Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேதனையான உண்மை
#1
வேதனையான உண்மை

தாயகத்தில் இரவுக்கொள்ளையர்களின் அட்டகாசம் கடந்த சில மாதங்களாக வாரங்களாக நாட்களாக அதிகரித்திருந்தன. இந்த தொல்லைகளிற்கு எனது உறவினர்களும் ஆளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்களை பிடித்துக்கொள்வதற்காக இரகசியமான முறையில் இளைஞர்குழவொன்று நியமிக்கப்பட்டு அவர்கள் ரோந்தில் ஈடுபட்டபோது ஓரு கும்பல் அகப்பட்டது. முகமூடிகள் கத்திகள் பொல்லுகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் சகிதம் பிடிபட்ட அவர்களின் முகத்திரை கிழிக்க்பட்ட போது எல்லோரிற்கும் அதிர்ச்சி. ஏனென்றால் ஜரோப்பிய தேசத்தில் இருந்து விடுமுறையில் வந்துநின்ற சில ஊர் இளைஞர்களே இந்த திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். (அவர்களின் பெயர் விபரங்கள் சிலகாரணங்களினால் தரமுடியவில்லை.) அந்த முகமூடித்திருடர்கள் அனைவரும் ஊரவர்கள் என அறிந்தபோது ஊரே அதிர்ச்சியில் இருக்கின்றது.
[b] ?
Reply
#2
ஆகா ..இனியாவது கம்பவாரிதிக்கு
புலம் பெயர்ந்தவர் வறுமை நிலை புரியட்டும்.
Reply
#3
யாழ்/yarl Wrote:ஆகா ..இனியாவது கம்பவாரிதிக்கு
புலம் பெயர்ந்தவர் வறுமை நிலை புரியட்டும்.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - க - - ச்
செல்வங்கள் கொணர்ந்து -இங்கு
சேர்ப்பீர்.</span>

<span style='font-size:23pt;line-height:100%'>கவிஞரின் கனவு நனவாகிறது.</span>
Reply
#4
Quote:விடுமுறையில் வந்துநின்ற சில ஊர் இளைஞர்களே

விடுமுறை என்று சொல்லியிருப்பார்களோ என்று நினைக்கிறேன்.ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் குற்றச்செயல்கள் புரிந்து வருபவர்கள் சத்தமில்லாமல் திருப்பியனுப்பப் படுகிறார்கள் என்பது பலர் அறியாத உண்மை.

இப்படியாக ஊர் செல்லும் பலரும் தாம் திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையில் விடுமுறையில் வந்துள்ளதாக ஊரில் சொல்லித்திரிவதாகவும் அண்மையில் அறியக் கிடைத்தது. :!:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#5
சில விடயங்கள் தணிக்கை ஆக உள்ளது. முடிந்தால் உரியவர்களின் அனுமதியுடன் தருகின்றேன். இப்படியான சேவைகள் செய்பவர்கள் விடுமுறையில் வந்ததாகத்தான் சொல்லியுள்ளார்களாம். இளைஞர்கள் என்றவுடன் படிப்பவர்கள் என்றில்லை. இங்கு சில பெரிய இடத்தில் வேலை பார்ப்பவர்களும். அவர்கள் எல்லாம் தணிக்கை குழுவில் இருக்கின்றார்கள்.


நன்றி . தகவல் வடமராட்சி நண்பர்கள் குழு
[b] ?
Reply
#6
தங்களின் இப்படியான கருத்துகள் தாங்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டும் பிரதேசத்தினை அவமானப்படுத்துவதாக அமையும் என்பது எமது ஆதங்கம்.
Reply
#7
Court’s Notice to Execute the Arrest Warrant against LTTE Leader

(sethu)


The Sri Lanka court of appeal issued notice (today), the 27th of October to the Director of the Criminal Investigation Department (CID) to appear in courts on the 1st of December, over his failure to execute the arrest were not order against the Thamil Eelam National Leader Velupillai Prabaharan.

The courts made this order after considering two writ petitions, which seek a bid to execute the warrant on the LTTE leader Velupillai Prabaharan over his involvement on the 1996 Central bank Bombing.

