Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
தொல்காப்பியம் பற்றிய விளக்கத்துக்கு நன்றி.
தேவநேயப்பாவாணர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தமிழுக்கு அவர் செய்யாத தொண்டா?
அவரெதிர்க்காத பார்ப்பணியமா?
மிகமிகக் கடுமையாக பார்ப்பணியத்தையும் சமற்கிருதத்தையும் எதிர்த்து தமிழைக் காத்து, ஏராளமான வேர்ச்சொற்கைளைத் தந்தவர். தமிழிலிருந்தே மற்ற மொழிகளுக்குச் சொற்கள் சென்றன என்றும், பிறமொழிச்சொற்களென்று பலராற் சொல்லப்பட்டவற்றை அவை தமிழ்ச்சொற்கள் தானென்றும் நிறுவியவர்.
அவர் தொல்காப்பியரை ஆரியர் என்று சொன்னதுகூட ஆரியமூளைச் சலவையாய் இருக்குமோ?
ஏனைய தமிழ் நூல்கள் ஆரியரால் எரித்து அழிக்கப்பட்டும், ஏன் தொல்காப்பியர் காலத்து நூல்களும் அதற்குப்பிந்தய நூல்களும்கூட ஆரியரால் எரித்து அழிக்கபட்டும்கூட தொல்காப்பியம் எரிந்தழியாமல் தப்பியதெப்படி என்ற பாவாணரின் கேள்விக்கு எந்தப்பதிலுமில்லை.
தொல்காப்பியர் ஆரியரல்லர் என்று வாதிடும் பண்டிதர் பரந்தாமன்கூட, பாவாணரின் தர்க்கங்களை வெல்லும் வல்லமை எனக்கில்லை. அவரின் கேள்விகள் பதிலளிக்க முடியாதவை என்று என்னிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறார். (தொல்காப்பியர் ஆரியரல்லர் என்று அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார், திருக்குறளில் இருக்கும் வடமொழிச்சொற்கள் என்று பலராற் கூறப்படும் 72 சொற்களை அவை தமிழ்தான் என நிறுவி ஒரு புத்தகம் வெளியிட இருக்கிறார். அதில் இக்கட்டுரையும் வரும்.)
மேலும் ஆரியச்சொற்கள் தமிழிற் கலப்பதை தொல்காப்பியர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதுட்படட பல வலுவான காரணங்களை அவர்கள் வைக்கின்றனர்.
நான் தொல்காப்பியர் ஆரியர்தான் என்பதை என் கருத்தாகச் சொல்லவில்லை. அவர் தமிழராக இருக்கலாம். எனக்கு பரந்தாமன் அவர்களுடனான சந்திப்பின் பின் இது பற்றிய தளம்பல் நிலைதான் இருக்கிறது.
முதலில் ஈழ்த்தில் பார்ப்பனர் என்று நீங்கள் சொல்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?
தம்மைப் பார்ப்பனர் என்று அழைத்துக்கொள்ளும் யாராவது இருந்தாற் சொல்லுங்கள். திட்டமிட்டு இந்த வார்த்தைப்பிரயோகத்தைச் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
மேலும் சர்மா பற்றிய உங்கள் கருத்து சிரிப்பை வரவழைத்தது. பிராமணரல்லாத யாராவது சர்மா என்ற பெயரைத் தங்களுக்கு வைத்ததை நான் கேள்விப்படவில்லை. அப்படியிருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். பின்னெப்படி அவர்கள் பிராமணர்களில்லையென்று சொல்வீர்கள்?
முஸ்லீமல்லாதவன் யார் முஸ்லீம் பெயரை வைத்துள்ளான்? சொல்லுங்கள்.
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
Quote:மேலும் சர்மா பற்றிய உங்கள் கருத்து சிரிப்பை வரவழைத்தது. பிராமணரல்லாத யாராவது சர்மா என்ற பெயரைத் தங்களுக்கு வைத்ததை நான் கேள்விப்படவில்லை. அப்படியிருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். பின்னெப்படி அவர்கள் பிராமணர்களில்லையென்று சொல்வீர்கள்?
முஸ்லீமல்லாதவன் யார் முஸ்லீம் பெயரை வைத்துள்ளான்? சொல்லுங்கள்.
நான் இலங்கையில் இருந்தது 10ம் தரம் மட்டும் தான் அப்படியிருந்தும், எனக்குத் தெரிந்தது கூட உங்களுக்குத் தெரியவில்லையே, பெரும்பானமையான போராளிகளின் பெயர்கள் அவர்களின் இயற்பெயர்களில்லையாம், உதாரணமாக கருணாவின் இயற்பெயர் முரளிதரன் or something.
தமிழ்ச்செல்வன் என்ற பெயர் கூட அப்படித்தானாம். ரசாக், அப்துல்லா என்று கூடப் போராளிப் பெயர்களை பிரசுரங்களில் பார்க்கலாம், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல <b>வெறும் புனைபெயர்கள்</b> தானாம். நம்பிக்கையான, விடயம் தெரிந்த இலங்கையில் இருந்து அண்மையில் வந்தவர் சொன்னார்.
Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
அண்ணே.
நான் சொன்னது இயற்பெயர்களைப் பற்றித்தான். இயக்கப்பெயர்களைப் பற்றியல்ல.
ஒவ்வொரு போராளிக்கும் இயற்பெயருண்டு. நான் அதைப்பற்றிக் கதைக்கவில்லை. அவர்களின் இயற்பெயரைப்பற்றித்தான் கதைத்தேன்.
அதில் சர்மா என்று இருப்பதைப்பற்றித்தான் கதைத்தேன்.
நான் மிகமிக அண்மைவரை அங்குதான் இருந்தேன். அதைவைத்துத்தான் கதைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல் பெரும்பான்மையானவர்கள் என்றில்லை அனைவருக்குமே இயக்கப்பெயரென்று வேறொரு பெயர் உள்ளது.
Posts: 186
Threads: 2
Joined: Jan 2005
Reputation:
0
//ஒவ்வொரு போராளிக்கும் இயற்பெயருண்டு.//
என்பது இயக்கப்பெயர் என்று வந்திருக்க வேண்டும்.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
[size=18][b]என்ன யாழினி மற்றும் இராவணன் இங்கு நடைபெறும் தனிப்பட்ட தாக்குதல்களும் எமது போராட்டம் நாயகர்கள் பற்றிய கருத்துக்கள் எல்லாம் உங்களிற்கு தவறாகத்தெரியவில்லையோ அல்லது வேண்டுமென்றே விட்டுவிட்டு இருக்கிறீர்களா? :evil: :evil: :evil:  hock:  hock:  hock:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b><<"என்ன யாழினி மற்றும் இராவணன் இங்கு நடைபெறும் தனிப்பட்ட தாக்குதல்களும் எமது போராட்டம் நாயகர்கள் பற்றிய கருத்துக்கள் எல்லாம் உங்களிற்கு தவறாகத்தெரியவில்லையோ அல்லது வேண்டுமென்றே விட்டுவிட்டு இருக்கிறீர்களா?>>>"
தமிழீழப் போராளிகளைப் பற்றி இரு ஈழத்தமிழர்கள் கதைத்தால் 'அருவி' எதற்காக, தமிழீழப் போராளிகளை பற்றிக் கதைக்கும் உரிமையை ஒட்டு மொத்தமாகக் குத்தகை, எடுத்தவர் மாதிரி, குய்யோ, முறையோ என்று குளறுகிறார்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பார்ப்பான்கள் ஒரு குழுவாகத் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த, செய்து கொண்டிருக்கிற துரோகங்களை தமிழருக்கு எடுத்த் சொல்லலுவதே இந்த விடயத் தொடரின் நோக்கமே தவிர வேறொன்றுமல்ல.
[b]"<<<முதலில் ஈழத்தில் பார்ப்பனர் என்று நீங்கள் சொல்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?
தம்மைப் பார்ப்பனர் என்று அழைத்துக்கொள்ளும் யாராவது இருந்தாற் சொல்லுங்கள். திட்டமிட்டு இந்த வார்த்தைப்பிரயோகத்தைச் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.>>>"
பிராமணர் என்பது தமிழ்ச்சொல் அல்ல. பார்ப்பான்கள், அந்தணர், வேதியர் என்பவை தூய தமிழ்ச் சொற்கள். பாரதியார் தன்னுடைய, பிராமணரைப் பற்றிய கவிதைகளில் பார்ப்பான்கள் என்று தான் குறிப்பிடுகிறார்.இந்தப் பார்ப்பன வார்த்தையை மகாகவி பாரதியாரே பிரயோகிக்கும் போது நான் ஏன் பிரயோகிக்கக் கூடாது?
[b]"சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோரு நீதி சாத்திரங்கள் சொல்லியிடுமாயின்
அது சாத்திரமன்று சதியென்று கண்டேன்.":
"பார்ப்பானை ஐயரெனற காலமும் போச்சே!!</b> ~பாரதியார்~
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
preethi Wrote:[
நான் இலங்கையில் இருந்தது 10ம் தரம் மட்டும் தான் அப்படியிருந்தும், எனக்குத் தெரிந்தது கூட உங்களுக்குத் தெரியவில்லையே, பெரும்பானமையான போராளிகளின் பெயர்கள் அவர்களின் இயற்பெயர்களில்லையாம், உதாரணமாக கருணாவின் இயற்பெயர் முரளிதரன் or something.
தமிழ்ச்செல்வன் என்ற பெயர் கூட அப்படித்தானாம். ரசாக், அப்துல்லா என்று கூடப் போராளிப் பெயர்களை பிரசுரங்களில் பார்க்கலாம், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல <b>வெறும் புனைபெயர்கள்</b> தானாம். நம்பிக்கையான, விடயம் தெரிந்த இலங்கையில் இருந்து அண்மையில் வந்தவர் சொன்னார்.
