02-06-2005, 07:18 AM
சரியாக சொன்னீர்கள் வியாசன் அண்ணனும் சியாம் அண்ணாவும்.
|
கருத்துக்கள்
|
|
02-06-2005, 07:18 AM
சரியாக சொன்னீர்கள் வியாசன் அண்ணனும் சியாம் அண்ணாவும்.
02-06-2005, 03:17 PM
shiyam Wrote:கவரிமான் வியாசன்சென்னது தளவாடியை அதில் உம் உருவத்தைதான்பாக்கலாம் .நீர்சொன்னது போல் ஆங்கிலம் கோட்மாதிரியெண்டால் உமதுகோட்டை(நீர்சொன்னது எந்த கோடு என்றுதெரியாது)குளிரில்மட்டும் அணியும் யாழ்களம் தென்றல்தவழும் இளவேனில் காலம் இங்கு உமது கோட் தேவையில்லை õõ ±í¸ÇР㾡¨¾§Â¡÷ «ôÀʧ ¾Çšʨ À¡÷òÐ Ó¸ò¨¾ «ÆÌÀ¡÷ò¾¡ø ¾¡ý ¿¡í¸û þí§¸ þôÀÊ¢Õì̧ȡõ. ²ý «Å÷¸Ç¡ø «¨¾Å¢¼ þýÛõ À¢ÃÁ¡¾Á¡¸ ²§¾Û ¦ºö §¾¡ýÈÅ¢ø¨Ä??(º¢Ä§Å¨Ç ¡Õì̦¾Ã¢Ôõ ¯õ¨Á§À¡ýÈ ÀÄ ¿ñÀ÷¸û «ó¾ ¸¡Äò¾¢ø Å.¦¸Çòмý Å¡úó¾¢ÕôÀ¡÷¸û)..(þÕó¾¡Öõ «ó¾ ¸¡Äò¾¢ø º¢ÄÅü¨È ¸ñÎÀ¢Êò¾¢ÕôÀ¡÷¸û.. ±ôÀÊ ±ôÀÊ ¦Àñ¸Ç¢¼õ º£¾ÉõÅ¡í¸Ä¡õ, ±ó¾ ¸¼×¨Ç ÌõÒð¼¡ø «ó¾Á¡¾¢Ã¢ ÀÄý ¸¢¨¼ìÌõ,) «ôÀʦÂñ¼¡ø ²ý ¸Çò¾¢ø «¾¡Åи½É¢¨Â ºõÀó¾ôÀð¼¸Çí¸Ç¢ø ¯ûÇ ¦º¡ü¸û ±øÄ¡õ ÌÇ¢÷ ¿¡ðÊÄ þÕóÐ Åó¾Á¡¾¢Ã¢ þÕ츢ȧ¾??¿£÷ ¦º¡ýÉÁ¡¾¢Ã¢ ²ý ¦¾ýÈø ¾ÅØõ þǧÅÉ¢ø þÕóÐ «Åü¨È ¦ÀÈÓÊ¡§¾¡??.. :roll:..
