Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?
#1
எங்களில் பலருக்கும் பிராமணர்களைப் பற்றித் தெரியாது , நாங்கள் அவர்களை எங்களில் ஒருவராக நினைக்கிறோம், ஆனால் அவர்கள் அப்படி நினைப்பதில்லை. அவர்கள் தாங்கள் தமிழரல்ல ஆரியர்கள், எங்களை விட உயர்ந்தவர்கள் என்பது தான் அவர்களின் கருத்து. இந்தியா இப்படி இலங்கைத் தமிழர்களையும், எங்களின் விடுதலைப் போராட்டத்தியும் எதிர்ப்பதற்குக் காரணம் இந்திய அரசில் மிகவும் செல்வாக்குள்ள தமிழர்களை எதிர்க்கும் பிராமணர்கள் தான்.

இலங்கைப் பிராமணர்கள் கூடத் தங்களைத் தமிழரென்று கருதுவதில்லை. அவர்கள் தமிழை நீச பாசையென்றும் சமஷ்கிருத்தை தேவ பாசையென்றும் இழிவு செய்கிரார்கள். கனடா, மொண்ரியாலில் கூட ஈழத் தமிழர்களின் கோயிலில் கும்பாபிசேகம் என்பதை தமிழில் குடமுழுக்கு என்று போட்டதற்கு, எங்களின் தயவில் வாழும் கள்ளப் பிராமணி எதிர்ப்புத் தெரிவித்து பூசை செய்ய மறுத்தாராம். இதை உங்களால் நம்ப முடிகிறதா?

நானும் பிராமணர்களின் உண்மையான கருத்தைத் தெரியாமல் தான் இவ்வளவு நாளும் இருந்தேன். எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை உலகத்துக்கு, முக்கியமாக பிராமணரல்லாத இந்தியர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது எங்களின் முக்கிய கடமை. இந்த இணையத் தளத்துக்குப் போய்ப் பாருங்கள் எந்தளவுக்குப் பிராமணர்கள், ஈழத் தமிழர்களையும், எங்களின் விடுதலைப் போராட்டத்தையும், எங்களின் விடுதலைப் போராளிகளையும், ஈழத் தமிழ்ப் பெண்களையும் இழிவு படுத்துகிறார்களென்று. எங்களின் இந்தியத் தமிழ்ச் சகோதரர்கள், இந்த ஈழத் தமிழர்ளை எதிர்க்கும், பெண் விடுதலைப் போராளிகளை இழிவு படுத்தும் பிராமணர்களோடு எங்களுக்காக வாதாடிக் களைத்துப் போய் விட்டார்கள். இனிமேலாவது "பாத்திரம் அறிந்து பிச்சை இடு" என்று எங்கள் தமிழ் முன்னோர்கள் சொல்லியதற்கிணங்க, தமிழையும், தமிழர்களையும் எதிர்க்கும் இந்த பிராமணர்களின் வாய்க் கொழுப்பு அடங்க நாங்கள் அவர்களின் வயிற்றில் அடிக்க வேண்டும், அப்பொழுது தான் அந்தப் பேராசைப் பார்ப்பன்களுக்கு ஈழத் தமிழர்கள் ஒன்றும் இழிச்ச வாயர்கள் இல்லையென்பது புரியும்.

நாம் ஈழத் தமிழர்கள், எங்கள் மத்தியில், எங்கள் தயவில் வாழ்ந்து கொண்டு எங்களின் முதுகில் குத்து தமிழ்பேசும் பிராமணர்களின் தமிழெதிர்ப்பை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஈழத் தமிழர்களின் இரத்தத்திலும், வியர்வையிலும் கட்டிய கோயில்களை பிராமண,சமஸ்கிருத ஆதிக்கத்திலிருந்து விடுவித்துத், சோழர் காலத்தில் இருந்தது போன்று தமிழாக்க வேண்டியது எங்களின் கடமை.

