Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணுவிலில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு
#1
யாழ்ப்பாணம் இணுவிலில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டும் இன்னுமொருவர் காயமடைந்துள்ளார்.


இணுவில் சந்தியில் அமைந்துள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு சென்றிருந்த இரு இராணுவத்தினருக்கு பாதுகாப்புக்கென வந்த நான்கு படையினர் அலங்கரிப்பு நிலையத்திற்கு முன்பாக காவலுக்கு நின்றார்கள்.

இவ்வேளையில் வெளியே நின்ற இராணுவத்தினர் ஒருவர் சிகையலங்கரிப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்.

இதன் போது பொதுமகன் ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பொதுமகன் காயமடைந்துள்ளார்.

கொல்லப்பட்டவர் கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெயசீலன் சாந்தரூபன் என்றும், காயமடைந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த 29 வயதுடைய லோகதாஸ் என்றும் அறியப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் அவ்விடத்தை விட்டு தப்பியோடி விட்டனர்.

இச்சூட்டுச் சம்பவத்தையடுத்து மக்கள் இராணுவத்தினருக்கு எதிராக இணுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி காங்கேசன்துறை வீதியில் போக்குவரத்தையும் மறித்து போராட்டத்தை மேற்கொண்டனர்.

அவ்வேளை அவ்விடத்திற்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசியும் தடியடிப் பிரயோகங்களையும் மேற்கொண்டு மக்களை கலைக்க முயற்சித்தனர்.

எனினும் மக்கள் வீதிமறியல் போராட்டத்தை தொடர்ந்தும் நடத்தியதாக அறியவருகின்றது. தற்போது அங்கு பெருமளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாக பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் பெரும் பதற்ற நிலை அங்கு காணப்படுவதாகவும் அறியப்படுகின்றது.

puthinam
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
இதன் தொடர்ச்சியாக நடந்த ஆர்பாட்டத்தின் போது ஒரு பொலிஸ் அதிகாரி மக்களால் அடித்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிந்திய செய்தி ஒன்று கூறுகிறது, உறுதிசெய்யப்படவில்லை!
Reply
#3
அடடா என்ன தான் நடக்குது. Confusedhock:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
hari Wrote:இதன் தொடர்ச்சியாக நடந்த ஆர்பாட்டத்தின் போது ஒரு பொலிஸ் அதிகாரி மக்களால் அடித்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிந்திய செய்தி ஒன்று கூறுகிறது, உறுதிசெய்யப்படவில்லை!

தற்போது செய்தியில் சொன்னார்களே. அப்போ உறுதி செய்யப்பட்டதனால் தானே.

:roll:
----------
Reply
#5
ஜயோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ மகே அம்மே.. மதனராஜா ஓடித்தப்பப்பு....... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
vennila Wrote:
hari Wrote:இதன் தொடர்ச்சியாக நடந்த ஆர்பாட்டத்தின் போது ஒரு பொலிஸ் அதிகாரி மக்களால் அடித்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிந்திய செய்தி ஒன்று கூறுகிறது, உறுதிசெய்யப்படவில்லை!

தற்போது செய்தியில் சொன்னார்களே. அப்போ உறுதி செய்யப்பட்டதனால் தானே.

:roll:
செய்திக்கு முன்னரே ஒரு நண்பர் மூலமாக இச்செய்தியை அறிந்ததால் உறுதிசெய்படவில்லை என்று போட்டனான். :roll:
Reply
#7
இணுவிலில்.............

<img src='http://img245.imageshack.us/img245/9639/policejaffna29yl.gif' border='0' alt='user posted image'>



<img src='http://img245.imageshack.us/img245/9480/040805j013vh.jpg' border='0' alt='user posted image'>

படங்கள் நிதர்சனம்.... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
இப்படி டயர் போட்டு எறிச்சால் எங்கள் தமிழீழ சூழல் தான் மாசுபடும், இதை யாராவது ஆமியின் கழுத்தில் போட்டு எறிச்சால்தான் நாடு சுத்தமாகும்!
Reply
#9
மிஸ்டர். டக் உங்கள் புல நாய்விடம் ஒரு கேள்வி, அதென்ன இரண்டாவது படம், யார் அவர்?
Reply
#10
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/08/04_08_05_5_43987_435.jpg' border='0' alt='user posted image'>
Reply
#11
யாழ். இணுவிலில் அப்பாவி இளைஞர் ஒருவர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டை வீச முற்பட்ட காவல்துறையினன் ஒருவர் ஆத்தரமடைந்த இளைஞர்களினால் கடத்தப்பட்டுள்ளார்.

எல்.விஜரத்தின என்ற காவல்துறையினனே கடத்தப்பட்டவராவர்.

பிந்திக் கிடைத்த தகவல்களின் படி இவர் உயிராபத்தான நிலையில் இணுவிலுக்கும் சுதுமலைக்கும் இடையே உள்ள பாலாவேடை என்ற இடத்தில் மீட்கப்பட்டுள்ளார

சுட்டது சங்தியிலிருந்து
Reply
#12
kakaivanniyan Wrote:யாழ். இணுவிலில் அப்பாவி இளைஞர் ஒருவர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டை வீச முற்பட்ட காவல்துறையினன் ஒருவர் ஆத்தரமடைந்த இளைஞர்களினால் கடத்தப்பட்டுள்ளார்.

எல்.விஜரத்தின என்ற காவல்துறையினனே கடத்தப்பட்டவராவர்.

