Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
உம்மட தமிழ் அறிவு என்னை அதிசயப் படவைக்குது பிரீதி நீர் சொல்ல வந்ததை திருப்பிப் படியும் எதாவது விலங்குதா எண்டு...
ஐயர் மார் <b>மட்டும்</b> தான் ஆரியர் எண்டுறீரா இல்லையா???... அப்ப நான் கேட்ட மற்றயவர் எல்லாம் யார் உம்மட பிதற்றலை விட்டு.. விடையை யோசியும்... மற்றது.. பிராமணி அகிலன் செய்ததில எத்தினை பங்கு உமது தாயகத்துக்கு செய்திட்டீர்.. ?????
::
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
பிரீதி Wrote:அது இருக்கட்டும், பார்ப்பான்களுக்காக வாய்கிழியக் கத்தும் நீர் இன்னும், எந்தவொரு பார்ப்பானும்,இந்தியாவிலோ, ஈழத்திலோ தங்களைத் தமிழராகவோ, திராவிடராகவோ கருதுவதில்லையென்பதற்குப் பதிலளிக்கவில்லை.
உம்மில் சரியான பார்ப்பன வாடையடிக்கிறது. என்னுடைய அனுபவத்தில் அவர்களும் அப்படித்தான், மற்றவர்கள் அவர்களைப் பற்றிச் சொல்வதற்குப் பதிலளிக்க மாட்டார்கள். விவாதித்து மறுதலிக்க மாட்டார்கள், அதற்குப் பதிலாக மற்றவர்களை மனநோய், இனவாதம் என்று தாக்குவார்கள் அல்லது இணையத்தள நிர்வாகத்துக்கு அடுத்தடுத்து பல புனை பெயர்களில் அஞ்சல் அனுப்பி அந்த விடயத்தையே மூடச்செய்வார்கள்.
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
அப்பூ த.ல மேல பிரீதி புசத்துறார் பாரப்பு <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உவருக்கு இருக்கிற வருத்தத்துக்கு நீங்கள் மருந்து குடுக்க வேண்டாம். யாரோ பாப்பாத்தீட்ட செருப்பால வாங்கீருக்கிறார். அதுதான் இந்த வெறி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
புலிகள் இவர் எழுதுறதப் பாத்து ஈழத்தில இருந்து பிராமணரை வெளியேத்துவினம் எண்டு எதிர் பாக்கிறார் போல..... அப்பிடிச் செய்யப் புலிகள் ஒண்டும் இனவெறியர் இல்லை எண்டு இந்த வெறி பிடிச்சதுக்கு தெரியேல்ல.. இன அழிப்புச் செய்த முஸ்லீகளையே புலிகள் ஒண்டும் செய்வதில்லை...
தயா!.. இதற்கு மேல இதுக்கு பதில் அளிக்க வேண்டாம்.. காரணம் கள உறவுகள் பலபேர் அவரின் கருத்துக்கு ஒத்தவர் இல்லை என்பது அவர்கள் பதிலில் தெரிகிறது. உவர் வேண்டுமான தனியே புசத்தட்டும்..
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
Thala Wrote:narathar Wrote:தல தொடர்ந்து விளக்கவும்,ஆரியருக்கும் பார்ப்பனர்க்கும் உள்ள தொடர்பை.பிரீத்தி நீங்களும் உங்கள் வாதங்களை முன் வையுங்கள்,தனி நபர் தூற்றல்கள் இல்லாமல். நீங்கள் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் அழிக்கவில்லை.
நான் விளக்குவது.... அந்த தமிழ் அறிஞர் பதிலைப் பொறுத்தது....
<b>நீர் சொன்னீர் பார்ப்பான்கள் வேறு ஆரியர்கள் வேறு என்று. நான் சொல்கிறேன், பிராமணர்கள் எல்லாரும் தங்களை ஆரியர்கள் என்று தான் நினைக்கிறார்கள் என்று, அதை நிரூபிக்கத் தான் அந்த இணையத் தளத்தை உதாரணத்துக்குத் தந்தேன். சும்மா சப்பைக்கட்டுக் கட்டாமல், சொன்னது போன்று ஆரியர், வேறு பார்ப்பான்கள் வேறு என்று நீரூபியும். வெறும் பார்ப்பன ஜால்ராவுக்கு நான் ஒன்றும் பயந்து விடப் போவதில்லை. ( நேரமாகி விட்டது. மிகுதி மாலையில் தொடரும்).</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
பிரித்தி அக்கா குழும்பி போய் இருக்கிறா. பார்ப்பான் பார்ப்பான் எண்டு கத்திப்பொட்டு "சாதிகள் இல்லையடி பாப்பா" எண்டு சொன்ன பார்ப்பான் பாரதின்ர படத்த போட்டு வச்சிருக்கிறார். பார்ப்பான் பார்ப்பான் என்று அடிக்கடி சொல்லி உங்கட சாதி வெறியை கட்டவிழ்த்து விடாதேங்கோ. பார்ப்பான் அல்லாதவர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரா இருக்கினம் எண்டுறத மனசில வச்சிருந்தா சரி.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
ம்.. பிரீத்தி நீங்கள் இதுவரை எழுதியதில் இருந்து உங்கள் அரசியல் அறிவு துலாம்பரமாத் தெரியுது,ஆனால் நீங்கள் உங்கள் அரை குறை அறிவால் ஈழ விடுதலைப் போரைக் கொச்சைப் படுத்தி , போராடத்தைக் குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறீர்கள்.
