Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் சமர்ப்பித்த இடைக்கால நிர்வாக சபை
#21
அதுதானே பார்க்கிறேனே.. தினமும்.. ஹெலியும் மைதானமும் தடக்கி விழுந்தால் பள்ளம் வரக்கூடிய உருவங்களும்.. அதற்கு நேர்எதிர்மாறான பொதுமக்களும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#22
பள்ளம் வரக்கூடிய உருவங்களை அனுப்பினால் தான் கனமானதை கதைத்துப் கனமானதைப் பெற்றுக் கொண்டு வருவார்கள். சந்திக்கப் போகிறவர்களும் சிறிது யோசிப்பார்கள், மோத. ஏன் அவ்வளவு கவலைபடுபவராயிருந்தால் ஏதாவது நேர் எதிர்மாறாவவர்களுக்கு அனுப்பி அவர்களையும் பள்ளம் விழ வைப்பவர்களாக ஆக்கலாமே. ஏற்கனவே ஏகப்பட்ட பள்ளம் இன்னமும் வேண்டுமா? பார்ப்பவன் பார்வையைப் பொறுத்ததே பார்க்கும் பொருளும்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#23
P.S.Seelan Wrote:பள்ளம் வரக்கூடிய உருவங்களை அனுப்பினால் தான் கனமானதை கதைத்துப் கனமானதைப் பெற்றுக் கொண்டு வருவார்கள். சந்திக்கப் போகிறவர்களும் சிறிது யோசிப்பார்கள், மோத. ஏன் அவ்வளவு கவலைபடுபவராயிருந்தால் ஏதாவது நேர் எதிர்மாறாவவர்களுக்கு அனுப்பி அவர்களையும் பள்ளம் விழ வைப்பவர்களாக ஆக்கலாமே. ஏற்கனவே ஏகப்பட்ட பள்ளம் இன்னமும் வேண்டுமா? பார்ப்பவன் பார்வையைப் பொறுத்ததே பார்க்கும் பொருளும்.
அதுதானே பார்க்கிறேனே.. தினமும்.. ஹெலியும் மைதானமும் தடக்கி விழுந்தால் பள்ளம் வரக்கூடிய உருவங்களும்.. அதற்கு நேர்எதிர்மாறான பொதுமக்களும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#24
ஐயா இன்னொன்றை மறந்து விட்டேன். அவர்கள் காட்டுவாழ்க்கையில் வாழ்ந்தால்கூட நாகரிகத்துடன், கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் உண்டு கொழுத்தவர்கள் அல்ல. பேரினம் நிவா(ர்)ரணத்திற்குஅனுப்பிய புளுத்த அரிசியை தின்றால் அவர்களுக்கு அந்தத் தோற்றம் வந்திருக்காது. அத்தனை வீரமும் வந்திருக்காது. உங்களைப் போல அடிவருடிக் கொண்டு தான் இருந்திருப்பார்க்ள். அவர்கள் ஒரு சிறந்த தலைவனின் கட்டுப்பாட்டிலும் ஒழுக்கத்திலும் புடம் போடப்பட்டதால் தான் அவர்களை அப்படியான தோற்றத்தைக் கொடுக்கின்றது. உங்கள் வல்லரசு வல்லூறுகளின் பத்திரிகைகளில் கூட அவர்களின் ஒழுக்கத்தைப்பற்றி தவராமல் எழுதுவார்கள். படிக்கவில்லையா? அல்லது அப்படியனதை மட்டும் வேறெதாவது மொழியில் எழுதியிருப்பார்களோ? மனது மட்டுமல்ல முளை கூட சுத்தமாக சலவை செய்து களிமண்ணால் நிறப்பட்டுள்ளதை அறியக் கூடியதாக உள்ளது.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#25
நீக்கப்பட்டுள்ளது - மோகன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#26
என்ன தாத்தா நாகரீகம் வேண்டாம். புலம் பெயர்ந்த நாட்டின் பெயரையாவது காப்பாற்றுங்கள். என்ன இப்படி நீக்கப்பட்டுள்ளது, நீக்கப்பட்டுள்ளது என்று அடிக்கடி வருகுது. பாவம் திரு. மோகன் அவர்களுக்கும் கஸ்டம்.

அன்புடன்
சீலன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
seelan
Reply
#27
P.S.Seelan Wrote:என்ன தாத்தா நாகரீகம் வேண்டாம். புலம் பெயர்ந்த நாட்டின் பெயரையாவது காப்பாற்றுங்கள். என்ன இப்படி நீக்கப்பட்டுள்ளது, நீக்கப்பட்டுள்ளது என்று அடிக்கடி வருகுது. பாவம் திரு. மோகன் அவர்களுக்கும் கஸ்டம்.
அவருக்கும் சோத்து கருத்து எழுதினால் அவருக்குப் பிடிக்காது.. அதனால் நீக்குகிறார். எனது கருத்து எப்போதும் ஒரேமாதிரியானதுதான்.

ஆனால் நிலைமை மாறிவிட்டதல்லவா.. அதன் தாக்கம் கொஞ்சக்காலம் இருக்கும். நீக்குகிறார் நீக்கட்டுமே.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#28
உங்கள் கருத்துக்களில் உண்மைத்தன்மையில்லை அதுவே நீக்கலுக்குக் காரணம் என நினைக்கின்றேன். பொய்களை எத்தனை வடிவத்தில் திரும்பத் திரும்பக் கூறினாலும் அது உண்மையாகி விடுமா? கொஞ்சமாவது திருந்துங்களேன்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#29
P.S.Seelan Wrote:உங்கள் கருத்துக்களில் உண்மைத்தன்மையில்லை அதுவே நீக்கலுக்குக் காரணம் என நினைக்கின்றேன். பொய்களை எத்தனை வடிவத்தில் திரும்பத் திரும்பக் கூறினாலும் அது உண்மையாகி விடுமா? கொஞ்சமாவது திருந்துங்களேன்.
உண்மையை புதைக்கத்தானே இவ்வளவு கூப்பாடும்.. எட்டப்பன் கருத்தே உண்மையைச்சொல்லாதே என்ற கூப்பாடுதானே.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#30
எட்டப்பன் என்றாவது உண்மை சொலலியிருப்பானா? உங்கள் நிலையை நீங்களே ஒத்துக் கொண்டு விட்டீர்கள். நன்றி

அன்புடன்
சீலன்
seelan
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)