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
02-06-2005, 06:59 PM
தமபி கவரிமான் நீர் சொன்ன கருத்து குளிர்நாடுகளுக்குத்தான் பொருந்தும் நான் சொன்னது பொதுவான கருத்து சியாம் சொன்னது தவறு தளவாடி அல்ல பார்வை கறைவுக்கு அணியும் கண்ணாடியைதான் குறிப்பிட்டேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
02-07-2005, 12:35 AM
*****************
தரக்குறைவான கருத்து நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
02-07-2005, 12:46 AM
அய்யா கவரிமான் முதலில் உந்த பெயரை மாற்றும் உலகில் இல்லாத ஓரு கற்பனை மானினம் கவரிமானினம் ஒருமயிர் நீத்தாலும் உயர்வாழா கவரிமானினம் எண்டு சொல்ல நல்லாயிருக்கும் எந்த உயிரினம் மயிர் நீத்ததும் உயிரிழந்திருக்கிறது உமது பெயரைபோலவே நீரும் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறீர்; மற்றது சீதனம் என்பது எப்படி எங்கிருந்து தமிழருக்குள் புகுந்தது என்பது கூட தெரியாத தமிழருடன் வாதாட எனக்கு விருப்பம் இல்லை கடவுள்வழிபாடென்பது நீர் எந்த கோணத்தில் பார்க்கிறீர் என்பதை முதலில் விளக்கவும் பதில் தருகிறேன்
; ;
02-07-2005, 12:49 AM
<!--QuoteBegin-ramani+-->QUOTE(ramani)<!--QuoteEBegin--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->******************[/quote<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->]இபபடியான எழுத்து பிரயோகங்கழை தவிர்த்தால் நல்லது ஏனென்றால் எமக்கு எழுத தெரியாது என்றில்லை மனிதனிற்கு மரியாதை முக்கியம்
; ;
02-07-2005, 01:53 AM
shiyam Wrote:அய்யா கவரிமான் முதலில் உந்த பெயரை மாற்றும் உலகில் இல்லாத ஓரு கற்பனை மானினம் கவரிமானினம் ஒருமயிர் நீத்தாலும் உயர்வாழா கவரிமானினம் எண்டு சொல்ல நல்லாயிருக்கும் எந்த உயிரினம் மயிர் நீத்ததும் உயிரிழந்திருக்கிறது உமது பெயரைபோலவே நீரும் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறீர்; மற்றது சீதனம் என்பது எப்படி எங்கிருந்து தமிழருக்குள் புகுந்தது என்பது கூட தெரியாத தமிழருடன் வாதாட எனக்கு விருப்பம் இல்லை கடவுள்வழிபாடென்பது நீர் எந்த கோணத்தில் பார்க்கிறீர் என்பதை முதலில் விளக்கவும் பதில் தருகிறேன் ¿¡ý þíÌ ¯õÓ¼ý ţš¾õ ¦ºöÐ ±ýÛ¨¼Â §¿Ãò¨¾ Å£½¡ì¸ ¡ú¸Çò¾¢üÌ ÅÃÅ¢ø¨Ä. þíÌ ¯ûÇ ¿øÄÅ¢ºÂí¸¨Ç «È¢Â§Å Åó§¾ý. º¢Ä§Å¨Ç¸Ç¢ø ¿£÷ þáŽۼý §º÷óÐ ¸üÀ¨É ¯Ä¸¢ø Å¡ú¸¢ýÈ£§Ã¡ ¡õ «È¢§Â¡õ. þíÌ 100ìÌ 90% Å£¾Á¡É ¸ÕòÐì¸û ¾Á¢ú ¦Á¡Æ¢Â¢§Ä§Â ¯ûÇÐ Á¢¸×õ ÅçÅüì¸ò¾ì¸ Å¢¼Âõ. þ¾É¡ø ¡ú¸ÇòÐìÌû ¾Á¢ú ¦Á¡Æ¢ ¦ºÂÄüÚ§À¡Ìõ ±É ¿¢¨ÉôÀÐ Óð¼¡û¾Éõ. «ÐºÃ¢ ±ÉìÌ ´Õ ¯¾Å¢¦ºöţá-- ¸üÀ¨É ¯Ä¸¢ø Å¡Øõ ±ý¨É ¯õÓ¨¼Â ¯Ä¸ò¾¢üìÌ ¦¸¡ñÎÅÕţá... :?: :?: «ÐºÃ¢ ¿£÷ ±ó¾ ¯Ä¸ò¾¢ø þÕ츢ȣ÷. :x
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
02-07-2005, 07:58 AM
¸ÅâÁ¡ý Wrote:shiyam Wrote:அய்யா கவரிமான் முதலில் உந்த பெயரை மாற்றும் உலகில் இல்லாத ஓரு கற்பனை மானினம் கவரிமானினம் ஒருமயிர் நீத்தாலும் உயர்வாழா கவரிமானினம் எண்டு சொல்ல நல்லாயிருக்கும் எந்த உயிரினம் மயிர் நீத்ததும் உயிரிழந்திருக்கிறது உமது பெயரைபோலவே நீரும் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறீர்; மற்றது சீதனம் என்பது எப்படி எங்கிருந்து தமிழருக்குள் புகுந்தது என்பது கூட தெரியாத தமிழருடன் வாதாட எனக்கு விருப்பம் இல்லை கடவுள்வழிபாடென்பது நீர் எந்த கோணத்தில் பார்க்கிறீர் என்பதை முதலில் விளக்கவும் பதில் தருகிறேன் சியாõ அண்ணனின் கருத்துக்கள் நன்றாகவே உள்ளன.
