Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆலோசனைகளை தாருங்கள்
#1
ஜேர்மனியல் ஒன்பது வருடங்களாக வசித்துவந்த குடும்பத்தினரை கைதுசெய்து இலங்கைக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். (இரு பிள்ளைகள், தாயார் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்)

இது தொடர்பாக கருத்துக்களை....ஆலோசனைகளை.....முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply
#2
இவர்களை திருப்பிஅனுப்பியது எப்பொழுது? இது மற்றவர்களுக்கும் பாதகமாக அமையலாம் திருப்பிஅனுப்பப்படும்
பொழுது நாம் ஒன்றும் செய்யாத
நிலையிpல் உள்ளோம் ஜேர்மனியில் இருந்து தற்போது எவ்வளவு பேர் வாடகை விமானங்க்ள மூலம் இலங்கை சென்று வருகிறார்கள்? இப்படி நடக்கும் பொழுது எப்படி ஜேர்மனிய அரசுமீது குற்றம் சொல்ல முடியும் ?
Reply
#3
நெதர்லாந்தில் இருந்து அண்மையில் பலர் வாடகை விமான மூலம் திருப்பியனுப்பட்டனர் இதற்கான
முக்கிய காரணங்கள் என்ன?
இதே நிலமைதான்
Reply
#4
ganesh Wrote:இவர்களை திருப்பிஅனுப்பியது எப்பொழுது? இது மற்றவர்களுக்கும் பாதகமாக அமையலாம் திருப்பி அனுப்பப்படும்
பொழுது நாம் ஒன்றும் செய்யாத
நிலையிpல் உள்ளோம் ஜேர்மனியில் இருந்து தற்போது எவ்வளவு பேர் வாடகை விமானங்க்ள மூலம் இலங்கை சென்று வருகிறார்கள்? இப்படி நடக்கும் பொழுது எப்படி ஜேர்மனிய அரசுமீது குற்றம் சொல்ல முடியும் ?
நீங்கள்தான் அங்கைபோகப்போறன் எண்டு சொல்லுறதும் பிறகு மாட்டனெண்டு சொல்லுறதும். ஒரு முடிவுக்கு வாருங்கோ.. அங்கையோ இங்கையோவெண்டு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

காட்டுக்கிடைச்சவை போய்வந்தால் என்ன. எல்லாம் நன்மைக்குத்தான். போட்டு வந்தவை வந்து முடிவு எடுக்க சந்தர்ப்பம் குடுக்கவும் வேணும்தானே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
பிரச்சனையைச் சாட்டி அகதிஅந்தஸ்து கிடைத்தவுடன்
அடிக்கடி அங்கு சென்று வருவது
தவறுதானே? இக் குடும்பத்தை
ஏன் அனுப்பினார்கள்? அகதி அந்தஸது நிராகரிக்கப்பட்டவர்களா?
Reply
#6
தமழ் அகதிகளை திருப்பியனுப்புவதற்கு தமிழ் மக்களே முக்கிய காரணம்
Reply
#7
இவர்கள் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டர்கள்தான். மூன்று மாதங்களுக்கு ஓருமுறை விசா வழங்கப்பட்டது. இவர்களை திருப்பி அனுப்பியது இந்தக்கிழமைதான். காலையில் கைது செய்து மாலையில் திருப்பி அனுப்பி அனுப்பப்பட்டார்கள்.
ஆண் ஊர்காவற்துறையையும், பெண் ஏழாலையும் சேர்ந்தவர்கள்.

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply
#8
tamilchellam Wrote:இவர்கள் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டர்கள்தான். மூன்று மாதங்களுக்கு ஓருமுறை விசா வழங்கப்பட்டது. இவர்களை திருப்பி அனுப்பியது இந்தக்கிழமைதான். காலையில் கைது செய்து மாலையில் திருப்பி அனுப்பி அனுப்பப்பட்டார்கள்.
ஆண் ஊர்காவற்துறையையும், பெண் ஏழாலையும் சேர்ந்தவர்கள்.
என்னடா இது ஒரு பகுதி சொல்லுது அங்கை எல்லாம் நோமல்.. அங்கை வந்து இருங்கோவெண்டு.. காட்டுக்கிடைச்சவை பிஆர் கிடைச்சவையெல்லாரும் ஊருலாப்புப்போய் வாறினம்.. நீங்கள் திருப்பி அனுப்பக்கூடாது எண்டுறியள் இஞ்சை எல்லாரும் போர்தான் முடிவெண்டு சொல்லிக்கொண்டு உங்கடை பிள்ளையளை இஞ்சை பாதுகாப்பா வைச்சுக்கொண்டு அங்கத்தைய பிள்ளையளை ஏவிவிட பின்னாலை நிக்கிறியள்.. என்னவெண்டாலும் ஒரு முடிவுக்கு வாருங்கோ. உங்கடை 12-13 வயது பிள்ளையளையும் நாட்டுக்குத்தானே குடுக்கலாம். வீரத் தாய்மார் ஆகலாம்.. ஏன் இங்சை கத்திறவை அங்கைபோய் போராடலாம்.. என்ன சொல்லுறியள்.
இண்டைக்கும் ஏதொ யஃப்னா யூனிவேசிற்ரி ரீச்சேஸாம் அறிக்கை விட்டிருக்குது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#9
எனக்குத் தெரிந்தவரையில் புலம்பெயர் நாடுகளில் பிரச்சனை கொடுக்காதவர்கள் மற்றும் அந்நாட்டின் அரசில் தங்கியிராதவர்கள் நாட்டுக்கு பயனுள்ளவர்களை திருப்பி அனுப்பியதாக கேள்விப்படவில்லை...இது ஏன் என்று புரியவில்லை Cry
Reply
#10
பிரித்தானிய அரசைப் பொறுத்தவரை நம்மவர்கள் விடயத்தில் அது ஒவ்வரு தனிப்பட்டவரின் வழக்குகளை தனிப்பட்ட முறையிலேயே பார்க்கிறார்கள். சிறீ லங்கா பாதுகாப்பான நாடு என்று ஏற்கனவே உள்நாட்டமைச்சு தீர்மானித்த விட்டது. பீஆர் கிடைச்சவை பேய்வாறதாலையோ அல்லது அரச காசில் தங்கியிருப்பதோ அவர்களின் முடிவை தீர்மானிப்பதில்லை. மாறாக தமது வழக்கை சம்பந்தப்பட்டவர்கள் அக்கறை எடுத்து வடிவாக எழுதி அதை தகுந்த முiயியில் கொடுக்கவேண்டும். அப்படி கொடுத்தாலும் அது வெருக்கு தனிப்பட்ட முறையில் நாட்டுக்க திரும்பிச் செல்வது ஆபத்தானது என்பதை நீரூபிக்க வேண்டும். அண்மையில் ஒரு சிங்கள் நண்பருக்கு அரசியல் தஞ்சம் பிரித்தானியா கொடுத்துள்ளது. அது போல் முன்னை நாள் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கும் அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டள்ளது. உண்மையில் பிரித்தானியாவில் அவர்கள் தங்கள் வழக்கை நேரம் செலவு செய்து அதாரத்துட்ன கொடுத்தால் பலன் உண்டு. வெறுமனே வந்தோம் கேசை கொடுத்தோம் தும்படித்தோம் என்றால் நிலைமை மோசமே. இது பிரித்தானிய நிலைமை.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)