Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலில் உண்மையாக இருப்பவர்கள் யார்?
#1
நவ நாகரீகயுகத்திலே காதலில் உண்மையாக இருப்பவர்கள் யார்? ஆண்களா? பெண்களா? உங்கள் கருத்து என்ன?
<b> .. .. !!</b>
Reply
#2
காதல்வரை உண்மையாக இருப்பவர்கள் ஆண்கள். கலியாணம்வரை உண்மையாக இருப்பவர்கள் பெண்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#3
sOliyAn Wrote:காதல்வரை உண்மையாக இருப்பவர்கள் ஆண்கள். கலியாணம்வரை உண்மையாக இருப்பவர்கள் பெண்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்ன சோழியன் அண்ணா இப்பிடி சொல்லுறீங்கள்.... :evil: :evil: :evil: :evil:

ஆனால் எது உண்மை தெரியுமா? காதல் முதல் கலியாணம் வரை காத்திருப்பவர்கள் ஆண்கள்.....சமூதாயத்துக்கும் பெற்றவர்களுக்கும் பயந்து தமது காதலை "தியாகம்" என்ற வார்த்தைக்குள் அடக்கி காதலை கொல்பவர்கள் பெண்கள்......

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Nitharsan Wrote:ஆனால் எது உண்மை தெரியுமா? காதல் முதல் கலியாணம் வரை காத்திருப்பவர்கள் ஆண்கள்.....சமூதாயத்துக்கும் பெற்றவர்களுக்கும் பயந்து தமது காதலை "தியாகம்" என்ற வார்த்தைக்குள் அடக்கி காதலை கொல்பவர்கள் பெண்கள்......

Idea
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#5
Rasikai Wrote:நவ நாகரீகயுகத்திலே காதலில் உண்மையாக இருப்பவர்கள் யார்? ஆண்களா? பெண்களா? உங்கள் கருத்து என்ன?

±ÐìÌõ ¸¡¾Ä¢îÍ À¡÷òÐðÎ ÅóÐ ¦º¡øÖÈý <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#6
இரண்டு பேருமே இல்லை. காதல்மட்டும் தான் உண்மை. என்னக்கேட்டால் காதல் என்பது நம்பிக்கை எண்டுவன் எப்ப நம்பிக்கை குறைகிறதோ அப்ப காதல் சாகத்தொடங்கிவிடும். காதலின்ர வாழ்வில இரண்டு பேரின் நம்பகத்தன்மையும் அவசியம்.

இதில காதலிக்க ஆரம்பிக்கும் வரை ஆண்களும்.. அதன் பின் அனேகமான பெண்களும் (விதிவிலக்கு உண்டு) நம்பத்தகுந்தவர்களாக இருக்கிறார்கள்....
::
Reply
#7
காதலை என்ற உணர்வை எவர் நிஜத்தில் யாசிக்கிறார்களோ, அவர்களால் தான் உண்மையாய் இருக்க முடியும்.
[b][size=15]
..


Reply
#8
Quote:நவ நாகரீகயுகத்திலே காதலில் உண்மையாக இருப்பவர்கள்
இதில் நாகரீக எண்ட வார்த்தையை பார்க்கவேண்டும் சுருக்கமாக காதலில் பெண்களில் நிலை திரைப்பட்ங்கள் "காதல்" "தேவதையைக் கண்டேன்' மாதிரியாகத் தான் இருக்கிறது இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை ஆண்களை பொறுத்தவரையில் ஒரு உதாரணத்துடன் விளக்கிறன்
ஒரு பையன் காதலிக்கு கடிதம் எழுதுகிறான்
அன்பே இது நான் உனக்கெழுதும் 5வது கடிதம் வழமைபோல் இதையும் வாசித்துவிட்டு கிழித்து எறிந்துவிடாதே உனக்கு விருப்பமில்லா விட்டால் உனது தங்கையிடம் கொடுத்துவிடு
.அன்புக்காக ஏங்கும்...............
(எல்லோரும் அப்பிடியல்ல அனேகம் டைம் பாசிங்கில்தான் முடிகிறது )
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
காதலர்களை இந்தப் பகுதிக்குள் காணவில்லையே. ஏன்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#10
vennila Wrote:காதலர்களை இந்தப் பகுதிக்குள் காணவில்லையே. ஏன்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

«Ð¾¡ý ¿¢í¸û Å¡óÐÊí¸Ç¡§Ç
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#11
veenanavan Wrote:
vennila Wrote:காதலர்களை இந்தப் பகுதிக்குள் காணவில்லையே. ஏன்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