02-07-2005, 08:45 AM
¸ÅâÁ¡ý Wrote:shiyam Wrote:அய்யா கவரிமான் முதலில் உந்த பெயரை மாற்றும் உலகில் இல்லாத ஓரு கற்பனை மானினம் கவரிமானினம் ஒருமயிர் நீத்தாலும் உயர்வாழா கவரிமானினம் எண்டு சொல்ல நல்லாயிருக்கும் எந்த உயிரினம் மயிர் நீத்ததும் உயிரிழந்திருக்கிறது உமது பெயரைபோலவே நீரும் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறீர்; மற்றது சீதனம் என்பது எப்படி எங்கிருந்து தமிழருக்குள் புகுந்தது என்பது கூட தெரியாத தமிழருடன் வாதாட எனக்கு விருப்பம் இல்லை கடவுள்வழிபாடென்பது நீர் எந்த கோணத்தில் பார்க்கிறீர் என்பதை முதலில் விளக்கவும் பதில் தருகிறேன் களம் என்பதன் கருத்து என்ன என்பது தெரியாவிடின் ஒன்றும் செய்யமுடியாது களம் என்பது கருத்தாடவே ... நீங்கள் அதற்க்கு வரவில்லையேன்றால் என்ன செய்வது என்று நீங்கள் தான் சிந்திக்கனும்... அதை விட தமிழில் ஆங்கிலத்தை கலந்த எழுதும் தமழுக்கு தங்கலீஸ் என்று பெயர் யாழ் களம் தமிழுக்கானது எனவே 90 வீதமல்ல 100 வீதம் தமிழில் இருக்க வேண்டும் என்பது இராவணன் அண்ணாவின் மட்டுமல்ல எமது விருப்புங்கூட.. ஆங்கிலத்தில் கருத்து எழுத ஆசை எனில் வேறு களத்தை பார்த்து போங்கள்.... இனி நீங்கள் ஜெயலலிதா மாதிரி தமிழ் எழுதுங்கள் என்றால் கணனியில் உள்ள பாகங்களுக்கு தமிழ்ச் சொல்லை சொல்லுங்கள் நாங்கள் தமிழில் எழுதுகிறோம் என்று கேட்கலாம்... கேட்பீர்கள்.. அவ்வாறான கேள்வி உங்கள் மனதில் தோன்றினால் இங்கே எழுதீடாதீங்க ஏனென்றால் நாங்கள் பா.ம.க தலைவர் மணி அல்ல தமிழ் தெரிந்த தமிழர்கள்.... நேசமுடன் நிதர்சன் <img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
02-07-2005, 12:37 PM
இப்ப வேறு மொழிகளில் நீங்க எழுதினால் ஏற்படுற முக்கிய பிரச்சனை என்னவென்றால்.. ஒருவர் ஆங்கிலம் எழுத மற்றவர் பிரஞ்சு எழுத மற்றவர் டொச்சுல எழுத.. இதுகள் தெரியாத நம்மை மாதிரி உறுப்பினர்கள்.. ஒருபக்கமாய் நின்று முழிக்க.. இது தேவையா..?? தமிழிலையே.. தரக்குறைவான.. வார்த்தை பேசுறீங்க என்று வெட்டுறாங்க.. இதில நமக்குத்தெரியாத மொழிகளில்; என்னத்தை எழுதிறியள்.. என்று எப்படீங்க தெரியும்.. ஆகவே தமிழில எழுதுங்க.. இது தமிழ்க்களம் தழர்கள் தான் அதிகம் பாப்பார்கள்.. பயன்பெறட்டும்.. பயன் இருந்தால்.. :| :mrgreen:
<b> .</b>
<b> .......!</b>
02-07-2005, 12:47 PM
Quote:களம் என்பதன் கருத்து என்ன என்பது தெரியாவிடின் ஒன்றும் செய்யமுடியாது களம் என்பது கருத்தாடவே ... நீங்கள் அதற்க்கு வரவில்லையேன்றால் என்ன செய்வது என்று நீங்கள் தான் சிந்திக்கனும்... «ñ¨½ ±ÉìÌõ ¦¾Ã¢Ôõ ¸Çõ ±ñÎ ±ñ¼¡ø Ţš¾õ ¦ºöžüì̦¸ñÎ.. ¿¡ý ÌÈ¢ôÀ¢ð¼Ð ¯õÓ¼ý(«¾¡ÅÐ º£Â¡Ó¼ý). «¨¾Å¢¼ ¿¡ý ÁðÎõ ±ýÉ ¬í¸¢Äò¾¢Ä ±Ø¾¢¦¸¡ñÎ þÕ츢§Èý?? ±ý¨É¦À¡Úò¾Å¨Ã þÐ ´Õ ¸Çõ. þíÌ «Å÷ «Å÷ ¾í¸Ç¢ý ¸ÕòÐì¸¨Ç Óý¨Åì¸Ä¡õ. ¯õ¨Áô§À¡Ä Å£ñţš¾õ(¬í¸¢Äò¾¢ø ¸Õòбؾ ¬¨ºÂ¡¸ þÕ󾡸 §ÅÚ ¸ÇòÐìÌ §À¡í¸û ±ýÈ) ²ý «Ð ±ÉìÌ ¦¾Ã¢Â¡¾??. :roll: :? :?
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
02-07-2005, 02:15 PM
சரி கவரிமான் அண்ண. அங்கிலத்தில் எழுதுவதற்கு பல பக்கங்கள் உண்டு. ஆனால் தமிழில் எழுத எங்களுக்கு யாழ் மட்டும்தான் உண்டு. எனவே யாள்க்களத்தை விட்டால் எம்மை போன்றவர்களுக்கு வேறு கதி இல்லை. எனக்கு ஆங்கிலம் தெரியாது. நான் எவ்வாறு போய் வேறு களங்களில் எனது உணர்வுகளை பகிர்ந்துகொள்ளமுடியும். எனவே எம்மைபோன்றவர்களுக்காக யாழ்க்கள பொறுப்பாளர்களின் முயற்சியில் இசைக்கப்படுகின்ற இக் களத்துக்கு. நாம் எல்லோரும் ஆதரவு கொடுத்து அவர்களின் இவ் அரிய முயற்சியை மேலும் ஊக்கபடுத்தி, நாமும் பயனடைவோம். இங்கே ஒவ்வொருவருக்கும் தத்தம் ஆசைகள் விருப்பு வெறுப்புக்கள் உண்டு. எனவே களப்பொறுப்பாளர்கள் சொல்வதை கேட்டு அவர்களின் வளிகாட்டலில் பயணிப்பதே பயனளிக்கும். உங்களின் பல கருத்துக்கள் ஆக்கபூர்வமானவை அவற்றில் எனக்கு பலவற்றில் எந்த முறன்பாடுகளும் இல்லை. ஆனால் இந்த விடயத்தில் நீங்கள் கள பொறுப்பாளர்களுடன் முறன்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்களும் எங்கள் உறவுகளில் ஒருவர். எனவே நீங்களும் வாருங்கள் தமிழில் உங்கள் கருத்துக்களைத்தாருங்கள். எங்கள் கள உறவுகளுடன் ஒன்றாக நாம் பயணிப்போம்.
