Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
சேசே பாகற்காயா? கசக்குமே என பலரும் சொல்வார்கள். ஆனால் பாகற்காயில் உள்ள மருத்துவகுணங்கள் இவர்களுக்குத்தெரியாது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பாகற்காயை உபயோகிக்கிறார்கள்.
பாகற்காய் இரத்தசுத்திகரிப்புக்கு மிகவும் நல்லது. இரத்தம் சுத்திகரிக்கப்படுவதால், தோலும் பள பள என மிடுக்கு கொடுக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டுவரலாம். இது சரிக்கரை அளவை குறைக்க உதவி புரிகிறது நல்ல சத்துணவும் கூட ஆகவே எல்லோரும் உணவில் கண்டிப்பாக பாகற்காயை சேர்க்க வேண்டும்.
காய்கறியாக சமைத்து சாப்பிடுவதுடன், ஜீசாகவும் பயன்படுத்தலாம். சிலர் இதை பேஸ்ட்டாகவும் உபயோகப்படுத்துகிறார்கள். வெளிக்காயங்களுக்கு இதைப் போட்டால் புண் ஆறுவதாகவும் சொல்கிறார்கள்.
<b> .. .. !!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பாகற்காய் கறி நிறைய சாப்பிட முடியாவிட்டாலும் அளவாக சாப்பிட் சுவையாகதான் இருந்தது. புலம் பெயர்ந்த பின்பு அதை கண்ணில் காணலை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
ஓஒ...அப்படியா?? இனி கொஞ்சம் ஆவது சாப்பிடுறன்...
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
பாவற்காயை கறியாக்கும் போது கசக்கும் என்பதால் அதனை முதல் நாள் இரவே வெட்டி வைக்கலாம் அல்லது தண்ணிக்குப் பதிலாக இளநீரைப் பாவித்து அவித்து சமைத்தாலும் இந்த கசப்புத்தன்மை குறையும் மருந்து எண்டு நெனைச்சுக் கொண்டு சாப்பிடுங்கோவன் ...................
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
பாகற்காய் சம்பலுக்கு சிறு துண்டுகளாக வெட்டிப்போடுவதை விட ஸ்கிரேப் பண்ணிட்டு அதுனுடன் மாங்கயும் போட்டு தயிர் உம் வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு சம்பல் போட்டால் கைக்காது சுவையாக இருக்கும்.
முகத்தார் சொல்வதும் சரி. அம்மா இளநீர் விட்டுத்தான் சமைக்கிறவ. பாவற்காய் கறிக்கு நிறைய பழப்புளி விட்டு சமைத்தாலும் கைக்காது
<b> .. .. !!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தமிழ்கடைகளில நம்மூரு பாகற்காய் இருக்கு. சாதாரனமாக எல்லா மார்க்கட்டுகளிலும் அந்த பச்சை பாகற்காய் இருக்கே கொஞ்சம் கைப்பு தான்.
Quote:புலம் பெயர்ந்த பின்பு அதை கண்ணில் காணலை
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் நன்றி ரசிகை. நாங்க கைப்பில்லாமல் அந்த மாதிரிக்கறிவைப்பமாக்கும். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
Rasikai Wrote:Quote:எதில் நீங்கள் ரசிகை எண்டு அப்பவே யேசிச்சனான் இப்பதான் தெரியுது சாப்பாட்டு ரசிகை எண்டு.
அது சரி 80kg தாஜ்மகால் எண்டுறது நீங்கதானா?
ஆ ஆஆ எல்லோரும் பாவம் தனிய இருக்கிற ஆக்கள் நமக்கு தெருந்தை சொல்லிக்குடுப்பம் என்றால் விடமாட்டார்களே . இனி நான் ஒன்றும் சொல்லமாட்டன்
¿£í¸û ¦º¡øÄ¢ ¾Ã ¿í¸û À¡Åõ °÷Ä þÕóÐ Å¡÷ÅéìÌ 2 ¿¡û ÅÊÅ¡ º¨ÁîÍ §À¡¼
«Å¡ ¦º¡øÖÅ «ôÀ¡ ¿£í¸û ¿øÄ º¨ÁÀ¢í¸û §À¡Ä
þÉ¢ ¿£í¸§Ç º¨Áí§¸¡ ±ñÎ ¦º¡øÄ þÐ ±øÄ¡õ
§¾¨Å¡
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அண்ணா அப்படி சொல்லமாட்டார்கள் நீங்கள் ஒரு நாள் சமைத்தால் அண்ணி மறு நாள் சமைக்கலாம் தானே. :wink:
<b> .. .. !!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:¿£í¸û ¦º¡øÄ¢ ¾Ã ¿í¸û À¡Åõ °÷Ä þÕóÐ Å¡÷ÅéìÌ 2 ¿¡û ÅÊÅ¡ º¨ÁîÍ §À¡¼
«Å¡ ¦º¡øÖÅ «ôÀ¡ ¿£í¸û ¿øÄ º¨ÁÀ¢í¸û §À¡Ä
þÉ¢ ¿£í¸§Ç º¨Áí§¸¡ ±ñÎ ¦º¡øÄ þÐ ±øÄ¡õ
§¾¨Å¡
நல்ல சேட்டை.. ஒராள் மட்டும் சமைக்கிறது என்ன நியாயம். 2 பேரும் சேந்து சமைக்கிறது இல்லாட்டா.
ஒராள் 3 நாள் மற்றாள் 3 நாள். 1 நாள் இருவரும் சேந்து சமைக்கிறது. இந்த ஐரோப்பிய நாட்டில இதெல்லாம் சகயமாக்கும். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
எல்லாம் அனுபவமாக்கும்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:எல்லாம் அனுபவமாக்கும்
_________________
நமக்கா சொல்றீங்க. அனுபவம் இல்லை. பிற்காலத்தில நடைமுறைப்படுத்தப்பட இருக்கிற திட்டத்தில ஒன்றாக்கும். :wink:
<b> .</b>
<b>
.......!</b>