Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குறைகள்
#1
<!--QuoteBegin-yalini+-->QUOTE(yalini)<!--QuoteEBegin-->குட்டிக்கதை தலைப்பின் கீழ் இருந்த கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

களத்தில் பதிவு செய்த உறுப்பினர் தொகை 1,400 மேலும் பல உறுப்பினர்கள் குடும்பமாகவும் பல கதைகளை இங்கே பல்வேறு கருத்தாடல்களிலும் உரிவாக்கி உள்ளனர் உதாரணமாக அரச குடும்பம்,முகத்தார் கதை ,சின்னப்புவின் கதை என்பன.கதை எண்டா அது கற்பனையே.
எனது வினா, இவ்வாறு ஒரு கதைக்கான சொற்களையோ அன்றி கதாபாத்திரங்கள்யோ தடை செய்வதன் மூலம் என்னத்தை யாழ் களம் சாதிக்கிறது.கதை என்றால் அது கற்பனையே அதை நிஜம் என்று உறுப் பினர்கள் எடுக்கின்றனரா, அவ்வாரெனில் எவ்வாறு அரச குடும்ப கதையும்,வேறு கதைகளும் உறுப்பினர் சம்பந்தமானவையும் இவ்வளவு காலமும் அனுமதிக்கப்பட்டது.?
இங்கே வேவ் வேறு வகையான அளவுகள் பாவிக்கப் படவில்லையா?இது தன் நிச்சையாக எடுக்கப்பட்ட பக்கச் சார்பான ,கற்பனை வளத்தையும் கதை சொல்வதையும் பாதிக்கக் கூடிய தடை அல்லவா, இதை உறுப்பினர்கள் ஏர்றுக் கொள்கின்றனரா?மேலும் நான் எழுதியது யாரைப் பாதித்தது ,களத்தில் ஒருவர் பாவிக்கும் பெயரை (அவ்வாறு 1,400 பெயர்கள் உள்ளன) நாம் இக் களத்தில் கற்பனைக் கதைகளில் கூடப் பாவிக்க முடியாவிட்டால் இக் களத்தில் என்னத்தைத்தான் எழுதுவது,சிந்திப்பீர்களாக?
#2
நியாயமான கேள்வி?
#3
;கதைகளில் உறுப்பினர்களுடைய பெயரை பாவித்து அவர்கள் ஆட்சேபித்தால் வேறுவிடையம்
ஆகவே கற்பனை கதைகளில் பெயர்களை பாவிப்பதில் தவறு இல்லை என்று தான் நினைக்கின்றேன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
#4
விடிய விடிய ராமர் கதை விடிஞ்சாப்பிறகு ராமர் சீதைக்கு என்ன முறை Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#5
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
களத்தில் பதிவு செய்த உறுப்பினர் தொகை 1,400 மேலும் பல உறுப்பினர்கள் குடும்பமாகவும் பல கதைகளை இங்கே பல்வேறு கருத்தாடல்களிலும் உரிவாக்கி உள்ளனர் உதாரணமாக அரச குடும்பம்,முகத்தார் கதை ,சின்னப்புவின் கதை என்பன.கதை எண்டா அது கற்பனையே.  
