Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்து புரட்டுக்கள்
#21
யாரது கோயிலுக்கு போனமா வெளிவீதியிலை நிண்டு விடுப்பு பாத்தமா ஓசி சாப்பாட்டை சாப்பிட்டமா கடலை கொட்டையை வாங்கி சப்பி கொண்டு வீட்டை போனமா எண்டில்லாமல் கட்டுரையெல்லாம் எழுதி கொண்டு நாடு ரெம்பதான் கெட்டு போச்சு
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#22
பாத்தியளே நான் வெக்டோனிலை nபுட்டி கொடுத்து ஒரு பிடி பிடித்து விட்டன். வெக்டோன் *******சாதனையை நான் பாராட்டுறன்.

*** நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)