பிரித்தி உமது விதண்டா வாதங்களில் இருந்து தெரிகிறது உமக்கு ஈழத்து கள நிலவரம், அங்குள்ள ஈழத்து பிரமணர்களுடைய மனநிலை. உமது எண்ணம் எப்படியாவது போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் பிரமணர்களை வசை பாடி எதிரியாக்கிவிடவேண்டும் என்பது போல் தான் இருக்கிறது.
உமது 10 ம் தரம் வரையான அறிவை விட மிக அண்மை வரை அங்குள்ள சூழல் பற்றி நன்கு நானும் அறிந்தவன்.
ஏற்கனவே எனக்கு தெரிந்த பிராமண போராளிகள் பற்றி நான் சொல்லொயிருந்தேன். பின் அகிலன் தான் யார் என சொல்லியிருந்தார். அதைகூட நம்பாமல் உமது நோக்கமாகிய ஒற்றுமையை குலைக்கும் வேலையில் மிகவும் குறியாக தான் இருக்கிறீர்.
போரளி பெயர்கள் பற்றி கூறியவற்றிற்கு
அதற்கு புனைபெயராக கூட சர்மா எனவைத்திருக்கலாம் என கயிறு திரிக்கிறீர்.
அதில் இருந்து தெரிகிறது உமது போரளிகளினது இயற்பெயர், புனைபெயர் பற்றிய ஞான சூனிய தன்மை.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
preethi Wrote:நானும் இலங்கைத் தமிழன் தான் சும்மா இந்தப் பம்மாத்தெல்லாம் என்னிடம் விட வேண்டாம், பிராமணர்கள் அதிலும் தமிழ் நாட்டுப் பார்ப்பான்கள், தமிழுக்கும் தமிழருக்கும், புலிகளுக்கும் எதிரிகள் என்று நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. உம்முடைய மைத்துனி வீரவேங்கையின் பெயரைச் சொல்லும். உண்மையை அறியலாம். உம்முடைய மனவி பிராமணத்தியில்லை என்கிறீர், மைத்துனி பிராமணத்தி என்கிறீர். இலங்கையில் மனைவியின் தங்கையை மைத்துனி என்போம், மாமாவின் மகளை மச்சாள் என்போம். எங்கேயோ உதைக்கிறதே!!
தமிழன் எண்டுற மனநோயாளி.. உமக்கு மச்சாள் என்கிரது தமிழல்ல அது வடமொழி(அதுவும் பார்பணனால் வந்தது) எண்டு ஒருத்தரும் சொல்லித்தர இல்லைப்போல... இதில மாவீரற்ற பேர் எல்லாம் சொல்லி போரளியை கேவலப்படித்திறத.... அந்த மாவீரரின் பேர் உமக்கு தேவை இல்லை....
::
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Thala Wrote:preethi Wrote:நானும் இலங்கைத் தமிழன் தான் சும்மா இந்தப் பம்மாத்தெல்லாம் என்னிடம் விட வேண்டாம், பிராமணர்கள் அதிலும் தமிழ் நாட்டுப் பார்ப்பான்கள், தமிழுக்கும் தமிழருக்கும், புலிகளுக்கும் எதிரிகள் என்று நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. உம்முடைய மைத்துனி வீரவேங்கையின் பெயரைச் சொல்லும். உண்மையை அறியலாம். உம்முடைய மனவி பிராமணத்தியில்லை என்கிறீர், மைத்துனி பிராமணத்தி என்கிறீர். இலங்கையில் மனைவியின் தங்கையை மைத்துனி என்போம், மாமாவின் மகளை மச்சாள் என்போம். எங்கேயோ உதைக்கிறதே!!
தமிழன் எண்டுற மனநோயாளி.. உமக்கு மச்சாள் என்கிரது தமிழல்ல அது வடமொழி(அதுவும் பார்பணனால் வந்தது) எண்டு ஒருத்தரும் சொல்லித்தர இல்லைப்போல... இதில மாவீரற்ற பேர் எல்லாம் சொல்லி போரளியை கேவலப்படித்திறத.... அந்த மாவீரரின் பேர் உமக்கு தேவை இல்லை....
தல அவரது நோக்கம் தான் இப்போது துலாம்பரமாக தெரிகிறதே. எப்படியாவது எமது மக்களின் ஒற்றுமையை குலைக்கவேண்டும் அதற்காக அவர் தூக்கியுள்ள ஆயுதம் இது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
KULAKADDAN Wrote:பிரித்தி உமது விதண்டா வாதங்களில் இருந்து தெரிகிறது உமக்கு ஈழத்து கள நிலவரம், அங்குள்ள ஈழத்து பிரமணர்களுடைய மனநிலை. உமது எண்ணம் எப்படியாவது போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் பிரமணர்களை வசை பாடி எதிரியாக்கிவிடவேண்டும் என்பது போல் தான் இருக்கிறது.