«Ð¾¡ý ¿¢í¸û Å¡óÐÊí¸Ç¡§Ç


:roll:
----------
Reply
#12
Quote:என்னக்கேட்டால் காதல் என்பது நம்பிக்கை எண்டுவன் எப்ப நம்பிக்கை குறைகிறதோ அப்ப காதல் சாகத்தொடங்கிவிடும். காதலின்ர வாழ்வில இரண்டு பேரின் நம்பகத்தன்மையும் அவசியம்.
இது தான் நம்ம கருத்தும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
காதலில் உண்மையானவர்காளாக ஆண்களே இருக்கின்றனர் எனபது எனது கருத்து எனக்கு தெரிய ஊரிலும் ஏன் இங்கும் காதலில் ஏமாந்து இன்னமும் கலியாணமே செய்யாமல் இருக்கும் ஆண்களை கண்டிருக்கிறேன் ஆனால் ஆணால் ஏமாற்றபட்ட பெண் கலியாணம் செய்யாமல் இருந்ததை காணவில்லை.அதைவிட ஒரு பெண்ணாவது காதல் தோல்வியில் தாடி வளர்த்து தண்ணியடிச்சு கொண்டு திரியிறதை யாராவது காட்டமுடியுமா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#14
சாத்திரி சொன்னது 100% உண்மையுங்கோ.. அந்த லிஸ்டில முதல் இடத்திலையும் கடைசி இடத்திலும் இருக்கிற பெயர் என்ன தெரியுமோ?? டன்ன்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
பொம்பளைங்க காதல தான் நம்பி வி;டாதே நம்பி விடாதே
அத்தான்னு சொல்லிபுடுவா ஆசைய காட்டி
அண்னான்னு சொல்லிப்புடுவா ஆழையும் மாத்தி
ஆம்பிளைங்க எல்லாம் அகிம்சாவாதி
பொம்பளைங்கல்லாம் 'தீவிரவாதி' :evil:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#16
Danklas Wrote:சாத்திரி சொன்னது 100% உண்மையுங்கோ.. அந்த லிஸ்டில முதல் இடத்திலையும் கடைசி இடத்திலும் இருக்கிற பெயர் என்ன தெரியுமோ?? டன்ன்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இப்பத்தானே விளங்குது டக்களசினுடைய தாடியின் ரகசியம் :?: :!: :wink:
.
Reply
#17
Quote:காதலில் உண்மையானவர்காளாக ஆண்களே இருக்கின்றனர் எனபது எனது கருத்து எனக்கு தெரிய ஊரிலும் ஏன் இங்கும் காதலில் ஏமாந்து இன்னமும் கலியாணமே செய்யாமல் இருக்கும் ஆண்களை கண்டிருக்கிறேன் ஆனால் ஆணால் ஏமாற்றபட்ட பெண் கலியாணம் செய்யாமல் இருந்ததை காணவில்லை.அதைவிட ஒரு பெண்ணாவது காதல் தோல்வியில் தாடி வளர்த்து தண்ணியடிச்சு கொண்டு திரியிறதை யாராவது காட்டமுடியுமா
காதல் தேல்வியில தற்கொலை செய்த பெண்களை நான் கண்டிருக்கிறன். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#18
ஏன் ரசிகை இப்பிடி ஒரு கேள்வி கேட்டீங்கள்? பார்த்தீங்களா எல்லாரும் கூட விழுந்து விழுந்து பொம்பிளைங்களையே குறை சொல்றாங்க.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..........

தன் மேல முழு நம்பிக்கை இருக்கிறவங்க தான் முதல்ல காதலிக்கவே தொடங்குவாங்க..
காதல் மேலையும், காதலிக்கிறவங்க மேலயும் நம்பிக்கை வைக்கிறவங்க..தான் காதல்ல உண்மையா இருப்பாங்க..அப்பிடின்னா ஏமாத்தவோ..ஏமாத்தப்படவோ சந்தர்ப்பம் குறைவு...

அது ரண்டு பகுதிக்கும் பொருந்தும். :evil: :evil:
இந்த காலத்தில..ஆண்களும் சரி..பெண்களும் சரி..சரிக்கு சமமாக தான் ஏமாத்துறாங்க..
படங்களும் பாட்டுகளும் வந்த உடனே..பெண்கள் தான் எண்டு நிறய பேர் சொல்றாங்க..அப்டி பார்த்தா..பழய படங்கள் நிறய ஆண்கள் ஏமத்துறப்போல வருது... :roll:

இதெல்லாம் சொல்றாங்க..காதல் படத்தில..ஐஸ்வர்யா என்ற பாத்திரம்..ஏமாத்தல..அவனை லவ் பண்ணினதால தான் அவவே கேட்டு கூட வந்தவா..ஆனால் அவனைக்காப்பாத்த தான் பிறகு அப்டி செய்றா எண்டு படம் வடிவா பார்த்த எல்லருக்கும் விளங்கும்..ஏமத்தி இருந்தா பிறகு காணும் போது..ஓடி வந்து அழுதிருக்க மாட்டா..மறைஞ்சுக்கொண்டு போயிருப்பா... :roll:
..
....
..!
Reply
#19
இன்றில் இருந்து நானும் தேவதாஸ் ஆகபோறேன் யாரை உயிர் என்று நினைத்தேனோ அவர்களுக்கும் என் அன்பை அலட்சியம் செய்தால் என்ன செய்வது மரணம் தான் அவளுக்கு நிம்மதி என்றால் அதையும் கொடுக்கதானே வேண்டும்
மனது நிறைய சோகத்துடன் காதல் எனக்குபுரியவே இல்லை
இந்திரஜித்
inthirajith
Reply
#20
என்ன நடந்தது இந்திராஜ். இப்படி பைத்தியக்கார தனமாய் பேசாதீங்க. காதல் ஒன்றும் வாழ்வில்லை வாழ்க்கையில ஒரு சிறிய பகுதி. நீங்கள் காதலிக்கிற பெண் கண்டிப்பாக உங்களை காதலிக்கவேணும் என்று எப்படி நினைக்கிறீங்க அவங்களுக்கும் மனசிருக்கலாம். அந்த மனசில இருக்கிற மாதிரி காதலிக்கலாம். அவங்க ஏற்றுக்கல என்றது உங்களுக்கு வருத்தம் தான். ஆனா உங்கள் மரணம் அவங்களுக்கு நிம்மதியை கண்டிப்பாக கொடுக்காது, :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)