Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?
#81
preethi Wrote:சோழர் காலத்தில் தான் பெரும்பான்மையான பிராமணர்கள் தமிழர் தேசத்துக்குக் குடியேறினார்கள். சோழர்கள் கட்டிய கோயில்களில் வேலைக்கு வந்த பிராமணர்கள் கொஞ்சம், கொஞ்சமாக, கடவுள் நம்பிக்கை என்ற மாயயைக் காட்டி அதிகமான் அதிகாரத்தைத் தங்களிடம் எடுத்துக் கொண்டார்கள். சமய நம்பிக்கை என்ற அடைப்படையில், தமிழரிடம் இல்லாத சாதி வழக்கததையும் அறிமுகப் படுத்தினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம் தங்கள் கைக்கு வந்ததும், சாதியைக் காட்டி, தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதால், அவர்களின் ஆதிக்கத்தில் கலையும், தமிழ் நூல்களும் வந்தன.
<span style='font-size:23pt;line-height:100%'>
ஐயா பிரீதி, இதெல்லாம் இந்தியாவில, தமிழ்நாட்டில, நடந்த கதை. ஈழத்துக்கு இதில் எதுவும் பொருத்தம் இல்லை. முதலில் யாழ்ப்பாண இராச்சியம், வன்னி, மன்னார் அரசுகள், சோழ அரசுகளும் இல்லை, பிராமணரை கூப்பிட்டு தலைக்கு மேல் இவை வைக்கவும் இல்லை. இந்த அரசுகள் ஆரியச்சக்கரவர்த்திகள் ஆட்சிக்காலம். ஈழத்து கோவில்களில் பிராமணர் ஆட்சி நடக்கவில்லை. உடைத்த தேங்காயை கூட கோயில் முதலாளியை கேட்டுத்தான் ஐயர் கொண்டு போகலாம். இங்கே அந்த அளவுக்கு கோவிலுக்குள்ளேயே வேளாளார் ஆட்சி நடக்கிறது. பிறகு கல்வி, கலைகளிலெல்லாம் எங்கே பிராமணர்? அவர்கள் கிடைக்கும் தட்சணையில் பங்கு கேட்பதற்கே வேளாளர் காலைப்பிடிக்க வேண்டிய நிலை. ஈழத்திலே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்தவர்கள் வேளாளர். பிராமணர் அல்ல. ஈழத்திலே சாதிப்பாகுபாட்டை அன்று முதல் இன்று வரை முன்னின்று நடைமுறைப்படுத்துபவர்கள் வேளாளர். பிராமணர் அல்ல. உம்முடைய கதையெல்லாம் ஈழத்துக்கு பொருந்தாதையா! வேறு எங்காவது முயற்சி செய்து பாரும். ஒரு வேளை மலேசியா, சிங்கப்புூர், பீஜீத்தீவு தமிழரிடம் முயற்சி செய்து பார்க்கலாமே? ஆதரவு கிடைக்கும்.</span>
Reply
#82
preethi Wrote:குருவியார் தன்னுடைய பெயரை அறணையார் என்று மாற்றிக் கொண்டால் எவ்வளவோ பொருத்தமாக இருக்கும். இவர் சம்பந்தா சம்பந்தமில்லாமல் அலங்கார வார்த்தைகளை அள்ளி வீசி அரைத்த மாவையே திருப்பி அரைத்துக் கொண்டு, தன்னுடைய நீண்ட வசனங்களில் இந்த விடயத்தின் தலைப்பையும் தான் சொல்ல வந்ததையும், இடையில் மறந்து விடுகிறார் போலிருக்கிறது.

<b>இந்த விடயத்தை நான் தொடங்கியதன் காரணம், பிராமணியத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. பெரியார், அண்ணா போன்றவர்களாலேயே பிராமணியத்தை வெல்ல முடியவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம், எங்கள் மத்தியில், <span style='font-size:25pt;line-height:100%'>எங்கள் தயவில்வாழும் பிராமணர்களின் தமிழ் வெறுப்புத் தன்மையையும், அவர்கள் தாங்கள் தமிழரல்ல, தமிழர்களை விட மேலானவர்கள் என்று நினைப்பதையும், இன்னும் அவர்கள் தமிழையும்., தமிழீழத்தையும், எங்களுடைய விடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கும் தமிழ்நாட்டுப் பிராமணர்களான் சங்கராச்சாரி, சோ ராமசாமி போன்றவர்களைத் தான் இன்னும் தங்கள் தலைவர்களாகப் போற்றுகிறார்கள் என்பதைக் காட்டுவதும் தான்.</span>

இந்த 21ம் நூற்றாண்டில் நாங்கள் எதற்காக சாதிப் பாகுபாட்டை ஊக்குவிப்பது மாதிரி, ஒரு சாதியில் பிறந்தவர் என்ற ஓரே காரணத்துக்காக அவருக்குப் பயபக்தி உண்டோ இல்லையோ நாங்கள் மத குருவாக ஏற்றுக் கொள்கிறோம்.

எல்லா மதத்தவர்களும் தங்களுடைய சொந்த மொழியில் க்டவுளை வழிபடும் போது, தமிழ், தமிழர் என்று வாய் கிழியப் பேசும் நாங்கள் எதற்காக எங்களுக்கு எந்த வித தொடர்புமில்லாத வடமொழியை, எங்களுக்குக் கொஞ்சம் கூட விளங்காத யாரோ ஒருவர் முணு முணுக்க நாங்கள் "ஞே" என்று எருமை மாதிரி நின்று விட்டு விட்டு வருகிறோம் என்பது தான்.</b>

[b]நாங்கள் தமிழர்களா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு குருவியாருக்கு என்ன தகுதியுண்டு

நான் இந்த இணையத் தளத்துக்கு மிகவும் புதிய ஒரு அங்கத்தினராக இருந்தாலும் கூட குருவியாரின் மெத்தப் படித்த மேதாவித் தனத்தால், பல விடயங்களில் தலைப்புக்கு சம்பந்தமில்லாதவற்றையெல்லாம் அவர் அழுது கொட்டுவதைத் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

ஐயா குருவியாரே, நாங்கள் ஒன்றும் சங்ககாலத்து அன்னப் பறவைகள் அல்ல பாலையும், தண்ணீரையும் வேறு படுத்திப் பருகுவதற்கு, அதனால் விடயத் தலைப்புக்கு சம்பந்தமுள்ளவற்றை மட்டும் எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.

பிருத்தி..நீங்கள் முன்வைத்த கருத்துக்குள்ளேயே உங்கள் முரண்பாட்டுக்கு விடை இருக்கிறது... அதற்கு முதல்

குருவிகளோ என்ன உலக மக்களோ மேதாவிகள் அல்ல... அவர்கள் எல்லோரும் மேற்குலகில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் தமிழர் அடையாளங்களோடு வாழும் மக்களைத்தான் தமிழர்கள் என்று எண்ணுகின்றனர்...! மற்றும் படி எல்லோரும் சிறீலங்கன்...! இது சர்வதேச நியமங்களில் படிதான் நடக்கிறது...தனிமனித விருப்பு வெறுப்புக்களின் படியல்ல...!

ஒரு இனத்தின் அடையாள அம்சங்கள் என்ன என்ற அடிப்படைக்குள் உங்கள் புதிய சித்தாந்தங்கள் புகுத்தப்பட வேண்டின் அதற்கு சர்வதேச அங்கீகாரம் பெற வேண்டும்..ஆளாளுக்கு விரும்பினபடி இது புதிது அது பழசு என்று ஒரு இனத்துக்கு புதிய தோற்றம் கொடுக்க முடியாது..! உங்களுக்கே தெரியும் தமிழீழத்திற்கான சர்வதேச அங்கீகாரத்துக்காக தமிழர்கள் என்று காட்டுவதற்காக தொலைத்த அடையாளங்களுக்கு சான்றுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம் என்பது...!

எனி உங்கள் விடயத்துக்கு வந்தால் உங்களுக்கு எப்படி மேற்கில் உங்கள் எண்ணப்படி வாழ உரிமை இருக்கிறதோ...அதே உரிமை பிராமணியனுக்கும் தன் எண்ணப்படி வாழ உரிமை இருக்கிறது..! நீங்கள் ஏன் அவர்களைத் தேடிப் போகிறீர்கள்..! இப்போ உதாரணத்துக்கு இஸ்லாமியர்கள்..யூதர்கள் இருக்கினம்...அவையிட்டப் போறியளோ..அர்ச்சனைத் தட்டம் சுமந்து கொண்டு... இல்லை அல்லவா...அதுபோல...அவர்களை அவர்கள் நியமங்களின் படி வாழ விடுங்கள்..உங்களை உங்கள் நியமங்களின் படி வாழ வையுங்கள்...புலத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு உள்ள உரிமைதான் அவர்களுக்கும்..அவர்கள் உங்கள் உரிமையைப் பறிக்கிறார்கள் என்றால் சட்ட நடவடிக்கை எடுங்கள்...வரவேற்கலாம்..அதைவிட்டு விட்டு அவர்களுடைய நியமங்களை பழிக்க அவதூறாகப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது...! அவர்கள் உங்களைப் பழிக்கிறார்கள் வஞ்சிக்கிறார்கள் என்றால் ஒன்றில் அவர்களை நாடாதிருங்கள்..அல்லது சட்டத்தின் மூலம் தீர்வு காணுங்கள்..அதற்கான சகல உரிமைகளும் அந்தந்த நாடுகளால் வழங்கப்பட்டுள்ளது...! அதைப் பாவிக்க முடியவில்லை என்றால் உங்கள் வாதம் வலுவற்ற பொழுதுபோக்குக்கான தனி மனித காழ்புணர்ச்சியின் வெளிப்பாடு...என்றுதான் அர்த்தப்படும்..அதைப் பெரிசு படுத்த வேண்டிய தேவை உலக மக்களுக்கு இல்லை..!