நீங்கள் இப் போது தான் தமிழ் பிராமணரைப் பற்றி அறிந்து உள்ளீர்கள் போல் உள்ளது.உங்கள் தனிப் பட்ட கோவத்தை மற்றவர் மேல் திணிக்க முயல்கிறீர்கள்.இதற்கு அடிப்படைக் காரணம் அரசியலை வெறும் உணர்வு ரீதியாக நீங்கள் விளங்கிக் கொண்டுள்ளதே.
முதலில்,எங்கள் விடுதலையை நாங்கள் இன்னொருவரிடம் அண்டிப் பெற முடியாது.எமது விடுதலையை நாமே போராடிப் பெற வேன்டும்.இன்று அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்,புலிகளை இராணுவரீத்யாக வெல்ல முடியாது ஆகவே பேசுங்கள் என்று.இங்கே சொல்லாத செய்தி என்ன வென்றால் , நாங்கள் எல்லாருமாச் சேந்து இராணுவரீதியா அடக்க முயற்ச்சித்தம் ஆனா முடியேல்ல ,அதனால் பேசித் தீருங்கோ எண்டு.
இந்தியாவிற்கும் இதே நிலை தான்.பூகோள அரசியல் நீங்கள் சொல்லிற மாதிரி ஆடுற மாடும் இல்ல , நாங்கள் பாட்டுப் படிச்சு அதை மாத்தவும் ஏலாது.ஏனென்றால் இந்தியக் கொள்கை வகுப்பாளர் இழிச்சவாயர் அல்ல.
தமிழ்த் தேசியத்தின் தோற்றுவாய் திராவிட அரசியலே.பொவுத்த இன வாதம் அதை வளர்த்து விட்டது.புலிகளின் போராட்டம் நீங்கள் சொல்வதைப் போல் ஒரு இன வெறிப் போராட்டம் அல்ல. உங்களைப் போன்றவர்களாலேயே அது இன்வெறிப் போராட்டமாகச் சித்தரிக்கப் பட்டு கொச்சைப் படுத்தப் படுகிறது.
நீங்கள் சொல்வத்தைப் போல் நாங்கள் ஈழப் பிராமணரை பகைத்து ,அதைப் பார்த்து இந்திய பிராமணர் தமது நலன் சார்ந்த அரசியலை மாற்றுவர் என்பது அரசியல் கற்றுக்குட்டித்தனமான எண்ணம்.ஒரு சில ஈழத்து பிராமணருக்குக்காக இந்திய ஆளும் வர்க்கம் தனது இருப்பை விட்டுக் கொடுக்கும் என்று நம்புவது முட்டாள்த்தனம்.ஆனால் நீங்கள் செய்வது அவர்களுக்கு ஈழத்தில் கால் வைப்பதற்கான ஒரு வெளியைய் உண்டு பண்ணும்.இதையா நீங்கள் விரும்புகிறீர்கள்.இன்றய இந்திய தூதுவராலயத்தின் செயற்பாடுகளை கூர்மயாக அவதானித்தால் அதனயே அவர்களும் நாடுகிறார்கள் என்பது தெழிவு.இந்தியா வட புலத்தில் வழங்கும் உதவிகள் இந்து/ராமக்ரிஸ்ன மடாலயங்களுக்கு ஊடாகவே வழங்கப் படுகின்றன.
தயவு செய்து நீங்கள் ஈழப் போராட்டத்திற்கு செய்யக் கூடிய பெரிய உதவி,உங்கள் கொச்சையான அரசியல் வியாக்கியானக்களை நிப்பாட்டுவதே. நீங்கள் இந்திய பிராமணருக்கு எதிராகச் செய்யும் பணியய் தொடர்ந்து செய்யுங்கள்.அவர்களின் இணயத் தளங்களை எல்லோருக்கும் இனங்காட்டுங்கள் நாங்களும் வந்து எழுதுகிறோம்.ஆனால் ஈழத் தமிழருட்குள் பிரிவினயய் உண்டு பண்ணாதீர்கள்.
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
நான் இப்பதான் இந்தத் தலைப்பைப் பார்க்கிறேன் ஈழத்தில இப்படி பிராமணர் பிராமணர் அல்லாதவர் என்ற பிரச்சனை இருப்பதாக நான் கேள்விப் படவேயில்லையே
எனக்குத் தெரிஞ்சு முஸ்லீம்களைத் தவிர அனைத்து தமிழ் பேசும் ஈழத்தவர்களும் (சில மன நோயாளர்களை தவிர்த்து) தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவானவர்களே
தயவு செய்து இப்படியான தேவையற்ற விவாதங்களை தவிர்த்து ஆக்கபுர்வமாக கருத்துகளை முன்வையுங்கள் (பிரித்தாளும் சூழ்ச்சி ஒன்றும் இந்திய அடி வருடிகளுக்கு புதிதல்ல அவைக்கு உருவங்கள்தான் பல ஆனால் கொள்கை ஒன்றுதான் போல)
. .
.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
பூனைக்குட்டி யார் சொன்னது பாரதியாரின்ற படத்துக்கு பின்னால ஒளிஞ்சிருக்கிறது அக்கா எண்டு.
13 பக்கத்தில மெகசீரியல் ஓட்டி பிரீத்தியின்ரை இனவாத பிரச்சாரத்துக்கு களம் அமைத்துக்குடுத்திருக்கிறம்.
ஆரம்பத்தில குருவியை(களை) Jude உம் கடிச்சுக்குதறி தவறான சமிக்கையைக்குடுத்து பிரீத்திய ஊக்குவிச்சம்.