குண்டுச் சட்டிக்குள் இருந்து குதிரை விடுவது போல் சும்மா ஈழத்தமிழர்களுகுக் கதை விடுவதை விட்டு விட்டு, எங்களின் மத்தியில், எங்களின் தயவில் வாழ்ந்து கொண்டு, தமிழை எதிர்க்கும் பார்ப்பான்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, எங்களின் முன்னோர்கள் கட்டிக் காத்த தமிழ்ச் சைவ சமயத்தைத் தமிழையெதிர்க்கும் பிராமணர்களினதும், சமஸ்கிருதத்தினதும் பிடியிலிருந்து விடுவிக்க என்னுடன் இணையுங்கள்.

The Brahmins are against us. They are against Tamil, Tamil Elam, Tamil Nationalism. Who Ramsay, Hindu Ram, Jayalalitha and all other LTTE baiters are anti Tamil Brahmins.
Now is the time we have take a hard look at our Tamil speaking Brahmins of Tamil Eelam. The Brahmins are like snakes. They are greedy and want our money only, They don’t care about religion or Tamil people.

The Brahmins are calling us ‘black”refugees and drug runners and terrorists. They want Prabhakaran’s head to role. Our parents went everywhere as refugees without any. They went through all kind of hardship and humiliations. Worked menial jobs like dish washing for a minimum wage for so many hours. Then they built Temples and brought Anti Tamil Paarpaan and his families. Our brothers and sisters made $ seven an hour in a cruelling conditions and give it to one second “swaha” $5 for archanai ticket and 2 dollar ‘tharchanai’. That is even not in Tamil, we don’t even understand what he is saying. He is more concerned about how much we are going to put in his plate than praying to God. But, why are we, the educated and affluent Canadian Tamils allow this type of day robbery to continue in the name of religion. We all should ask this question to us. Let the Paarpaans to go wash the dishes. .

Why we need this pompous Paarpaans as an intermediary between us and Gods. Why can’t we have a non Brahmin Tamil priest who can do things in Tamil. I am not a disgruntled old person, im young and religious Tamil too. I have seen the Tamil speaking Brahmin’s attitudes in our Temples and other message boards. Why are we pouring milk to these poisonous Paarpaans? When are we going to take back our temples from the Clutches of these anti Tamil Brahmins who think they are better than us?

I would like the Tamils in this forum to write these things to our Canadian Tamil news papers. Let us stir up a controversy, let us question our belief system. Let us educate the Tamil people of this anti Tamil Brahmins’ attitude toward us. Let us make our Temples Tamil again like the Chola period. Let us start this Saiva Tamil reform from Canada. Now we have the economic clout and numerical strength in Canada.



[/quote]
Reply
#2
PLEASE VISIT HERE

http://messages.indiainfo.com/tamil/index....9e05829cdfe92d4
Reply
#3
வணக்கம் பிரீத்தி.
வரும் பொழுதே காரசாரமான விவதாத்துடன் வந்துள்ளீர்கள். வருக வருக.
Reply
#4
பிழை திருத்தம்:
வணக்கம் பிரீத்தி.
வரும் பொழுதே காரசாரமான விவாதத்துடன் வந்துள்ளீர்கள். வருக வருக.