நீங்கள் இன்னும் உலகில் தமிழர் என்ற ஒன்றைச் உச்சரித்து வாழ இருக்கிறீர்களே தவிர..உண்மையான தமிழர்களா என்பது ஆய்வுக்குரிய விடயம்...! அதை ஆய்வு செய்ய யாரும் துணியவும் இல்லை..காரணம் அதிகம் பேர் உங்கள் நிலையில்தான் இருந்து புதுமை பேசிக் கொண்டு... (உலகை அல்ல உலகம் தெளிவாத்தான் இருக்கிறது..நடக்கிறது....) சொந்த சமூகத்தை ஏய்த்துக் கொண்டிருக்கிறீர்கள்..! அதுமட்டுமன்றி தனிப்பட்ட பாதிப்புகளை மையமாக வைத்து சமூகத்தில் ஆத்திரக்காரர்களின் கண்மூடித்தனமான ஆவேசத்தைத் தூண்டி..உங்கள் ஏமாற்றங்களுக்கு வடிகாலாக பிராமணிய எதிர்ப்பையும் ஈழப்போராட்டத்தையும் பயன்படுத்த விளைகின்றீர்கள்..! ஈழப்போராட்ட சக்திகளான எந்த அரசியல் கட்சியாகட்டும்.. விடுதலைப்புலிகளாகட்டும் பிராமணிய எதிர்ப்பை எப்போதும் மக்களுக்கு பகிரங்கமாகச் சொன்னதில்லை...! சொல்வார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது..அந்தளவுக்கு அதன் பாதிப்பு என்பது பெரிதுபடுத்த வேண்டிய விடயமும் அல்ல..!

நீங்கள் களத்துக்குப் புதிதோ பழசோ என்பதல்ல...இங்கு பேச்சு...தனிநபர் விடயங்கள் பழிப்புக்களுக்கு அப்பால் தலைப்போடு பேசுதல் ஆரோக்கியம்..! பண்பாடு...! அந்த அடிப்படை கூட இல்லை என்றால் உங்களோடு மனிதர் என்று கருதிக் கருத்தாடுவதில் பயனில்லை..அந்த வகையில் பிராமணியர் உங்களை எதிர்த்தால் கூட அது நியாயம் என்றே சொல்வோம்..! முதலில் உங்களை பண்பானவர்களாக சக மனிதர்களை அவர்களின் கருத்துக்களை (உங்களுக்கு ஒவ்வாது இருப்பினும்) மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்..அதை ஏற்க வேண்டும் என்பதல்ல தேவை..! மனிதர்களாக மற்றவர்களின் உரிமையில் தலைப்போட விளையாதவர்களாக ஆக்கிக் வாழப்பழகிக் கொள்ளுங்கள்..! நீங்களாக வலிந்து உரிமைகளைப் பறிகொடுத்து விட்டு...ஐயோ பறிக்கிறான் என்று துவேசியம் பேசி எனியும் வாழ நினைக்காதீர்கள்...அதை உலகம் அங்கீகரிக்கப் போவதில்லை..!

எது சட்டத்துக்கும் சர்வதே நியமத்துக்கும் உட்படுகிறதோ அதுவே அங்கீகரிக்கப்படும்...! உங்கள் உங்கள் சுய கற்பனைகளை உங்களோடு கட்டி வைத்துக் கொள்ளுங்கள்...! அதைப்பற்றி உலகம் கவலைப்பட வேண்டும் என்று எண்ணாதீர்கள்...! அதை கண்மூடி அங்கீகரிக்க வேண்டும் என்பது அவசியமில்லை..! உங்கள் பிராமணிய எதிர்ப்பு வாதப்படி பார்த்தால் வெள்ளையர்கள் உங்களை தங்கள் மண்ணில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்..அந்தளவுக்கு நீங்கள் அவர்களின் நாட்டை சட்ட ஒழுங்கை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்...! ஆனால் அவர்கள் தங்கள் ஆவேச மன உணர்ச்சிகளுக்கு இடமளிப்பதுக்கு அப்பால் சட்டத்துக்கு மதிப்பளிப்பதால் இன்று உங்களால் மேற்கில் அந்த மக்களோடு வாழ முடிகிறது என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்...! அவர்கள் மனிதர்கள்..பண்பாடு அறிந்தவர்கள் குறைந்தது சட்டத்தை மற்றவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மதிக்கத் தெரிந்தவர்கள்..நீங்கள்..எனியாவது அதைக் கற்றுக் கொண்டு மற்றவர்களோடு நட்புறவு சகோதரத்துவம் பாராட்டி உங்கள் நியமங்களோடு வாழுங்கள்...அப்போ பிராமணியம் என்பது ஒரு பிரச்சனையாகவே தோன்றாது...உங்கள் தனிப்பட்ட பாதிப்புக்களை சமூகப்பாதிப்புகளாக சித்தரித்து சமூகத்தில் ஆத்திரக்காரர்களை உங்கள் பக்கம் வரவழைத்து உங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க விளைவது...உங்களை உங்கள் சமூகத்தை நீங்களே ஏமாற்றுவதாகவும் தவறாக வழிநடத்துவதுமாகவே முடியும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#83
பிரீத்தி நான் அறிந்தவற்றையும் எனது அனுபவத்தையும் வைத்துத்தான் எழுதினேன். அதற்காக அவைதான் சரி என்று சொல்லவில்லை.

நான் அறிந்த்தவரை ஈழத்து ஜய்யர்மார் இனமாகவோ-சாதியாகவே ஒருமித்தரீதியில் போராட்டத்துக்கு எதிர்ப்பாளர்களாக இருந்ததாக அறியவில்லை. அவர்கள் பொருமளவில் அரசியலில் ஆர்வம் காட்டுபவர்களாகவும் கண்டதில்லை.

சாதாரண வாழ்வில் பாமர மக்களின் அறியாமை மூடநம்பிக்கையில் பிழைப்பு நடத்துபவர்கள் கோவில் ஜய்யர்மார் மாத்திரம் அல்ல சாத்திரிமார், போலி ஆயுள்வேத வைத்தியர், போலி மேற்குலக வைத்தியரும் சட்டத்தரணி வக்கீல்களும் தான்.

இந்நிலையில் ஈழத்து ஜய்யர்மாரை மாத்திரம் குறை சொல்லி அவர்கள் ஏல்லோரும் தமிழருக்கு எதிரானவர்கள், விடுதலைப்போராட்டத்துக்கு எதிரானவர்கள் எ ன்று பொதுப்படையாக கூறுவது நியாயம் அற்றது.

இந்திய பிராமணியத்தின் மேலாண்மை வாதத்தை எமது சமுதாயப்பிரச்சனையோடு முடிச்சுப்போடுவது சரியா?

இதை பிரீத்தி என்ற பெண் பெயரில் ஒளிந்திருப்பவருக்கு விளங்கியிருக்கவில்லை என்பது சந்தேகமே. இது ஈழத்து மக்களின் ஒருபகுதியினர் இன்னெரு பகுதியை சாதி -இன அடிப்படையில் சந்தோகத்தோடு பார்க்கவும் உட்புூசல்களை உருவாக்கவும் தான் வழிவகுக்கும். இதனால் நன்மையடையப்போவது யார்?

பிரீத்தி என்ற தனது புனைப் பெயர் மூலம் தன்னை இந்திய தமிழராக காட்டமுனைந்தார். பின்னர் சில ஆரம்பக்கருத்துக்களிலும் அதற்கு வலுச்சேர்க்க முயன்றார். இப்போ அவரின் கருத்துக்கள் எவ்வாறு இருக்கிறது என்றதை கவனியுங்கள்.

Iyer & Iyengar இடையே உள்ள வேறுபாடுகளை அறிய விரும்புகிறேன் தெரிந்தவற்றை எழுதுங்கள் இணையுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Iyer
http://en.wikipedia.org/wiki/Iyengar
Reply
#84
kurukaalapoovan Wrote:பிராமணர், பார்பனர் என்று பொதுவாக கூறுகிறோம் ஆனால் இரு பிரிவுகள் ஜய்யர் ஜய்யிங்கர் என இருப்பதாக அறிந்தோன்.

இதில் ஜய்யிங்கர்கள் தான் இராமரை வழிபடுவர்கள் இந்துமதத்தவர்கள், அந்நியன் படத்தில் போல நாமம் போடுபவர்கள். ஜய்யிங்கர்கள் தம்மை உயர் இனத்தவர்கள் (சாதி அல்ல) எண்ணுபவர்கள் அதாவது தம்மை ஆரியராக (இந்திய ஆரியர்களாக Indo-aryans). இவர்கள் பிள்ளையாரை வழிபடுவதில்லை ஆனால் நாம் எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த பிள்ளையார் சுளியை மதச்சின்னமாக பயன்படுத்துகிறார்கள். ஜய்யிங்கர்கள் ஜய்யர்களையும் தம்மோடு சமனாக பார்ப்பதில்லை, அவர்களையும் திராவிடராகத்தான் பார்க்கிறார்கள். இந்தியாவில் அரசியலில் செல்வாக்குமிக்கவர்கள் மேலாண்மைவாத கொள்கை கொண்ட ஜய்யிங்கர்கள் (உயர் ஆரிய இனமாக தம்மை எண்ணுபவர்கள்). தீவிரவாத இந்துசமய கருத்துக்கள் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் இருப்பவர்களும் இவர்கள் தான்.

ஜய்யர் என்பவர்கள் சைவசமயத்தவர்கள் சிவனை வழிபடுபவர்கள். இவர்கள் தான் பெரும்பாலும் நான் அறிந்தவரை ஈழத்தில், இலங்கையில் உள்ளவர்கள். இந்தியாவில் ஜய்யர்கள் தமிழ்நாட்டிலும் எனய திராவிட பகுதியையும் தான் புூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் தம்மை ஒரு ஆளும் வர்கமாக உயர் இனமாக எண்ணுவதாக தெரியவில்லை.

