Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
வெளிநாட்டில் வசிக்கும் தங்கை, தனது மகளுடன் கொழும்புக்கு வந்து அக்காவின் வீட்டில் தங்கினார்.
ஒரு நாள் அக்கா, தனது தங்கையின் மகளைக் கூப்பிட்டு,"பிள்ளை! எனக்கு அசதியாக இருக்கிறது. ஒரு தேநீர் தயாரித்து வாரும்" என்று சொன்னார்.
அருகில் நின்ற தங்கை, "அவளுக்கு தேநீர் போடத் தெரியாதே!" என்று பெருமையாகச் சொன்னதும் அக்காவுக்கு வந்ததே கோபம்!
"வெளிநாட்டில் இப்படித்தான் பிள்ளையை வளர்க்கிறாயா? நாளை குடும்பப் பெண்ணான பின் ஹோட்டலிலா சாப்பிடுவாள்? அவளுக்கு சமையல் கலையைக் கற்றுக் கொடு" என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.
அத்துடன், நின்று விடாமல் சமையலறைக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று தேநீர் தயாரிக்கும் முறையைக் காண்பித்தார். "நான் சமையல் செய்யும் போது நீ வந்து அதை அவதானிக்க வேண்டும்" என்றும் அறிவுறுத்தினார்.
மகள்மாருக்கு அளவு கடந்த செல்லம் கொடுத்து பொத்திப் பொத்தி வளர்க்கும் தாய்மாருக்கு இது உறைக்க வேண்டும்.
Thanks:Thinakural
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
நல்லாயிருக்கே கதை சமைக்க தெரியாட்டால் அவை நல்ல குடும்ப பெண்கள் இல்லையா :roll: :roll: :roll:
. .
.
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஜயய்யோ சத்தியமா நான் எழுதல
டென்ஷன் ஆகாதீங்க நித்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
எங்கட நாட்டில தான் டீ போடுறது பெண்கள் வேலை ,இங்கை செக்கட்டரிக்கு மனேஜர் டீ போட்டுக் கொடுக்காட்டி அவருக்கு அவ டீ போட்டுக் கொடுக்க மாட்டா,எல்லாருக்கும் எல்லா வேலையும் தெரியவேணும்,எந்த வேலையும் தரக் குறைவானது இல்லை.
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
பட் அந்த பொன்னுக்கு டீ போட தெரியாதுனு அவங்க அம்மா பெறுமையா சொன்னவாவாம் அதான் அவங்க திட்டனவங்க
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சே சே ரீ போடத்தெரியாமல் இருந்திருக்காது. அதுவும் வெளிநாட்டில இருந்த பிள்ளை என்றா கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் தாய் சும்மா விட்டிருப்பா. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
இல்ல இப்பதான் விளங்கிச்சு,
எங்கட ஊரில டீ போடுற மாதிரி இங்க மினக்கடுறதில,
ஊரில தான் தூளக் கொதிக்கவச்சு பிறகு பாலக் கொதிக்கவச்சு பிறகு ஆத்திறது,இங்க 2 செக்கனுக்க டீ போடலாம்,சுடுதண்ணிக்க டீ பாக்கப் போட்டுட்டு ,பிறகு பால அப்படியே பச்சயா ஊத்திறது, உது தான் பிள்ளக்கி டீ ஆத்தத் தெரியாது எண்டு சொல்லியிருப்பா.பேப்பர் காரர் விளங்காம எழுதியிருப்பினம்.
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
பிள்ளை மக்டனால் கொபி சொப் சன் விச் கடை கேஎப்சி அப்படி வேலை செய்திருக்கும் கொலிடேயுல போகக்கையும் கொஞ்சம் பவுசு வேண்டாமே
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
தினக்குரலுக்கு இப்படியான செய்திகள் தான்
அடிக்கடி கிடைக்கிறது.
புலம் பெயர் தமிழர்கள் பற்றி நக்கலடிப்பதே
இப்பொது சிலரின் வேலையாகப் போய்விட்டது. :roll:
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அது வந்து மகள் மாருக்கு அளவுகடந்த செல்லம் கொடுத்து பொத்தி பொத்தி வளக்கிறவைக்க தான் அந்த செய்தி <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
அதேன் அந்த விசயத்த போடோணும். வெளிநாட்டில வளருற பிள்ளைக்கு தேத்தண்ணி போடத் தெரியாதோ. தினக்குரலுக்கு கிடைக்குிற செய்தியே திரிச்சு கிடைக்கிற செய்தி பிறகு அதையும் தாங்களும் பிறகு திரிச்சு எழுதுவினம். ஏன் அந்த அக்காக்கு ஒரு மகன் இருக்கே, மகன் இருந்தா மகன முதலில ஒழுங்கா வளக்க சொல்லுங்கோ. மகனுக்கு சமைக்க சொல்லிக் குடுக்கட்டும்.உதுகள் எண்டைக்குத்தான் திருந்துங்களோ? உதுகளும் திருந்தாதுகள் ஊடகமெண்டு சொல்லுறதுகளும் திருந்தாதுகள்.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
கல்யாணத்துக்கு பிறகு சமைக்கணும் சரி.. யார் என்பதுதான்
கேள்வி? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆண் பெண் இரண்டு பேரும் தான். இதில் என்ன கேள்வி? எல்லாம் இரண்டு பேரும் சேந்து செய்யிறது தானே. நல்ல சேட்டை நடுநிலமையா இருக்கவேணும். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இது தானே வேண்டாம் என்கிறது. எல்லாருக்கும் அல்ல ஒருசிலருக்கு தெரியாமல் இருக்கலாம். அதிகமான பெண்களுக்கு தெரியும். இப்ப ஆண்கள் எல்லாருக்கும் சமைக்க தெரியுமா என்ன?? :wink:
Quote:பொண்ணுங்களுக்கு சமைக்கவே தெரியாது..
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:பொண்ணுங்களுக்கு சமைக்கவே தெரியாது
யாரப்பு சொன்னது சமைக்கத் தெரியாதெண்டு நல்லாச் சமைப்பினம் ஆனா எங்களாலை தான் சாப்பிட முடியாது...
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>