அவரும் பல்லுப்பிடுங்கின பாம்பெண்டாலும் பாம்பு பாம்பு பாம்பு தான் தத்துவும் சொல்லுறார். உது வந்து செத்த பாம்பை அடிச்சு வீரங்காட்டிறவையின்ற கதை மாதிரிக்கிடக்கு.
ஈழத்து பிராமணரை நம்பேலாது அவை இந்தியாவுக்கு உளவுபாத்தாலும் பாப்பினம் அவயின்ற வயித்தில அடிச்சு இந்திய வெளியுறவுக் கொள்கையில மாற்றம் கொண்டுவரப்போறாராம். ஒவ்வெரு சிறுபான்மையினரையும் வந்தேறு குடிகளையும் உலகில இருக்கிற ஒவ்வொரு அரசாங்கமும் உப்படி சந்தேக கண்ணோடு பாhத்தல் நிலமை என்னாகும்.
<b>கண்டதுக்கும் வெட்டிக் கெத்தி விவாதத்தை நிறுத்தும் மடத்துறுத்தினரும் களப் பொறுப்பாளரும் என்ன புளியங்காய் ஆயிறீங்களா?
இல்லாட்டி பிரீத்தியின்ரை வஞ்சகம் விளங்காமல் கொட்டாவிவிட்டுக் கொண்டிருக்கிறீங்களா?</b>
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
பார்ப்பான்களின் உண்மையான முகம் தெரியாமல் அவர்களை ஆதரிக்கும் தமிழர்கள் எவருமே இதற்கு மட்டும் பதில் சொல்கிறீர்களில்லை. ஏன்?
<b>பார்ப்பான்கள் தமிழர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் அவர்கள், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ, திராவிடராகவோ அடையாளம் கொள்வதில்லை. ஏன்?</b>
அவர்கள் தமிழைப் பழித்து சமஸ்கிருதம் தான் தமிழை விடச் சிறந்தது என்கிறார்களே, ஏன்?
கரூரில் தமிழில் குடமுழூக்குச் செய்தால் கோயிலுக்குத் தீட்டுப் பட்டு விடும் என்று, அதைத் தடுத்து நிறுத்த நீதி மன்றம் போனார்களே. ஏன்?
தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயபாடாமாக்கச் சட்டம் கொண்டு வர அதை நீதி மன்றம் சென்று தடுத்து நிறுத்தினார்களே, ஏன்?
(பார்ப்பனரின் கபடங்கள் இன்னும் தொடரும்.......)
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b>பார்ப்பான்களிண் தமிழ்த்துரோகம் - பாகம் 1
PAARPANA BACKSTABBING OF TAMILS - PART 1
</b>
ஊர்ப்பெயர்கள் கடவுளர் பெயர்கள் பார்ப்பான்களால் வடமொழி மயப்படுத்தப்பட்டன!
ஞாசம்பந்தருக்கு அவரது 16 ஆவது அகவையில் திருமணம் நடந்தது. அவருடைய திருமணப் பந்தல் கொளுத்தப்பட்டது. அவர் தனது தந்தை சிவாபாதஇருதையர், மனைவி மற்றும் சுற்றத்தாரோடு பெருநல்லூர்க் கோயிலுக்குச் சென்று சோதியில் புகுந்ததை 'மருவிய பிறவி நீங்க மன்னு சோதியின் உள் புக்கார்" எனப் பெரிய புராணம் (பாடல் 1249) செப்புகிறது. கோயிலுக்குள் அவர்கள் நுளைந்தபோது சோதி ஒன்று தோன்றியது என்றும் அதில் அவர்கள் கலந்து மறைந்து விட்டார்களாம்.
ஞானசம்பந்தர் தன்னைச் செந்தமிழ்;வல்ல தமிழ்ஞானசம்பந்தன் என்று சொல்வதோடு நில்லாமல் தமிழ்மொழியை சங்கத் தமிழ், சங்கமலித் தமிழ் என வாய்க்கு வாய் போற்றிப் பாடியதோடு தமிழ்மொழி வழிபாட்டை எதிர்த்த பிராமணர்களை 'செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்" எனக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தார்.
ஞானசம்பந்தர் பிராமணனராக இருந்தும் அவர் தமிழைப் போற்றினார் வடமொழியை பின்தள்ளினார் என்ற வெப்பாரம் காரணமாகவே பிற்கால நந்தன் போல் அவர் உயிரோடு கொளுத்தப்பட்டார். அந்தக் கொலையை மறைக்கவே சோதியில் கலந்தார் என எழுதி வைத்தார்கள்.
திருஞானசம்பந்தர் பிறந்ததாகச் சொல்லப்படும் கவுணிய கோத்திரம் இன்று தமிழ்நாட்டிலோ அல்லது வேறெங்கிலுமோ இல்லை! இது அவரது சந்ததி புூண்டோடு அறுக்கப்பட்டதைக் காட்டுகிறது.
'பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே... ஆண்டாள் யாரு? மாணிக்கவாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகன் இருக்கலாமா? என்று மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் வெறுப்பை உமிழ்கிறார் என்றால் மாணிக்கவாசகரை விட பலபடி தமிழைப் போற்றிய தமிழ்ஞானசம்பந்தரை அவர் காலத்துப் பிராமணர்கள் இலகுவில் விட்டிருப்பார்களா?
இன்று கூட ஞானசம்பந்தர் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை. ஞானசம்பந்தர் என்ற பெயரை ஆதியிற் சைவ வேளாளர்களாயிருந்து பிராமண ஆசாரங்களைக் கற்றொழுகிப் பிராமணர்களென்று தங்களைக் கூறிக்கொள்ளும் குருக்கள்மார்களுக்குள் மட்டும் ஞானசம்பந்தர் என்ற பெயர் வழங்கி வருகிறது.
