Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
UN officer sexually assaulted by SL army
[Morais / Galle]
UN woman officer, who had been abducted and sexually assaulted by soldiers of the SLA, was admitted to the kandy hospital yesterday with injuries and multiple lesions.
UN officer was attacked by a group of SLA soldiers in a hotel in srilanka yesterday said kandy hospital sources. She was admitted yesterday night to the hospital after she had many injuries on her body.
The suspect, identified as an Army Major and caption, was arrested by the police and produced before the kandy magistrate Judge who remanded him until 23 october..
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
இருண்டவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் ??? இப்ப யூ-என்னிலையும் கைவைச்சாசு, இது எங்கை போய் முடியுமோ?
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
உண்மைச்சம்பவம். ஆதாரம் தமிழல் உதயன் ஆங்கிலத்தில் ஆங்கில சல ஊடகம்.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அங்கும் கை வைத்தாயிற்று. இனியாவது அவர்கள் புரிந்து கொள்ளட்டும் சிங்களவன் யாரென்பதை. தாத்தா எனது கடவுச் சீட்டையும் பார்த்து விட்டு நான் கொண்டு வந்த பொருற்கள் அனைத்தையும் பதிந்து கொண்டு எதுவும் அறவிடாமல் தான் விட்டார்கள். லண்டனுக்கு மட்டும் ஏதாவது விஷேடமோ தெரியவில்லை. அவர்கள் பொருட்களுடன் ஏதாவது நோய் நொடியைக் கொண்டு வரப் போகிறார்கள் என்று கட்டச் சொன்னார்களோ தெரியாது. போய் வந்த ஒருவரையாவது கண்ணில் காட்டுகின்றீர்கள் இல்லையே? அல்லது கட்டி விட்டு வந்த இரசீதையாவது எடுத்துப் பிரசுரியுங்கள் என்றால் அதுவும் இல்லை. பொய்மைகள் நிலைத்து நிற்பதில்லை. விரைவில் விடியும். அது சரி இக் களத்தின் தலைப்பு விபத்தா? கொலையா? அதை விட்டு விட்டு எங்கெங்கோ போய் பொய்களை விலைபேசி விற்பனையாகத ஆத்திரம் உங்களுக்கு.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ஆமாம் முகமாலையுூடாகப் போய் வந்தவர்களினடம் கேட்டிருப்பார்கள். ஏனேனில் கேட்டவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என நினைக்கின்றேன். நிறை வெறியில் போயிருப்பார்கள். அது தான் தடுமாற்றம். ஏன் எதற்குப் பயப்பட வேண்டும் உண்மைகள் சொல்ல. பொய்ச் சாட்டுக்கள் தேவையில்லை. உண்மையாக இருந்தால் நிறுபித்துக் காட்டட்டும். தில்லு முள்ளுக்கள் தேவையில்லை. தற்போது இல்லை எப்போதும் இவர்களால் நிறுபிக்க முடியாது.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஐயோ கடவுளே..இன்னும் இவரோடையே கருத்தாடுறியள்...முற்றும் வேஸ்ட் ஒவ் ரைம் சீலன்...வெறுங்கை முழம்நீளுமா....?!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
நான் முகமாலையால் இந்தமுறை
அதாவது ஒரு ஞாயிற்றுக்கழமை யாழ் சென்றடைந்தேன் அதே நான் சுமார் 3 தடவைகளுக்குமேல் மகமாலை ஊடாக ஓமந்தைவரை வந்து சென்றேன் யாழ்பானம் எந்தவித இடஞ்சலும் இல்லை இறானுவம்தான் இடைஞ்சல் ஒருக்கால் இரன்டு நன்பர்களை ஏற்றிக்கொன்டு எமது வாகனம் பிற்பகல் 1.50 க்கு முகமாலைக்குள் புகுந்தது
அன்று பிற்கல் 4.56 க்கு ஓமந்தையில் எனது நன்பர்களை இறக்கிவிட்டு மீன்டும் முகமாலைக்கு வந்தோம் எங்கும் இடைஞ்சல் இல்லை ஆக வீதிகள் சில இடத்தில் திருத்த வேலைகளால் இடைஞ்சலாக இருந்தது.
இங்கு பலரும் பல கட்டுக்கதைகளை கதைக்கிறார்கள்.
