Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விபத்து
#1
புதன் கிழமை இரவு சரியாக 11.30 மணியளவில் சுவிற்சலாந்து நாட்டில் சொலத்தூணுக்கும் ஒல்ரனுக்கும் இடையில் அடர்த்தியான பனிப்புகார் மண்டலம் தோன்றியதால் வேகவீதியில் 60 பதுக்கும் மேற்பட்ட காhர்களும் 4 பாரவண்டிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலி. 91 போர் காயமடைந்தனர். 12 பேர் படுகாயங்களுக்குள்ளாகினர். உடனடியாக பொலிசாரும் தீயணைப்பு படையினரும் மருத்துவப்பிரிவும் தொடற்சியாக பத்து மணித்தியாலங்களை மீட்புப்பணியில் தம்மை ஈடுபடுத்தியிருந்தனர். தற்காலிக மருத்துவமுகாம்களும் வேகவீதியில் ஏற்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.சுவிற்சலாந்து நாட்டில் முதன் முதலில் வேகவீதியில் ஏற்பட்ட பெரியவிபத்தாக இவ்விபத்தே கொள்ளப்படுகிறது.

http://www.lenouvelliste.ch/news/index.htm
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)