ஈழத்தமிழரின் கலாச்சாரத்தில் மதம் மதம்சார்பற்ற மூடநம்பிக்கைள் மனிதத்தன்மைக்கு எதிரான நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் பல உண்டு. இதற்குக் காரணம் அந்த சமுதாயத்தின் அங்கத்தவராகிய நாம் ஒவ்வொருவருமே. மதம் மதம்சார்பற்ற மூடநம்பிக்கைகளிற்கு அர்த்தம் கொடுத்து அங்கீகரிக்கும் நடைமுறைகளை முதலில் அன்றாட வாழ்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தவிர்கமுயலுங்கள். எம்மில் பலர் இன்று நம்பிக்கை இல்லாவிடினும் அது தான் வழமை என்றோ, ஏதே மற்றவர்களை திருப்த்திப்படுத்த அல்லது அவர்களின் விமர்சனங்களிற்கு பயந்தவர்களாக பல அர்த்தமற்றவற்றை செய்கிறோம். முதலில் இந்த கோழைத்தனத்திலிருந்து உங்களை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக் கொள்ளுங்கள். உங்களிற்கு அந்த தன்நம்பிக்கையும் விடுதலையும் கிடைக்கும் போது உங்களை ஏமாற்றமுடியாது, உங்களின் கடின உளைப்பும் பால் பழம் போன்ற சத்துணவுகள் (ஓவ்வொரு 5 வினாடிகளிற்கும் பட்டினியால் 1 குழந்தை இறக்கும் இந்த உலகில்) அருச்சனை அபிசேகம் என விரையமாக்கப்படாது.

நாம் ஒவ்வொருவரும் நடைமுறையில் இந்த மாற்றங்களை எமது அன்றாட வாழ்வில் கொண்டுவந்தால் எம்மை ஏமாற்றி அடக்கியாண்டு சுரண்டிப்பிழைக்க மதத்தின் பெயரால் நிர்வாகமயப்படுத்தப்பட்ட மூடநம்பிக்கைள் என்னும் அடிமையிலிருந்து விடுதலை பெறலாம். இப்படிப்பட்ட ஒரு தெளிவு இந்தியாவில் வந்தால் பிரீத்தி கூறியது போன்று 3 வீதமானவர்கள் இந்தியாவின் ஆளும் வர்க்கமாக தொடர்வது கேள்விக்குறியாகும். ஈழத்து ஜய்யர் மாரின் வயிற்றில் அடித்து இந்திய மேலாண்மைவாதிகளின் கொள்கையில் மாற்றம் கொண்டுவரலாம் என்பது ஒரு சிறுபிள்ளைத்தனமான வாதம்.

நீங்கள் இங்கே குறிப்பிடும் விடயத்தினை நாம் சைவம் வைஸ்ணவம் என எடுத்துக்கொள்ளலாமா?

ஏனென்றால் சைவர்கள் சிவனையும். அதாவது தென்னிந்தியாவில் அதிகம் வசிப்பவர்கள் சிவனையும். வைஸ்ணவர் (பெரும்பாலானோர் வடந்தியாவில் வசிக்கின்றார்கள்) இராமன் அல்லது விஸ்னுவை வளிபடுகின்றார்கள்.

மடங்களில் கூட பிரிவுகள் உண்டு

அந்த வகையில்த்தான்

காஞ்சிமடம் விஸ்னுவையும். ஆதினம் மடம் சிவனையும் தமது வளிபாட்டு தெய்வங்களாக வளிபடுவதாக நான் கேள்வியுற்றிருக்கின்றென்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#85
Quote:இதை பிரீத்தி என்ற பெண் பெயரில் ஒளிந்திருப்பவருக்கு விளங்கியிருக்கவில்லை என்பது சந்தேகமே. இது ஈழத்து மக்களின் ஒருபகுதியினர் இன்னெரு பகுதியை சாதி -இன அடிப்படையில் சந்தோகத்தோடு பார்க்கவும் உட்புூசல்களை உருவாக்கவும் தான் வழிவகுக்கும். இதனால் நன்மையடையப்போவது யார்?
பிரீத்தி என்ற தனது புனைப் பெயர் மூலம் தன்னை இந்திய தமிழராக காட்டமுனைந்தார். பின்னர் சில ஆரம்பக்கருத்துக்களிலும் அதற்கு வலுச்சேர்க்க முயன்றார். இப்போ அவரின் கருத்துக்கள் எவ்வாறு இருக்கிறது என்றதை கவனியுங்கள்.

[b]Mr.Kurukaalaponavam

Don't let your imagination run wild. Why do you worry about whether I am a girl or boy? Did you already find out "Kuruvikal" actually a bird or human? Preethi is not just an Indian name. This is my friend's name and she is a 100% Eelam Tamil. I never tried to be Indian and I don't want to be an Indian. I am proud to be an Eelam Tamil. Even after I registered in my usual name id. I couldn't post messages under this topic. It says " மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும். That is the reason I keep on posting under the ID Preethi. Sorry for posting in English, I am on my break, I will continue to reply you in Tamil.

Iyer and iyengar both are not Tamils they don't even consider themselves Tamil. Even after I gave the link of the Iyer's own website, Mr. Kurukaalaponavan, giving us the link of ‘wikipedia’ Can you prove that the Eelam Brahmins consider themselves Tamils.

We have to encourage the growing togetherness of more than 75 million world Tamils, whether they are in India, or Malaysia, or Fiji or Canada. If the Brahmins are discriminating and hurting other Tamils, we should also show our outrage. If the Brahmins insult Tamil in Tamil Nadu, why should we support them in Canada. Some pro Brahmin and Brahmin elements are here, trying to divert the whole topis as Vellaala vs. Tamils. This is the problem, us Eelam Tamils always let the out Sider’s drive wedge against each other.
Reply
#86
சரி பிரீத்தி ஈழத்து ஜய்யார்மார் தமிழ் என்று நிருபிக்கப்பட முடியாது என்று ஒரு பேச்சுக்கு வைப்போம். ஆகவே அவர்கள் தமிழருக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கும் எதிரானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுக்கலாமா?

நல்லாகவே தமிழர் என்ற சகோதர பாசத்தை உலகலாவியரீதியில் ஊட்டமுனையுங்கள், தமிழர் என்று பெருமையாக ஒருவர் கூறுமளவிற்கு முன்னுதாரணமாக வாழுங்கள்.

நீங்கள் கனடாவில் கோவிலுக்கு போவது சடங்குகள் சம்பிரதாயங்களில் ஜய்யர்மாரை ஈடுபடுத்துவது பிராமணர்களை வாழவைக்கவா இல்லை உங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலா?

நீங்கள் இந்த கருத்தாடலை ஆரம்பித்ததிலிருந்து நியாயப்படுத்த குளப்பமான பல விவாதங்களை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். தயவு செய்து நீங்கள் இந்தத் தலைப்பின்கீள் எழுதிய அனைத்துக்கருத்துக்களையும் மீள வாசித்துப்பாருங்கள்.
Reply
#87
நன்றி மதுரன்.

எனக்கும் முழுவிளக்கம் இல்லை. ஆனால் இதுவரை அவதானித்தில் வைஸ்ணவர்களின் பெயரிலிருந்து மற்றய விபரங்களை பார்க்கும்போது சமஸ்கிருதத்தின் தாக்கத்தைக் காணலாம். காஞ்சிமடம் சம்பந்தப்பட்டவர்கள், விஷ்ணு மற்றும் இராமர் சம்பந்தப்பட்ட வரலாற்றேடுகளை பார்த்தால் அவை ஆரியரை உயர்த்தி திராவிடர் தாழ்த்திதான் சித்தரிக்கின்றன. மேலும் தமிழ் மொழியையும் கொச்சைப்படுத்துபவையாக உள்ளன.

இந்து மதம் என்னும் பொழுது சைவசமயமும் வைஸ்ணவமும் உள்ளடங்குகிறது என நினைக்கிறேன். வேறு ஏதாவது பிரிவுகளும் இந்து மதத்தில் உள்ளதா?

அடுத்த கேள்வி தமிழர் தம்மை இந்து மதத்தவராக அழைப்பது சரியா?
அப்படியாயின் சைவசமயம் தான் தமிழரின் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்று கூறவேண்டும் இந்து சமயம் அல்ல.
Reply
#88
மேலுள்ள கருத்துக்கள் பல குளப்பமானவையாகவும் தேவைஅற்றவனவாகம் இருக்கின்றன.
சமுகவியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் பின் வருவனவற்றைக் கூறலாம்.
1)பிராமணியம் என்பது வேறு ,பிராமணர் வேறு.பிராமணியத்தை எதிர்த்த எதிர்க்கும் பிராமணரும் உண்டு.
2)இந்தியாவில் பிராமணியத்தை ,சாதிரீதியான அடக்குமுறைக்கு பாவிப்போர் பிராமணர்.இதில் ஐயர்களும் ஐயங்கார்களும் அடங்கும்.இதில் ஒரு காலத்தில் வடகலை தென் கலை என்று இவர்களுக்குள் மோதிக் கொண்ட காலம் ஒன்று இருந்தது.இபோது இல்லை.தமிழ் நாட்டிலும் டெல்கியிலும் இவர்கள் கொள்கை வகுப்பாளர்களாகவும் ஆட்சி செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.இவர்களே எமது போராட்டத்துக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள்.BJP ,RSS என்கின்ற இந்துத்துவ அமைப்புக்களை வழி நடத்துபவர்களாகவும் பல அரசியற் கட்ச்சிகளில் தலமை ஆகவோ வழி நடத்துபவர்களாகவோ இருக்கிறார்கள்.
3)எமது போரட்டத்தை ஆதரிப்பவர்கள் திராவிடக் கட்சிகளிலும்,தலித் (திருமாவளவன், மற்றும் ராமதாஸ்), நக்சல் இயக்கங்களாகவும் இருக்கிறார்கள்.

4)இலங்கையில் பிராமணியக் கோட்பாடுகளை எழுபது வரை அமுல் படுத்தியவர்கள், வெள்ளாளர்.ஈழத்தின் தீண்டாமை பற்றிய டானியலின் கட்டுரயைப் படிக்கவும்.

5)பொவுத்த சிங்களவரால் தமிழர்கள் என்று எல்லாச் சாதியினருமே அடக்கப் பட்டதால் சாதிய முரண்பாடுகள் அமிழ்ந்து இன முரண்பாடு கூர்ப்படைந்தது,அதற்காக சாதிய முரண்பாடுகள் இல்லாமல் போய்விட்டதெனக் கூற முடியாது.

இங்கே அவர் ஒஇழை இவர் பிழை என சண்டை பிடிக்காமல்.
நாம் தமிழர் எமது மொழி தமிழ், நாம் வேண்டுவது சமதர்ம தமிழ் ஈழத்தயே என்கின்ற அடிப்படயில் ஒன்று படு வோமாக.எமது போராட்டம் இனப் போர் மட்டுமல்ல அது எமது சமூகத்தில் நிலவுகிற பெண் அடிமைத் தனம்,சாதிய ஒடுக்குமுறை என்கின்ற அடிமைத்தனக்களில் இருந்தும் விடுதலையய் வேண்டி நிற்கிறது.

