Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மூத்த குழந்தைகள் மக்குகளா?
#61
நினைப்பு தானை பிழைப்பை கெடுக்கிறது முகத்தான் பிள்ளை.. என்னையல்லோ பார்த்தவள..ஒரு பாதர் பீலீங் ..வேறு ஒன்றுமில்லை
Reply
#62
Quote:சின்னப்பு மயங்கி விழுந்தது எதற்கு என்டு தெரியாத நீரெல்லாம் சின்னப்புவின்ர தோஸ்த்தா

இவன் சின்னப்பு தண்ணியடிச்சா மட்டுமா மயங்கி விழுகிறான் தெரியுறதுக்கு றோட்டாலை போற பெம்பிளை பாததுச் சிரிச்சாலும் விழுவான் றோட்டிலை பெட்டைகளோடை சேட்டைவிட்டு அவளவை செருப்பை கழட்டி அடிக்க வந்தாலும் விழுவான் (காலில்) இப்பிடி இங்கை எதையப்பு நான் யோசிக்கிறது
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#63
என்ன நடக்குது இங்க தலைப்பே மாறிட்டுது இங்க யாரு கேட்டா சின்னப்புட கலியாண மேற்றர் எல்லாம்? :evil:
<b> .. .. !!</b>
Reply
#64
Rasikai Wrote:என்ன நடக்குது இங்க தலைப்பே மாறிட்டுது இங்க யாரு கேட்டா சின்னப்புட கலியாண மேற்றர் எல்லாம்? :evil:

முகத்தார் அங்கிள் மூத்த பிள்ளை மக்குகள் என நிரூபிக்கிறார் ரசிகை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#65
நாங்கள் கருத்தின்ற தலைப்போடதான் கதைக்கிறம் மிஸ்.. எப்படியெண்டு கேக்கிறியளோ? சின்னப்பு மூத்த பிள்ளையாய் பிறந்ததால படும் வேதனைகளை சின்னப்புவின் வாயாலையும், அவரின் தோஸ்த் முகத்தார், சின்னக்குட்டியின் முலமாகவும், விளக்கிறம்.
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#66
vennila Wrote:முகத்தார் அங்கிள் மூத்த பிள்ளை மக்குகள் என நிரூபிக்கிறார் ரசிகை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Confusedhock: :evil: :x
<b> .. .. !!</b>
Reply
#67
Danklas Wrote:நாங்கள் கருத்தின்ற தலைப்போடதான் கதைக்கிறம் மிஸ்.. எப்படியெண்டு கேக்கிறியளோ? சின்னப்பு மூத்த பிள்ளையாய் பிறந்ததால படும் வேதனைகளை சின்னப்புவின் வாயாலையும், அவரின் தோஸ்த் முகத்தார், சின்னக்குட்டியின் முலமாகவும், விளக்கிறம்.

இங்கு மூத்த பிள்ளைகள் படும் வேதனை அல்ல தலைப்பு? மூத்த பிள்ளைகள் மக்கா? என்பதுதான் :x :roll:
<b> .. .. !!</b>
Reply
#68
Rasikai Wrote:
vennila Wrote:முகத்தார் அங்கிள் மூத்த பிள்ளை மக்குகள் என நிரூபிக்கிறார் ரசிகை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Confusedhock: :evil: :x

:roll:
----------
Reply
#69
ரசிகை நான் சொல்லவந்ததும் அதைத்தான்.. சின்னப்பு மக்கா இல்லாமல் இருந்திருந்தால்,, அத்தியடிக்கு வந்து இந்த குத்தியண்ட அக்காளை பார்த்திருப்பரோ இல்லை சின்னாச்சியைத்தான் சுவிஸுக்கு கூப்பிட்டிருப்பரோ?? :roll: :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#70
Danklas Wrote:ரசிகை நான் சொல்லவந்ததும் அதைத்தான்.. சின்னப்பு மக்கா இல்லாமல் இருந்திருந்தால்,, அத்தியடிக்கு வந்து இந்த குத்தியண்ட அக்காளை பார்த்திருப்பரோ இல்லை சின்னாச்சியைத்தான் சுவிஸுக்கு கூப்பிட்டிருப்பரோ?? :roll: :?