வணக்கம் பிரீத்தி.
வரும் பொழுதே காரசாரமான விவதாத்துடன் வந்துள்ளீர்கள். வருக வருக.
_________________
அன்பில் மலர்ந்த செந்தாமரை
Reply
#5
அந்தக் காலத்தில் இருந்து கிந்து ராம்,துக்ளக் சோ, நடிகர் சேகர்,சூரிய நாராயன்,மேலும் தினமலர்,குமுதம் என்று அனைத்து பிராமணர்களும் எமது போராட்டத்திற்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றனர்.இந்தப் பிராமணர் தமிழில் உருவாக்கிஉள்ள வலைப் பூக்களிலும் இணயத் தளங்களிலும் திராவிடக் கட்சிகளை,பெரியாரை மற்றும் ஈழப் போராட்டத்தை தூற்றியும் வருகிறார்கள்.இவர்களை நாங்கள் தமிழர்களாக அடயாளம் காணுவது மிகத் தவறு,அதே நேரம் இவர்கள் சொல்வதை வைத்து தமிழ் நாட்டுத் தமிழர்கள் எல்லாம் இப்படித் தான் என்ற முடிவுக்கு நாம் வரக் கூடாது.இவர்கள் பொருளாதார ரீதியாகவும் கணணித் துறையிலும் பெருமளவில் இருப்பதால் இணயத்தில் இவர்களது கருத்துக்களே அதிகமாகக் காணப் படுகிறது.இவற்றைப் படித்து விட்டு இங்கும் பலர் பெரியாரையும் திராவிடப் போராட்டத்தையும் தூற்றி எழுதினார்கள். யார் எமது பக்கம் என்பதில் நாம் தெழிவாக இருக்கவேண்டும். பல சதிகள் எமக்கும் தமிழ் நாட்டுத் தமிழருக்கும் பிணக்கை ஏற்படுத்த அரங்கேறி வருகின்றன,ஆகவே நாங்கள் எங்கள் நேச சக்திகளை சரியாக அடயாளம் காணுவோம்.

அண்மயில் சூரியகுமாரன் இந்திய வெளியுறவுத் துறயை தூக்கத்தில் இருந்து எழுந்து புலிகளின் கடல் மற்றும் ஆகாயப் படயணிகளை அழிக்க வேண்டும் என்று கருத்துக் கூறி உள்ளார்.இதுவும் தற் போது இணயத்தில் நடந்தேறி வரும் சில விடயங்களும் எதோ ஒரு வகயில் சில சக்திகள் ஒரு தலயீட்டுக்கான காரனங்களி உருவாக்க முயல்வதாகவே படுகிறது.
Reply
#6
இந்தியாவில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம். அவர்கள் பெரும் தனவந்தர்கள், நிலச்சுவாந்தர்கள். ஆனால் இலங்கையில் அப்படியல்ல. மிகவும் கஸ்டப்பட்டு வாழுகின்றார்கள். 90 களில் யாழ்ப்பாணம் பொருளாதாரத் தடைக்கு ஆளானபோது தோட்டம் செய்ய ஆரம்பித்த பிராமணர்களையும் பார்த்திருக்கின்றேன்.

தெணியான் எழுதிய "பொற்சிறையில் வாழும் புனிதர்கள்" என்ற நாவலைப் படித்தால் கொஞ்சம் விளங்கும்.

திமிர் பிடித்த இந்தியப் பிராமணர்களைப் பற்றி எழுதுவதில் தப்பில்லை.
<b> . .</b>
Reply
#7
பிராமணியர் தான் கலாசாரம் நாகரிகம் கல்வி பொருளியல் என்று பல விடயங்களில் முன்னேறிச் சென்று சமூகங்களை சீர்ப்படுத்திய ஒரு பகுத்தறிவுக் கூட்டமாக முன்னர் விளங்கினர்..! அவர்கள் கூறியவற்றைத் தலைகீழாகப் புரிந்து கொண்டு நடந்தவர்கள்...இன்று அவர்களை பழிப்பதும் திட்டுவதுமாக தங்கள் குரோதத்தனத்தைக் காட்டி வருவது....அவர்களின் சுயரூபத்தை உலகிற்கு உணர்த்தி இருப்பதோடு.... அதுவே பிராமணியத்துக்கு நல்ல சமூக அங்கீகாரத்தையும் முதன்மையையும் தந்திருக்கிறது...!