அடுத்தது உங்கள் கோவில் பிரச்சினை.இதை கோவிலுக்கு கும்பிடச் செல்லும் நீங்கள் தான் தீர்க்க வேண்டும்,உங்கள் உண்டியல் காசில் தான் கோவிலும் ,ஐயரும் வாழுகின்றனர். நீங்கள் கோவில் உண்டியலில் காசு போடாட்டி கோவில மூட வேன்டியது தான்.இதை ஒரு இயக்கமாக நீங்கள் செய்யவேண்டும்.

இல்லாட்டி நீங்களும் மற்றவர்களுமாகச் சேர்ந்து ஒரு போட்டிக் கோவில உருவாக்க வேண்டியது தான். நீங்கள் கோவில்லுக்குப் போகும் வரை ஐயரை ஒன்றும் செய்ய முடியாது.

ஒன்றில் நீங்கள் உங்கள் நம்பிக்கைகளை மாற்ற வேண்டும் அல்லது மாற்றத்துக்காக மற்றவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும்.
Reply
#89
குறுகாலபோவான் இங்கே சென்று ,
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15


சபேசன் எழுதிய கட்டுரையைப் படிக்கவும்,உங்களது சில கேள்விகளூக்கான விடை கிடைக்கும்.
Reply
#90
நன்றி நாரதர்.

சமயத்திற்கும் மதத்திற்கும் பொருளளவில் என்ன வேறுபாடு-ஒற்றுமை?

அவர் ஏன் சைவனாக பிறந்து இந்துவாக மதமாற்றம் அடைந்தவர்களில் ஒருவர் எனக் கூறுகிறார்?

மொழிபெயர்பில் சைவசமயமும் ஆங்கிலத்தில் hinduism என்று அழைப்பது தவறு அல்லவா?
Reply
#91
நான் முன்பு படித்தவற்றில் நாபகம் இருப்பதைச் சொல்கிறேன்.இந்திய உபகண்டத்தை ஆரியர் ஆக்கிரமித்து மெல்ல மெல்ல ஆங்காங்கே இருந்த வெவ்வேறு மதங்களை இந்து இன்னும் மதத்திற்குள் உட்புகுத்தினார்கள்.இதன் மூலம் வர்ணாச்சிரம் என்னும் சாதியக் கோட்பாட்டினால் மெல்ல மெல்ல இங்குள மக்கட் சமூகத்தினரை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கட்டிரையாளர் சைவனாக்ப் பிறந்து இந்துவாக மாறியதாகக் கூறுவது இதனால் இருக்கலாம்.சைவ மதம் சைவ சித்தாந்தை அடிப்படயாகக் கொண்டது எனவும்,இதில் சித்தர்கள் பலர் பல்வேறு சிந்த்னைகளை உருவாக்கினர் எனவும் கூறுவர்.சைவசமத்தின் மொழி பெயர்ப்பு saivasiam என்று வரும் என்று நினைக்கிறேன்.இது பற்றி எனது அறிவும் குறைய,எங்காவது வரலாற்றுக் கட்டுரை தட்டுப் பட்டால் இங்கே இணைக்கிறேன்.
Reply
#92
http://tamil.sify.com/uyirmmai/mar05/fulls...php?id=13693867

ஏடுகளில் படிந்த இருண்ட காலம்

பிரேம் - ரமேஷ்

நூல்களை அழித்தல் ஒரு வரலாற்று நிகழ்வு. மேற்குலகின் கிறித்துவத் திருச்சபை தனது மேலதிகாரத்தை நிறுவி பிற கிறித்துவப் பிரிவுகளையும், மாற்றுச் சிந்தனை மரபுகளையும் அழித் தொழிப்பதைக் கடமைகளில் ஒன்றாகக்கொண்ட அக்கால கட்டத்தில் நூல்களை எரித்தல் தின நிகழ்வாக மாறியிருந்தது. நூல்களை வைத்திருப்பதே தண்டனைக்குரிய குற்றமாகக்கொள்ளப்பட்டது. டான் குக் úஸôத்தில் நூல்களைப் பரிசோதித்து எரிப்பதைப்பற்றிய அத்தியாயம் மிகப் புகழ்பெற்றது. நூல்கள், நூலகங்கள், நூல்களை வைத்திருந்தவர்கள், வாசிப்பவர்கள் அனைவருக்கும் எரியூட்டல் காத்திருந்தது. எரிக்கப்பட்டவைகளில் இருந்து எஞ்சியவை பிறகு வரலாறாகியிருக்கின்றன. உம்பர்தோ ஈகோவின் ‘ரோஜாவின் பெயர்’ நாவýன் மையக்களம் ஒரு துறவோர் மட நூலகம். அதன் இறுதி நிகழ்வு நூலகத்திற்கு எரியூட்டுதல். எரிக்கப்படுபவை பல ஆயிரக்கணக்கான நூல்கள். நூல்களை எரித்தல் ஒரு வரலாற்று உத்தி, தமிழக வரலாற்றில் இப்படித்தான் நிகழ்ந்தது ஒரு காலகட்டத்தில்.

சமண, பெüத்தச் சுவடிகளின் தரமும் தகுதியும் இரண்டு முறைகளில் சோதிக்கப்பட்டன; நெருப்பில் இடப்பட்டும், ஓடும் நீரில் இடப்பட்டும். தமிழ் அறிவின், அறத்தின் அடையாளமான திருக்குறள் கூட இவ்வாறு நீருக்கும் நெருப்புக்கும் தப்பியே இன்றுவரை நிலைத்திருக்கிறது. தமிழைக் காக்கவும் தமிழர்தம் அறிவைக் காக்கவும் எழுந்த சைவமும் வைணவமும் தமிழின் பல்லாயிரக்கணக்கான நூல்களை நெருப்பில் இட்டன, வெள்ளப்பெருக்கில் இட்டன. இருந்தும் தமிழ்மனம் தனது நினைவுகளுக்குள் சிலவற்றைக் காத்தன. காத்தவற்றில் சிலவே இன்று தமிழ் வரலாற்றின் தடையங்களாக எஞ்சியிருக்கின்றன. ஆனால் எஞ்சுதல் அவ்வளவு எளிமையானதா என்ன?

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தமிழர்களின் வரலாறு என்று ஏதும் இருந்திருக்கிறதா என்றால்; விடை இலகுவானது அல்ல. தமிழ் நிலம் மறதியிýருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு கனவு நிலம். சங்க இலக்கியத் தொகையும், சில காப்பியங்களும் இல்லையென்றால் தமிழ் வரலாற்று நினைவு என்பது என்ன? பக்தியிலக்கியங்களும், கம்ப ராமாயணமும், சில சிற்றிலக்கியங்களும் தமிழ் நினைவைக் கட்டமைத்து நின்றவை. இவற்றிýருந்து பெறப்படும் தமிழ் வாழ்வுக் களங்களும், புலங்களும் முற்றிலும் வேறானவை. அன்றைய காலகட்டத்தில் ‘திருக்குறள்’ கூட தீண்டாமைக் குட்பட்ட ஏடுதான் அல்லவா. திணைச் சமூக வாழ்வும், நினைவும் கனவும் இல்லாத ஒரு தமிழ் வரலாறும், சிலப்பதிகார மணி மேகலை இல்லாத தமிழர் அற வரலாறும் எவ்வடிவில் இருந்திருக்கும்? எல்லாம் காலத்தின் விளையாட்டு. நினைவில் எஞ்சியவை வரலாறாகின்றன. வரலாறு மீண்டும் நினைவாக எஞ்சுகிறது. மீந்த சுவடிகளிýருந்து உயிர்த்தெழுந்த நமது தமிழ் நினைவுகளில்தான் எத்தனை எத்தனை சிக்கல்களும் சிடுக்குகளும்.

பேரறிஞர் என்ற சொல்லுக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய உ. வே. சா பற்றி நினைக்கும் போதெல்லாம் வியப்பும் அச்சமும் ஏற்படுகின்றன. உழைப்பும் அர்ப் பணிப்பும் உடைய அந்த மனிதர் ஒரு அதிசய நிகழ்வுதான். வேறு பலரும்கூட அவர் செய்ய நினைத்தவற்றை செய்து கொண்டிருந்தபோதும், அவரால் சில சாத்தியப்பட்டன. சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை என தமிழின் பெரும் மாற்றுத் தடையங்களை மீட்டெடுத்ததின் மூலம் அவரையறியாமலேயே தமிழ் அறிவு மரபின் போக்கையும் இருப்பையும் மாற்றியமைத்த, அந்த நிகழ்வு இன்றும் நாளையும் மிகப்பெரும் முக்கியத்து வமுடையது. ஆனால் இதற்குள்ளும் வரலாற்றின் கொடூர விளையாட்டு நிகழ்ந்து முடிந்திருக்கிறது.

சங்க இலக்கியம் என்ற தொகைகள் உண்மையில் முறைப்படுத்தப்பட்ட சில அறிஞர் குழுக்களால், கல்வி நிறுவனங்களால் தொகுக்கப்பட்டவை. இந்தத் தொகுப்பிற்கு சில ஓழுக்க, அறநெறி நோக்கங்கள் இருந்தன. பெüத்த, சமண அறிஞர்களின் வழிகாட்டுதலால் இந்த நூல்கள் தொகுக்கப்பட்டதால் மக்களின் பல்வேறுபட்ட முரண்கள் சிதைவுகள், கிளைத்தல்கள் இவற்றில் தணிக்கை செய்யப்பட்டன. அதனால்தான் சங்க இலக்கியங்களில் இருந்து தமிழர் வாழ்வின் பல முக்கியக் கூறுகளை இன்றுவரை நம்மால் அறிய முடியாத நிலை இருந்து வருகிறது. தொகுக்கப்பட்ட சில ஆயிரம் பாடல்களுக்கு வெளியே தொகுக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் பாடல்கள் மறைந்துபோயின. சான்றோர் கவிதைகள் பன்முகப்பட்ட ஒரு சமூகத் தொகையின் சில கூறுகளை மட்டும்தான் பதிவு செய்யக்கூடும். அவை பெரும் சிறப்பும் அழகும் கொண்டவை. ஆனால் தமிழர் வாழ்வியல் இவற்றுக்குள் மட்டும் அடக்குவது இல்லை. இந்த அடங்காத் தன்மைகளின் அடையாளக் கூறுகளை நாம் ஆய்வு செய்து தடங்காட்ட முடியுமென்றாலும்; அழிந்து போனவை அழிந்துபோனவைதான். பெüத்த, சமண அறப்பற்று இவ்வாறாக தமிழர்தம் விரிவான ஒரு இலக்கியப் பரப்பை, பெருந்திணை மற்றும் புறத்திணைக் களத்தை வரலாற்றிýருந்து அழித்துவிட்டது. தான் செய்வது இன்னதென்று அறியாமலேயே ஆனால் இரண்டாம் முறை, செய்வது தெரிந்தே தமிழ் நூல்கள் சைவத்தாலும் வைணவத்தாலும் அழிக்கப்பட்டன.

