Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விவாகரத்து குறைவு
#1
விவாகரத்து குறைவு

உலகிலேயே மிகவும் அதிகமாக விவாகரத்து செய்து கொள்வோர் எந்த நாட்டினர் என்று கேட்டால் எல்லோரும் மிகச் சரியாக அமெரிக்கா என்று கூறி விடுவார்கள். காரணம்?

அமெரிக்காவில் 100 பேர் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அதில் 56 பேர் விவாகரத்துச் செய்து கொள்கிறார்கள். அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் ஸ்வீடன் நாட்டவர்கள். இங்கே 100 தம்பதிகளுக்கு 55 பேர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். மூன்றாவது இடம் பெலாரஸ் நாட்ட வருக்கு…இங்கே 100 தம்பதியரில் 52 பேர் விவாகரத்து செய்கிறார்கள்.

மிகவும் குறைவாக விவாகரத்து நடக்கும் நாடு இலங்கைதான்.இங்கே 100 ஜோடி களில் 1.5 பேர்தான் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
இலங்கையில் அதுவும் தமிழர்கள் இருக்கின்றபடியால் தான் இந்த எண்ணிக்கை குறைவு.

Reply
#3
சிலவேளை மனதுக்கு பிடிக்காவிட்டாலும் அவசரமாக பிறந்த பிள்ளைக்களுகாக தியாகம் பண்ணி வாèம் சூèநிலை சமுதாயம் என்று தன் உணர்வுகளை எத்தனையோ பெண்கள் இருப்பதால் எமது குடும்பவாèவு சிதையாமல் இருக்கு எமது பெண்களுக்கு பொருளாதார்ம் சொந்தகாலில் நிக்கமுடியாத சூèநிலை அதனால் தான் உண்ர்வு மதிக்காத கணவனுக்காக அவன் தயவு வேண்டும் உதவி இல்லாத உடன்பிறப்புகள் இப்படி எத்தனையோ சிரமம் இல்லாவிட்டால் என்கள் பெண்கள் சிகரம் தொடுவார்கள் சொந்தகாலில் நின்றால் தான் விடிவு இல்லாவிட்டால் கொடுமைகளை சகிக்கதான் வேண்டும் விவாகரத்து இருக்காது ஆனால் பெண்ணின் உணர்வுக்கு மதிப்பெ கொடுக்கமாட்டொம்
inthirajith
Reply
#4
<!--QuoteBegin-Mathana+-->QUOTE(Mathana)<!--QuoteEBegin-->இலங்கையில் அதுவும் தமிழர்கள் இருக்கின்றபடியால் தான் இந்த எண்ணிக்கை குறைவு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சும்மா கற்பனை பண்ணி பெருமை படாதங்கோ :evil: :evil:
ஒவ்வொரு வாரமும் யாழில வாற, உதயன், தினக்குரலில் 2 அல்லது 3 விவாகரத்துக்கான நீதி மன்ற கட்டளை வருது.
தெரியுமோ. Idea
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#5
ஜோவ் குளம் சும்மா கதை விடாதையும்:evil: நான் ஒவ்வொரு நாளும் பார்கிறனான் அப்படி வாறது குறைவு காணும்
.
Reply
#6
ம் ம் எங்க இணைய உதயனோ?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
vasanthan Wrote:ஜோவ் குளம் சும்மா கதை விடாதையும்:evil: நான் ஒவ்வொரு நாளும் பார்கிறனான் அப்படி வாறது குறைவு காணும்
உப்பிடி சொல்லி சந்தோச பட வேண்டியது தான்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
நீங்கள் சொல்வதும் உண்மைதான்.

எமது பெண்கள் வாழ்கையில் முன்னேறாமலிருப்பதற்கு அவர்களின் தாழ்வுமனப்பான்மையும்,(அப்படி வளர்க்கப்பட்டு விட்டார்கள்), ஆண்களின்(கணவன்மார்களின்) தாழ்வுமனப்பான்மையும், விட்டுக்கொடுக்காத தன்மையும் தான் காரணம்.