எனது வினா, இவ்வாறு ஒரு கதைக்கான சொற்களையோ அன்றி கதாபாத்திரங்கள்யோ தடை செய்வதன் மூலம் என்னத்தை யாழ் களம் சாதிக்கிறது.கதை என்றால் அது கற்பனையே அதை நிஜம் என்று உறுப் பினர்கள் எடுக்கின்றனரா, அவ்வாரெனில் எவ்வாறு அரச குடும்ப கதையும்,வேறு கதைகளும் உறுப்பினர் சம்பந்தமானவையும் இவ்வளவு காலமும் அனுமதிக்கப்பட்டது.?  
இங்கே வேவ் வேறு வகையான அளவுகள் பாவிக்கப் படவில்லையா?இது தன் நிச்சையாக எடுக்கப்பட்ட பக்கச் சார்பான ,கற்பனை வளத்தையும் கதை சொல்வதையும் பாதிக்கக் கூடிய தடை அல்லவா, இதை உறுப்பினர்கள் ஏர்றுக் கொள்கின்றனரா?மேலும் நான் எழுதியது யாரைப் பாதித்தது ,களத்தில் ஒருவர் பாவிக்கும் பெயரை (அவ்வாறு 1,400 பெயர்கள் உள்ளன) நாம் இக் களத்தில் கற்பனைக் கதைகளில் கூடப் பாவிக்க முடியாவிட்டால் இக் களத்தில் என்னத்தைத்தான் எழுதுவது,சிந்திப்பீர்களாக?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நாரதர் நீங்கள் எழுதிய பகுதியில் முதல் நடந்த கதையில் குறிப்பிட்ட சில உறுப்பினர்களின் அடையாளங்களையும் பெயர்களையும் மாற்றி எழுதியிருந்தீர்கள். இதை சிலர் உறுப்பினர்கள் கவனித்திருக்கிறார்கள். தனிப்பட்ட உறுப்பினர்கள் பற்றி அவர்கள் அடையாளங்கள் பற்றி வெவ்வேறு இடங்களில் பயன்படுத்திய போது அதை மட்டுறுத்தினர்கள் கவனிக்கவில்லை கண்டிக்கவில்லை என்று பிறகொரு சந்தர்ப்பத்தில் குறைகூறப்பட்டது. நீங்கள் அந்த குட்டிக்கதை பகுதியில் எழுதிய கருத்துக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை மறைமுகமாக எழுதியிருந்தீர்கள். இதை சிலர் சுட்டிக்காட்டியதன் பெயரில் அந்த பகுதியில் நான் பொதுவாக கூறியிருந்தேன், கள உறுப்பினர்களின் பெயர்களை அடையாளங்களை தவிர்க்கும்படி. ஆனால் நீங்க உடனையே யாழினி என்ற பெயரை பயன்படுத்தியிருந்தீர்கள். அதனால் தான் உங்கள் கருத்து நீக்கப்பட்டது. நீங்கள் சில கள உறுப்பினர்களை மறைமுகமாய் பயன்படுத்தியதை அவர்கள் மறுபடியும் ஒருமுறை கண்டிப்பதற்கு இடம் அளிக்க விடாது தடுப்பதுதான் நமது நோக்கம். இது ஒரு தனிப்பட்ட முடிவல்ல மட்டுறுத்தினர்கள் சிலருடன் கலந்தாலோசித்த பின்னர் தான் செயல்ப்படுத்தப்பட்டது.