அந்தக் காலம் மிகச் சிக்கலானது. பெüத்தமும், சமணமும், மக்கள் சமயங்களாக இருந்தன. பிற சமயங்களும் அவற்றுடன் இணையாக இருந்து வந்திருக்கின்றன. பேரரசுகளின் ஏகாதிபத்திய ஒடுக்கு முறைகளும், பிராமணியத்தின் மனித மறுப்பு வன்முறைகளும் பலம் குறைந்திருந்தன. அறமும், மனித நேயமும், அன்பும் வழிகாட்டு நெறிகளாக இருந்து கொண்டிருந்தன. சாதியக் கொடுமை மற்றும் ஒடுக்குதல் தீவிரம் பெறாமல் உழைக்கும் விவசாய, கைத்தொழில் சமூகம் தனக்குரிய இடத்தைப் பெற்றிருந்தது. போரின் தினசரி வன்முறை குறைந்து இருந்தது. தமிழகத்தில் பிற்காலத்தில் கொடூரமாக வளர்ந்த தீண்டாமை அப்பொழுது இல்லை. சாதிப்பிரிவுகள் இருந்த போதும் பிறகு வந்த சாதி வன்முறை, ஒடுக்குதல் அக்கால கட்டத்தில் இல்லை. இன்னும் பலவாறாக காலகட்டம் பற்றிக் கூற முடியும். இனக்குழு, குடிமரபு, வட்டாரச் சமூகங்கள் தன்னுரிமையுடன் தம் வாழ்வைத் தாமே நடத்திக்கொண்டிருந்தன. ஆனால் தமிழக பெருவரலாற்றைப் பொருத்தவரை இது ‘இருண்ட காலம்’. என்ன செய்வது? இந்த இருண்ட காலத்தைப் போக்கத்தான் பிற் காலப் பேரரசுகளும் சைவ - வைணவச் சமயங்களும் அவதரித்துச் செயற்கரியச் செய்தன. அவற்றின் முதல் கட்ட நடவடிக்கை ‘படுகொலை, சமயப்படுகொலை, நகரங்கள், கிராமங்கள் என எங்கும் தீவைப்பும், படுகொலையும் நிகழ்த்தப்பட்டன. திருத்தொண்டர்களின் பேரெழுச்சி இவ்வாறாகத்தான் தமிழக நிலத்தில் ஒரு ரத்தக் களரியை ஏற்படுத்தி பிற்கால சாதி வெறி பிடித்த, தீண்டாமை மற்றும் வருணக் கொடுமை கொண்ட சமூக அமைப்பைத் தோற்றுவித்தது. அறவழியும் அன்புவழியும் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு தின வாழ்வுப் போர்க்களம் உருவாக்கப்பட்டது.

இதன் ஒரு உருவக வடிவம்தான் திருஞான சம்பந்தர் என்னும் படிமம். மதுரை, நாகை, காஞ்சி என்று எல்லா நகரங்களிலும் கலவரங்களைத் தூண்டி, அரசதி காரத்தில் பங்கு பெற்றிருந்த அரசிகள், அமைச்சர்களைக் கூýப்படைகளாக்கி சமண பெüத்தர்களைக் கொன்று குவித்த ஒரு காலகட்ட நிகழ்வின் உருவகம் சம்பந்தர். ‘அந்தணர்கள் ஆம் மாதவர்கள் ஆயிரம் மாமறை எடுப்ப’ ‘புண்ணியத்தின் படையெழுச்சிபோல் எழுந்த’ ‘வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும்’ ‘பரசமயம் நிராகரித்து நீறு ஆக்கவும்’ ‘அந்தணர்க்கு எலாம் அருமறைப் பொருள் என வந்த’ இந்த சம்மந்தர் ஒரு காலகட்டத்தின் கொலை வெறியாட்டத்திற்கு அடையாளமாக விளங்கும் பாத்திரம்.

பெüத்தர், சமணர் படுகொலை செய்யப்படுதல், பெüத்த, சமணப் பள்ளிகள் விஹாரைகள் இடிக்கப் பட்டு கோயில்கள் எழுப்பப்படுதல், பெüத்த, சமணம் மற்றும் பிற சமய நூல்கள் எரித்தழிக்கப்படுதல், பெüத்த, சமண சமயங்களைப் பின்பற்றிய மக்கள் வாளின் முனையில் சமய மாற்றம் செய்யப்படுதல், சமயம் மாற மறுத்தோர் தீண்டா மைக்குட்படுத்தல், சமண, பெüத்த சான்றோர் தமிழக எல்லைக்கு வெளியே ஓடித் தப்பிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தல், மீண்டும் பேரரசுகளை உருவாக்குதல் போன்றவை இக்கால கட்டத்தின் செயல்கள். இவற்றிற்கு ஆதாரம் ஆயிரம் இருந்தும் இன்றுவரை தமிழறிவின் மறைக்கப்பட்ட பகுதியாக இவை இருந்து வருகின்றன. சைவமும், வைணவமும் மக்கள் மேல் முதýல் திணிக்கப்பட்டு, பிறகு ஏற்கப்பட்ட சமயங்கள் என்பதை இன்று கூறுவது ஏதோ பயங்கரவாதச் செயல் என்பதுபோல மனித வெறுப்பும், ஆதிக்க வெறியும் கொண்ட, சாதி ஒடுக்கு தலை ஏற்ற அறிவுமரபு ஒன்று இங்கே கூச்சல் இடலாம். ஆனால் உண்மை கூச்சல்களால் மறைக்கப்படுவதில்லை.

பெüத்தம் சமணம் மக்களிடையே இருந்து மறைய வேறு சில காரணங்களும் இருந்திருக்கலாம். அவற்றின் அதீத அறவுணர்வு, சகிப்பு மற்றும் சக உணர்வு, சமத்துவம் போன்றவை ஒரு பகுதி சாதியினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம். உடல் இச்சை, பாýயல் கேளிக்கைகள் பற்றிய நெறிப்படுத்தும் வழிமுறைகள் ஆண்வயச் சமூகத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். சைவமும், வைணமும் அனைத்து வகையான மனநோய்கள், வெறி, வன்முறை, பித்து, அறியாமை போன்றவற்றையும் இறைச் செயலாகக் கொண்டு எப்படியும் இறையடி சேரலாம் என்று கூறியது மக்கள் குழுவினருக்குக் கவர்ச்சியாக இருந்திருக்கலாம். பிள்ளையைக் கொன்றாலும், மனைவியைக் கொலை செய்தாலும், கை காலை வெட்டினாலும், கணிகையருடன் சதா காலம் கழித்தாலும் சிவபதம் கிட்டும் என்றும், எந்தவித குற்றவியல் வன்செயல் செய்தபோதும் இறைப்பதம் அடைய முடியும் என்றும் கூறியதுடன், பாýயல் முறை மீறல்களையும் புனிதப்படுத்திய தன்மை, மக்கள் குழுவினருக்கு கவர்ச்சி நிரம்பியதாக இருந்திருக்கலாம். கோயில்களைச் சுற்றி கணிகையர் வீதிகளை உருவாக்கி தமிழகம் முழுக்க பாýயல் தொழிலைப் புனிதப்படுத்திய பக்தி உத்தி கவர்ச்சி நிரம்பியதாக இருந்திருக்கலாம். இப்படி பல இருந்தபோதும் சாதி வேறுபாடு, ஒடுக்குமுறை, தீண்டாமை என்பவை வேண்டும் என்றும் பிராமண, க்ஷத்திரிய மேலாதிக்கம் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்றும் வேண்டி நின்ற சக்திகள்தாம் பெüத்த, சமணத்தை அழித்தன என்பதில் அதிக ஐயம் கிடையாது.