அனைத்தும் பொய் எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் பல ஆயிரம் சனம் பாதையால் போய்வருகிறார்கள்..................
தொடரும்...............
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
மன்னிக்கவும் முகமாலை என வரும்.
முகமாலைக்கு 4.56 க்கு வந்தோம்.
5 மனிக்கு வாசல் புhட்டுவது வளமை 4 நிமிடத்தில் இருபக்க சாவடிகளையும் தான்டி யாழ் சென்றேன் யாரும் யாருக்கும் இடைஞ்சல் கொடுக்கவில்லை.
தொடரும்...................
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
குருவியார் சொல்வது உண்மைதான் வெறும கைதான். என்ன செய்ய சிலதுகளை சொல்லித் திருத்தலாம். மற்றும் சிலதுகளை என்ன செய்ய. உறக்கத்தில் இருப்பவனை எழுப்பலாம். நடிப்பவனை. இற்றைக்கு பல காலங்களுக்கு முன் உந்தத் தாத்தாவே ஒரு களத்தில் ஆனையிரவில் இறங்காமல் வந்தேன் என்று எழுதியது ஞாபகம். அன்று வவனியாவில் வந்து நின்று பிரவுன் பொலிஸ் நிலையத்தில் அடிபிடிப்பட்டு போம் எடுத்து நிரப்பி யாழ்ப்பாணம் போய் வந்தது யார்? ஆமிக்காரங்களோ? இங்கே பல பேர்கள் புலிகள் என்ன கேட்டாலும் கொடுப்பதற்குத் தாயராயுள்ளோம்.ஏனேனில் சிங்களவனின் நக்கல் வார்த்ததைகளும் அடி உதைகளும் வாங்க விருபாதபடியால். அப்படி பேரினத்திடம் அவைகளை வாங்குவது மதிப்பென நினைப்பவர்களைப் பற்றி எமக்குக் கவலையில்லை. வேண்டாத விவாதம் தான். போய் வந்து விட்டுக் கதையுங்கள். அல்லது போய் வந்த எந்த ஓடித் தப்பிய அகதியாவது கொடுத்ததை நிறுபிக்க ஆதாரம் காட்டுங்கள். வெறும் கையும் வெறும வார்த்தைகளும் தேவையில்லை.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
பிரேமாவுடன் நின்றது அசிங்க இந்தியனைத் துரத்துவதற்கன்றி பிரேமாவின் கால் நக்க அல்ல. அன்றும் தான் இன்றும் தான் சமாதனாத்தை விரும்புபவர்கள் தமிழ் மக்கள். பிரேமா அல்ல சிங்கள தேசத்தின் அனைவரையுமே அழகாக இனங்காட்டியவர் தேசியத் தலைவர். அன்றைய நிலை வேறு இன்று நிலை வேறு. அன்று எதிரிக்கு எதிரி நன்பன் என்ற கொள்கை புரியாமல் விழி பிதுங்காதீர். சேறு புூசும் போது உமது உடம்பில் படாமல் புூசுங்கள். நான் நினைக்கின்றேன். அன்று நீங்கள் ஏ9 பாதையால் அல்ல கள்ளத் தோணியால் கொழும்பு போயிருப்பீர்கள் போலும். பழைய நினைவுகளை மீட்டிப் பாருங்கள்.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
மதி ஒன்று சொல்லுறன் கேளும் தமிழீழம் ஒரு நாடு அதற்க்குள் செல்லும் எவராயினும் பாதுகாப்புக்காக பரிசோதிக்கப்படுவார்கள் அல்லது அவர்களது அடையாளம் காட்டப்பட வேண்டியது படிவங்கள் நிரப்பப் படுவதும் அவசியமாகிறது. ஏன்என்றால் உம்மைமாதிரி கே கே கு கு மு மு கூட்டங்கள் புகுந்திடும் உமக்கு பணம்தந்த கூட்டத்திடம் கேட்டு அல்லது பழைய கிழவி கதவைதிறடி என்று அன்று தொட்டு இன்றுவரை ஒன்றையே செல்லி பெரிய அரசியல் வாதி என்று நினைத்து குப்பை கொட்டாமல் இத்துடன் இதை நிறுத்துவமா?
:twisted: :oops: :oops: :twisted:
. . . . .