சோ சின்னப்பு விட்ட ஒரே பிழை உங்கள் அழகில்லாத அக்காவை கட்டி அவக்கு வசதியான வாழ்வு கொடுத்தது. :roll:
<b> .. .. !!</b>
Reply
#71
சின்னாச்சியை பார்காமல் எப்படி அழகு இல்லை எண்டு சொல்லுவீங்க மிஸ்?? :oops: :evil: அக்காளிண்ட அழகுக்கு ஹிரித்திக் குரோசன், விவேக் ஓபிராய் போல ஆட்கள்தான் மச் ஆவாங்க தெரியுமா?? 8) நான் சொல்லவந்தது அப்படிபட்ட சின்னாச்சியை சின்னா பார்க்கவந்தது தப்பு அதனாலே சின்னா மப்பு சா மக்கு.. அதைவிட முக்கியமா மக்கா இருந்ததை நிருபிச்சது முகத்தார், சாட்றி, சின்னக்குட்டியோட கூட்டு வைச்சது.. :evil: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#72
Danklas Wrote:ரசிகை நான் சொல்லவந்ததும் அதைத்தான்.. சின்னப்பு மக்கா இல்லாமல் இருந்திருந்தால்,, அத்தியடிக்கு வந்து இந்த குத்தியண்ட அக்காளை பார்த்திருப்பரோ இல்லை சின்னாச்சியைத்தான் சுவிஸுக்கு கூப்பிட்டிருப்பரோ??

[quote=Danklas]சின்னாச்சியை பார்காமல் எப்படி அழகு இல்லை எண்டு சொல்லுவீங்க மிஸ்?? :oops: :evil: அக்காளிண்ட அழகுக்கு ஹிரித்திக் குரோசன், விவேக் ஓபிராய் போல ஆட்கள்தான் மச் ஆவாங்க தெரியுமா?? 8) நான் சொல்லவந்தது அப்படிபட்ட சின்னாச்சியை சின்னா பார்க்கவந்தது தப்பு அதனாலே சின்னா மப்பு சா மக்கு.. அதைவிட முக்கியமா மக்கா இருந்ததை நிருபிச்சது முகத்தார், சாட்றி, சின்னக்குட்டியோட கூட்டு வைச்சது.. :evil: :oops:

நீங்கள் சொன்னதை வடிவா வாசித்து பாருங்கள் அப்போ புரியும் உங்கள் அக்கா அழகா இல்லையா என்று?>
<b> .. .. !!</b>
Reply
#73
டங்லஸ்கு அத்தியடியில் ஏதும் தொடர்புகள் உண்டோ?
Reply
#74
அத்தியடியில் மட்டுமா. Idea :wink:

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#75
என்ன ரசிகை நீங்க அங்கிள் பார்லிமென்டில உளறுற சே கதைக்கிற மாதிரி முரணாகத்தான் எப்பவும் கதைப்பார் இதையெல்லாம் பெருசா எடுத்து குறுக்க கேள்வி கேக்கக் கூடாது சரியா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#76
Niththila Wrote:என்ன ரசிகை நீங்க அங்கிள் பார்லிமென்டில உளறுற சே கதைக்கிற மாதிரி முரணாகத்தான் எப்பவும் கதைப்பார் இதையெல்லாம் பெருசா எடுத்து குறுக்க கேள்வி கேக்கக் கூடாது சரியா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓகோ அப்படியா சமாச்சாரம். சரி சரி அவர் வழியிலேயே சென்று அவரை மடக்குறன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#77
நான் சொன்னதை நீங்க வடிவா வாசிச்சு பாருங்க.. நான் சொன்ன அர்த்தத்தை நீங்க நினைச்ச அர்த்தத்தில எடுத்தால் நான் பொறுப்பாளி இல்லைங்கோ.. அக்காளை சின்ன போட்டோவில பார்த்திருந்தும் அப்படிப்பட்ட அழகி தனக்கு மச் ஆவாளா எண்டு நினைக்காமல் வந்தது தப்பு அதால சின்னாவுக்கு மப்பு.. 2வது சின்னாச்சி பாவம் சின்னப்பு 40 வயது கடந்துட்டுது எனி எவளுக்கும் துணிவு இருக்கது எண்டு நினைச்சு சின்னாவுக்கு வாழ்க்கை குடுப்பமெண்டு குடுத்ததும் பத்தாமல் சின்னாவிண்ட கையில என்னுடைய 10,000ரூபா காசை (அந்தகாலத்தில 10,000 ரூபா எண்டால் பெரிய காசு தானே)குடுத்த நல்ல வசதியான நாட்டுக்கு (அமெரிக்க, லண்டன், கனடா) போங்க எண்டு பணத்தை குடுக்க சின்னா செய்தது என்ன உந்த லோக்கல் சுவிஸுக்கு போனதும் பத்தாமல் எங்கட குடும்ப மானத்தை காற்றில பறக்கவிடடு அக்காளையும் சுவிஸுகு கூப்பிட்டது மகா தவறு அதால சின்னாவுக்கு மப்பு.. அதுதான் மக்கு... Idea :evil: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#78
Danklas Wrote:நான் சொன்னதை நீங்க வடிவா வாசிச்சு பாருங்க.. நான் சொன்ன அர்த்தத்தை நீங்க நினைச்ச அர்த்தத்தில எடுத்தால் நான் பொறுப்பாளி இல்லைங்கோ.. அக்காளை சின்ன போட்டோவில பார்த்திருந்தும் அப்படிப்பட்ட அழகி தனக்கு மச் ஆவாளா எண்டு நினைக்காமல் வந்தது தப்பு அதால சின்னாவுக்கு மப்பு.. 2வது சின்னாச்சி பாவம் சின்னப்பு 40 வயது கடந்துட்டுது எனி எவளுக்கும் துணிவு இருக்கது எண்டு நினைச்சு சின்னாவுக்கு வாழ்க்கை குடுப்பமெண்டு குடுத்ததும் பத்தாமல் சின்னாவிண்ட கையில என்னுடைய 10,000ரூபா காசை (அந்தகாலத்தில 10,000 ரூபா எண்டால் பெரிய காசு தானே)குடுத்த நல்ல வசதியான நாட்டுக்கு (அமெரிக்க, லண்டன், கனடா) போங்க எண்டு பணத்தை குடுக்க சின்னா செய்தது என்ன உந்த லோக்கல் சுவிஸுக்கு போனதும் பத்தாமல் எங்கட குடும்ப மானத்தை காற்றில பறக்கவிடடு அக்காளையும் சுவிஸுகு கூப்பிட்டது மகா தவறு அதால சின்னாவுக்கு மப்பு.. அதுதான் மக்கு... Idea :evil: :oops:

