reply
செய்வன திருந்தச்செய்!
----------------------

மற்றவர்கள் எழுதியதை பார்த்து எழுதுவதும்
அதை மாற்றி எழுதுவதும் நல்லதாகவா இருக்கு!

இது, விளங்கினவர்களுக்கு சொல்லத்தேவையில்லை
விளங்காதவர்களுக்கு சொல்லியும் பிரயோசனமில்லை!
!:lol::lol::lol:
Reply
RaMa Wrote:குனியக் குனிய குத்துகின்றவனும் மடையனாம் Nஐதிகா








அப்படியும் ஒரு தத்துவம் இருக்கு கேள்விப்படையில்லையா
_________________
ஜோதிகா...

நீங்கள் தத்துவத்துக்கு அடுத்த தத்துவத்தை சொன்னேன்








ஓஓஓஓ அப்படியா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
சொந்தத்தை நம்பாதே ?
பிறரை நம்பு

Reply
பாம்பென்றால் படையும் நடுங்கும்!
!:lol::lol::lol:
Reply
வெள்ளம் வரும் முன்னே அணையைக் கட்டு

Reply
குரங்கின் கையில் புூமாலை!
!:lol::lol::lol:
Reply


Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)