மன்னர் குடும்பம், சின்னப்பு குடும்பம் போன்றவை அவர்கள் தங்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கி நகைச்சுவைப்போக்குடன் பயன்படுத்துகிறார்கள். இதுவரை அவர்கள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை காரணம் தங்களாக இணைந்து கொண்டவர்கள் அந்த கூட்டத்தில். இந்த விடயம் அப்படி அல்லவே. தனிப்பட்ட தாக்குதல்களிற்கு இது வழிவகுக்கலாம் என்பதால் தான் சுட்டிக்காட்டப்பட்டது. Idea
Yalini
#6
இப்படி களத்தில் உள்ளவாகளின் பெயர்களை பாவித்து
எழுதுவது நகைச்சுவை விடயங்களுக்கு பொருத்தமாக
இருக்கலாம் ஆனால் கதை எழுதும் போது இப்படி
கள உறுப்பினர்களின் பெயரைப் பாவிப்பது கதையில்
ஒரு வித ஈர்ப்பும் இல்லாது அதையும் <b>வேறுகோணத்தில்
பார்க்க தூண்டுகிறது.</b>

கதை எழுதும் போது பல சம்பவங்கள் வரும்..
உதாரணமாக கதையில் கீழ்த்தரமான பாத்திரங்களைப்
படைத்து.. இதில் பாத்திரப் படைப்புகளுக்கும்
கள உறுப்பினர்களின் பெயராக வைத்தால் என்ன நடக்கும்?.
புனை பெயர் வைத்துக்கொண்டவர்களுக்கு பாதிப்பு
இல்லாமல் போகலாம் ஆனால் சொந்தப் பெயருடன்
எழுதுபவர்களுக்கு நிச்சயம் மனம் வருத்தப்படும்.
#7
ஓ அப்படி ஒரு சமாச்சாரம் இருக்கிறதோ,? நான் ஏதும் தவறுதலாக எழுதியிருந்தால் கள உறவுகளே மன்னித்துவிடுங்கள்!
#8
இப்பிடி பார்க்கப் போனால் முகத்தானுக்கு சனம் அடிக்கிற கிண்டலுக்கு என்னசொல்லித் திட்டுறது இங்கு நாங்கள் கருத்தாட வாரதே ஏதோ நாள்முழுக்க வேலைத்தளங்களில் இறுகினமுகங்களைப் பார்த்து மனதும் உடம்பும் சோர்வடைந்திருப்பதால் எதோ நகைச்சுவையாக இங்கு எழுதி வாசிக்கும் போது மனம் கொஞ்சமெண்டாலும் றிலாக்ஸ் அடைகிறது தனிப்பட்ட முறையில் ஒருவரின் பேரை பாவிப்பதால் அவர் மனம் கவலையடைகிறதெண்டால் நிச்சயம் அது தவிர்க்கப்பட வேண்டியதுதான்....
உங்களுக்கு பகிடிவிட வேண்டுமெண்டால் நான் இருக்கிறன் சின்னப்பு இருக்கிறார் சாத்திரி இருக்கிறார் பழசுகளுக்கு கோவமே வராது......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
#9
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இப்படி களத்தில் உள்ளவாகளின் பெயர்களை பாவித்து  
எழுதுவது நகைச்சுவை விடயங்களுக்கு பொருத்தமாக  
இருக்கலாம் ஆனால் கதை எழுதும் போது இப்படி  
கள உறுப்பினர்களின் பெயரைப் பாவிப்பது கதையில்  
ஒரு வித ஈர்ப்பும் இல்லாது அதையும் வேறுகோணத்தில்  
பார்க்க தூண்டுகிறது.  

கதை எழுதும் போது பல சம்பவங்கள் வரும்..  
உதாரணமாக கதையில் கீழ்த்தரமான பாத்திரங்களைப்  
படைத்து.. இதில் பாத்திரப் படைப்புகளுக்கும்  
கள உறுப்பினர்களின் பெயராக வைத்தால் என்ன நடக்கும்?.  
புனை பெயர் வைத்துக்கொண்டவர்களுக்கு பாதிப்பு  
இல்லாமல் போகலாம் ஆனால் சொந்தப் பெயருடன்  
எழுதுபவர்களுக்கு நிச்சயம் மனம் வருத்தப்படும்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இத்தோடு களத்தில உள்ள சிலர் சிலர்மேல் உள்ள தனிப்பட்ட கோவங்களை வெளியிடுவதற்கும் அவர்களது பெயரை பாவித்து கீழ்த்தரமாக எழுதலாம். அல்லவா? ஏன் என்றால் கதை இப்படித்தான் போகுது என்ற ஒரு வரை முறையில்லை. ஒவ்வொருதரும் நினைத்த மாதிரி எழுதுவதால். பெயர்களைப்பாவித்து கண்டபடி எழுதலாம். Idea Idea Idea
<b> .</b>