திருஞானசம்பந்தரது பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை என்பது மட்டுமல்ல எஞ்சிய சமயகுரவர்களான திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பெயர்களையும் பிராமணர்கள் வைப்பதில்லை! இன்றுகூட இந்த சமய குரவர் நால்வரும் நீச பாஷையான தமிழில் தேவார திருவாசகம் பாடி இறைவனை வழிபட்டார்கள் என்பதற்காகப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
சென்ற நு}ற்றாண்டில் தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பள்ளியெழுச்சி பாடிய மகாகவி பாரதியார் பிராமணர்களால் சாதிப் புறக்கணிப்புச் செய்யப்பட்டு அக்கிரகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பட்டினியாலும் பசியாலும் மெலிந்த பாரதியார் தனது 39வது வயதிலே இயற்கை எய்தினார். யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடித் தனது பாட்டுத்திறத்தாலே இவ் வையத்தை பாலித்த அந்தக் கவிஞனது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர் தொகை எண்ணி 21 பேர்தான்!
ஞானசம்பந்தர் சூத்திரர் அல்லாவிட்டாலும் நான்மறை வேள்வி மல்கச் செய்தார் என்றாலும் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க, புூதபரம்பரை பொலியப் பாடுபட்டார் என்றாலும் நீச பாஷையான தமிழில் பாடிவிட்டார் என்பதால் அவரைச் சூத்திரனாகவே மன்னார்க்குடி ராஜகோபல் போன்ற தீட்சதகர்கள் பார்க்கிறார்கள். ஆதி சங்கரர் சம்பந்தரை திராவிட சிசு என அழைத்தார். அதன் பொருள் ஞானசம்பந்தர் சூத்திரன் என்பதாகும்.
<b>இந்தத் தமிழ்மொழி வெறுப்பென்பது அங்கிங்கின்னாத படி எங்கும் நிறைந்திருக்கிறது. மொன்றியிலில் ஒரு கோயில் கும்பாபிசேக அறிவித்தலைக் குடமுழுக்கென்று து}ய தமிழில் போட்டதைக் கண்டு வெகுண்டெழுந்த குருக்கள் கும்பாபிசேகம் செய்ய மறுத்துவிட்டார்.
சைவமும் தமிழும் ஒன்று, சைவம் இன்றேல் தமிழ் இல்லை என்று போடும் வாய்ப்பந்தலுக்கு எந்தக் குறையும் இல்லை! ஆனால் இங்குள்ள கோயில்களின் திருவிழா அறிவித்தல்களைப் (மஹேபங்சவ விஞ்ஞாபனம்) பார்த்தால் சைவத்தின் தமிழ்மொழி வெறுப்பும் வடமொழி விருப்பும் பளிச்செனத் தெரியும்! </b>
'ஏகாதசி ருத்ர மஹா மிருத்யும்ஜய மஹா யாகம், சோமப்பிரதோஷ காலம் வரை, சுபமஸ்து, விப்ரதஸ்...... இந்த சமற்கிருதம் விளங்குகிறதா? இங்குள்ள பெரிய சிவன் ஆலயம் வெளியிட்ட செய்தித்தாள் அறிவித்தல் இது!
இந்துக் கடவுளர்க்கு தமிழ் விளங்காது என்ற நினைப்பில் புூசை எல்லாம் வடமொழியில்தான் இடம்பெறுகிறது. ஆனால், முருகனுக்கும் தமிழ் விளங்காது என்று நினைப்பதுதான் ஏனென்று விளங்கவில்லை!
பிராமணர்களைப் பொறுத்தளவில் தேவார திருவாசகம் பண்டாரப் பாட்டுக்களாகும். அவற்றை ஓதும் பார்ப்பனர்களைப் பார்க்க முடியாது. எனவேதான் தேவார திருவாசம் ஓதுவதற்கு ஓதுவார் என்ற புதிய சாதி உருவாக்கப்பட்டது.
தேவார திருவாசகங்கள் திருமுறையில் சேர்க்கப்பட்டு, திருமுறைதான் சைவத்தின் பிரமாணம் என்று சைவர்கள் சிலர் உச்சி மீது வைத்து மெச்சினாலும், பிராமணர்களைப் பொறுத்தளவில் அவை பண்டாரப்பாட்டுக்கள்தான்!
<b>தில்லை ஆடலரசன் கோயிலில் (சைவர்களின் தாய்க் கோயில்) திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாட யாரையும் தில்லைவாழ் தீட்சகர்கள் இன்றும் அனுமதிப்பதில்லை.
'மடிகட்டிக் கோயிலிலே
மேலுடை இடுப்பினிலே
வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது
புூசி யிருகைகட்டிப்
படிகட்டித் தமிழரெனப்
படிக்கட்டின் கீழ் நின்று
கொண்டுதானே உள்ளனர்?
என்ற இழிநிலை தமிழ்மொழிக்கு இந்தக் கணமும் நீடிக்கிறது! </b>
தேவாரம் திருவாசகம் பாட எத்தனித்த ஓதுவார் வி.ஆறுமுகசாமியை தீட்சதகர்கள் நையப்புடைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்! கை கால்களுக்குப் பத்துப் போட்ட நிலையில் மருத்துவ மனையில் இருக்கும் அவரது புகைப்படங்கள் செய்தித்தாளில் வெளிவந்தன!