உமது 10 ம் தரம் வரையான அறிவை விட மிக அண்மை வரை அங்குள்ள சூழல் பற்றி நன்கு நானும் அறிந்தவன்.
ஏற்கனவே எனக்கு தெரிந்த பிராமண போராளிகள் பற்றி நான் சொல்லொயிருந்தேன். பின் அகிலன் தான் யார் என சொல்லியிருந்தார். அதைகூட நம்பாமல் உமது நோக்கமாகிய ஒற்றுமையை குலைக்கும் வேலையில் மிகவும் குறியாக தான் இருக்கிறீர்.
போரளி பெயர்கள் பற்றி கூறியவற்றிற்கு
அதற்கு புனைபெயராக கூட சர்மா எனவைத்திருக்கலாம் என கயிறு திரிக்கிறீர்.
அதில் இருந்து தெரிகிறது உமது போரளிகளினது இயற்பெயர், புனைபெயர் பற்றிய ஞான சூனிய தன்மை.
அண்ணா அகிலன் எனது நண்பன். அவன் இது வரை எப்படி இருந்தான் என்பது எனக்கு தெரியும். இப்ப ஒருத்தன் தமிழன் எண்டு வந்து எமது நட்புக்கு பங்கம்... விளைவிப்பதை, பார்த்துக்கொண்டு இருக்கேலாது...
[b]
அவன் ஐயர்தான். கையில மணி அடிக்கிறவன் கத்தி எடுத்தாலும் வெட்டும்..
::
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
ப்ரீத்தி நீர் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் அழிக்காது உள்ளதால் மீண்டும் அவற்றை இங்கே இடுகிறேன்.
அகிலன் ,தயவு செய்து இங்கு இடப் படுபவை உங்கள் மனதைப் புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்,எல்லாரும் பிரீத்தியின் கருத்துடயவர்கள் அல்ல என்பது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.
சரி ப்ரீத்தி தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம், நீங்கள் கோட்பாட்டு ரீதியாகத் தர்க்கித்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.
[quote="preethi"]நான் ஒன்றும் இந்து சமயத்தைத் தமிழாக்கச் சொல்லவில்லை தமிழரின் சைவசமயத்தைத் தமிழாக்குங்கள் என்கிறேன்.
ஏன் எமக்கு சைவ சமயம் வேண்டும்? நீங்கள் கூறுவதுபோல் இற்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகள் முதல் சைவசமயம் தமிழரின் மதமாக இருந்திருக்கலாம்,எனது கேள்வி தமிழரின் மதங்களாக பொவுத்தம்,சமணமும் இருந்தது.ஏன் நாம் ஆயிரம் ஆண்டுகள் பின் நோக்கிச் செல்வான்
தமிழரின் சைவசமயத்தில், வேதங்களுக்கோ ஆதி சங்கரரின் அத்வைதத்துக்கோ இடம் கிடையாது. நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும் கட்டி வளர்த்த தமிழரின் சைவசமயத்தில் அத்வைத பிராமணியத்துக்கு இடம் கிடையாது.
தமிழரின் சைவசமயம் என்று சொல்லும்போது, பார்ப்பான்கள் அறிமுகப் படுத்திய சைவ, வைணவப் பிரிவை நினைத்து விடாதீர்கள்.
அப்படியாயின் நீங்கள் கூறும் சைவசமயத்திற்கும் ,சைவ,வைணவத்திற்கும் என்ன வேறு பாடு?வரலாற்று ரீதியாக எக் காலத்தில் நீங்கள் கூறும் சைவ மதம் இருந்தது?
வேங்கடமும், தென்குமரியும் தமிழரின் நாட்டின் எல்லைகள், வேங்கடத்தானும், மாயோனும், சேயோனும், கொற்றவையும், குறிஞ்சிக் குமரனும், அரனும், தமிழரின் கடவுளர்.
நீங்கள் கூறும் கடவுளர்கள் சங்க காலத்தில் அல்லவா இருந்தனர்,இவர்களைப் பற்றி சமயக் குரவர்கள் தேவாரம் பாடவில்லயே,அவர்கள் பாடியது தோடுடய செவியன் அல்லவா,இவர்கள் வாழ்ந்தகாலம் சங்க காலம் அல்லவே?
திரு ஞான சம்பந்தர் ஒரு பிராமணர் என்கின்றீர்கள் ,அப்ப அவர் வளர்த்த சமயம் என்ன சமயம்? இவர் சமணத்திற்கும்,பவுத்தத்திற்கும் எதிராக அல்லவா ,மதவெறியைய்க் கட்டவிழ்த்துவிட்டவர்?மணிமேகலை,சிலப்பதிகாரம் என்கின்ற பொவுத்த தமிழ் நூல்கள் இக் காலத்தில் அல்லவா அழித்து ஒழிக்கப்பட்டன?