பிராமணியத்தின் தேவை சேவை இன்று அவசியமற்று இருப்பினும் முன்னர் அவர்களே ஒரு காலத்தின் சமூக வழிகாட்டிகளாகத் திகழ்ந்திருந்தனர் என்பது மறுப்பதற்கில்லை...! அதுவே அவர்களை இன்றும் முன்னிலையும் படுத்துகிறது,,,! மற்றவர்கள் பிராமணியரைத் திட்டுவதில் (பெரியார் போன்றவர்கள்...தங்கள் சிந்தனைகளை எழுத்தில் எழுதிப் பெயர் தேடிக் கொண்டதுதான் மிச்சம்...தங்களை இனங்காட்டத் தவித்ததே அதிகம்...சமூகங்களுக்குள் அவசியமான மாற்றங்களுக்கு வளர்ச்சிக்கு சரிவர வித்திடவில்லை) செலவு செய்த நேரத்தை தங்கள் சமூகங்களின் சிந்தனைக்கு வளர்ச்சிக்கு என்று பாவிக்க மறுத்ததாலேயே இன்று பிற்படுத்தப்பட்டவர்களாக ஏக்கங்களோடு குரோதங்களோடு வாழ்கின்றனர்...! இது பிராமணியத்தின் தவறல்ல...மற்றவர்களின் இயலாமையின் வெளிப்பாடு..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
<b>"ஏமாத்துக்காரனடா பார்ப்பான் இவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்"</b>
<b>~பாரதியார்~</b>

என்னுடைய ஈழத் தமிழ் உடன்பிறப்புக்களுக்கு!


எங்களில் பலருக்கும் பிராமணர்களைப் பற்றித் தெரியாது , நாங்கள் அவர்களை எங்களில் ஒருவராக நினைக்கிறோம், ஆனால் அவர்கள் அப்படி நினைப்பதில்லை. அவர்கள் தாங்கள் தமிழரல்ல ஆரியர்கள், எங்களை விட உயர்ந்தவர்கள் என்பது தான் அவர்களின் கருத்து. இந்தியா இப்படி இலங்கைத் தமிழர்களையும், எங்களின் விடுதலைப் போராட்டத்தையும் எதிர்ப்பதற்குக் காரணம் இந்திய அரசில் மிகவும் செல்வாக்குள்ள தமிழர்களை எதிர்க்கும் பிராமணர்கள் தான்.

இலங்கைப் பிராமணர்கள் கூடத் தங்களைத் தமிழரென்று கருதுவதில்லை. அவர்கள் தமிழை நீச பாசையென்றும் சமஷ்கிருத்தை தேவ பாசையென்றும் இழிவு செய்கிறார்கள். கனடா, மொண்ரியாலில் கூட ஈழத் தமிழர்களின் கோயிலில் கும்பாபிசேகம் என்பதை தமிழில் குடமுழுக்கு என்று போட்டதற்கு, எங்களின் தயவில் வாழும் ஒரு கள்ளப் பிராமணி எதிர்ப்புத் தெரிவித்து பூசை செய்ய மறுத்தாராம். இதை உங்களால் நம்ப முடிகிறதா?


நானும் பிராமணர்களின் உண்மையான கருத்தைத் தெரியாமல் தான் இவ்வளவு நாளும் இருந்தேன். எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை உலகத்துக்கு, முக்கியமாக பிராமணரல்லாத இந்தியர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது எங்களின் முக்கிய கடமை. இந்த இணையத் தளத்துக்குப் போய்ப் பாருங்கள் எந்தளவுக்குப் பிராமணர்கள், ஈழத் தமிழர்களையும், எங்களின் விடுதலைப் போராட்டத்தையும், எங்களின் விடுதலைப் போராளிகளையும், ஈழத் தமிழ்ப் பெண்களையும் இழிவு படுத்துகிறார்களென்று.