ஓதுவார் வி.ஆறுமுகசாமி சிதம்பரத்தைச் சேர்ந்தவர். சிதம்பரம் நடராசர் கோவில் திருச்சிற்றம்பலம் பல மேடையில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாடுவதையே தனது வாழ்வின் இலக்காகக் கொண்டவர். மருத்துவமனையில் குணமாகி வந்து மீண்டும் கோயிலில் பாட அனுமதி கேட்டும் தில்லைத் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. வலியுறுத்திக் கேட்டபோது 'ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாள்பாள்" என்பது போல அவர் கோவிலுக்குள் நுழையவே தடை விதித்து விட்டனர்!
இதையடுத்து நீதி கேட்டு ஆறுமுகசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி டி.முருகேசன் எல்லா குடிமக்களைப் போல ஆறுமுகசாமி கோவிலுக்குள் செல்லலாம் என்று உத்தரவிட்டார்.
சைவத்தையும் தமிழையும் வளப்பவர்கள் யார்? இரண்டையும் அழிப்பவர்கள் யார்? தில்லைவாழ் தீட்சகர்களா அல்லது வேறுயாருமா?
நால்வர் பாடிய தேவார திருவாசகங்களைத் தில்லைக் கோயில் அறையில் புூட்டி வைத்துக் கறையானுக்கு இரையாக்கினவர்களும் இந்தத் தில்லைவாழ் தீட்சகர்கள்தான்! முதலாவது இராசராசன் அல்லது வேறு ஒரு அரசன் சூழ்ச்சியால் அழிந்தவவை போக எஞ்சியதை மீட்டான்.
இந்திய மொழிகளுக்கு எல்லாம் வடமொழியே தாய்மொழி என்று ஒரு காலத்தில் சொன்னார்கள். பக்திபோதை தலைக்கேறிய தமிழர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். மொழி வல்லுனர் முனைவர் கால்டுவெல் அய்யர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (யு ஊழஅpயசயவiஎந புசயஅஅயச ழக னுசயஎனையைn டுயபெரயபநள) என்ற ஆய்வுநு}லை ஆங்கிலத்தில் எழுதி வெளியிடும் வரை இந்தப் படிமம் தமிழ் படித்த புலவர்கள், பண்டிதர்கள் உட்பட எல்லா மட்டத்திலும் இருந்தது.
கால்டுவெல் அய்யர் அயர்லாந்தில் மே 1814 இல் பிறந்தவர். இந்தியாவுக்கு 1838 ஆம் ஆண்டு சனவரி திங்கள் வந்தவர். மொத்தம் 54 ஆண்டுகள் சமயத் தொண்டும் தமிழ்த் தொண்டும் ஆற்றிய இப்பெரியார் 1892 இல் காலமானார். அவரது கல்லறை இன்றும் இடையன்குடித் தேவாலயத்திலே தமிழ்த் தொண்டின் சின்னமாக விளங்குகிறது.
வேதப் பிராமணர் தம் வெண்ணிறத்தையும தம் முன்னோர் மொழியின் ஆரவார ஒலியையும் தமிழரசர்களின் பேதைமைகளையும் கொடைமடத்தையும் மதப் பித்தத்தையும் அளவிறந்து பயன்படுத்திக் கொண்டு தம்மை நிலத்தேவராகவும் தம் முன்னோர் மொழியைத் தேவ பாடை என்றும் அவர்களை நம்பவைத்தனர். அதனால் தமிழ்மொழி திருக்கோயில் வழிபாட்டுக்கும் திருமணம் போன்ற சடங்குகளுக்கும் கொள்ளத்தக்க மொழி அல்ல எனத் தள்ளப்பட்டு வடமொழியே திருக்கோயில் வழிபாட்டு மொழியாகவும், சடங்கு மொழியாகவும் (காது குத்தல், வீடுகுடி புூரல், திருமணம், திவசம் ....) பிராமணரால் ஆளப்பட்டு வருகிறது. மானம் சிறிதும் இல்லாத தமிழர்கள் தங்கள் தாய்மொழி இவ்வாறு இழிவுபடுத்தப்படுவதை இட்டுக் கொஞ்சம் கூடக் கவலைப்படாது இழிவையே பெருமையாகக் கருதி நடக்கின்றனர்.
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்து 1943 இல் வெளிவந்த பிரபாவதி படத்தில் ஒரு காட்சி. அடிமைத்தனமும் மூடத்தனமும் கொடி கட்டிப் பறந்த காலம் அது.
படுத்திருக்கும் அசுரன் ஒருவன் தலையை கலைவாணர் காலால் மிதிப்பார்.
'ஏண்டா என்னை மிதிச்சே?" கோபத்தோடு கேட்பான் அசுரன்.
'இப்படித்தான் பகவான் வாமன அவதாரத்திலே மகாபலிச் சக்ரவர்த்தி தலைமீது காலை வச்சு மிதிச்சார்" என்பார் கலைவாணர்.
'பகவான் இப்படியா மிதிச்சார்? அப்ப நல்லா மிதி" என்று கூறித் தலையைக் காட்டுவான் அசுரன்.
தமிழர்களது பெயர், ஊர்ப்பெயர், கடவுள் பெயரைக் கூட பிராமணர்கள் வடமொழி மயப்படுத்தினார்கள்.