இன்று எமக்கு ஏன் தேவைய் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய சமயம்,இது அக் காலத்தில் நிலவிய சமூக அமைப்பு முறைகளுக்கு பொருத்தமானதாக இருந்திருக்கலாம்,அதுவே இக் காலத்திற்கும் பொருந்தும் என்று எவ்வாறு சொல்கிறீர்கள்? நாங்கள் புலத்தில் கோவில்களைக் கட்டாமல்,தமிழ் பாடசாலைகளயும், நூல் நிலயங்களையும்,கலை பண்பாட்டு நிலயங்களயும் அமைக்கலாம் அல்லவா?எமது மதமாக, நல் வழியாக மனித நேயத்தையும்,சகோதரத்துவத்தயும்,சம தர்மத்தையும் பின் பற்றலாம் அல்லவா?அறிவியல் ரீதியாக எமது சமுதாயத்தை வழி நடாத்தலாம் அல்லவா?எவ்வளவு காலத்திற்கு பழங்கதை ,பழம் பெருமை பேசி இருக்கப் போகிறோம்?
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
நாரதா... நீங்கள் சொல்வதைவிட..இன்னும்
சிவண்....என்கின்ற--- சூரியன் (சிவந்தவன் என்று அர்த்தம்)
பார்வதி.. என்கின்ற---பார்.....(பூமித்தாய்)
விஷ்னு....என்கின்ற---விண்.. (வானம்,மழை, காலநிலை)
எல்லாம் தமிழ்க் கடவுள்தான்.. தமிழரின் வளிபாடே சக்தி வளி பாடுதான்... ஆரியப்படை எடுப்பு.. அவைகளுக்கு உருவம் கொடுத்து இந்து மதப்பிரிவாக்கியது அப்போதய எங்களின் பூசகர்தான்(பண்டாரம் என்று தமிழன் இப்போ கேவலப் படுத்துவான்) ஆரியனின் பிரித்தாள்கையில்.. பிராமணர் ஆக்கப்பட்டனர்.... நீங்களே பாக்கலாம் எந்தப்பிராமணனிலும் திராவிடக்கலப்பில்லாத தோற்றம்(வட இந்தியர் போல்) கிடையாது... வேண்டுமானால் ஆரியக்கலப்பு இருக்கலாம்..
அதைவிட முக்கியமானது ஆரிய படையாளிகளான.. மௌரியர்கள் ஷூத்திரர்கள் தான்.... அவர்கள் பிராமணர் கிடையாது..
இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...
::
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
[b]"<< உமது விதண்டா வாதங்களில் இருந்து தெரிகிறது உமக்கு ஈழத்து கள நிலவரம், அங்குள்ள ஈழத்து பிரமணர்களுடைய மனநிலை. உமது எண்ணம் எப்படியாவது போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் பிரமணர்களை வசை பாடி எதிரியாக்கிவிடவேண்டும் என்பது போல் தான் இருக்கிறது.
உமது 10 ம் தரம் வரையான அறிவை விட மிக அண்மை வரை அங்குள்ள சூழல் பற்றி நன்கு நானும் அறிந்தவன்.>>"
பார்ப்பான்களின் குணம் பற்றி உம்மை விட எனக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் இலங்கையில் பந்தம் பிடிப்பதெல்லாம் எங்களில் தங்கியிருப்பதால் தான். பார்ப்பான்கள் இலங்கையில் ஆதரவு போன்று நடித்து கொண்டே இந்தியாவுக்கு உளவு பார்க்கக் கூடியவர்கள். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் அவர்கள் அங்கு பிழைப்பு நடத்த முடியாது.
கனடாவிலுள்ள எல்லா ஈழத்துப் பார்ப்பான்களுக்கும், தமிழெதிரிகளான காஞ்சி மடத்துக்கும், தமிழ்நாட்டுப் பார்ப்பான்களுக்கும் நெருங்கிய தொடர்புகளுண்டு. வேண்டுமென்றால் நீரே அவர்களைக் கேட்டுப் பாரும். அவர்களின் கோயில்களுக்குப் போய்ப் பாரும், புகைப்படங்களைப் பார்க்கலாம்.
காஞ்சி மடாதிபதிகள் தமிழுக்கெதிர்ப்பு, தமிழ்த் தேவார திருவாசகங்களுக்கெதிர்ப்பு, அப்படியானவ்ர்களுடன், ஈழத்துத் தமிழ்த்தேவார, சைவ சித்தாந்த பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய, ஈழத்துச் சைவப் பார்ப்பான்களுக்கு என்ன தொடர்பு? ஈழத்துப் பார்ப்பான்களை, எங்களுடைய மத குருமாராக மதித்து அவர்களைப் பராமரிக்கும் ஈழத்தமிழர்களின் இந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லத்தான் வேண்டும்.