பெüத்த, சமணத்தை அந்நிய சமயங்கள் என்றும், பெüத்த, சமணர்களை வேற்று நாட்டவர்கள் என்றும் கூறும் மூடர்கள் தமிழக வரலாற்றில் உள்ளனர். இவை தமிழர்களால் பின்பற்றப்பட்ட, தமிழ் மக்களால் ஏற்று வாழ் நெறியாகக்கொள்ளப்பட்ட சமய நெறிகள். இவை எந்த நிலத்தையும் சாராமல் இந்தியா முழுக்க மக்களால் ஒரு காலத்தில் ஏற்கப்பட்ட நெறிகள். தமிழகத்தில் இவை தனித்தன்மையுடன் பல சிறப்பான கூறுகளைக்கொண்டு மக்களின் அகமும் புறமுமாக இருந்து வந்த சமய நெறிகள். பிராமணியமும் பிற வைதீகமும் தமிழர்களுக்கு உரியன என்பது போலும், பெüத்த, சமணங்கள், பரசமயங்கள், புற சமயங்கள் என்பது போலும் பேசப்படுதல் கேடு நிறைந்த சதிகாரப்பேச்சு, தமிழர்கள் தமது அறவுணர்வுக்கு நெருக்கமாகக் கண்டு பல நூற்றாண்டுகள் கடைபிடித்த, இந்த இரு சமயங்களிலும் சில குறைபாடுகள் இருந்தபோதும் அவை வாழ்முறைகள் மூலம் சரிசெய்யப்பட்டிருக்கக்கூடியவை. ஆனால் அவை அழிக்கப்பட்டன. கழுவேற்றப்பட்டன. கூட்டம் கூட்டமாக கொளுத்தப்பட்டன. மீண்டும் முளைவிடாத வகையில் சிதைக்கப்பட்டன. தமிழர்தம் நினைவிýருந்தே மறைக்கப்பட்டன. இன்றுவரை இவை பொது நினைவுக்குள் வராமலேயே தடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில்தான் உ. வே. சா சீவக சிந்தாமணி, சிலம்பு, மேகலை எனக் கண்டறிந்து புலப்படுத்தியது மனநெகிழ்வை ஏற்படுத்துகிறது. அதே சமயம் இரண்டு வரலாற்று பயங்கரங்களும் நினைவுக்கு வருகின்றன. உ. வே. சா. தனக்கு நெருக்கமான மடத்தின் சுவடிச்சாலையில் வளையாபதி, குண்டலகேசி காப்பியங்களைப் பார்த்திருக்கிறார், ஆனால் சில காலம் கழித்து அவற்றை எடுத்துப்படிக்கச் சென்றபோது அவை அழிக்கப்பட்டிருப்பது கண்டு மனம் பதறுகிறார். இதுபோல் இவரால் பதிப்பிக்கப்படலாம் என்று அஞ்சப்பட்ட பல புறசமயச் சுவடிகள் அம்மடத்தில் அழிக்கப் பட்டு ‘தமிழ் காக்கப்பட்டுள்ளது’ உ. வே. சா. தமிழகமெங்கும் தனக்குத் தேவையான சுவடிகளைத் தேடி பலருடைய வீடுகளுக்குச் சென்று சுவடிகளைப் பரிசோதித்து வாசித்து அறிகிறார். பலரிடம் அவர் கூறுகிறார். ‘இவை பயனற்ற சுவடிகள்’ அவை அழிக்கப்பட்டுவிடுகின்றன. என்ன வகையில் அவை பயனற்றவை, தீங்கானவை என்பது யாருக்குத் தெரியும்? உ. வே. சா கண்டுகொள்ளாமல் விட்ட பல சுவடிகள் உரியவர்களால் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அதுவரை இருந்த சுவடிகள் உ. வே. சாவால் வாசிக்கப்பட்ட பின் கொஞ்சம் கொஞ்சமாகவும், ஒரேயடியாகவும் அழிக்கப்பட்டு, தேர்ந்தெடுத்த சில மட்டுமே எஞ்சுகின்றன. என்ன ஒரு பேரவலம் இது. தமிழில் இப்போது உள்ளதுபோல் இன்னும் பலமடங்கு சுவடிகள், நூல்கள் இவ்வாறு அழிக்கப்பட்டு, வரலாற்று நினைவிýருந்து துடைத்தெறியப்பட்டுவிட்டன. பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் கிடைத்த போதும் நூறுபாட்டும் எண்ணூறு தொகையும் மறைந்து போயிருக்கலாம். கருத்தியýன் நினைவிýச் செயல்பாடு எவ்வெவற்றை தீயன, பயனற்றவை என்று கூறியிருக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது. நிகழ்ந்துவிட்டது நிகழ்ந்ததுதான். எஞ்சியவை மட்டும் எப்போதும் வரலாறு. இருண்ட காலம் எப்போதும் உண்டு.
Reply
#93
இருண்ட காலம் - சிறுகுறிப்பு வரைக.


Thursday, March 31, 2005


பழக்கத்தில் இருக்கும் நமது வார்த்தைகளோடு நாம் கேள்விகள் இன்றிப் பழகிவிட்டொம். ஒரு வார்த்தை, ஒருமுறை நம்மைச்சேர்ந்தபின் அது நம்முடைய வார்த்தையாகிறது. அல்லது நம்முடைய ஒரு கேள்வியைக் கொடுத்து ஒரு வார்த்தையை வாங்குகிறோம். அது பின் நமது சொந்தப் பொருளாகிறது. அதை கீறல் விழாமல் பாதுகாக்கிறோம். அது உடைய நேரிடும் போது வருந்துகிறோம். உடைந்துவிடுமோ என்று பயப்படுகிறோம். எனவே நமது வார்த்தையை பயத்தைச் சுற்றி பாதுகாக்கிறோம். அந்த வார்த்தை அதனால் துணியில் சுற்றப்பட்ட வாளைப்போல மொண்னையாக இருக்கிறது.

இருண்ட காலம் என்ற சொற்பிரயோகம் பொதுவாக வரலாற்று அறிஞர்களால் ஒரு தேசத்தின் வரலாற்றின் சில பகுதிகளைக் குறிப்பிடப் பயன்படுகிறது. இருண்ட காலத்தில் பெரியசெய்திகளோ, பெரிய வரலாற்று ஆதாரங்களோ கிடைக்காததுமட்டுமல்ல, நாம் இன்றைக்கு புரிந்துகொள்கிற, பாராட்டுகிற, கொண்டாடுகிற மாதிரியான நம்பிக்கைகள், வழக்குகள் இல்லாததும் அந்தக் காலப்பகுதிகளை சரியாக புரிந்துகொள்வதில் சிரமங்களை ஏற்படுத்துகிறது.

தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்று சொல்லப்படுகிற காலம் பேரரசுகள் உதயமாகிற காலத்துக்கு முந்திய காலப்பகுதி. வீரமும், போரும், மானமும், பாடாண்தினையின் ஒருபகுதியாய் இருந்தது. மூதாதையர்கள் தெய்வங்களாகவும், வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாகவும் பல பழங்குடியினக்கூறுகளைக் கொண்டிருந்தது. சங்கப்பாடல்களில் இருந்து இதை அறியலாம். புலாலையும், கள்ளையும் பாணனுடன் பகிர்ந்துகொள்ளும் குறுநில மன்னனை புகழ்கிறாள் அவ்வை. வாழ்வின் அறங்கள் எளியவை; நேர்மையானவை. குற்ற உணர்ச்சிக்கு வழிகோலும் உடலின்ப மறுப்பும், வன்கொலையும், அதிகாரத்தை முன் வைத்த போரும் அப்போது பெரிய அளவில் இல்லை. அப்போது பரவத்தொடங்கிய சமணமும் பெளத்தமும் கொல்லாமை, புலாலுண்ணாமை, என்று தொடங்கி திருமணத்தை முதன்மைப்படுத்தத் தொடங்கி கற்பு- பரத்தைத்தன்மையை முன்வைக்கத்தொடங்கின. ஏனெனில் துறவிகளைப் பேண பாரம்பரிய வழக்குகளை ஏற்றுக்கொண்ட குடும்பங்களும், அமைப்புகளும் தேவையாயிருந்தன. அப்போதுதான் திருக்குறள் முதலான அறநூல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட ஐம்பெருங்காப்பியங்களும் தோன்றின. அப்பொழுதை இருண்டகாலம் என்பது பேரரசுகளின் காலத்தை ஒப்புநோக்கியே. இப்பேரரசுகள் உருவாகின்ற காலத்தில் தான் சாதியமைப்பு இறுகத்தொடங்கி நிறுவனமயமாக்கம் வர்ணாஸ்ரமத்தின் உதவியால் வலுப்படுத்தப்பட்டது. குறுநில மன்னர்கள், குழுக்கள், இவையெல்லாம் ஒன்று அழிக்கப்பட்டன அல்லது பேரரசுகளின் ஆளுமையை ஏற்றுக்கொண்டு பகுதிகளாயின. குன்றுகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டு அரசுகள் நதிக்கரைகளில் நிறுவப்பட்டன. இத்தகைய நிறுவனமயமாக்கத்துக்கு வருணாஸ்ரமம் ஏற்படுத்தும் சமூக படிநிலையமைப்பைச் செய்வது மிக அவசியமானது; பலனளிப்பது என்பதை அதிகாரத்தை விஸ்தரிக்க விழைந்த மன்னர்களுக்கும் புரிந்துபோனது. அதைத் திறம்படச் செய்வதற்காக பெரிய கோயில்கள், வேதக்கல்வி, இறையிலி நிலங்கள், இவையெல்லாம் உண்டாயின. இந்த வகை வாழ்வியலை முன்னிருத்திய பக்தி இயக்கங்கள் பேரரசர்களை (பாண்டிய, பல்லவ, சோழ) எளிதில் ஈர்த்தன. பெருவெற்றிகளையும் போரையும் ஊக்குவிக்காத சமண, பெளத்தமதங்கள் பேரரசுருவாக்கங்களுக்கு துணைபுரிவதாக இல்லை. ஆனால் இந்த வேதவழியை முன்னிருத்திய சைவ, வைணவ மதங்கள் மன்னனைக் கடவுளுக்கு இணையாக்கினர், சூரிய வம்சம், உலகளந்தான் என்றெல்லாம் மெய்கீர்த்தியும், புகழ் மாலைகளும் எழுதப்பட்டன. பெரும் யாகங்களும், பிற தேசங்களை, மக்களை கொள்ளையடித்த செல்வங்களும், கடத்தி வரப்பட்டு, பொருட்பெண்டீராக்கப்பட்ட அயல்தேச பெண்களும், பெரும் ஆலயங்களும், தலபுராணங்களும், விழாக்கூறுகளும், குற்ற உணர்வும், பக்தியும், அளவற்ற கருணையும், அதிகாரம் கோலோச்சும் மடங்களும், சமயாச்சாரியார்களும், பத்தினிகளும், பத்தினிகளை விஞ்சிய பக்தைகளும், தாசிகளும், சாதியமைப்பும், பரந்து விரிந்த வேளாண்மையும், மலைக்கடவுளான செவ்வேள் குமரன் முருகனின் சைவ மதப்பிணைப்பும், ஊர்ப்பெயர்கள் கூட சம்ஸ்கிருத மயமாக்கப்படும் மேற்குடியாக்கமும், என்று மிக நுட்பமான நிறுவனமயாக்கல் நடந்து வந்தது. இதை எவ்வளவு செம்மையாகச் செய்கிறார்களோ அவ்வளவு தூரம் அது பேரரசாகியது. சோழப்பேரரசு, மற்ற இரண்டு அரசுகளைவிட பலம் பொருந்தியதாகவும், படை வலிவோடும், போரிடும் திறனோடும், பெரும் ஆலயங்களை பெருமளவில் கொண்டதாகவும் இருந்தது. இவை ஒன்றோடு ஒன்று உட்கலந்தவை. இந்த குணாதிசயங்களை, சமூகக்கூறுகளை எல்லா காலத்திலும் எந்த வல்லரசிலும் (குறிப்பாக இன்றைய அமெரிக்கா உட்பட) காணமுடியும்.

