Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
வியாதி ரொம்பத்தான் முத்திப்போச்சு,
கவனம் காதல் மயக்கம் கண்ணை மறைக்கும்.
மயக்கம் தெழின்ச்சு வாழ்க்கை தொடங்க அட என்ன
பைத்தியக்காரத்தனமா இருந்துட்டன் என்று தோன்றும்.
இது சொந்த அனுபவம் என்பீர்கள், ஆனால் வாழ்ந்து அனுபவப்
பட்டவர்களைக் கேளுங்கள்,அனுபவங்களைப் படியுங்கள் புரியும்.தெழிந்த சிந்தனையுடன் மனசில் ஏற்படும் சலனங்களைத் தவிர்த்து உங்கள் மனத்திடம் கேளுங்கள்,
இப்போதே ஒப்பந்தத்தை மீறுபவன் ,வாழ்னாள் முளுவதும்
சொன்ன சொல்லைக் காப்பாத்துவான என்று.
எடுப்பதுவதும்,விடுவதும் உங்கள் விருப்பம்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/30/19830_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
<b>அழகிய காதல் காட்சிகளை
திரையில் காண்கையில்
அது போல் நாமும் இருந்திட
ஆசை வரும்
மறுகணம் அது
மறைந்து போகும்.
திரை போல் நடிப்பு
நமக்குள் எதற்கு..??
நிஜமாய் வாழ்வோம்...!</b> :wink:
காற்றிலாடி
காற்றோடு போகா
காதல் பறவைகள்
காணும் இலக்கை
காயம் படினும் கைவிடா
காட்டுது இங்கே கோலம்
காட்சி உண்மைக்குச் சாட்சி....! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<img src='http://www.yarl.com/forum/files/cryingface9qa_329.gif' border='0' alt='user posted image'>
மெளனமாய் மங்கையிவள்
கடுந்தவம் புரிகிறாள்.
காதலன் வரவிற்காய்.
கண்ணீருடன்..!
மெல்லப்பேசுங்கள்
மெளனமே இங்கு
மொழியானது
மெளனம் கலைத்து
சாபத்தை வாங்கிக்கட்டாதீர்கள்..!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
ம் கவிதைகள் அருமை
[b] ?
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தமிழினி, துளி நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து தூறினால் நல்லது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
மீண்டும் அக்காவின் துளிகள் தூறியது கண்டு சந்தோசம். ஆனால் அத்துளி கண்ணீர்த்துளியாக இருக்கிறதே. :wink:
----------
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
உன் பதிலை எதிர் பார்த்திருக்கும் எனக்கு,
உன் மௌனம் பதில் சொல்கிறது!
ஆனால்....
அது சாதகமா சொல்கின்றதா? இல்லை பாதகமாய் சொல்கின்றதா என புரிந்து கொள்ள.......
நான் படித்ததில்லை மௌன மொழி!!!!
நன்றி: இனியவன்
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
ப்ரியசகி ஜனனி கவிகள் நன்று. மெளனம் மெளனம் என பேசுறீங்க. அழகாக கவிதையில். வாழ்த்துக்கள்
----------
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தங்கைகளின் துளிகள் நல்லாய் இருக்கு. பரணி அண்ணாவின் கேள்விக்கு கவியாலே பதிலா? நன்றி. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இந்த துளிகளும் நன்றாக இருக்கின்றன.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/cryingface9qa_329.gif' border='0' alt='user posted image'>
மெளனமாய் மங்கையிவள்
கடுந்தவம் புரிகிறாள்.
காதலன் வரவிற்காய்.
கண்ணீருடன்..!
மெல்லப்பேசுங்கள்
மெளனமே இங்கு
மொழியானது
மெளனம் கலைத்து
சாபத்தை வாங்கிக்கட்டாதீர்கள்..!
கண்ணால் கதை பேசியவள்
கண்ணீரால் பேசுறாள்
கண்ணா காதலா
கரம் சேராயோ என்று
காத்திருந்து
கடும் தவமும் புரிகிறாள்..!
கண்கள் கொண்டு
கண்ட கண்ணாளன் மட்டும்
கலங்காமலா இருப்பான்..???!
கணமும் அவள் நினைவில்
கரைந்திடுவான் அவளோடு..!
காத்திருப்பும் கண்ணீரும்
காதலியே உனக்கு
காதலின் ஆழம் சொல்லி இருக்குமே
காதல் பள்ளியில்
கனிவான குழந்தைகள் நாம்
கண்ணீருக்கு கலங்குதல் ஆகுமோ....
காதல் பாடம் ஒன்றும்
கல்விக்கூடம் சொல்லும் இலகு பாடமல்ல
மெளனமே மொழியாகி
பரீட்சை எழுதுகிறது
நிச்சயம் வெற்றி எமக்கே..!
காதலிக்கா காதலன் குரல்....காதலனுக்காக குருவிகளின் குரல்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>