அது இருக்கட்டும், என்னனுடைய போராட்டமெல்லாம், தமிழை எதிர்க்கும், தமிழரை எதிர்க்கும், தமிழைப் பழிக்கும், தமிழீழ விடுதலைக்குத் தடை போடும், பார்ப்பான்களுக்கெதிரானது தானே, அதற்கு நீங்கள் எதற்காக வரிந்து கட்டிக் கொண்டு வருகிறீர்கள். எந்தப் பிராமண நடிகையோ, நடிகரோ தமிழீழ விடுதலைக்கு ஆதரவில்லை. எந்தப் பார்ப்பானும், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ அல்லது திராவிடராகவோ கருதுவதில்லை. அதனால், தமிழருக்கு மத்தியில் பல நூற்றாண்டுகளாக ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து கொண்டு தமிழுக்கு எதிரியாக இருக்கும் பார்ப்பான்களைத் தான் எதிர்க்கிறேன், உங்களுக்குத் தெரிந்த பார்ப்பான்கள் அப்படி இல்லாது விட்டால் மிகவும் நல்லது. எனக்குத் தெரிந்த பார்ப்பான்கள் அப்படியானவர்கள், அதனால் தான் இந்த இணையத் தளத்துக்கு வந்தேன.
நானும் ஒரு ஈழத்தமிழன் இந்தக் களத்தில் என்னுடைய அனுபவத்தையும், கருத்தையும் தெரிவிக்க எனக்குப் பேச்சுச் சுதந்திரமுண்டு. , அப்பனே! உம்முடைய Cheap shotக்கு உம்மை விட நன்றாகப் பதிலளிக்க எனக்கும் தெரியும். ஆனாலும் விட்டு விடுகிறேன். இந்தளவு தான் உம்முடைய தமிழறிவு, நான் 10 தரம் வரை தான் இலங்கையில் படித்தேன் என்று சொன்னேன், அதை நீர், புத்திசாலித் தனமாகத் 10ம் தரம் வரை தான் எனக்கு அறிவுள்ளதாக விட்ட நக்கலையெல்லாம் பெரிதாக எடுப்பவனாயிருந்தால் இந்த இணையத் தளத்திற்கே வந்திருக்க மாட்டேன். உம்மை விடப் பெரிய, பெரிய, மன்னர்களையெல்லாம் மற்ற இணையத் தளங்களில் பார்த்திருக்கிறேன்.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
இவை பற்றி எனது கருத்து,
உலகச் சரித்திரத்தில் தூய இனம் என்றோ,தேசியம் என்றோ சமயம் என்றோ கிடயாது.பல் வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த ஆக்கிரமிப்புக்கள்,குடிப் பரம்பல்களினால் கலப்புக்கள் நிகழ்ந்துள்ளன.ஆகவே இது தான் தமிழரின் மதம்,இதுதான் தமிழரின் அடயாளம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.எமக்கு என்று வரலாறு இருக்கின்றது என்பதுவே உண்மை.இப் போது எமக்குத் தேவயானது எது அன்பதுவே அதிலும் முக்கியம்.
நேற்று நடந்த சம்பவத்தையே செய்தியாக இடும் போது பல்வேறு பத்திரிகைகள்,இணயங்கள் வெவ்வேறகத் தமது தளங்களில் ,அரசியற் பின் புலங்களில் வெவ்வேறு செய்தியாகத் தருகின்றன.பல்லாயிரம் ஆண்டுகளின் முன் நடந்தவை,அவற்றிற்கான வரலாற்று ஆதாரங்கள் அழிக்கப் பட்ட நிலயிலும்,பல்வேறூ அரசியற் பின்னணி உடயோரால் வரலாறு என எழுதப்பட்ட நூல்களை வைத்துக் கொண்டு நாம் எவ்வாறு அறுதியுட்டுக் கூறி, நிகழ்காலத்தை விளக்க முடியும்?
எமக்கு ஒரு தேசம் வேண்டும்,அதில் தமிழர் என்கின்ற அடயாளம் வேண்டும்,அத் தேசத்தில் எந்த மதத்தயும்,மத நம்பிக்கை அற்றவர்களூம் தமது கருத்துக்களைச் சொல்கின்ற உரிமை வேண்டும்,சாதிய வேறுபாடுகள் அடக்குமுறைகள்,பெண் அடிமைத் தனங்கள் அற்ற தேசம் வேண்டும்.தமீழீழ தேசத்தோர் எல்லோரையும் வளம் படுத்தும் அறிவியலின் பாற்பட்ட நவீன சிந்தனைகளையும் உள்வாங்கி தமிழரின் அடயாளத்தை 22 ஆம் நூற்றாண்டுக்குள் முன் நகர்த்துவோம். நடந்தவை நடந்தவயாக இருக்கட்டும், நடப்பவை நல்லனவாக இருக்கட்டும்.பழயன கழிதலும் புதியன புகுதலும் வரலாற்று நிகதி,இதற்கு தமிழரும் விதிவிலக்கல்ல.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
எனது கருத்தும் உங்களைப் போன்றதுதான் நாரதா........