அதேசமயம் இந்த சைவ, வைணவ சமயங்கள் தங்கள் தோற்றுவாய்களான வேதகால வழிமுறைகளுக்கு மாறாக உடலினை மறுக்கும், சமண, பெளத்த சமயக்கூறுகளையும், புலாலின்மை, உடலின்பத்தைக் குற்றப்படுத்துவது, கள்ளுண்ணாமை போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டன. இதுவும் மிகவும் பரவலாகவும், செல்வாக்கோடும் சமண, பெளத்த மதங்கள் விளங்கின என்பதற்கான சான்றாகக் கொள்ளமுடியும். இப்படியாக பெளத்தமும், சமணமும் நேரடியாக தொடுக்கப்பட்ட தாக்குதலின் மூலம் இந்த மண்ணில் இருந்தே அகற்றப்பட்டன.

http://ntmani.blogspot.com/2005_03_01_ntma...ni_archive.html
Reply
#94
Mr.Kurukaalapanavabn:

சரி பிரீத்தி ஈழத்து ஜய்யார்மார் தமிழ் என்று நிருபிக்கப்பட முடியாது என்று ஒரு பேச்சுக்கு வைப்போம். ஆகவே அவர்கள் தமிழருக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கும் எதிரானவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுக்கலாமா?

பிராமணர் எங்கிருந்தாலும் பிராமணர் என்ற முறையில் ஒன்று சேர்வார்களே தவிர தமிழர் என்ற முறையிலல்ல.
தமிழ்பேசும் யாழ்ப்பாணப் பிராமணர் ஒரு தெலுங்குப் பிராமணரிடம் காண்பிக்கிற நெருக்கத்தை இன்னொரு தமிழரிடம் காட்டமாட்டார். இலங்கைப் பார்ப்பான்கள் பல்லுப் பிடுங்கிய பாம்புகள் மாதிரி, பிறப்பினால் வந்த மதகுரு என்ற முறையில், எல்லாவிதமான, மரியாதையையும், சலுகைகளை அனுபவிக்கும் எந்தப் பிராமாணனாவது கத்தோலிக்க மத குருமார் செய்தளவு பங்களிப்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குச் செய்திருப்பார்களா? அவர்களுக்கு எவ்வளவு காசு தட்டில் விழும் எப்படிக் காசு பிடுங்கலாம் என்பது மட்டும் தான் குறி. அதை விட ஈழத்துப் பிராமணர்கள் எங்களை விட இந்தியாவுடன், அதாவது இந்தியப் பிராமணருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்கள். ஈழத்துப் பிராமணரும், தமிழெதிரியான சங்கராச்சாரியைத் தான் தங்களுடைய ஆன்மீகத் தலைவராக நினைக்கிறார்கள்.
இலங்கையில் தமிழெதிர்ப்பபை காட்டாமல் பசப்பு வார்த்தை பேசினாலும், அவர்கள் தங்களைத் தமிழராக நினைப்பதில்லை.ஈழத்துப் பிராமணரும் சமஸ்கிருதம் தமிழை விட மேலானது என்ற கருத்தை உடையவர்கள் தான். <b>கனடாவில், மொண்ரியாலில் கூட கும்பாபிசேகம் என்பதைத் தமிழில் குட முழுக்கு என்று எழுதி விட்டார்கள் என்று பூசை செய்ய மறுத்த தமிழை வெறுக்குகம் நச்சுப் பார்ப்பானுக்கு இன்னும் பல தமிழர்கள் பால் வார்த்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.</b>

எங்களுடைய சைவ சமயத்தை தமிழாக்க வேண்டும், "தங்கத் தமிழும், தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்" என்று கவிதை பாடுபவர்கள் கூடக் கோயிலுக்குப் போய் அய்யர் ஏதோ ஓரு செத்த மொழியில் முணுமுணுப்பதைக் கேட்டு விட்டுத் தான் வருகிறார்கள். இந்தியாவில் போன்று தமிழில் அர்ச்சனை, தமிழில் சடங்குகள் என்பதை நாங்கள் ஈழத்தமிழர்கள் ஆதரிக்க வேண்டும்,

இந்தியத் தமிழர்களுக்கிடையில் அதிகளவு, சாதிப் பிரச்சனையாலும், திராவிட இயக்கங்களாலும் இப்படியானவற்றை நடைமுறைப் படுத்த முடியாது. நாங்கள் ஈழத்தமிழர்கள் எண்ணிகையில் குறைவு, எங்களிடம் சாதிப்பிரிவுகள் தமிழ்நாட்டில் அளவுக்கில்லை. யார் என்ன தான் வெள்ளாள எதிர்ப்புக் கீதம் பாடினாலும், தமிழ்நாட்டைப் போன்று ஒரு கீரிப்பட்டியோ, பாப்பாப்பட்டியோ ஈழத்தில் நடைபெறப் போவதில்லை.
நாங்கள் இப்பொழுது பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கிறோம், அதனால் இந்தியத் தமிழரை விட எங்களால் இப்படியான புரட்சிகளை, அதாவது, சைவ சமயததைத் தமிழாக்குவது, பார்ப்பனரல்லாத எந்த சமயப் பற்றும் பக்தியுமுள்ள தமிழர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது, அவர்களைப் பயிற்சிப்பது என்பன. எதற்கும் எதிர்ப்புக்கள் வரலாம், ஆனால் தமிழர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நீங்கள் உங்களுடைய மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், உங்களுக்குத் தெரிந்த எத்தனை பிராமணர், எங்களுடைய மதகுரு என்று மரியாதை கொடுக்குமளவுக்குத் தகுதியுடையவர்கள். அவர்களில் பலர் பிறப்பினால் பிராமணர் என்பதை தவிர எந்தத் தகுதியும் கிடையாது. அவர்களில் பலர் அவர்கள் பூசை செய்யும் கடவுளுக்குக் கூட மரியாதை கொடுப்பதில்லை.

<b>PLEASE FORGIVE ME, I HAVE HARD TIME TYPING IN TAMIL.</b>

Someone in this forum said, why should we care about what is happening in Tamil Nadu. We all should foster the friendship and togetherness with all the world Tamils. If the Brahmins are against Tamil in Tamil Nadu, we shouldn’t be supporting the Brahmins in Eelam. While us Eelam Tamils are giving our hard earned dollars to the Brahmins in Canada, the Brahmins in Tamil Nadu are going to courts to stop the consecration ceremony in Tamil.

When the leader of the Brahmins scolding at Tamil as the Neesha bhasai ( language of barbarian’s) we are calling the Brahmins “ Aiya” and give respect to them. The Tamils should have the united effort to stop this Paarpana back stabbing of Tamils. History of Tamils is full Paarpana Back stabbing.

We cannot say they are doing it to Tamil Nadu Tamils, why should we care, they are our brethren, their humiliation is our humiliation too. The anti Tamil Brahmins in Tamil Nadu are not humiliating the TN Tamils but entire Tamil speaking world. I don’t know how many of you directly deal with the Brahmins, but I know many Brahmins and I know their attitudes toward Tamils, especially they hate the Eelam Tamils and LTTE. The Brahmins think the Singhalese are closer to them because they are Aryans.I don’t know how much this is true. But the Sinhala hawks are so happy to exploit this myth to their advantage.


நல்லாகவே தமிழர் என்ற சகோதர பாசத்தை உலகலாவியரீதியில் ஊட்டமுனையுங்கள், தமிழர் என்று பெருமையாக ஒருவர் கூறுமளவிற்கு முன்னுதாரணமாக வாழுங்கள்.

We cannot unite the world Tamils without supporting their struggle. The anti Tamil Brahmins are against the TN Tamils. We cannot call the TN Tamils our brothers when we are supporting and fattening our brother's enemy's belly.


நீங்கள் கனடாவில் கோவிலுக்கு போவது சடங்குகள் சம்பிரதாயங்களில் ஜய்யர்மாரை ஈடுபடுத்துவது பிராமணர்களை வாழவைக்கவா இல்லை உங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலா?

We don't have any choice. Whether we like it or not we are supporting and encouraging the anti Tamil Brahmins and their Brahmanishm.As long as the Brahmins have a monopoly on Hindu priest hoods, they are going to exploit the god-fearing Eelam Tamils. In my experience many of them don't have any respect for the procedures in the Hindu Temples in Canada, because they own the temples. Ask about any Homam or any ritual, the Eelam Brahmin will Taylor and modify the rituals to suit the money we have and the time he has. The greedy Eelam Brahmin in Canada has no respect whatsoever to our religion or culture. They know the Eelam Tamils are scared of gods, no matter how badly they treat them, they will come and give them money. The greedy Brahmins are one of the reasons why the Eelam Tamils are flocking to Christianity.


நீங்கள் இந்த கருத்தாடலை ஆரம்பித்ததிலிருந்து நியாயப்படுத்த குளப்பமான பல விவாதங்களை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். தயவு செய்து நீங்கள் இந்தத் தலைப்பின்கீள் எழுதிய அனைத்துக்கருத்துக்களையும் மீள வாசித்துப்பாருங்கள்.

Please tell me, where am I contradicting. My only goal is here to make the Eelam Tamils to take a hard look at the Brahmins and Tamils. I wanted our people to think about it. As of now 2029 people have visited this topic. I feel sense of victory.