எங்களின் இந்தியத் தமிழ்ச் சகோதரர்கள், இந்த ஈழத் தமிழர்ளை எதிர்க்கும், பெண் விடுதலைப் போராளிகளை இழிவு படுத்தும் பிராமணர்களோடு எங்களுக்காக வாதாடிக் களைத்துப் போய் விட்டார்கள். <b>இனிமேலாவது "பாத்திரம் அறிந்து பிச்சை இடு" என்று எங்கள் தமிழ் முன்னோர்கள் சொல்லியதற்கிணங்க, தமிழையும், தமிழர்களையும் எதிர்க்கும் இந்த பிராமணர்களின் வாய்க் கொழுப்பு அடங்க நாங்கள் அவர்களின் வயிற்றில் அடிக்க வேண்டும், அப்பொழுது தான் அந்தப் பேராசைப் பார்ப்பன்களுக்கு ஈழத் தமிழர்கள் ஒன்றும் இழிச்ச வாயர்கள் இல்லையென்பது புரியும்.</b>

நாம் ஈழத் தமிழர்கள், எங்கள் மத்தியில், எங்கள் தயவில் வாழ்ந்து கொண்டு எங்களின் முதுகில் குத்து தமிழ்பேசும் பிராமணர்களின் தமிழெதிர்ப்பை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஈழத் தமிழர்களின் இரத்தத்திலும், வியர்வையிலும் கட்டிய கோயில்களை பிராமண,சமஸ்கிருத ஆதிக்கத்திலிருந்து விடுவித்துத், சோழர் காலத்தில் இருந்தது போன்று தமிழாக்க வேண்டியது எங்களின் கடமை.

<b>குண்டுச் சட்டிக்குள் இருந்து குதிரை விடுவது போல் சும்மா இங்கிருந்து ஈழத்தமிழர்களுகுக் கதை விடுவதை விட்டு விட்டு, எங்களின் மத்தியில், எங்களின் தயவில் வாழ்ந்து கொண்டு, தமிழை எதிர்க்கும் பார்ப்பான்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, எங்களின் முன்னோர்கள் கட்டிக் காத்த தமிழ்ச் சைவ சமயத்தைத் தமிழையெதிர்க்கும் பிராமணர்களினதும், சமஸ்கிருதத்தினதும் பிடியிலிருந்து விடுவிக்க என்னுடன் இணையுங்கள். </b>


The Brahmins are against us. They are against Tamil, Tamil Elam, Tamil Nationalism. Cho Ramasamy, Hindu Ram, Jayalalitha and all other LTTE baiters are anti Tamil Brahmins.

Now is the time we have take a hard look at our Tamil speaking Brahmins of Tamil Eelam. The Brahmins are like snakes. They are greedy and want our money only, They don’t care about our religion or Tamil people.

The Brahmins are calling us ‘black” refugees and drug runners and terrorists. They want Prabhakaran’s head to role. Our parents went everywhere as refugees without any. They went through all kind of hardship and humiliations. Worked menial jobs like dish washing for a minimum wage for so many hours.

Then they built Temples and brought Anti Tamil Paarpaan and his families. Our brothers and sisters made $7 seven an hour in a cruelling conditions and give it to one second “swaha” $5 for archanai ticket and 2 dollar ‘tharchanai’. That is even not in Tamil, we don’t even understand what he is saying. He is more concerned about how much we are going to put in his plate than praying to God.

But,<b> why are we, the educated and affluent Canadian Tamils of second generation allow this type of day robbery to continue in the name of religion. We all should ask this question to us. Let the Paarpaans to go wash the dishes. </b>

Why we need this pompous Paarpaans as an intermediary between us and Gods. Why can’t we have a non Brahmin Tamil priest who can do things in Tamil. I am not a disgruntled old person, im young and religious Tamil too. I have seen the Tamil speaking Brahmin’s attitudes in our Temples and other message boards. Why are we pouring milk to these poisonous Paarpaans? When are we going to take back our temples from the Clutches of these anti Tamil Brahmins who think they are better than us?

