Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தத்துவங்களை இங்கே உதிருங்க
ஒரே கருத்து தானே செந்தாமரை

Reply
குட்ட குட்ட குனிபவனும் முட்டாள்
குனிய குனிய குட்டுபவனும் முட்டாள்
Reply
மனம் உண்டானால் இடம் உண்டு

Reply
மன்னிக்கத் தெரிந்தவன் மனிதன்
மன்னிப்புகேட்க தெரிந்தவன் மகாத்மா
Reply
மனம் உண்டானால் இடம் உண்டு - இது பழமொழி
இடம் உண்டு ஆனால் மனமில்லை. -இது புதுமொழி
Reply
உப்பிட்டவரை உள்ளளவும் நினை!
______________________________________________
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்.
____________________________________________
குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்.
________________________________________________
மாமியாருடைத்தால் மண்குடம்
மருமகளுடைத்தால் பொற்குடம்.
_____________________________________________
அடிக்கிற கைதான் அணைக்கும்.
!:lol::lol::lol:
Reply
ஆனைக்கொரு காலம் வந்தா
புூனைக்கொரு காலம் வரும்.
----------------------------------------------------------
ஆனைக்கும் அடி சறுக்கும்
---------------------------------------------------
அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகரும்.
Reply
ஆழமறியாமல் காலை விடாதே!
___________________________________________
யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே
_________________________________________
அடிக்காத மாடு படிக்காது
_________________________________________
புூனைக்கு விளையாட்டு
சுண்டெலிக்கு சீவன் போகுது
________________________________________
முக்காலும் காகம் மூழ்கிக் குளித்தாலும்
வெள்ளைக் கொக்காகுமா?
________________________________________________
!:lol::lol::lol:
Reply
ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது
----------------------------------------------------
சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது
Reply
<b>தாய் தந்தை சொல்லைத்தட்டாதே.! </b> :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
Reply
கோயிலில்லா ஊரில்
குடியிருக்க வேண்டாம்.
______________________________
காவோலை விழ
குருத்தோலை சிரிக்குதாம்.
!:lol::lol::lol:
Reply
போதும் என்றா மனமே பொன் செய்யும் மருந்து....
..................
பொறுத்தார் புமி ஆள்வார்

Reply
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க
உன் பிள்ளை தானாக வளரும்.
!:lol::lol::lol:
Reply
ம்ம் சூப்பர் தத்துவங்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
quote="ANUMANTHAN"]ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க
உன் பிள்ளை தானாக வளரும்.[/quote








நான் எழுத நினைக்க உடனே நீங்கள் எழுதிவிட்டீங்கள்good <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
தவறித் தவறுவது தவறல்ல தவறியபின் தவறல்ல என்பதே தவறு!

Reply
<b>ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்.</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
<b>புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?..

புலி பசித்தாலும் புல்லை தின்னாது..

கோழி மிதித்து குஞ்சு சாகாது... </b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
கோழி மிதித்து குஞ்சு சாகாது, ஆனால் யானை மிதித்தால்?

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)