I only wanted to educate the Eelam Tamils about the Brahmin atrocities and show them how much anti Tamils they are. I wanted to show the Eelam Tamils the Brahmins have no respect to Tamils and they don't consider themselves Tamils. They feel more closer to a Telugu Brahmins than to an Eelam Tamil. I wanted to show them the Brahmins hate Tamil so much, they won’t even let people to sing Tamil Thevaram inside of Sithamparam Temple or any Temple in Tamil Nadu. I wanted to tell the Eelam Tamils the Brahmins are calling Tamil as neesah bhasai. I wanted to tell the Eelam Tamils, the Brahmins are against Eelam Tamils, Tamil Eelam and LTTE. I wanted to tell the Eelam Tamils, the number one enemies of Parbahakaran and Eelam Tamils are the anti Tamil Brahmins like Cho Ramasamy, Hindu Ram and Snakarachari, all these Brahmins are revered and respected by the Brahmins of Eelam also. <b>I think I have succeeded in what I wanted to achieve in this forum.</b>

The Sankarachari wont even allow a Tamil or anyone without the Poonool to enter Kanchi mutt. All Eelam Brahmins in Canada are his followers, they robbed the god-fearing Eelam Tamils with their 51$ or $101 or 501$ charges, and when they made enough money out of innocent Eelam Tamils, the first thing they did was, going to Kanchil Mutt to pay tribute to their anti Tamil guru Sanakarchari. Not only that, they took the pictures with him and floated on our face.<b> As usual we are tolerating everything in the name of religion.</b>
Reply
#95
preethi Wrote:பிராமணர் எங்கிருந்தாலும் பிராமணர் என்ற முறையில் ஒன்று சேர்வார்களே தவிர தமிழர் என்ற முறையிலல்ல.
தமிழ்பேசும் யாழ்ப்பாணப் பிராமணர் ஒரு தெலுங்குப் பிராமணரிடம் காண்பிக்கிற நெருக்கத்தை இன்னொரு தமிழரிடம் காட்டமாட்டார். இலங்கைப் பார்ப்பான்கள் பல்லுப் பிடுங்கிய பாம்புகள் மாதிரி, பிறப்பினால் வந்த மதகுரு என்ற முறையில், எல்லாவிதமான, மரியாதையையும், சலுகைகளை அனுபவிக்கும் எந்தப் பிராமாணனாவது கத்தோலிக்க மத குருமார் செய்தளவு பங்களிப்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குச் செய்திருப்பார்களா? அவர்களுக்கு எவ்வளவு காசு தட்டில் விழும் எப்படிக் காசு பிடுங்கலாம் என்பது மட்டும் தான் குறி. அதை விட ஈழத்துப் பிராமணர்கள் எங்களை விட இந்தியாவுடன், அதாவது இந்தியப் பிராமணருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்கள். ஈழத்துப் பிராமணரும், தமிழெதிரியான சங்கராச்சாரியைத் தான் தங்களுடைய ஆன்மீகத் தலைவராக நினைக்கிறார்கள்.
இலங்கையில் தமிழெதிர்ப்பபை காட்டாமல் பசப்பு வார்த்தை பேசினாலும், அவர்கள் தங்களைத் தமிழராக நினைப்பதில்லை.ஈழத்துப் பிராமணரும் சமஸ்கிருதம் தமிழை விட மேலானது என்ற கருத்தை உடையவர்கள் தான். கனடாவில், மொண்ரியாலில் கூட கும்பாபிசேகம் என்பதைத் தமிழில் குட முழுக்கு என்று எழுதி விட்டார்கள் என்று பூசை செய்ய மறுத்த தமிழை வெறுக்குகம் நச்சுப் பார்ப்பானுக்கு இன்னும் பல தமிழர்கள் பால் வார்த்துக் கொண்டு தானிருக்கிறார்கள்.


நீங்கள் சொல்வது நியாயமானதா?... எனக்குத்தெரிய நிறையப்பேர். ஐயாராய் இருப்பவர் அல்லது அங்கு பிறந்தவர் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்.... உதாரணம் வேறு எங்கும் வேண்டாம்.. என்னால் தரமுடியும். ஏன் அவர்களின் மனதை நோகடிக்கிறீர்கள்.. :?: :?:
::
Reply
#96
[size=14]வணக்கம் பிரீத்தி,

ஆங்கிலத்தில் பதில் எழுதுவதை தவிர்த்து உங்கள் கருத்துக்களை தமிழில் எழுதுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#97
Thala Wrote:நீங்கள் சொல்வது நியாயமானதா?... எனக்குத்தெரிய நிறையப்பேர். ஐயாராய் இருப்பவர் அல்லது அங்கு பிறந்தவர் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்.... உதாரணம் வேறு எங்கும் வேண்டாம்.. என்னால் தரமுடியும். ஏன் அவர்களின் மனதை நோகடிக்கிறீர்கள்.. :?: :?:

ஆ.. என்ன <b> ஐயரை மகன்</b> கடுப்பாயிட்டார் போலகிடக்கு....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

(நான் மட்டும் இல்லை யார் எண்டாலும் கேவலப்படுத்தினால் கோவம் வரும். இப்ப உங்களுக்கு வருதா?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
Reply
#98
அகிலன் Wrote:(நான் மட்டும் இல்லை யார் எண்டாலும் கேவலப்படுத்தினால் கோவம் வரும். இப்ப உங்களுக்கு வருதா?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )



ஆகா.. ...அறிவுக்கொழுந்து... பெரிய கண்டுபிடிப்பு.. நான் ஒண்டும் அய்யரின்ர மகன் இல்லை.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

(கையாலாகாதவைக்குத்தான் கோவம் வரும் எனக்குவராதப்பூ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
::
Reply
#99
Thala Wrote:ஆகா.. ...அறிவுக்கொழுந்து... பெரிய கண்டுபிடிப்பு.. நான் ஒண்டும் அய்யரின்ர மகன் இல்லை.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

(கையாலாகாதவைக்குத்தான் கோவம் வரும் எனக்குவராதப்பூ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )

நீங்கள் ஐயரின்ர மகனிண்ட மகனாக்கும் 8)
Reply
<b>THALA எழுதியது:</b>

<b>நீங்கள் சொல்வது நியாயமானதா?... எனக்குத்தெரிய நிறையப்பேர். ஐயாராய் இருப்பவர் அல்லது அங்கு பிறந்தவர் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்.... உதாரணம் வேறு எங்கும் வேண்டாம்.. என்னால் தரமுடியும். ஏன் அவர்களின் மனதை நோகடிக்கிறீர்கள்.. </b>

இங்கு என்னுடைய நோக்கம் யாரின் மனதையும் நோகடிப்பதல்ல. எனக்கு எது சரியாகப் படுகிறதோ அதை சொல்லுகிறேன். எல்லோரும் என்னுடைய கருத்தையுடையவர்களாக இருப்பார்கள் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் குறைந்த பட்சம் ஈழத்தமிழர்கள், பிராமணருக்கும், தமிழருக்குமிடையிலான, இந்த ஒட்டுண்ணிக்கும், கிருமிகாவிக்குமுள்ள உறவை கொஞ்சம் கூர்ந்து பார்க்க மாட்டார்களா என்பது தான்.

<b>எங்களுடைய தனிப்பட்ட நட்பும், உறவும், எங்களுடைய சுயநலமும், ஒரு போதும் முழுத் தமிழினத்தின் நலனுக்குத் தடையாக இருக்கக் கூடாது.</b> இதைத் தான் கதிர்காமரும் செய்தார், தன்னுடைய தனிப்பட்ட நட்புக்காகவும், தன்னுடைய சுயநலத்துக்காகவும், ஈழத்தமிழினத்தைப் பலியாக்கினார். அவருடைய தனிப்பட்ட நட்பில், சிங்களவர்கள் போன்ற சிறந்தவர்கள் உலகில் இல்லை. <b> தனிப் பட்ட முறையில், மிகவும், நல்ல குணமுள்ள சிங்களவர்களும் பிராமணரும் இருக்கிறார்கள். நான் சொல்வதெல்லாம், ஒரு குழுவாக, ஒரு சமூகமாக, பிராமணர்கள் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் எதிர்ப்பு, அதிலும் தமிழ்நாட்டுப் பிராமணர்களுக்கு இலங்கைத் தமிழரென்றால் அருவருப்பும், வெறுப்பும் தான். ஈழத்துப் பிராமணர்கள் எங்களுடைய தயவில் தங்கியிருப்பதால் அதை வெளிக்காட்டுவதில்லை.

பிராமணர்கள் எங்கிருந்தாலும் ஒரு குழுவாக, தமிழர்களின் பணத்தில் தான் குறியே தவிர வேறொன்றிலுமில்லை. இதைத் தான் பாரதியார் சொன்னார்[b] " ஏமாத்துக்காரனடா பார்ப்பான், அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்",</b> என்றார் பாரதியார்.

இந்த 21ம் நூற்றாண்டில் இன்னும் எதற்காக நாங்கள் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த காரணத்துக்காக சலுகைகளையும், மரியாதையும் கொடுக்க வேண்டும். வயதிலும், அறிவிலும் முதிர்ந்த தமிழர்கள் கூட "ஐயா" என்று பத்து வயதும் கூட வராத பார்ப்பனப் பயலைக் ஏன் கூப்பிட வேண்டும், நாங்கள் என்ன அடிமைகளா?. பத்து வயதுப் பார்ப்பான்கள் கூட அம்மா என்று வயது முதிர்ந்த தமிழ் மூதாட்டியைச் சொல்ல மாட்டார்கள்.

கனடாவிலுள்ள ஓரு கோயிலில் ஒரு இளம் பார்ப்பான், பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடுமளவுக்கு பயபக்தியோடிருந்த தமிழ் மூதாட்டியை, "கிழவி எழும்பு" என்று சொன்னான். "எழும்புங்கோ" என்று கூடச் சொல்லவில்லை. எனக்கு ஓங்கிக் குட்ட வேண்டும் போலிருந்தது, என்ன செய்வது, முடியவில்லை.

இவ்வளவுக்கும் அந்த ஆச்சியைப் பாயை விட்டு எழும்பச் சொன்னதற்குக் காரணம், மினுக்கிக் கொண்டு, கொஞ்சம் நிறமாக, ஒரு வட இந்தியக் குடும்பம் வந்து விட்டது. ஒவ்வொரு ஈழத் தமிழரின் கையிலும், குறைந்தது $ 5 அர்ச்சனைத் துண்டையாவது காணலாம், அவர்கள் கையில் ஒன்றுமில்லை. இவ்வளவுக்கும் அந்தக் கோயில் இந்தியக் கோயிலுமில்லை அந்தக் கோயிலின் பார்ப்பானும் ஒரு ஈழத்துப் பார்ப்பான் தான்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)