I would like the Tamils in this forum to write these things to our Canadian Tamil news papers. Let us stir up a controversy, let us question our belief system. Let us educate the Tamil people of this anti Tamil Brahmins’ attitude toward us. Let us make our Temples Tamil again like the Chola period. Let us start this Saiva Tamil reform from Canada. Now we have the economic clout and numerical strength in Canada.
Reply
#9
சமூகத்தை எவ்வறு சீர்படுத்தினர்?பகுத்தறிவா பிராமணரிடமா?தலை கீழாகப் புரிந்தனரா? எதனை?
யார் யாரைப் பழிக்கிறார்கள் ,இங்கே சென்று பாருங்கள் இந்தப் பிராமணர் ஈழத்துப் பெண்களைப் பற்றி எவ்வறு இழிவாகப் பேசுகின்றனர் என்று.

http://messages.indiainfo.com/tamil/viewto...opic.php?t=1874

இன்று சிக்களம் எம்மை அடக்கி ஆளுவது எமது அறியாமையோ?இவரும் இவற்ற வியாக்கியானங்களும்,கண்டு பிடிப் புக்களும் எங்கிருந்து ஐயா வரலாற்றைப் படித்தீர்,ஏன் உமது புத்தி இப்படிப் போகிறது?
Reply
#10
ஓ காட் இப்படி வேலை வெட்டி இல்லாமல் கதைக்க வேறு தலைப்பு இல்லாமல் கூட சனம் இருக்கா Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock:
<b> .. .. !!</b>
Reply
#11
ஆமாம்...உதெல்லாம் வரலாற்றுப் பொக்கிசங்களைத் தாங்கி வரும்... இணையங்கள்...அவற்றைத்தான் பார்வைக்கு வைக்கனும்... பிராமணியத்தை...குறைபிடிக்க...! இதனால்தான்...பிராமணியம் இன்னும் ஜீவிக்கிறது...! பிராமணியத்தைத் தூற்றுவதாக உங்களை தாழ்த்தி வருகிறீர்கள்...இப்படியான கழிவுகளைக் காட்டி உங்களை தாழ்த்தி பிராமணியத்தை உயர்த்தி...பிராமணியத்துக்கு உதவுகிறீர்கள் நன்றி..! அதில் கருத்தெழுதும் எவரும் பகுத்தறிவு மனிதரே அல்ல... விலங்கிலும் கடை...அதிலும் அவர்கள் பிராமணியர்கள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "

Quotations from Periyar
Reply
#13
பகுத்தறிவு

இராமாயணத்திலும், பாரத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால், அது மந்திர சக்தியால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?
அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலே மதத்தின் பேராலே, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலே நடத்தப்படக் கூடாது.
கடவுள் சென்னது, மகான் சொன்னது, ரிஷி சென்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.
மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழை ப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.
மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும் ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராச்சி செய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.

Quotations from Periyar
Reply
#14
preethi
þó¾ ¾¨ÄÀ¢ø þÕìÌ À¡Õí¸


http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=118321#118321
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#15
narathar Wrote:"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "

Quotations from Periyar

இது எதனைக் காட்டுகிறது...அப்பட்டமாக பிராமணியர்களின் புத்திக்கூர்மையைக் காட்டுகிறது...! உங்கள் எல்லோரையும் தங்கள் பாதைக்குள் இழுக்கவல்ல கருத்தை விதைத்திருக்கிறார்களே...அதில் தான் பிராமணியத்தின் வெற்றி தங்கி இருக்கிறது...! பெரியார் முழக்கினால் என்ன... அவருடைய கருத்துக்களில் அவருக்கே நம்பிக்கை இல்லை... அதற்கு இது சாட்சி..."நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்." அதனால்தான் அவர் பிராமணியத்திடம் தோற்றார்...! அறிவிருந்திருந்தால் ஏன் பிராமணியத்தின் வழி அலசாமல் செல்கின்றனர் மக்கள்...! யோசிக்க வேண்டாம் என்ன பெரியார் இவர்...! இன்று கூட அடிப்டைக் கல்வி அறிவில் 59 வீதமாக உள்ள இந்திய மண்ணின் மைந்தர்களிடம் அறிவைப் பயன்படுத்தி சிந்தி என்று சொல்லி ஒரு கருத்தை...அப்போதே வைத்தது எவ்வளவு முட்டாள் தனம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
பெரியாரின் கருத்துக்களை இலவசமாக யாராவது இணையத்தில் பிரசுரித்திருந்தால் அவற்றின் சுட்டிகளை இங்கே பதியவும். இலவசமாகப் படித்துப் பழக்கப்பட்டவர்கள் அவற்றினை முதலில் படித்து தமது கருத்துக்களை வைத்தால் நன்றாக இருக்கும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<b> . .</b>
Reply
#17
அப்ப பிராமணீயம் எண்டா என்ன என்றும் விளக்கம் தரலாமே?வரலாற்றில் நிகழ்ந்த சாதிய அடக்கு முறைகளுக்கும் சுரண்டலுக்கும் ,தீண்டாமை என்கின்ற வெட்கக் கேடான அனியாயத்தையும் உருவாக்கிய பிராமணரை ,அவர்கள் வல்லவர்கள் என்றும் ,திராவிடர் இயலாமயினாலேயே அவர்கள் அடக்கி ஆண்டவர் என்று வாய் கூசாமல் நியாயப்படுத்தி ,வரலாற்றில் நிகழ்ந்த ஒரு வெட்கக் கேடான அடக்குமுறைக்கு குடை பிடிக்கிறீரே ,உமக்கு வெட்கமாக இல்லை.

துக்ளக் சோவும்,கிந்து ராமும்,ஸ் வி சேகரும் ,ஜெயலலிதாவும் பிராமணர் இல்லயோ, சோழியன் குடும்பி சும்மா ஆடாது?
உமக்கேன் பிராமணியத்தின் மீது அவ்வளவு பாசம்?
Reply
#18
kirubans Wrote:பெரியாரின் கருத்துக்களை இலவசமாக யாராவது இணையத்தில் பிரசுரித்திருந்தால் அவற்றின் சுட்டிகளை இங்கே பதியவும். இலவசமாகப் படித்துப் பழக்கப்பட்டவர்கள் அவற்றினை முதலில் படித்து தமது கருத்துக்களை வைத்தால் நன்றாக இருக்கும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

இலவசம் என்றாலும் பெரியாரின் கருத்துக்களில் அவருக்கே நம்பிக்கை இல்லாத போது மற்றவர்களுக்கு ஏன்...! அதைப்படிப்பதிலும் நான்கு மேற்கத்தைய அறிவியலாளர்களின் நூல்களை காசுக்கு வாங்கிப் படித்தல் கூடின பயன் தரும்...! பிராமணியர்கள் அதைத்தான் செய்தனர் போல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
kuruvikal Wrote:பிராமணியர் தான் கலாசாரம் நாகரிகம் கல்வி பொருளியல் என்று பல விடயங்களில் முன்னேறிச் சென்று சமூகங்களை சீர்ப்படுத்திய ஒரு பகுத்தறிவுக் கூட்டமாக முன்னர் விளங்கினர்..!
.....................
பிராமணியத்தின் தேவை சேவை இன்று அவசியமற்று இருப்பினும் முன்னர் அவர்களே ஒரு காலத்தின் சமூக வழிகாட்டிகளாகத் திகழ்ந்திருந்தனர் என்பது மறுப்பதற்கில்லை...!
குருவிகளே நீங்கள் கூறியவாறு பிரமாணர்கள் பல்வேறு துறைகளில் முன்னோறியிருக்கிறார்கள். அதை மறுப்பதற்கில்லை ஆனால்....!
இவர்கள் முன்னர் ஆனாலும் சரி இப்பவானாலும் சரி தாங்கள் மட்டுமே முன்னேற வேண்டும் என்றே செயற்படுகிறார். ஆட்சி அதிகாரங்களைத் தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு தாங்கள் தவிர்ந்த மற்றைய சமூகங்கள் கல்வி கற்பதையோ அல்லது வேறு எந்த வழிகளிலோ முன்னேறுவதை இவர்கள் தடுத்தே வந்துள்ளார்கள் என்பது இவர்களின் உருவாக்கங்களான புராணங்கள் உள்ளிட்ட இலக்கியங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.கல்வி கற்றோருக்கு காதில் ஈயம் காச்சி ஊற்றியும், வில்வித்தை கற்றான் என்பதற்காக கைவிரலையும் வெட்டி இவர்கள் மற்றைய சமூகங்களை வழிநடாத்தியுள்ளார்கள்.