அதற்காக விவாகரத்து மாற்றாக இருக்காது.
Reply
#9
இலங்கையிலே வாழ்பவர்கள் ஏன் விவாகரத்து செய்யாமல் இருக்கிறார்கள் தெரியுமா?? அமெரிக்காவில் திருமணம் செய்பவர்கள் இலங்கையிலே செய்பவர்கள் மாதிரி கொழுத்த சீதனத்துடனா திருமணம் செய்கிறார்கள்.. இலங்கையிலே திருமணம் செய்பவர்கள் கொழுத்த சீதனத்த்துடன் திருமணம் செய்துபோட்டு சில மாதங்களிலோ, அல்லது வருடங்களிலோ விவாகரத்து வாங்கினால் விட்டுடுவாங்களா??? Idea :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
Danklas Wrote:இலங்கையிலே வாழ்பவர்கள் ஏன் விவாகரத்து செய்யாமல் இருக்கிறார்கள் தெரியுமா?? அமெரிக்காவில் திருமணம் செய்பவர்கள் இலங்கையிலே செய்பவர்கள் மாதிரி கொழுத்த சீதனத்துடனா திருமணம் செய்கிறார்கள்.. இலங்கையிலே திருமணம் செய்பவர்கள் கொழுத்த சீதனத்த்துடன் திருமணம் செய்துபோட்டு சில மாதங்களிலோ, அல்லது வருடங்களிலோ விவாகரத்து வாங்கினால் விட்டுடுவாங்களா??? Idea :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#11
Danklas Wrote:இலங்கையிலே வாழ்பவர்கள் ஏன் விவாகரத்து செய்யாமல் இருக்கிறார்கள் தெரியுமா?? அமெரிக்காவில் திருமணம் செய்பவர்கள் இலங்கையிலே செய்பவர்கள் மாதிரி கொழுத்த சீதனத்துடனா திருமணம் செய்கிறார்கள்.. இலங்கையிலே திருமணம் செய்பவர்கள் கொழுத்த சீதனத்த்துடன் திருமணம் செய்துபோட்டு சில மாதங்களிலோ, அல்லது வருடங்களிலோ விவாகரத்து வாங்கினால் விட்டுடுவாங்களா??? Idea :wink:

மிகவும் குறைவாக விவாகரத்து நடக்கும் நாடு இலங்கைதான்.இங்கே 100 ஜோடி களில் 1.5 பேர்தான் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.


À¾¢ø þÐìÌ ¾¡ý விவாகரத்து ¿¼ì¸ Å¢ø¨Ä ±ñΠ¡Õõ ¦º¡øÄ þø¨Ä
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#12
Mathana Wrote:இலங்கையில் அதுவும் தமிழர்கள் இருக்கின்றபடியால் தான் இந்த எண்ணிக்கை குறைவு.

ÒøÖ «Ã¢ìÌÐ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#13
வினித் Wrote:ÒøÖ «Ã¢ìÌÐ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எவ்வடத்தை வினித்?? பொறும் நம்மட உண்டியல் ஜெயதே** வந்து சொறிஞ்சு விடுவாரு... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
Quote:ÒøÖ «Ã¢ìÌÐ
தம்பி போர்வை இருந்தா நல்லா இழுத்து போத்திக்கோ.......உவர் தலயின்ரை குதிரை 2 பாய்ஞ்சு கொண்டு திரியுது கவனம்...........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
MUGATHTHAR Wrote:
Quote:ÒøÖ «Ã¢ìÌÐ
தம்பி போர்வை இருந்தா நல்லா இழுத்து போத்திக்கோ.......உவர் தலயின்ரை குதிரை 2 பாய்ஞ்சு கொண்டு திரியுது கவனம்...........
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#16
Mathana Wrote:இலங்கையில் அதுவும் தமிழர்கள் இருக்கின்றபடியால் தான் இந்த எண்ணிக்கை குறைவு.