அன்புடன் மதுரன்
02-07-2005, 03:28 PM
யாழ்களத்தை காப்பாற்றவேண்டிய பொறுப்பு எங்களிடமே இருக்கிறது. ஆதலால் இங்கு தமிழுக்காக பலர் போராடுகிறார்கள். நாங்கள் அரசியல் தேவைகளுக்காக தமிழை எடுத்துக்கொள்ளவில்லை. உணர்வால் தமிழின்மேல் உள்ள பற்றால் சிலருடன் முரண்படுகிறோம். கவரிமான் நீங்கள் நல்ல கருத்துக்களுடன் வாருங்கள். சில கருத்துக்கள் நாகரீகமில்லாதவை.
கருத்தாடல் ஆரோக்கியமானதாக இருந்தால் அனைவருக்கும் நலம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
02-07-2005, 04:24 PM
viyasan Wrote:யாழ்களத்தை காப்பாற்றவேண்டிய பொறுப்பு எங்களிடமே இருக்கிறது. ஆதலால் இங்கு தமிழுக்காக பலர் போராடுகிறார்கள். நாங்கள் அரசியல் தேவைகளுக்காக தமிழை எடுத்துக்கொள்ளவில்லை. உணர்வால் தமிழின்மேல் உள்ள பற்றால் சிலருடன் முரண்படுகிறோம். கவரிமான் நீங்கள் நல்ல கருத்துக்களுடன் வாருங்கள். சில கருத்துக்கள் நாகரீகமில்லாதவை. «Á¡õ Ţ¡ºý ¿£í¸û ¸Çò¨¾ ¸¡ôÀüÈ ºÃ¢Â¡ò¾¡ý ¸Š¼ôÀθ¢È£÷¸û. ¾Á¢Æ¢ø ±ØÐÈý ±ñÎ ¦º¡øÄ¢Å¢ðÎ ¾Á¢Æ ¯ûÇ «ò¾¨É ¦º¡ü츨ÇÔõ þí§¸ ¦¸¡ñÎ Å¡È¢í¸ §À¡Ä þÕìÌ.. :? ¿ýÈ¢ ÁÐÃý ¯í¸Ç¢ý ¸ÕòÐìÌ.. :wink:
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
02-07-2005, 06:19 PM
¸ÅâÁ¡ý Wrote:«ñ¨½ ±ÉìÌõ ¦¾Ã¢Ôõ ¸Çõ ±ñÎ ±ñ¼¡ø Ţš¾õ ¦ºöžüì̦¸ñÎ.. ¿¡ý ÌÈ¢ôÀ¢ð¼Ð ¯õÓ¼ý(«¾¡ÅÐ º£Â¡Ó¼ý). «¨¾Å¢¼ ¿¡ý ÁðÎõ ±ýÉ ¬í¸¢Äò¾¢Ä ±Ø¾¢¦¸¡ñÎ þÕ츢§Èý?? ±ý¨É¦À¡Úò¾Å¨Ã þÐ ´Õ ¸Çõ. þíÌ «Å÷ «Å÷ ¾í¸Ç¢ý ¸ÕòÐì¸¨Ç Óý¨Åì¸Ä¡õ. ¯õ¨Áô§À¡Ä Å£ñţš¾õ(¬í¸¢Äò¾¢ø ¸Õòбؾ ¬¨ºÂ¡¸ þÕ󾡸 §ÅÚ ¸ÇòÐìÌ §À¡í¸û ±ýÈ) ²ý «Ð ±ÉìÌ ¦¾Ã¢Â¡¾??. :roll: :? :?தெரிந்தால் சரி நீஙகள் ஆங்கிலத்தில் எழுதியதாக சொல்ல வில்லை ஆனால் நீங்கள் தான் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று முரண்டு பிடிக்கின்றீர்கள். உங்களுக்கு வேறு ஆங்கில களம் தெரியாது என்று நான் சொல்ல வில்லை. சிலநேரம் யோசிக்க மறந்திருப்பீங்கள் அதான் ஞாபகப்படுத்தினான்... நேசமுடன் நிதர்சன் <img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'> |
|
« Next Oldest | Next Newest »
|