::
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
நாரதர் சொவது போன்று நடப்பவை நன்றாக நடக்கட்டும். ஆனால் ப்றீதீ சொல்வதைபோன்று தமிழர்கள் தமது எதிரிகளை சரியாக இனங்கண்டு அவதானமாக செயல்படுவதும் மிகவும் முக்கியமானது.ஆனால் ஒருசிலர் இளைக்கும் தவறிற்காக ஒல்லோரையும் குறை கூறிவடவும் முடியாது. பாரதியாரின் வாழ்க்கை அதனை பறைசாற்றி நிற்கின்றது. என்ன ஒற்றர்கள் எங்குவேண்டுமானாலும் எந்த உருவிலும் நின்று தமிழ் சமூகத்தினைத் தாக்குவார்கள் என்கின்ற எச்சரிக்கை உணர்வோடு, எழிதில் இனிய தமிழ் ஈழம் மலர எல்லோரும் ஒன்றாக உறுதியுடன் உழைத்திடுவோம்.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
ம் மேலும்,
பிராமணியம் தமிழருக்கு எதிரான கருத்தியலே,ஆனால் ஈழத்தில் பிராமணியத்தை முன் நிறுத்தியவர்கள் பிராமணர் அல்ல,ஈழத்துப் பிராமணர் அரசியற் செல்வாக்கற்றவர்கள்.ஈழத்தில் பிராமணியத்தை முன் நுறுத்திய வேளாளரின் அரசியல் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் அஸ்தமித்து விட்டது.ஆயுதப் போராட்டம் அரசியற் தலமையை அவர்கள் இடம் இருந்து எடுத்துவிட்டது.சொத்துடமை உடய வேளாளர் அதனைக் கொண்டு புலத்திற்கு இடம் பெயர்ந்து விட்டனர்.இதுவே பொதுவான போக்கு.அவ்வாறு சொத்துடமை அற்றவர் போராடினர்.இங்கே விதிவலக்குகளும் உண்டு.
ஆதி காலத்தில் இயற்கயை வழி பட்ட மனிதன்,தமிழன்? பின்னர் பல்வேறு வகையான சமய கொள்கைகளை கொண்டிருந்தான்.அதனாலேயே அவனது கடவுளரும் வெவ்வேறாகினர், வெவ்வேறு காலகட்டத்தில்.எவ்வாறு பிராமணர் தமிழர் மத்தியில் தமது கருத்தோட்டங்களை உட்புகுத்தினரோ அவ்வாறே ,இப் போது தமிழ்த் தேசியத்திற்குள்ளும் சமயக் கருத்தியல்களை உட்புகுத்துவதற்கான முயற்சி நடை பெறுகிறதா?
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
preethi Wrote:<b>பார்ப்பான்களின் குணம் பற்றி உம்மை விட எனக்கு நன்றாகத் தெரியும்</b>, அவர்கள் இலங்கையில் பந்தம் பிடிப்பதெல்லாம் எங்களில் தங்கியிருப்பதால் தான். <b>பார்ப்பான்கள் இலங்கையில் ஆதரவு போன்று நடித்து கொண்டே இந்தியாவுக்கு உளவு பார்க்கக் கூடியவர்கள்.</b> போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் அவர்கள் அங்கு பிழைப்பு நடத்த முடியாது.
கனடாவிலுள்ள <b>எல்லா ஈழத்துப் பார்ப்பான்களுக்கும்</b>, தமிழெதிரிகளான காஞ்சி மடத்துக்கும், தமிழ்நாட்டுப் பார்ப்பான்களுக்கும் <b>நெருங்கிய தொடர்புகளுண்டு</b>. வேண்டுமென்றால் நீரே அவர்களைக் கேட்டுப் பாரும். அவர்களின் <b>கோயில்களுக்குப் போய்ப் பாரும், புகைப்படங்களைப் பார்க்கலாம்</b>.
காஞ்சி மடாதிபதிகள் தமிழுக்கெதிர்ப்பு, தமிழ்த் தேவார திருவாசகங்களுக்கெதிர்ப்பு, அப்படியானவ்ர்களுடன், <b>ஈழத்துத் தமிழ்த்தேவார, சைவ சித்தாந்த பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய, ஈழத்துச் சைவப் பார்ப்பான்களுக்கு என்ன தொடர்பு?</b> ஈழத்துப் பார்ப்பான்களை, எங்களுடைய <b>மத குருமாராக மதித்து அவர்களைப் பராமரிக்கும் ஈழத்தமிழர்களின் இந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லத்தான் வேண்டும்.</b>
அது இருக்கட்டும், <b>என்னனுடைய போராட்டமெல்லாம், தமிழை எதிர்க்கும், தமிழரை எதிர்க்கும், தமிழைப் பழிக்கும், தமிழீழ விடுதலைக்குத் தடை போடும், பார்ப்பான்களுக்கெதிரானது தானே</b>, அதற்கு நீங்கள் எதற்காக வரிந்து கட்டிக் கொண்டு வருகிறீர்கள். <b>எந்தப் பிராமண நடிகையோ, நடிகரோ தமிழீழ விடுதலைக்கு ஆதரவில்லை. எந்தப் பார்ப்பானும், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ அல்லது திராவிடராகவோ கருதுவதில்லை. அதனால், தமிழருக்கு மத்தியில் பல நூற்றாண்டுகளாக ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து கொண்டு தமிழுக்கு எதிரியாக இருக்கும் பார்ப்பான்களைத் தான் எதிர்க்கிறேன்,</b> உங்களுக்குத் தெரிந்த பார்ப்பான்கள் அப்படி இல்லாது விட்டால் மிகவும் நல்லது. எனக்குத் தெரிந்த பார்ப்பான்கள் அப்படியானவர்கள், அதனால் தான் இந்த இணையத் தளத்துக்கு வந்தேன. Super Preethi. Please continue.