மரைக்காடு - வேதாரண்யம் (மரைகாடு என்பதை மறைக்காடு எனப் பிழையாகப் பொருள் கொள்ளப்பட்டது)
நாவலம்பொழில் - ஜம்புதீவு
புளியங்காடு - திண்டிவனம்
பெருவுடையார் - பிரகதீஸ்வரர்
பிறவிமருந்திறைவர் - பவஒளஷதீஸ்வரர்
ஐயாற்றார் - பஞ்சநதீஸ்வரர்
பற்றிடங்கொண்டார் - வான்மீகநாதர்
கூடுதுறையார் - சங்கமேஸ்வரர்
தடங்கண்ணி - விசாலாட்சி
மாதொருபாகன் - அர்த்தநாரீஸ்வரர்
கீரிமலை - நகுலேஸ்வரம்
குரங்காடுதுறை - பித்தலம்
பழமலை, திருமுதுகுன்றம் - விருத்தாசலம்
திருநெய்ததானம் - தில்லை ஸ்தானம்
திருவுச்சி - சிவகிரி
புள்ளிருக்குவேளுர் - வைத்திருசுவரன் கோயில்
திருநாணா - பவானி
திருநல்லம் - கோனேரிராசபுரம்
தில்லை - சிதம்பரம்
மயிலாடுதுறை - மாயுூரம், மாயவரம்
திருப்பருப்பதம் - சிறீசைலம்
திருச்சுற்று - பிரகாரம்
திருமுற்றம் - சாந்தி
கருவுண்ணாழி - கற்பக்கிரகம்
பல்குடுக்கை நன்கணியார் - பக்குடுக்கச் சாயனா
இடகலை - இடா
பிங்கலை - பிங்களா
சுழிமுனை - சூட்சுமானா
பெருங்கதையை எழுதியவர் குணாட்டியர். இந்த நுலைச் சமஸ்கிருதத்தில் பிரசுhகதா எனஎழுதிய புலவரை பைசாச மொழிப்புலவர் என்று அழைத்தார்கள்.
எல்லாம் வடமொழி எதிலும் வடமொழி என்ற கூப்பாட்டின் வெளிப்பாடே தமிழ்மொழி வார உரையரங்கில் 'லஷ்ண" என்ற வடமொழிச் சொல்லில் இருந்தே இலக்கணம் என்ற தமிழ்ச் சொல் பிறந்தது என்று விஞ்ஞானி வெங்கட்ராமனை சொல்ல வைத்தது. அப்படித்தான் அவருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.
இலக்கணம் என்ற சொல் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திலேயே கையாளப்பட்டுள்ளது
தொடரும்...
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
அது சரி. பிராமணிக்குக் காசு கொடுக்க வேண்டாம் எண்டு யாழில் எழுதத் தொடங்கி ஒரு கிழமை போயிட்டுது. இதுக்குள்ளை செலவழிச்ச நேரத்தை கோயிலுக்கு முன்னால நிண்டு போற சனங்களுக்குச் சொல்லியிருந்தால் பிராமணிக்குப் போற கொஞ்சக் காசையாவது தடுத்திருக்கலாம்.
எனக்குப் பட்டதைச் சொன்னன்.
<b> . .</b>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
[<span style='color:red'>பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?
«Å÷¸û எதிர்க்கþø¨Ä ¬É¡ø ±¾¢÷À¡÷¸û
þôÀðÊ ÍõÁ ÍõÁ þøÄ¾¾¢ §Àº¢É¡ø
[size=18]எனக்குப் பட்டதைச் சொன்னன்</span>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
preethi Wrote:Thala Wrote:narathar Wrote:தல தொடர்ந்து விளக்கவும்,ஆரியருக்கும் பார்ப்பனர்க்கும் உள்ள தொடர்பை.பிரீத்தி நீங்களும் உங்கள் வாதங்களை முன் வையுங்கள்,தனி நபர் தூற்றல்கள் இல்லாமல். நீங்கள் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் அழிக்கவில்லை.
நான் விளக்குவது.... அந்த தமிழ் அறிஞர் பதிலைப் பொறுத்தது....
<b>நீர் சொன்னீர் பார்ப்பான்கள் வேறு ஆரியர்கள் வேறு என்று. நான் சொல்கிறேன், பிராமணர்கள் எல்லாரும் தங்களை ஆரியர்கள் என்று தான் நினைக்கிறார்கள் என்று, அதை நிரூபிக்கத் தான் அந்த இணையத் தளத்தை உதாரணத்துக்குத் தந்தேன். சும்மா சப்பைக்கட்டுக் கட்டாமல், சொன்னது போன்று ஆரியர், வேறு பார்ப்பான்கள் வேறு என்று நீரூபியும். வெறும் பார்ப்பன ஜால்ராவுக்கு நான் ஒன்றும் பயந்து விடப் போவதில்லை. ( நேரமாகி விட்டது. மிகுதி மாலையில் தொடரும்).</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உமக்கு தமிழ்படிக்க வராதா??? திரும்பவும் போய் நான் கேட்டதைப் படியும்... அல்லது சரியான தமிழ் வகுப்புக்கு போவது நல்லது.....
உமக்காக என்ர நேரத்தை இனியும் வீணடிக்க மாட்டன்...
::
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
என்ன உம்மடை ஒரு கண்டறியாத நேரம் அதை வீண்டிக்க?
அந்தாளே நேரத்தை நேரம் எண்டு பாக்காமல் எவ்வளத்தை எழுதித்தள்ளுது.
எவ்வளவு ஒரு தூய்மையான நேர்மையான போராட்டத்தை முன்னெடுக்கிறார் எவ்வளவு தியாகங்களைப்புரிஞ்சு. போற போக்கில அடுத்த வருசம் நேபல் பரிசு கிடைச்சாலும் கிடைக்கும் போலகிடக்கு.  hock:
தமிழ்வழத்து காக்கிறவரையே தமிழ் வகுப்புக்கு போகச்செல்லுறீரா?