One petition is filed by Sinhala Urmaya vice president H.N.B.Kottahadeniya (Former Deputy Inspector General of the Police).

In the Petition the CID Director, Inspector general of Police and the Attorney General are cited as respondents.

In October last year the High Court, Colombo, convicted the LTTE leader on 52 charges from total of 712 on his involvement on the Central Bank bombing.

The petitions are seeking for an order calling on the respondent to execute the court warrant against the LTTE leader Velupillai Prabaharan.
Reply
#8
Quote:தங்களின் இப்படியான கருத்துகள் தாங்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டும் பிரதேசத்தினை அவமானப்படுத்துவதாக அமையும் என்பது எமது ஆதங்கம்.
அடடா... இப்படியும் ஒரு சிந்தனையா? பரணீ.. சம்பந்தப்பட்டவர்கள் அனுமதித்தால்.. குள்ளநரிகளை இனங்காட்டுங்கள்!
.
Reply
#9
சேதுவும் விடுமுறையில் ஊருக்குப்போனதாக கேள்வி.

சேது நீங்கள் இதை கேள்விபடவில்லையா?
நீங்களும் வடமராட்சி என்று ஒருமுறை சொன்னீர்கள்.
Reply
#10
இது பிரதேசத்தை அவமதிப்பதில்லை தணிக்கை நண்பா !
இது உண்மைகளை உலகுக்கு உணர்த்துவது
தவறு எங்கு நடந்தாலும் அது தவறுதான். நான் செய்தாலென்ன நீங்கள் செய்தாலென்ன
Quote:தங்களின் இப்படியான கருத்துகள் தாங்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டும் பிரதேசத்தினை அவமானப்படுத்துவதாக அமையும் என்பது எமது ஆதங்கம்.
Quote:சேதுவும் விடுமுறையில் ஊருக்குப்போனதாக கேள்வி.

சேது நீங்கள் இதை கேள்விபடவில்லையா?
நீங்களும் வடமராட்சி என்று ஒருமுறை சொன்னீர்கள்.
[b] ?
Reply
#11
இழங்கோ நான் வடமறாட்சிதான் ஆனால் நான் வடமாற்ச்சிக்கு போய் ஒரு ஒரு சில மனித்தியாலங்கள் நின்றிருப்பேன் என்றால் அது அபுhர்வம்.

காரனம் சந்தர்ப்பம் வரவில்லை.
நான் நினைக்கிறேன் சுமார் 10 வருடங்களுக்கு முதல் தாய் நிலத்தில் ஓடித்திரிந்தோம்.

ஆனால் அதற்கு பிறகு தாய் நிலத்தில் உராவுவது என்பது கிடைக்கவில்லை.

கடந்த மாதம் 15 மட்டில் இலங்கைபோய் 16 மட்டில் திரும்பினேன்.
நேராகபோய் விமான நிலையத்தில் இறங்கி நேராக ஒரு கலந்துரையாடலுக்குப்போய் அதில் ஒரு வாகனத்தில் ஏறினேன் அந்த வாகனம் மீன்டும் விமான நிலையத்தில் கொன்டுவந்து விட்டது.

எமது சுந்நுப்பயனம் பின்வருமாறு அமைந்தது.
மட்டக்களப்பு........அம்பாறை......... நுவரேலியா.............கொளும்பு.......திருக்கனாமலை...........கல்லாறு........பேருவளை................ கிக்கடுவ.............. வவுனியா...............மன்னார்.............மீன்டும் வவுனியா................பின்னர் 5 தினம் யாழ்பானம்.........
யாழ்ப்பானத்தில்
ஒருதினம் நகரப்பகுதி ஒருதினம் தீவகம் மறுதினம் வவுனியா மீன்டும் யாழ் நகரும் மீன்டும் 1 மனித்தியாலம் வல்லிபுரகோவில் மீன்டும் ஓமந்தை மீன்டும் கிளிநொச்சி யாழ்பானம் தலை நகரம் மீன்டும் அடுத்த நாள் ஓமந்தை கிளிநொச்சி யாழ்பானம் தலைநகரம் மீன்டும் கிளிநொச்சி ஓமந்தை வவுனியா கொளும்பு இப்படிபோனது எனதுபயனம்.


