10-07-2003, 09:05 AM
மத்திய பாக்தாத்தில் குண்டுவெடிப்புசம்பவம் ஒன்று இடம்பெற்று சண்டை தெடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதாக CNN தொலைக்காட்சி அறிவித்துள்ளது. RPG க்கள் துப்பாக்கிகள்சகிதம் நடைபெறுவதாகக் செல்லப்பட்ட இச் சண்டையில் பெரிய அளவில் குண்டுவெடிப்ப்பினால் சேதம் இல்லை எனவும் தெரிக்கப்பட்டது.
நன்றி CNN
நன்றி CNN
Truth 'll prevail