உந்த நக்கல் ஒண்டு தான் இலங்கைத் தமிழனுக்கு தெரியும். மிச்சத்துக்கு வெள்ளைத்தோல் மயக்கத்தில ஜால்ரா போடுறது.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
திருஞான சம்மந்தன் பிராமணனாம் தமிழ் வளத்தானாம்.. ஆணாலும் பிராமணன் கெட்டவனாம்.. பாரதி பிராமணனாம் தமிழ் வளத்தானாம் ஆனாலும் பிராமணன் கெட்டவனாம்..... இதில தான் தமிழன் எண்டு சொல்லுர ஒரு பார்பனனைக் காட்டுங்கோ எண்டு கனடாவில இருந்து ஈழத்தவனுக்கு அறைகூவல்..... காலமய்யா..!
பூதங்களை வச்சு காவல் காக்கும் சிவனுக்கு தான் வெளிச்சம்....
தென்னாடுடைய சிவனே போற்றி...
::
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b>திரு, நாரதர் அவர்களுக்கு, </b>
<span style='color:red'><b><<<நீங்கள் சொல்வத்தைப் போல் நாங்கள் ஈழப் பிராமணரை பகைத்து ,அதைப் பார்த்து இந்திய பிராமணர் தமது நலன் சார்ந்த அரசியலை மாற்றுவர் என்பது அரசியல் கற்றுக்குட்டித்தனமான எண்ணம்.ஒரு சில ஈழத்து பிராமணருக்குக்காக இந்திய ஆளும் வர்க்கம் தனது இருப்பை விட்டுக் கொடுக்கும் என்று நம்புவது முட்டாள்த்தனம்.ஆனால் நீங்கள் செய்வது அவர்களுக்கு ஈழத்தில் கால் வைப்பதற்கான ஒரு வெளியைய் உண்டு பண்ணும்.இதையா நீங்கள் விரும்புகிறீர்கள்.இன்றய இந்திய தூதுவராலயத்தின் செயற்பாடுகளை கூர்மயாக அவதானித்தால் அதனயே அவர்களும் நாடுகிறார்கள் என்பது தெழிவு.இந்தியா வட புலத்தில் வழங்கும் உதவிகள் இந்து/ராமக்ரிஸ்ன மடாலயங்களுக்கு ஊடாகவே வழங்கப் படுகின்றன.>>>>
நாரதர், உங்களின் அறிவுரைக்கு நன்றி. நான் இங்கு சொல்வதெல்லாம், பிராமணர்கள் உண்மையிலேயே நம்பத்தகுந்தவர்களா என்பதைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டுமென்பது தானே தவிர, எல்லோரையும் ஈழத்தை விட்டு விட்டு வெளியேற்ற வேண்டுமென்பதல்ல.
ஒரு விடுதலைக்காகப் போராடும் தமிழ் இனம், தங்கள் மத்தியில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டு, தமிழ் மொழியைப் பேசிக் கொண்டு, ஆனால் தங்களை இன்றும் வேறுபடுத்தி, தாங்கள் தமிழர் அல்ல, ஆரியர்களின் சந்ததிகள் என்று கூறும் ஒரு மக்கள் குழுவை, அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் சிறியவர்களாக் இருந்தாலும், அவர்களுடைய தமிழ்ப்பற்றையும், நாட்டுப்பற்றையும் கேள்வி கேட்பதில் தவறில்லை மட்டுமல்ல, அது அத்தியாவசியமும் கூட.
முக்கியமாக அவர்களின் தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனச் சகோதரர்களின் தமிழ் வெறுப்பும், அவர்கள் ஈழத்தமிழரிலும், அவர்களின் தலைமையிலும் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை நான் கண்டதால் தான், ஈழத்துப் பார்ப்பான்களை நான் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறேன்.
[b]இங்குள்ள ஓரு சிலர் தங்களுடைய கற்பனையைத் தறி கொண்டு ஓடவிட்டு நான் வஞ்சகம் செய்வதாகவும், பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் இந்திய அடிவருடி என்று புலம்புவதையெல்லாம் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. "இந்தியா வட புலத்தில் வழங்கும் உதவிகள் இந்து/ராமக்ரிஸ்ன மடாலயங்களுக்கு ஊடாகவே வழங்கிறது" என்று நீங்கள் சொல்கிறீர்கள், [B]அதைத் தான் நானும் சொல்கிறேன், அதாவது பார்ப்பான்களுக்கு இந்தியப் பற்று அதிகம், அவர்கள் இன்றும் ANTI TAMIL சங்கராச்சாரியாரைத் தங்களுடைய குருவாக நினைக்கிறார்கள். பலருக்கும் நெருங்கிய உறவுகள் தமிழ் நாட்டுப் பார்ப்பான்களிடமுண்டு, இந்தியா இவ்வளவுக்குப் பிரித்தாள நினைக்கும் போது, இந்திய விசுவாசமுள்ள ஈழத்துப் பார்ப்பான்களை முற்று முழுதாக நம்ம்புவது, புத்திசாலித்தனமானதா, நீங்கள் என்னை விட அரசியலறிவிலும், வயதிலும் முதிர்ந்தவர் போல் தெரிகிறது, தயவு செய்து இதற்குப் பதில் சொல்லுங்கள். </b>