<b>
.......!</b>
#10
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இப்பிடி பார்க்கப் போனால் முகத்தானுக்கு சனம் அடிக்கிற கிண்டலுக்கு என்னசொல்லித் திட்டுறது இங்கு நாங்கள் கருத்தாட வாரதே ஏதோ நாள்முழுக்க வேலைத்தளங்களில் இறுகினமுகங்களைப் பார்த்து மனதும் உடம்பும் சோர்வடைந்திருப்பதால் எதோ நகைச்சுவையாக இங்கு எழுதி வாசிக்கும் போது மனம் கொஞ்சமெண்டாலும் றிலாக்ஸ் அடைகிறது தனிப்பட்ட முறையில் ஒருவரின் பேரை பாவிப்பதால் அவர் மனம் கவலையடைகிறதெண்டால் நிச்சயம் அது தவிர்க்கப்பட வேண்டியதுதான்....  
உங்களுக்கு பகிடிவிட வேண்டுமெண்டால் நான் இருக்கிறன் சின்னப்பு இருக்கிறார் சாத்திரி இருக்கிறார் பழசுகளுக்கு கோவமே வராது......
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதுக்கு தான் முகத்தார் பகிடி சின்னப்பு யோக்ஸ் என்று தொடங்கி போயிட்டிருக்கே முகத்தார். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
#11
நீங்கள் சொல்வ்து எனக்குத் தெளிவில்லாமல் இருக்கிறது.
நீங்கள் சொல்வதைச் சுரிக்கினால்,
யாராவது கள உறுப்பினர் தனது பெயர் கதைகளிலோ ,கவிதைகளிலோ பாவிக்கக் கூடாது என்று கூறுவாராயின் அதை ஒருவரும் பாவிக்க ஏலாது.
ஒரு கதை எழுதுபவர் இதை எப்படி முன் கூட்டியே அறிவது,மேலும் இது நகச்சுவையானதா அல்லது ஒருவர் மனதைப் புண்படுத்துமா அல்லவா என்பதை எவ்வாறு தீர்மானிப்பது?
மேலும் இவற்றிற்கெல்லாம் பொதுப் படையான கள விதி இல்லாத நிலையில் மட்டுறுத்தினர் தமது சொந்த உறவு நிலை களில் இருந்து தணிக்கைகளைச் செய்யவில்லை என்பதை எவ்வாறு அறிவது.
நான் மந்திரி,அரசர்,தளபதி என்கின்ற பொதுவான கதாபாத்திரங்களை பாவித்தது உண்மை ஆனால் யாவும் எனது கற்பனையே , அவ்வாறு இருக்கையில் நான் அறியாது எவர் மனதையும் புண் படித்தியிருந்தால் மன்னிக்கவும்.

ஆனால் நீங்கள் தணிக்கை செய்ததில் உங்கள் பெயர் தவிர வேறு என்ன இருந்தது, ?
#12
வலைஞ்ஞா.. மிகப்பெரிய (வலது)குறை யை களத்துக்க வச்சுக்கொண்டு குறைகள் எண்டு சின்னதா தலைப்பிட்டு அந்த குறைகளை இந்த குறைகளுக்க கொட்டி தீர்க்க சொல்லுறீங்க... :roll: எனிவரும் காலங்களில் டன்னின் கருத்துக்கள் மிகவும் குறைவாக களத்தில் இடம்பெறலாம்.. காரணம் ஒவ்வொன்றை அலசி ஆரய்ந்து அங்க இடிக்குமோ எங்க குத்துமோ எண்டு முன்னுக்கு பின் வடிவா பார்த்து கருத்துக்களை வைத்து ரைமை வேஸ்ராக்கி சக தோழர்களை குஷிப்படுத்த நம்மால ஏலாதளேய்.. எனவே கிழமைகளில் அல்லது மாதங்களில் ஒரீரு கருத்துக்களுடன் சந்திப்போம்... நன்றி.. Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#13
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->மேலும் இவற்றிற்கெல்லாம் பொதுப் படையான கள விதி இல்லாத  நிலையில் மட்டுறுத்தினர் தமது சொந்த உறவு  நிலை களில் இருந்து தணிக்கைகளைச் செய்யவில்லை என்பதை எவ்வாறு அறிவது.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>நிபந்தனைகள்</b>

1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.