இலங்கையில் தமிழர் இருக்கினம் என்றது உண்மை...அதலாததான் விவாகரத்துக் குறைவு என்பதிலும்...இலங்கையில் உள்ள சமூகக்கட்டமைப்பே பெரிதும் காரணம்...! மேற்கில் பெண்கள் ஆண்கள் சிறிய கருத்து வேறுபாட்டைக் கூட புரிஞ்சுக்க அவகாசம் அளிப்பதில்லை..! ஈழத்தில் இப்போ ஆண்கள் பெண்கள் நல்ல கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள்...அத்தோடு சமூகக்கட்டமைப்போடு ஒன்றித்து புரிந்துணர்வோடு வாழவும் முனைகின்றனர்...! மேற்கில் நீடித்த குடும்ப வாழ்வியலுக்குள் கட்டுண்டு வாழ அநேகருக்குப் பொறுமையும் வாழ்வியல் தெளிவும் இல்லை...! பலர் சுயகாலில் நிக்கிறம் என்று ஊதாரிகளாக வாழவே விளைகின்றனர்...! எதுக்கும் ஒரு எல்லை கட்டுப்பாடு அவசியம்...இல்லாதவர்கள்...நாளுக்கு ஒரு திருமணம் முடிப்பதும் இல்ல சுதந்திரம் என்ற தப்பான அபிப்பிராயத்துடன் தவறான வழியில் சிந்திக்க முயலுதலும் தவிர்க்க முடியாதுதான்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
ஆனால் குளக்ஸ் கருத்துடனேயே நானும் ஒத்துப் போகின்றேன். முன்பு இருந்த நிலைமை வேறு தற்போது உள்ள நிலைமை வேறு. நாமே சும்மா பிதற்றிக் கொள்வது நிலைமையை மோசமாக்குமே தவிர உண்மையை மறைக்க முடியாது.

:roll: :roll:
Reply
#18
Vasampu Wrote:ஆனால் குளக்ஸ் கருத்துடனேயே நானும் ஒத்துப் போகின்றேன். முன்பு இருந்த நிலைமை வேறு தற்போது உள்ள நிலைமை வேறு. நாமே சும்மா பிதற்றிக் கொள்வது நிலைமையை மோசமாக்குமே தவிர உண்மையை மறைக்க முடியாது.

:roll: :roll:

ஒப்பீட்டளவில் மேற்குலக விவாகரத்து...அவர்களின் சமூகவியலாளர்களையே திக்குமுக்காடச் செய்துள்ளது...! இப்போ விவாகத்துக்கு முதலான கவுன்சிலிங்...விளம்பரங்களே..இதுக்கு சாட்சி...! அந்தளவுக்கு இலங்கையில் இல்லை என்றாலும்..மேற்குலக நாகரிகத்தை விரைந்து உள்வாங்கும் இலங்கையர் மாறமாட்டார்கள் என்றில்லை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
விவாகாரத்தை ஏன் பெரிய விவகாரமாப் பாக்கிறியள்.
மேற்குலகில் ஒரு பெண் விவாகரத்துப் பெறுவது என்பது சாதாரண விடயம்.அவர் விவாகரத்துப் பெறும் போது 50% வீதமான சொத்தும்,இன்னும் 5 வருடங்கள் கணவர் சம்பாதிக்கக் கூடிய தொகையும்,வேறு பிள்ளைகளைப் பராமரிப் பதற்கான் செலவையும் கொட்டுக்க வேணும்.எனக்குத் தெரின்ச்ச பல வெளினாட்டவர் இதனால் ஆன்டி ஆனவரும் உண்டு.இப்படிக் கிடச்சதை வச்சு வெகு ஆடம்பரமாக செலவு செய்து வாழும் பெண்களும் உண்டு.சில வேளை இப்படி இருப்பதற்காகத் தான் விவாகரத்து செய்தார்களோ என்று எண்ணத் தோன்றும்.எமது நாட்டில் விவாகரத்துச் செய்வது என்பது ஒரு கெட்ட விசயமாகப் பார்க்கப் பட்டதாலும்,அதன் பின் மறுமணம் செய்வது பெண்களைப் பொறுத்தவரை முடியாத காரியமாகவம் இருந்தது.இது தற்போது மாறி வரலாம்.
என்னைப் பொறுத்தவரை இதனால் பாதிக்கப் படுவது பிள்ளைகளே.ஆனால் பிடிக்காத ஒருவருடன் வெறும் சமுதாய நற் பெயருக்காக பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட விவாகாரத்துப் பெறுவது நலம்.ஆனால் அதைப் பெறுவதற்கான நடைமுறைகளில் குழந்தைகளின் நலனும் முன் நிறுத்தப் பட வேணும்.
Reply
#20
மிக நல்ல கருத்து நாரதர்
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)