ஆனால் பலர் நாடுகடத்தப்பட்டு வடமறாட்சியில் வந்து நிற்பதாக கேள்விப்பட்டேன்.

இலங்கை செய்சிலுவைசங்கம் ஒரு இடத்தில் சேவையாற்றிக்கொன்டிருந்தது. அங்கு ஒருவரை கன்டேன் ஆனால் அவர் செய்சிலுவைசங்க உதவியாளராக வேலை செய்துகொன்டிருந்தார்.

அந்த நபர் சுவீடன் நாட்டில் இருந்து நோர்வே நாட்டிற்கு வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்

தற்போது நாட்டில் உள்ளார் சொந்த தொழல் தகப்பனார் ஒரு நீக்கப்பட்டுள்ளது வியாபாரமும் அவர்களுக்கு தெரியும். பரனி என்பவர்களின் வீட்டிற்கு கிட்டத்தான் வீடும்.

2 சொற்கள் நீக்கப்பட்டுள்ளது. -மோகன்
Reply
#12
வணக்கம்
அதுதானே சொன்னேனே விடுமுறையில் வந்தவர்கள்தான் இந்த வேலைகள் என்று

அது சரி வடமராட்சி என்றால் என்ரை வீடு என்ன தென்மராட்சியா ? அதனுள் என்னுடைய வீடும் அடக்கம்தான்.
Quote:தற்போது நாட்டில் உள்ளார் சொந்த தொழல் தகப்பனார் ஒரு நீக்கப்பட்டுள்ளது வைச்சிருக்கிறார். அதுமட்டுமல்ல நீக்கப்பட்டுள்ளது வியாபாரமும் அவர்களுக்கு தெரியும். பரனி என்பவர்களின் வீட்டிற்கு கிட்டத்தான் வீடும்
[b] ?
Reply
#13
ஒரு சில நேரங்களிற்குள் ஓராயிரம் பயணமா ?
அதிசயம் ஆனால் உண்மை என்கின்றீர்களா ?
வேதனையான உண்மைதான்

என்ன சேது முரண்படுகின்றதே !

Quote:கடந்த மாதம் 15 மட்டில் இலங்கைபோய் 16 மட்டில் திரும்பினேன்.
நேராகபோய் விமான நிலையத்தில் இறங்கி நேராக ஒரு கலந்துரையாடலுக்குப்போய் அதில் ஒரு வாகனத்தில் ஏறினேன் அந்த வாகனம் மீன்டும் விமான நிலையத்தில் கொன்டுவந்து விட்டது.

எமது சுந்நுப்பயனம் பின்வருமாறு அமைந்தது.
மட்டக்களப்பு........அம்பாறை......... நுவரேலியா.............கொளும்பு.......திருக்கனாமலை...........கல்லாறு........பேருவளை................ கிக்கடுவ.............. வவுனியா...............மன்னார்.............மீன்டும் வவுனியா................பின்னர் 5 தினம் யாழ்பானம்.........
யாழ்ப்பானத்தில்
ஒருதினம் நகரப்பகுதி ஒருதினம் தீவகம் மறுதினம் வவுனியா மீன்டும் யாழ் நகரும் மீன்டும் 1 மனித்தியாலம் வல்லிபுரகோவில் மீன்டும் ஓமந்தை மீன்டும் கிளிநொச்சி யாழ்பானம் தலை நகரம் மீன்டும் அடுத்த நாள் ஓமந்தை கிளிநொச்சி யாழ்பானம் தலைநகரம் மீன்டும் கிளிநொச்சி ஓமந்தை வவுனியா கொளும்பு இப்படிபோனது எனதுபயனம்.
[b] ?
Reply
#14
என்ன செய்வது பரனி அப்படியான சுhழ்நிலை யாகியதால் அப்படி செய்யவேன்டியதாயிற்று பொறுப்பாக எனது நன்பர்கள் பலரை கொளும்புக்குள் கொன்டுவந்து விடவேன்டியதாயிற்று