2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=21
#14
<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->வலைஞ்ஞா.. மிகப்பெரிய (வலது)குறை யை களத்துக்க வச்சுக்கொண்டு குறைகள் எண்டு சின்னதா தலைப்பிட்டு அந்த குறைகளை இந்த குறைகளுக்க கொட்டி தீர்க்க சொல்லுறீங்க... :roll:  எனிவரும் காலங்களில் டன்னின் கருத்துக்கள் மிகவும் குறைவாக களத்தில் இடம்பெறலாம்.. காரணம் ஒவ்வொன்றை அலசி ஆரய்ந்து அங்க இடிக்குமோ எங்க குத்துமோ எண்டு முன்னுக்கு பின் வடிவா பார்த்து கருத்துக்களை வைத்து ரைமை வேஸ்ராக்கி சக தோழர்களை குஷிப்படுத்த நம்மால ஏலாதளேய்.. எனவே கிழமைகளில் அல்லது மாதங்களில் ஒரீரு கருத்துக்களுடன் சந்திப்போம்... நன்றி..  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

டன் அண்ணா நீங்கள் தவறான முடிவு எடுத்துள்ளீர்கள்.
இங்கு எல்லோரும் நண்பர்களாகத் தான் பழகுகிறோம்.
கேலி கிண்டல் எல்லாம் உள்ளது. ஆனால் அதுவே
வரம்பு மீறும் போது விபரீதமாக போக வாய்ப்புள்ளது
அல்லவா? அதற்காக சிலவற்றை பொறுத்துத்தான்
ஆகவேண்டும்.
இதற்காக நீங்கள் களத்துக்கு வருவதை குறைக்கிறேன்
என்றால் எப்படி? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
#15
ஜோவ்வ் வசி என்ன லொள்ளா... :evil: :evil: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#16
என்ன வசி மப்பா?? :evil: :evil:
#17
<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->விடிய விடிய ராமர் கதை விடிஞ்சாப்பிறகு ராமர் சீதைக்கு என்ன முறை  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

Ìò¾¢Âý ¿õÁ¼ Á§¸ÍìÌ ±ýÉ Ó¨È§Â¡ «§¾ ӨȾ¡ÉôÒ
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
#18
ஆஆ டன் அண்ணா ஹரி ரெண்டுபேரும் என்னய
திட்டினம் Cry .
சத்தியமாக நான் மாறி எழுதிட்டேன்.. :?
இப்ப அதை திருத்திவிட்டேன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
#19
quote="இராவணன்"]narathar எழுதியது:
மேலும் இவற்றிற்கெல்லாம் பொதுப் படையான கள விதி இல்லாத நிலையில் மட்டுறுத்தினர் தமது சொந்த உறவு நிலை களில் இருந்து தணிக்கைகளைச் செய்யவில்லை என்பதை எவ்வாறு அறிவது.

நிபந்தனைகள்

1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.

கற்பனைக் கதைகள் என்பதையும் விதி முறையில் சேர்க்கவும்

2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.

யாழினி குறிப்பிட்ட கதையில் நாகரீகம்,கண்ணியம் காக்கப்படாத கருத்து எது என்பதைச் சொன்னீர்கள் எண்டால் இனி எதை எழுதலாம்,எதை எழுதக்கூடாது என்பதுவும் எவருக்கு எதிராக (தீண்டத்தகாதவர்கள்)எழுதக் கூடாது என்பதுவும் தெளிவாகும்.இதில் விந்தை என்னவென்றால் சர்ச்சைக் குரிய கதையில் எதுவித தணிக்கையும் செய்யப் படவில்லை எனென்றால் அதில் நாகரீகமோ,கண்ணியமோ அற்ற கருத்துக்கள் எதுவுமே எழுதப்படவில்லை.யாரோ ஒருவருக்கோ அவர் சார்ந்தவர்களுக்கோ கதை பிடிக்கவில்லை என்பதால் ,புதிய கள விதியை உருவாக்கி ,யாரோ ஒரு வேண்டப் பட்டவரை சந்தோசப் படுத்துவதற்காக வேறென்கோ தணிக்கை செய்வது என்ன நியதி?
_________________
#20
நாரதர் நீங்கள் முற்பிறவியில்
கிளியாக இருந்தீர்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)