Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தத்துவங்களை இங்கே உதிருங்க
#81
புண்பட்ட மனதை புகை விட்டு
ஆற்றூ...
::
Reply
#82
தண்ணியடித்து வந்த தலையிடியை,
தண்ணியடித்து மாற்று :? :?
.

.
Reply
#83
காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

--------------------
jothika
Reply
#84
vimalan Wrote:"கடன் வாங்கும்போது பல்லை இளிக்கிறான். திருப்பிக் கேக்கும் போது பல்லை கடிக்கிறான்"









சாப்பிடும் போது நல்லாசாப்பிடுகின்றான் சாப்பாடு இல்லாட்டி நல்லா அழுகின்றான் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

............
jothika
Reply
#85
அடிக்கிற கைதான் அணைக்கும்..
அடிக்கிற மனைவியை அஜஸ்ட் பண்ணிப்போ
Reply
#86
பொல்லாதவன் எல்லாம் நல்லா வாழ்கிறான்
உன்னால் அப்படி வாழமுடியவில்லையே என்று கவலைப்படாத..
நீதான் அவனைவிட அமைதியா சந்தோசமா வாழ்கிறாய்
Reply
#87
அடுத்தவன் பிகருகளை பைக்பின்னாடி வைச்சு வேகமா போறாத பாத்து ஏங்காதை நைனா
அது வெறும் மாயை
Reply
#88
நாய்கேன் போர்த்தேங்காய்
Reply
#89
ஆதிபன் அண்ணா அனுபவ முத்துகளா (சரி சரி கோவிக்காதீங்க ஜோக் தானே)
. .
.
Reply
#90
aathipan Wrote:நாய்கேன் போர்த்தேங்காய்









நடுவீட்டுக்குள்ள உருட்டவா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

...........
jothika
Reply
#91
நாய்க்கு நடுக்கடல் போனாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான்

__________________________________________________________
[size=18]'' வாழ்க தமிழ் ''
Reply
#92
அரசன் அன்றேஅறுப்பான் தெய்வம் நின்று அறுப்பான்


................
jothika
Reply
#93
பெய் சொன்னால் பொரியும் கிடையாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

---------------
jothika
Reply
#94
வயிற்று மொழியாய் எம்மொழியும் இருக்கட்டும்..
வாய் மொழியாய் தாய்மொழி மட்டும் பேசட்டும் ..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#95
தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்.
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது..!
Reply
#96
தான் போக வழியை காணவில்லை முஞ்சூறு விளக்குமாத்தையும் தூக்கிட்டு போச்சுதாம்
<b> .. .. !!</b>
Reply
#97
காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான்
வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்.
Reply
#98
"முடிந்தவன் சாதிக்கிறான் முடியாதவன் போதிக்கிறான்."
Reply
#99
சுழலும் மின்விசிறி முன்னால் நின்று ஒருவன் உங்களை திட்டினால் கோபிக்காதீர்கள். ஏனென்றால் அவன் காற்றுள்ளபோது தூற்றுகிறான்.
Reply
[size=18]நாய் வாலை நிமிர்த்த முடியுமா? (இன்றைய சிறிலங்கா அரசின் நிலை)__________________________________________
அடியைப்போல் அண்ணன் தம்பி உதவாது என்று சும்மாவா சென்னார்கள்
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)