கருணாவின் சதியை விட "புனிதமா" சதி ஒன்று உருவாகிக் கொண்டு இருக்குப்போல கிடக்கு. அது தான் இவர் அவரையும் தாண்டி புனிதமானவர் என எதிரெலித்துக் கொண்டிருக்கிறார்.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
நாரதா இது ஆக்க பூர்வமான சிந்தனை... பிராமணியம் என்பதுக்கும் முன் பிரித்தாளுகையின்.. தத்துவத்தின் படி ஆரியானால் திராவிடர்கள். தொழில் ரீதியில் பிரிக்கப்பட்டு சாதிகளாயும்.. சமயத்தலைவர்களாயும் ஆக்கப்பட்டனர்.. பணம் உள்ளவன் உயர்ந்தவன் ஆக்கப் பட்டு அவனுக்கு கீழ்வேலை செய்பவன்... தள்த்தப்பட்டவனாக்கப் பட்டான்... இங்குதான் சானக்கியனுடைய தந்திரம் அவர்களுக்கு (இங்கு சாணக்கியன் தான் பிராமணன்) கைகொடுத்தது.. திராவிடனில் ஆரியான் மேற்கொள்லப்பட்ட மாற்றங்களிற்கு எதிராய் வசதி குறைந்தவரால் எதுவும் செய்ய முடிய வில்லை... அதிகாரங்களுக்கு வந்த பணமுடையோரும் எதுவும் செய்யவில்லை என்பது தான் கசப்பான உண்மை...
ஆரியனுக்கு திராவிடனை அடக்குவதுக்கு கடினமாய் இருந்த மத அமைப்பை மாற்றி.. சக்தி வளிபாட்டாளர்களான திராவிடனின் கடவுளுக்கு தங்களின் கடவுளுக்குமான தொடர்பை கட்டுக்கதைகளாக்கி திரித்து தான் சைவ மதத்தை உருவாக்கினர்... எந்தப் படை எடுப்பும் மாற்றாததை திராவிடனில் இருந்து மாற்றியது இந்த ஆரியப் படை எடுப்பு.....
நாங்கள் எங்கட அடயாளங்களைத் தொலைத்து நீண்ட காலம் ஆகிவிட்டது இப்ப பிராமணனை திட்டுவதால் எதுவும் திரும்பிவரப்போவதில்லை.....
குறிப்பா எமது இயல், இசை, நாடகம்
இயல்;--- எந்தச்சொற்களும். பாடல் கவிதைகளும் ஆரியச்சாயல் இல்லாமல் இல்லை..
இசை;-- தமிழனின் இசைகருவிகள் கூட (தாரை,தப்பட்டை,உறுமி,உடுக்கு, இன்னும் பல) சைவக்கலப்பில்லாமல் இல்லை.. சிவதாண்டவத்தில் பூதகணங்களால்.. வாசிக்கப்பட்டதாய் கதையை உருவாக்கி உள்ளார்கள்.. இதில யாழ் எண்டதை நான் பார்த்தது கூடக்கிடையாது...
நாடகம்;-- தெருக்கூத்து, கூத்து, காவடி, இன்னும் சில... சைவக்கலப்பில்லாமல் ஆரம்பிப்பதும் இல்லை.....
எதை எங்க ஆரம்பித்து தேடுவது... எப்படி நாம் தொலைத்ததை மீட்பது.. பார்பணனத் திட்டுவதால் எல்லாம் கிட்டுமா????
::
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
வால்மிகி ராமாயாணத்தில் சொல்லப்பட்டிருக்கு விந்தியமலைக்கு தெற்க்கு பக்கத்திலுள்ளவர்கள் கட்டையான கறுப்பான குரங்கு கூட்டவத்தவர் வாழ்கிறார்களென்று...இன்றும் வெள்ளைநிற அல்ல பழு்ப்பிற பிராமணிய நினைப்புள்ள கூட்டத்துக்கெல்லாம் இருக்கிறது கிட்லர் சொன்ன நீலகண் ஆரியமனப்பான்மை... இந்து சமுத்திரத்துக்குள்ளை தமிழ் தேசிய வாதத்துக்கு முதல் எதிரி இந்திய ஆரிய பார்ப்பனியம் தான்.. சிங்கள பேரினவாதமல்ல...
|