Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் அம்மாவுக்கு...!
#1
<img src='http://www.lowcostprints.com/Merchant2/ab/ab60043_t.jpg' border='0' alt='user posted image'>
<b>
என் அம்மாவுக்கு....!</b>

ஆண்டுகள் ஐம்பதென்ன
ஐயாயிரம் சென்றாலும்
நான் உன் குழந்தை...
இவ்வுலகில் நான் கண்ட
முதல் வழிகாட்டி....
உன் உதிரத்தை
உணவாக்கி எனக்கு ஊட்டியவள் நீயம்மா...!

ஆளாக நான் வளர
எனக்கு ஆசான் நீயம்மா...
ஆயிரம் பேருக்கு நான் உறவானாலும்...
என் முதல் உறவு நீயம்மா...
உயிராக என்னை கொண்டாய்...
உணர்வுகளில் களந்தாய்...
உலக உண்மைகளை உணர்த்தினாய்..

உலகை நான் பார்க்க..
எனக்கு ஒளியாக மாறினையே...
கண்களில் விளக்கு வைத்து
என்னை காத்திட்டாய்.
வாழ்வினில் நானுயர..
வலிகள் பல நீ கொண்டாய்..
உலகில் அம்மா என்ற உறவை..
எந்த உறவாலும்..நிறைக்க முடியாது...
நீ தான் உனக்கு சமம் அம்மா.............!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#2
அம்மா என்றால் சும்மா இல்லைடா
அவளுக்கும் இணை
வேறோன்றும் இல்லைத்தானடா...!

சும்மா சொல்லக் கூடாது அம்மா கவிதை சுப்பர்....

ஆனா கவிதையில வார்த்தையில அம்மாவப் புகழிறவ நேரில தாயின் மீது அன்பு வச்சிருக்கினமோ என்று கேட்டா.... அது என்னவோ சந்தேகமாத்தான் இருக்குப் பலரில....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
நன்றி குருவிகளே.. !
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
நன்றி இருக்கட்டும்..அதென்ன திடீர் என்று அம்மா ஞாபகம் வந்திட்டுது.... கனவுகினவு கண்டிங்களோ.... அதுசரி கவிஞராச்சே கனவு வராமலா இருந்திருக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அதென்ன திடீர் என்று அம்மா ஞாபகம் வந்திட்டுது.... கனவுகினவு கண்டிங்களோ....  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன அம்மாவை மறந்த மாதிரி.. ஞாபகம் வந்திட்டுது என்றீங்கள்.. அம்மா என்றும் எமது மனங்களில் தான்.....!
கவிஞர்கள் அடிக்கபோயினம் கவனம் குருவிகளே.....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
அதென்ன திடீர் என்று அம்மா ஞாபகம் வந்திட்டுது.... கனவுகினவு கண்டிங்களோ....  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன அம்மாவை மறந்த மாதிரி.. ஞாபகம் வந்திட்டுது என்றீங்கள்.. அம்மா என்றும் எமது மனங்களில் தான்.....!
கவிஞர்கள் அடிக்கபோயினம் கவனம் குருவிகளே.....!<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அப்ப அம்மாவ மறக்கல்ல எண்டுறீங்க.... சரி பாப்பம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கவிஞர்கள் அடிப்பதா குருவிக்களுக்கா....நடக்கிற காரியமாக் கதையுங்கோ.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கவிஞர்கள் அடிப்பதா குருவிக்களுக்கா....நடக்கிற காரியமாக் கதையுங்கோ.....!  
_____________
____
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

Confusedhock:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
ஆகா அருமையான கவிதை.. இப்ப தான் பார்த்தன்.... மிக மிக நன்றாக இருக்கிறது..... வாழ்த்துக்கள் அக்கா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#9
நன்றிகள் கவிதன்......!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
அம்மா ஞாபகம் வந்திட்டுது.... Cry
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#11
Quote:அம்மா ஞாபகம் வந்திட்டுது....
கவலைப்படாதேங்க சுவீற்மிச்சி...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
தமிழ் இனி

அம்மா வார்த்தைகளால் வர்ணிக்கமுடியா பந்தம்
எத்தனை சொந்தம் வந்தாலும்
எத்தனை கோடி கொடுத்தாலும்
உதிர்க்கமுடியாத உறவு
திருப்பிச்செலுத்த முடியா அன்பு அவன் ஈன்று தந்தது

நன்றி என்னைக்கவர்ந்த வரிகள் இவை
Quote:ஆயிரம் பேருக்கு நான் உறவானாலும்...
என் முதல் உறவு நீயம்மா...
[b] ?
Reply
#13
நன்றி அண்ணா..! ஏன் தமிழினி என்ட பெயர் சுத்த தமிழில் இல்லையோ.... தமிழி இனி என்று எதனை குறிக்கின்றீர்கள்....??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
இனி எல்லாமே தமிழ்தானே

அண்மையில் வெளிவந்த குமுதம் வாரஇதழில் ஒர்; கட்டுரை வாசித்தேன்.
சீனா நாட்டில் தமிழ் வானொலி அலை ஒன்று பல வருடங்களாக் ஒலிபரப்பு செய்கின்றார்களாம். அதில் பணிபுரியும் சீனர்கள் எல்லோருடைய பெயர்களும் தமிழில் அமைந்துள்ளனவாம். உ-ம். விஜயலட்சுமி மகாலட்சுமி என்புதுபோல
மேலும் அவர்கள் சுத்த தமிழிலேயே உரையாடுகின்றார்களாம்.
இறுதியில் அந்த கட்டுரையில் வரைந்துள்ளர்கள். மெல்லத் தமிழ் இனி சாகாது சீனர்கள் அதை வாழ வைப்பார்கள் என்று
ம் போகிற போக்கில் அது உண்மையாகிடுமோ என்று தோன்றுகின்றது
[b] ?
Reply
#15
களத்தில் யாரோ இணைப்பு கொடுத்திருந்தது அந்த வானொலி தான் என்று நினைக்கிறேன்... கேட்கலாம்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)