இங்குள்ள பலர் எங்கட ஐயர்மார் திறம் , அவர்கள் கொஞ்சம் பேராசை பிடித்தவர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->, ஆனால் மற்றும்படி திறமான ஆக்கள் என்று வாதாடலாம். அதிலும் பலர் தங்களைப் போராளிகளாகக் காட்டிக் கொள்ளலாம். இணையத்தில் பலர், பலதையும் சொல்வதுண்டு. <b> ஒவ்வொரு ஈழத்தமிழனும், சகோதரனையோ, சகோதரியையோ, மாமனையோ, மச்சானையோ, குறைந்தது ஒரு நண்பனையாவது போராளிகளாக இழந்திருக்கிறோம், அதற்கு நான் மட்டும் விதி விலக்கல்ல. ஆனால் எந்த உண்மையான போராளியோ அல்லது போராளிகள் குடும்பமோ பொது இணையத் தளங்களில் போய், தங்களின் இழப்பைச் சொல்லி அனுதாபம் தேடுவதில்லை. குறைந்தது நாங்கள் அப்படிச் செய்வதில்லை. எங்களின் இழப்புகள், அவர்களின் எண்ணங்கள் மிகவும் பெறுமதியானவை, அதை வைத்து நாங்கள் இலாபம் தேட முயல்வதில்லை</b>
நான் இந்தியத் தளங்களில் எல்லாம் பிரபாகரனையும், ஈழவிடுதலையும், ஈழத்தமிழர்களை மட்டுமல்ல இந்தியத்தமிழ்ச் சகோதரர்களைக் கூட ANTI TAMIL பார்ப்பான்களின் வசைகளிலும், கேலிகளிலுமிருந்து பாதுகாக்க என்னால் முடிந்த வரை போராடி விட்டுப் பார்ப்பான்களின் நச்சுத்தனமையை இங்கு வந்து சொல்ல, ஈழத்தமிழர்கள் நம்புகிறார்களில்லை என்பதில் சிறிது வேதனையிருந்தாலும், <b>ஈழத்தமிழர்கள் அந்தப் பார்ப்பான்களை விட எவ்வளவு பெருந்தனமையானவர்கள் என்று நினைக்கும் போது பெருமையாகக் கூட இருக்கிறது. அதே வேளையில் தமிழரின் இந்தப் பெருந்தனமை தான், முச்சங்கம், மூவேந்தர், முப்பெரும் நாடு கண்ட தமிழனை நாடற்றனாக, நாதியற்று நாடு, நாடாக அலைய வைத்தது. சரித்திரம் மீண்டும் திரும்பாமலிருந்தால் சரி.</b></span>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
எப்பாடு பட்டும் ஈழவிடுதலைப்போரை கொச்சைப்படுத்த முயல்பவரே போற்றி
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
Thala Wrote:preethi Wrote:Thala Wrote:narathar Wrote:தல தொடர்ந்து விளக்கவும்,ஆரியருக்கும் பார்ப்பனர்க்கும் உள்ள தொடர்பை.பிரீத்தி நீங்களும் உங்கள் வாதங்களை முன் வையுங்கள்,தனி நபர் தூற்றல்கள் இல்லாமல். நீங்கள் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் அழிக்கவில்லை.
<b>நான் விளக்குவது.... அந்த தமிழ் அறிஞர் பதிலைப் பொறுத்தது.... </b>
<b>நீர் சொன்னீர் பார்ப்பான்கள் வேறு ஆரியர்கள் வேறு என்று. நான் சொல்கிறேன், பிராமணர்கள் எல்லாரும் தங்களை ஆரியர்கள் என்று தான் நினைக்கிறார்கள் என்று, அதை நிரூபிக்கத் தான் அந்த இணையத் தளத்தை உதாரணத்துக்குத் தந்தேன். சும்மா சப்பைக்கட்டுக் கட்டாமல், சொன்னது போன்று ஆரியர், வேறு பார்ப்பான்கள் வேறு என்று நீரூபியும். வெறும் பார்ப்பன ஜால்ராவுக்கு நான் ஒன்றும் பயந்து விடப் போவதில்லை. ( நேரமாகி விட்டது. மிகுதி மாலையில் தொடரும்).</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உமக்கு தமிழ்படிக்க வராதா??? திரும்பவும் போய் நான் கேட்டதைப் படியும்... அல்லது சரியான தமிழ் வகுப்புக்கு போவது நல்லது.....
உமக்காக என்ர நேரத்தை இனியும் வீணடிக்க மாட்டன்...
[size=12][b]எனக்குத் தமிழில் மிகவும் புலமையுண்டென்று நான் ஒரு போதும் சொன்னதில்லை. இவர் தான் சொன்னார் ஆரியர் வேறு பார்ப்பான்கள் வேறு என்று நிரூபிக்கப் போவதாக. இப்பொழுது என்னுடைய தமிழ் சரியில்லையாம், அவரால் நிரூபிக்க முடியாதாம். ஆடத் தெரியாதவள் மேடை சரியில்லை என்றாளாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
[quote=preethi]
[size=12][b]எனக்குத் தமிழில் மிகவும் புலமையுண்டென்று நான் ஒரு போதும் சொன்னதில்லை. இவர் தான் சொன்னார் ஆரியர் வேறு பார்ப்பான்கள் வேறு என்று நிரூபிக்கப் போவதாக. இப்பொழுது என்னுடைய தமிழ் சரியில்லையாம், அவரால் நிரூபிக்க முடியாதாம். ஆடத் தெரியாதவள் மேடை சரியில்லை என்றாளாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆகா உம்மட மப்புக்கு இங்கயே ஊறுகாய்...... விளக்கமானவனுக்கு விளக்கலாம்.. உமக்கு நேரம் வீண்....... வேனுமெண்டால் சொல்லும் கூத்தர் கோயில திருவிளாவம் அங்க சோக்கா சதிர்ராட்டம் பாக்கலாம்...
உம்மடை ஆக்களின்ர கோயில்தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
என்னங்கண்னா அப்ப இதுவும் அதுவா??
:::::::::::::: :::::::::::::::
|