அந்த வழிகாட்டிகளுக்கு சேவகம் செய்யுங்கள் உங்களிற்கு பலகோடி புண்ணியங்கள் கிடைக்கும்
<b>
?
- . - .</b>
Reply
#20
சாதி, மதம், கடவுள், பார்ப்பனர், புரோகிதர், புராணம், மூடநம்பிக்கைகள் ஆகியன் இந்தியப் பொருளாதாரத்தை அழிப்பவை. அதன்மீது ஒட்டுண்ணி வாழ்க்கை நடத்துபவை. சாமி, பூசை, உற்சவம், புண்ணியம், யாத்திரை, பிறப்பு முதல் இறப்புவரை செய்யப்படும் பல்வேறு சடங்குகள் ஆகியன தனிமனிதர்களின் வருவாயையும் செல்வத்தையும் பொதுச்செல்வத்தையும் விரயமாக்குகின்றன.

தொழிற்சாலைகள், இயந்திர சாலைகள், உற்பத்திச் சக்திகள் ஆகியவற்றை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படவேண்டிய நிதியாதாரங்களும் மனித உழைப்பும் இவ்வாறு வீணாகிவிடுகின்றன. கோயில்களிலும் மடங்களிலும் மதநிறுவனங்களிலும் முடக்கப்படும் செல்வங்கள், பொருளுற்பத்டியில் பயனுள்ள முறையில் முதலீடு செய்யப்படாமல் போகின்றன.

மதம், சடங்கு, சம்பிரதாயம் என்கின்ற பெயரால் உடலுழைப்பில்லாமல், பாடுபடாமல் வயிறு வளர்க்கின்ற, பொருளீட்டுகின்ற, செல்வம் திரட்டுகின்ற புல்லுருவிக் கூட்டம் வளர்கின்றது. குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தியும் அதிக வருமானமும் ஈட்டுகின்ற வகையில் சரீரத்தால் பாடுபடுகின்றவர்களின் உழைப்பு நேரத்தைக் குறைப்பது பற்றிய அக்கறை முடக்கப்படுகின்றது.

"பாடுபடுகின்ற மக்களுக்குத் தங்கள் மதக்கடமை, சாதிக் கடமை என்பது மாத்திரமல்லாமல் முன் ஜென்ம கர்மத்தின் பலன் என்னும் எண்ணங்கள் புகுத்தப்பட்டு தங்கள் கஷ்டங்களையும் தரித்திரங்களையும் உணராமல்" செய்யப்பட்டு விடுகின்றது. காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மண்வெட்டி பிடித்து வேலை செய்யும் ஏழை அதைத் தன் 'தலையெழுத்து' என்று சொல்கிறான்; பாடுபடாமல் பணக்காரனாகிறவன் அதை 'லட்சுமி கடாட்சம்' என்கிறான்.

பெரியார் : சுயமரியாதை சமதர்மம் என்ற நூலிலிருந்து.
<b> . .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)