நேரம் எமக்கு இடம் கொடுக்காது தானே பரனி.
Reply
#15
பரணி அண்ணை இப்ப ஊரில கொன்கோட் ஓடுது....அப்பிடித்தானே சேது அண்ணை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#16
தற்போது உள்ள வீதி நிலவரத்தின்படி 100 அல்லது 115 கிலோமீற்றர் பே அவர்ருக்கு குறைவாக ஓடினால் மிகவும் இன்னும் அதிக தூரம் போய்வரலாம்.

ஆனால் நான் இந்தவேகத்திலும் பயனம் செய்தேன் ஆனால் ஒரு தடவை 300 ருபா கட்டினேன் காவல்துறைக்கு அதற்குப்பிறகு ஒருதரும் பிடிக்க முற்படல்லை.
Reply
#17
முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப்போட்டி நடந்தது.

முகமாலையில் இருந்து ஓமந்தைவரை.

இருவரும் ஓடினர் ஆனால் ஓமந்தையில் ஆமையே வென்றது.

3 நாட்களாக முயலாரை கானவில்லை 3 களித்து முயலார் ஓமந்தைக்கு வந்து சேர்ந்தார்.

முயலாரை கேட்டோம் ஏன் பிந்தினது என்று அதற்கு முயலார் சொன்னார்.

ஓவ ஸ்பீட்டில் காவல்துறை பிடிச்சதாலை போட்டியில் தோற்றுவிட்டேன் என்று

ஆனால்................

இந்த போட்டி முகமாலையில் இருந்து யாழ்ப்பாணம் துரையப்பா ஸ்ரேடியம் வரை வைத்திருந்தால்.

நான் ஓவ ஸ்பீட்டிற்கும் காசு கொடுத்து என்றாலும் எனது ஓட்டப்போட்டியை வென்றிருப்பேன் என்று

அதேபோலவே

நான் குற்றப்பணமாக 300 கட்டினேன் ஆனால் அது இலங்கை பொலிசாராக இருந்தால் நன்கொடையாக 30 ருhப கொடுத்து இன்னும் வேகமாக ஓடி இருப்பேன்.
Reply
#18
விடுமுறைக்கு என்று வரும் ஐரோப்பியரின் ஒரு பொழுது போக்காகவும் இது இருக்கலாம்.ஐரோப்பிய நாடோன்றில் தமிழரின் குற்றச் செயல்களை அடக்கவென்றே ஒரு தனிப்பிரிவு பொலிஸ்படையில் அமைத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். தொட்டில் பழக்கம்.... விட்டுவிடுமா? இனி தமிழீழத்திலும் ஒரு தனிப்படை அமைக்கவேண்டியது தான். இவர்களின் கொட்டங்களை அடக்குவதற்கு.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#19
சிறீலங்கா ஏவற் படையைப் பற்றி நன்றாகத் தான் தணிக்கை அறிந்து வைத்திருக்கின்றார். தமிழீழ காவல் படை சிறந்ததொரு நிறுவாகத்தை நடத்துகின்றார்கள்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#20
ஈழத்தில் ஒரு குடும்பம் ஜேர்மனியில் இருந்து சென்று விபத்திற்குள்ளாகி மரணமானது என அண்மையில் செய்தி வந்ததே...தாயக நண்பர் சொன்ன ஒரு தகவல்.மறுகக மறுகக இங்கிருந்து போனவரே வாகனத்தை ஓட விரும்பி வாங்கி ஒடியதாக...
அதே போல் நோhவேயிலிருந்து சென்றவர் ஒருவர் ஓட்டோ ஒன்றை தான் ஓட விரும்பி ஓடி ம
திலை சாய்த்ததாக...

இங்கிருந்து போபவர்களுக்கு ஏன் உந்த அட்வெஞ்சர் ஆசைகள்?
இங்கு வேகப்பாதையில் ஓடிய அனுபவமிருந்தால் காணுமா?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)