Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நமது கமராவுக்குள் சிக்கியவை
எல்லாப் பூக்களும் அழகா இருக்கு ..நன்றி அண்ணா
Reply
ஆ..ஹா.. தியாகம் Rebel XTயோடு புகுந்து விளையாடுகிறீர்கள். நல்ல படங்கள் வாழ்த்துக்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சுடலாம் என்று நினைக்கின்றேன் ஆனால் படத்தின் அளவு என் தேவைக்கு ஏற்றவாறு அல்லாமல் சற்று சிறிதாகவே இருக்கிறது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
பாராட்டிய இதயங்களுக்கு நன்றி e-mailதந்தால் பெரிய sizeஇல் அனுப்ப முடியும்.
Reply
சில ஊர் அயிட்டங்களும் இருக்கின்றனவே... கோழிக்கொண்டை, மணிவாழை, பட்டிப்பூ, தாமரை, செம்பருத்தி....
Reply
அனைத்துப்படங்களும் அருமையாக இருக்கு. வெற்றிகரமாய் சுட்டாச்சு. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
narathar Wrote:<img src='http://img131.imageshack.us/img131/9214/test19er.jpg' border='0' alt='user posted image'>

என்ன நாரதர் அவனவன் எண்ணியல் புகைப்பட கருவி மூலம் எடுத்த நல்ல படங்களுக்கே காப்புரிமை போடவில்லை. நீங்கள் பழைய மொனோ கிராபிக்ஸ் படத்துக்கு காப்புரிமை போட்டு இருக்கிறீர்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
முதலில நீங்கள் சொல்லிற எண்ணியல் புகைப்பட கருவி(SLR?) ,மொனோ கிராபிக்ஸ்
என்றது ஒண்டும் விளங்கேல்ல,விளக்கவும்.பேர் போட்டது காப்புரிமைக்கில்ல யார் எடுத்தது எண்டதுக்கு,பிறகு உங்கள மாதிரி யாரும் சுட்டா ,பாக்கிறவிக்கு யாரு எடுத்தது எண்டு தெரிய்யட்டும் எண்டு தான்.
Reply
எண்ணியல் என்றால் ஆங்கிலத்தில் டிஜ்ஜிரல். மொனோ கிராபிக்ஸ் என்றால் (அதன் தமிழ்ப்பதம் தெரியவில்லை) ஆரம்ப காலத்தில் புகைப்படங்கள் விருத்தி செய்யப்படுகிறது.

அதுசரி.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நாங்கள் உங்கள் படத்தினைச் சுட்டால் நீங்கள் எழுதிய காப்புரிமத்தை அழிக்காமலா அதனை பாவனைக்குட்படுத்துவோம். படங்களில் உள்ள பெயர்களை அழிக்க விசேட மென்பொருட்கள் இருக்கின்றன.

தகவல் இணைப்பில் போய் அதனை பெற்றுக்கொள்ளலாம்.
Reply
அப்பிடியே அழிக்காமலும் பாவிக்கலாம். என்ன சின்னதா ஒரு பொய் சொல்ல வேண்டி இருக்கும்.

"உங்களுக்கு தெரியுமா யாழ் களத்தில நான்தான் நாரதர் என்ற பெயரில கருத்து எழுதிறனான்"

!
Reply
ஈஸ்வர் எழுதியது..........அப்பிடியே அழிக்காமலும் பாவிக்கலாம். என்ன சின்னதா ஒரு பொய் சொல்ல வேண்டி இருக்கும்.

"உங்களுக்கு தெரியுமா யாழ் களத்தில நான்தான் நாரதர் என்ற பெயரில கருத்து எழுதிறனான்

புரியவில்லை :?: :?:
Reply
யாழ் களத்தில பல பேரச் சொல்லுயாச்சு நாரதருக்கு,உங்கட பேரையும் சேர்ப்பம் ஈசுவர்.
அதுசரி ஊமை நான் எடுத்தது எண்ணியல் (உது Digital சரியான தமிழா ,எண்ணியல் எண்டால் Numeral இல்லயோ) கமராவில . நீங்கள் சொல்லுற Monochrome ,ஓர் வண்ணப் ,படங்களை பதிப்பிக்கிற முறய்யல்லோ.
Reply
ஆம்..... நாரதர் நான் மேலே கூறியவைகள் அனைத்துமே ஒரு படத்தை விருத்தி செய்யும் (அதாவது அட்டையில் பதிப்பிக்கும்) முறைதான். டிஜிரல் என்றால் எண்ணியல் என்று தமிழில் அர்த்தப்படும் என்று முன்ன்ர் ஓர் இணையப்பக்கத்தில் பார்த்தேன். ஆனால் நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இன்று எனது நண்பர் ஒருவரும் டிஜிரல் என்றால் எண்ணியல் என்று கூறினார்.
Reply
அப்ப analouge க்கு என்ன தமிழ், அதுக்கு தொடர் நிலை இல்லயோ,அப்படி எண்டால் digital லுக்கு தொடரறு நிலை இல்லயோ.என்னப் பொறுத்தவரை தமிழ்ப் படுத்தும் போது நேரடியான பதத்தை உபயோகிக்காமல் அந்த் அந்த பதங்கள் குறிக்கும் தொழில் நுட்பத்தை விளங்கக் கூடியவகையான பதங்களைப் பாவிப்பதே ,தொழில் நுட்பத்தை இலகுவாகப் புரியக் கூடியதாக இருக்கும் அல்லவா.
Reply
எல்லாமே நல்ல அழகாய் இருக்கு தியாகம் அண்ணா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .ஆனால் என்னை கவர்ந்தது இதுதான்.

இதனுடைய பெரிய அளவு படத்தினை எனக்கு
அனுப்ப முடியுமா? :roll:

Thiyaham Wrote:<img src='http://img101.imageshack.us/img101/3453/img90932ax.jpg' border='0' alt='user posted image'>
Reply
நான் நாரதர் என்று சொல்லவில்லை ஊமை.
நீங்கள் சொல்ல வேண்டிய பொய்யே அதுதான் என்று குறிப்பிட்டேன்.

!
Reply
அனைத்து மலர்களும் அழகு............
உங்கள் கைவண்ணத்தால்.................

தொடருங்கள்.....................தியாகம்.
Reply
[quote=Mathan]செக் படங்களுக்கும் விபரங்களுக்கும் நன்றி அஜுவன் அண்ணா. நல்ல நாடு என்று சொல்கிறீர்கள், இந்த சமர் முடிவதற்குள் முடிந்தால் சென்று பார்க்கலாம்.

தமிழ்நாடு மேட்டுபாளயம் படங்களுக்கும் நன்றீ, அதில் நிற்பது நீங்களா?


இப்போதுதான் பார்த்தேன் மதன்.
ஆமாம்,ஏன்?
Reply
<img src='http://img372.imageshack.us/img372/2014/44wq.jpg' border='0' alt='user posted image'>
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
அழகா இருக்கு அதைவிட அதில நிக்கிற காரும் சூப்பர் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சுவிஸ் ல எடுத்த படம் போல இருக்கு அப்படியா :?:
Reply
Anitha Wrote:அழகா இருக்கு அதைவிட அதில நிக்கிற காரும் சூப்பர் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சுவிஸ் ல எடுத்த படம் போல இருக்கு அப்படியா :?:

திருநெல்வேலிக்கே அல்வா குடுக்கலாமா?? தாங்கள் சொன்னது சரி தான். சுவிஸில் விடுமுறைக்கு சென்ற போது எடுத்த படம்.
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)