Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவசரகாலசட்டம் வாபஸ்!!!!
#41
பொ வ திவுகளுக்கு உதுகள்புரியவும் மாட்டுது புரிஞ்சாலும் மாப்புளிச்ச கதைகதைப்பினம் அவர் படிச்சவர் அவர் சொலலுறதுக்கு தலையாட்டினால் சரி நல்லவன் என்று நடகமாடுவர் பிறகு எங்கை ஆப்படிக்கலாம் எண்டு காத்திருப்பினம் தாhhhத்தோய் நீங்கள் கல்வி மான் கவரிமான் வேடம் போட்டாலும் உம்மை இந்தகளத்துகாறருக்கு கா கு நா ஏன்ற தெரியும்
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#42
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->பொ வ திவுகளுக்கு உதுகள்புரியவும் மாட்டுது புரிஞ்சாலும் மாப்புளிச்ச கதைகதைப்பினம் அவர் படிச்சவர் அவர் சொலலுறதுக்கு தலையாட்டினால் சரி நல்லவன் என்று நடகமாடுவர் பிறகு எங்கை ஆப்படிக்கலாம் எண்டு காத்திருப்பினம் தாhhhத்தோய் நீங்கள் கல்வி மான் கவரிமான் வேடம் போட்டாலும் உம்மை இந்தகளத்துகாறருக்கு கா கு நா ஏன்ற தெரியும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்களுடைய பாஷை உங்களுக்குத்தானே புரியும். அது கிடக்க.. அங்கொருவர் சேர்வையில் அங்கமாக இருக்கும் பிரதான மூலப்பொருட்கள் இருந்தும் இல்லையென்று கூறினார் நீங்கள் அவருக்கு வக்காளத்து வாங்குபரோ. அவற்றின் போமூலா போட்ட அவருக்கு அதன் விளக்கம் கொடுத்தேன் அவருக்கு விளங்கப்படுத்தியது போல உங்களுக்கும் விளங்கப்படுத்தினால்த்தான் விளங்குமோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#43
என்ன பகிடி உம்மடை பாசாவிலை சொன்னாக்க படிச்சமுட்டாள்கள் இல்லை நாமள்
ஏதோ எங்களுக்கும் எம்மினத்துக்கும் நல்லது செய்ய படிச்சிருக்கோம் அதை விட உம்மைமாதிரி ஒரே றோலை திருப்ப சுத்த தெரியாது என்னவா இருந்தாலும் நீர் பொ தி தானே அன்னியனிட்டை தலைகனிஞ்சு இப்பவும் சேவகம் செய்யத் தானே உமது மட்டாள் படிப்பு உதவுது. நான் இதிலை சொல்ற அன்னியன் இந்த தமிழன்ரை எதிரிகளை மட்டும் இப்ப நாமல் இருக்கிற நாட்டுக்காறனகளை இல்லை. விளங்குதா தாத்தோய்.?
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#44
இதக்கு புhட்டுப்போடலாம் போல கிடக்கு.
<b>ra........</b>
004 1677366
Reply
#45
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->என்ன பகிடி உம்மடை பாசாவிலை சொன்னாக்க படிச்சமுட்டாள்கள் இல்லை நாமள்
ஏதோ எங்களுக்கும் எம்மினத்துக்கும் நல்லது செய்ய படிச்சிருக்கோம் அதை விட உம்மைமாதிரி ஒரே றோலை திருப்ப சுத்த தெரியாது என்னவா இருந்தாலும் நீர் பொ தி தானே அன்னியனிட்டை தலைகனிஞ்சு இப்பவும் சேவகம் செய்யத் தானே உமது மட்டாள் படிப்பு உதவுது. நான் இதிலை சொல்ற அன்னியன் இந்த தமிழன்ரை எதிரிகளை மட்டும் இப்ப நாமல் இருக்கிற நாட்டுக்காறனகளை இல்லை. விளங்குதா தாத்தோய்.?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள் அறிவாளியள்.. இருந்த இடத்திலை பாதியை தாரைவார்த்துக் குடுத்து 40000 கொண்டுவந்து இருத்தி.. 1 மில்லியனை வெளிநாட்டுக்குத் துரத்தி.. ஒரு 8-10 இலச்சத்தை அவங்கடை பக்கம் துரத்தி.. தமிழுக்கும்.. தமிழ் மக்களுக்கும் சேவை செய்யிறியள் தெரியுது. நீங்கள் செய்யிறதெல்லாம் நான் செய்யிறதா சொல்லுறியள் போலை. என்ன சொன்னியளோ அது உங்களுக்குத்தான்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#46
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  Tongue  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd--> எதுவும் புரியவில்லைப்போல் தெரிகின்றது. அனைத்துக் கருத்துக்கு கீழும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> என்று உள்ளதே
[i][b]
!
Reply
#47
Mr மதிவதனன் நீர் எழுதியது உமக்கு மட்டுமே சரி இரசாயனவியலுக்கும் உலகிற்கும் பிழை...முட்டாளுக்கு தெரியாது என்பதற்காக உலகிற்கே தெரியாதென்றால் முட்டாள் எல்லாம் இன்று உம்மைப் போல் ''விஞ்ஞானியாக'' இருப்பான்.....பிறகேன் நீயூட்டன் ஐயன்ஸ்ரீன் பரடே என்று......தோத்தவன் இப்படித்தான் தன் தோல்வியை மறைக்க புலம்புவான் அது சகஜம்.....நல்லாப் புலம்பும் உமது பித்தலாட்டம் எமக்குத் தெளிவானதால் தான்.... உம்மோடு கருத்தாட எமக்கும் என்ன பித்தா.....! உமது கருத்துப்படி பார்த்தால் கண் மூக்குள்ளது எல்லாம் மனிதன் எண்டுவீர் அதைக் கேட்க நாமென்ன....முட்டாள் பயலுகளா.....கண் மூக்கு... குரங்கு நாய் பச்சோந்தி ...இப்படி எல்லாத்துக்கும் இருக்கு ...உம்மைப்போல....! நீர் விளக்கி நாங்கள் தெளியிறத்திற்கு நீர் என்ன எம்மை விட உசத்தியோ......முட்டாள் அப்படித்தான் நினைப்பான்....!