டக்கு மாமா கூல் டவுண்
:wink:
உங்கள் அக்காவினது போட்டோவை பார்த்து பாவம் 40 வயதாகியும் ஒருத்ரும் கட்ட இல்லை தானாவது வாழ்வு கொடுப்பம் என்று எண்ணி பாவம் சின்னப்பு தெரியாமல் வந்து உங்களிட்டை மாட்டு பட்டு இருக்கிற பாடு இருக்கே யம்மாடியோவ் இப்பதான் டக்கு சரியா சொல்லி இருக்கிறீர்கள் சின்னப்பு மக்கு தான் ஏன் என்றால் உங்கள் அக்காக்கு வாழ்வு கொடுத்தவர் ஆயிற்றே. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#79
விடிய விடிய ராமர் கதை விடிஞ்சதுக்கு அப்புறம் ராமர் மகேஸூக்கு சா சீதைக்கு என்னமுறை எண்டமாதிரி கிடக்கு.. அது சரி ரசிகை நீங்களும் சின்னப்புவை மாதிரி வீட்டுக்கு மூத்த பிள்ளையா?? இல்லை பின்னால சின்னப்பு பட்ட கஸ்ரம் மாதிரி என்னொரு ரசிகன் படக்கூடாதுபாருங்க...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அதுசரி யார் சொன்ன சின்னப்பு அக்காளை பொண்ணுபார்க்க வரக்கை அக்காவுக்கு 40 வயதெண்டு.. நான் சொன்னது சின்னப்புவுக்கு 40வயதெண்டு.. அக்காள் தான் சின்னப்புவின் பரிதாப நிலையைபார்த்து அவருக்கு வாழ்க்கை குடுத்தது.. (அப்ப அக்காவுக்கு வெறூம் 35 வயசுதான்) Idea :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#80
Danklas Wrote:விடிய விடிய ராமர் கதை விடிஞ்சதுக்கு அப்புறம் ராமர் மகேஸூக்கு சா சீதைக்கு என்னமுறை எண்டமாதிரி கிடக்கு.. அது சரி ரசிகை நீங்களும் சின்னப்புவை மாதிரி வீட்டுக்கு மூத்த பிள்ளையா?? இல்லை பின்னால சின்னப்பு பட்ட கஸ்ரம் மாதிரி என்னொரு ரசிகன் படக்கூடாதுபாருங்க...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

உண்மையை சொன்ன உடனே கதையை மாத்தாதீங்கள் :x
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)