பிந்திக் கிடைத்த தகவல்களின் படி இவர் உயிராபத்தான நிலையில் இணுவிலுக்கும் சுதுமலைக்கும் இடையே உள்ள பாலாவேடை என்ற இடத்தில் மீட்கப்பட்டுள்ளார

சுட்டது சங்தியிலிருந்து

அவர் தான் இறந்துவிட்டாரே. :roll:
----------
Reply
#13
SSP, Jaffna Charles Wijewardena has been kidnapped and killed in Jaffna while he was travelling to Inuvil to investigate a shooting incident.
Inspector General of Police Chandra Fernando confirmed that the senior superintendent was killed.

SSP Wijewardena was travelling to Inuvil in Jaffna to investigate an incident in a barbor saloon where one person injured in gun shot injuries died later in hospital.

Army spokesman Brigadier Daya Ratnayake detailing the incident said that two constables had gone to the barbor saloon and one was having a hair cut. In the meantime, the other soldier had accidentally dicharged his gun injuring two peole in the saloon.

The two injured persons were rushed to the hospital where one sucummbed to the injuries, he said.

Brigadier Ratnayake regretting the incident said that the two army men would not have gone out for hair cut at all as these facilities were availble in the barracks.

"This is illegal and army will investigate and produce the army men before courts", he said.

After the incident, Brigadier Ratnayake said, there were protests by the people in the area. They later gave up their protest once the army explained to them what happened in the saloon, Brigadier Ratnayake said.

-BBC
Reply
#14
hari Wrote:மிஸ்டர். டக் உங்கள் புல நாய்விடம் ஒரு கேள்வி, அதென்ன இரண்டாவது படம், யார் அவர்?

ஆ (என்னுடய) டக்கிளஸ் தேவந்தாவிண்ட BODY. பின்ன என்ன கேள்வி அதில இருக்கிறவரும் என்னமாதிரி ஒரு மனிதர் தான்.. இதைவிட என்ன தெரியோனும்... :evil:

மர்மானமுறையில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி.... Idea
<img src='http://img270.imageshack.us/img2/0/6423/kolaisalon73rp5zc.gif' border='0' alt='user posted image'> Arrow <img src='http://img270.imageshack.us/img270/158/04080578eh.jpg' border='0' alt='user posted image'> Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை இனியாது புரிந்தால் சரி இல்லாவிடில் இப்படித்தான் நடக்கும்......
Reply
#16
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ஓம்! ஓமோம்!! ஈழ்பதீஸ் உண்டியல் நாமக!!!
கரகர கறகற கரகர .....

ஐயோ! அய்யய்யோ!! ஆமா, எங்கே தமிழன் கொல்லப்படுகையில் அக்ஸ்ஸீடன்ராம்? உதை சிங்களவன் தான் சொல்கிறான் என்டு பார்த்தால், என்னை நக்குக் கோஸ்டியும் தொடந்து சொல்லிக் கொண்டே இருக்குது!! நேற்று ஆமிக்காரங்கள் வாகனத்தால் அடித்துக் கொண்டபோதும், அவனுக்கு முன்னம் இவையள் சொல்லிப் போட்டினம் - அக்ஸ்ஸிடன்ட் என்டு! இண்டைக்கெண்டாலும் அதே அக்ஸ்ஸிடன்டாம்!!!!!!!

ஆமா! நான் நினைக்கிறேன் இந்த நக்ஸ் கோஸ்டிகளுக்கு தேப்பன்மார் சிங்கள வெதமாத்தையாக்கள் போல?????

.... இனிப் பெயர்களையும் "கருணாரட்ன, தேவானந்தன, சித்தார்த்தன, ராம்ராஜதுங்க, ......" ம்ம்ம்ம்ம்! நக்ஸ்களைப் பெத்த தாய்மார்களும் சிங்கள ஊர் மேச்சல் பசுக்கள் போல!!!!!!!!!!!!!! அதுதான் இதுகளுக்கும் அந்த இரத்த பாசம் போலக் கிடக்குது!!!!!!!!

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ போடத்தொடங்குறாங்கள் போல கிடக்குது!!!!! ஆமியென்ன .... பொலிசுவென்ன....... நம்ம நக்ஸ்ஸுகளும் மிஞ்சமாட்டாது போல கிடக்குது.........

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#17
மர்மானமுறையில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி

þôÀÊÂÉ ¦ºö¾¢ ¾¡ý §Åßõ<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#18
தற்சமயம் யாழ்குடா நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழீழ தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவமும் பொலிசாரும் சந்திகளில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இராணுவம் பழிவாங்கல் நடவடிக்கையில் சிலவேளைகளில் ஈடுபடக்கூடும். அப்படி இடம்பெற்றால் சிலவேளை 4ம் ஈழயுத்தம் யாழில் ஆரம்பிக்க இராணுவம் வழிவகுப்பதாகிவிடும். இது எனது கருத்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#19
பாவம் யாழில் உள்ள பொதுமக்கள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சங்களவன் இதுதான் சாட்டென்று எமது உறவுகள் எத்தனை பேரைக் கொல்லப் போறானோ :evil:
. .
.
Reply
#20
Quote:தற்சமயம் யாழ்குடா நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழீழ தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ தொலைக்காட்சியில் இணுவில் சம்பவம் பற்றிய படங்களைக் காட்டினார்களா??
- Cloud - Lighting - Thander - Rain -
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)