உண்மையாக உமக்கு ஆங்கிலமும் தமிழும் தெரியுமென்றால் உமது கருத்துக்கு ஆதாரம் கொண்டுவாரும் பாப்போம்....இது ஈழத்து அரசியல் அல்ல ஆதாரம் இல்லை அல்லது மாத்திப் போட்டாங்கள் அல்லது அழிச்சுப்போட்டாங்கள் என்று புலம்ப....உம்மால் இந்த உலகே அழிந்தாலும் கொண்டுவரமுடியாது....அந்தளவுக்கு நீர் ஒரு முமு.... கருத்தை அங்கு முன்வைத்துள்ளீர்...அதற்குள் கெட்டித்தனம் வேறு.....! நீர் எமக்கு விளங்கப்படுத்த அல்ல எம்மை விளித்தெழுதக் கூட தகுதி அற்றனீர் அதைப் புரிந்து கொள்ளும்.....!

விஞ்ஞானம் என்பது ஆதாரங்களின் மூலமும் ஆய்வுகளின் மூலமும் நிரூபனமாகும் உண்மைகளே அன்றி வெட்டிப் பேச்சுகள் அல்ல...அதனால்தான் வேம்பின் உருவம் அறியாத அமெரிக்கன் அதற்காக மருத்துவ இரசாயனவியல் உரிமம் எடுத்தான்...காரணம்...அவன் ஆய்வுசாலையில் வேம்பினை ஆராய்ந்தான்...நீங்கள் வேம்பு கைக்கும் என்று திரிய வேண்டியதுதான்...வடகம் தட்ட வேண்டியதுதான்.....! கேட்டால் வேம்பில் கைற்ரொ காபன் இருந்தது அதுதான் நாங்கள் விறகாக்கினம் நுளம்புக்கு புகைவிட்டம்...அதுக்க இப்ப அமெரிக்கன் கண்டதுக்கையும் கைறோ காபன் இருக்கு....அப்ப நாங்கள் தான் விஞ்ஞானிகள்..... எங்களுக்குத்தான் உரிமம் போய்க்கேளுங்கள் உதை விழும்.....!

C6H5CH2CN இது ஒரு வகை சயனைட் இங்கும் ஐதரசனும் காபனும் இருக்கு இதைச் சாப்பிட்டால் சக்தி பிறக்கும்....மதிவதனன் இதைச்சாப்பிடும்....இஞ்சால வராதேயும்.....!

One of the evidence for our statements....

http://www.chevron.com/prodserv/fuels/bull...l/L2_4_4_rf.htm

:evil: :evil: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
பரிதாபம் பரிதாபம் ஒரு நீங்கள் சேர்க்கையில் ஒரு கொளரென்ற் இருந்து அதை உபயோகித்து ஒரு இரசபயண மாற்றம் உண்டாகி மிகுதி சக்கையாக வெளியேறும்போது அதை எப்படிக்கூறுவதாம்.. உதாரணமாக ஒரு நமது மூச்சில் நீராவியோ காபன்டைஒக்சைட் மாத்திரம் வெளியேறுவதில்லை.. அதேபோலத்தான் நான் குறிப்பிட்ட எரிபொருட்கள் பலதிலும் அவற்றிலுள்ள செறிவைப்பொறுத்து வெளியிடும் சக்தியும் கூடிக்குறைகிறது.. மிகுதி அத்தனையும் வேஸ்ற் புறடக்ற் ஆக வெளியேறுகின்றது.. அதில் நமக்குத் தேவையான சக்தியைக்கொடுப்பது ஹைற்றோ காபன் கொன்ரென்ற் தான்.. ஹைற்றோக்காபன் உள்ளடக்கிய மூலப்பொருட்கள்தான் பெற்றல் டீசல் பரபீன் கெரசீன் ஏன் நாம் உபயோகிக்கும் என்னெய்வகைகள்கூட.. நீங்கள் எந்தப் பெயரும் கொடுக்கலாம்.. எனக்குப் பிரச்சனையில்லை. ஒரு எஞ்சினைப்பற்றி அதன் எரிபொருள் உபயோகம்பற்றி பாருங்களேன். எரிபொருளின் செறிவுக்குத்தக்கதாக உள்ளெடுக்கும் காற்றின் அளவு மாற்றம்பெறும். அதில் எரிந்து சக்திகொடுக்கும் பகுதி ஹைற்றோக்காபன்.. மிகுதி வேஸ்ற் புறடக்ற். நீங்கள் பெற்றோள் டீசல் குடிக்கக்கூடியவர் என்று எனக்குத் தெரியாது.. அதைக்குடித்துத்தானே நீங்கள் சக்தி பெறுகிறீர்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
புத்தகப்பூச்சிக்கு விளங்கக்கூடியவிதத்தில்தான் விளங்கப்படுத்தமுடியும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)