02-22-2006, 07:08 PM
<b>வாளெடுத்தவன் எலாம் வீரனென்றாவானா?
தூரிகை தூக்கியவர் அனைவரும் -ஓவியர் ஆவாரா?
பாரடா நண்பா - பகை -மெல்ல வெல்கிறது-!
நீ இரு - நானும் இருக்கிறேன் என்பதா வேண்டுமிப்போ?
நாம் இருக்கணும்- இதை நாவரழ சொல்லியும் -
கேட்பார் யாருமிலை - நீயாவது - கேளடா!
பச்சைக்கிளியின் சொண்டில் -பற்றி எரியும்
அமிலம்-ஊற்றுவார்- பாவமிது என்று நீ சொன்னால்
அந்த பகுதியையே இழுத்து மூடுவார்!
ஏனடா இப்பிடி-?
எலும்பும் தசையும் மட்டுமா-
மனிதன் என்றாகும்-? உணர்வென்ற ஒன்று வேண்டும்-!
நீ - உறைக்க சொல்லேண்டா - அவருக்கு!
பார் பார்- கருத்து விடுதலை என்று பேசாதிருந்து
கழுகுகள் - உன் தலையில் கூடு கட்டும்
காலம் வந்தாச்சு - சீ போடா- அப்போ-
எமக்காய் சிரித்துக்கொண்டே செத்தவர் கனவு
எல்லாம் இனி பொய்யா - மெய்யா?
உச்சந்தலையில் ஆணியடிக்கலாம் -தவறில்லை
துருப்பிடிக்காத ஆணியடி - கருத்து நாகரிகமாம் -அது!
கவனி - ஒன்று இரண்டாய் -உன் தாய் கூந்தலில்
தீ மூட்டியவர் எலாம் - இப்போ ஒரு குழு என்று -ஆயாச்சு!
நாகரிகமென்ற நாமம் கொண்டு- நாமே அவர்க்கு
பாய் விரித்து பந்தியும் வைச்சாச்சு-!
இனியென்ன - நடுவீட்டுக்குள் சாக்கடை வந்தாச்சு-!
பூக்க்கூடைமேல் - சிறுநீர்கழிப்பதை-பொறுப்பாளர்கள்
அனுமதிச்சாச்சு-அன்றிருந்து இன்றுவரை-
சொரணையற்றுபோனதனால்தானோ - என்னமோ
தமிழனுக்கு - சொந்த-நிலமென்பது -
எட்டா கனவாச்சு-ஆடு நல்லா ஆடு
தலைவா ஆட்டின் தலையென நல்லா- ஆட்டு-!
அழகிய மாமரத்தை அரித்து தொலைத்த-அணிஞ்சிலாய்
நீயும் -மாறு- கவலையில்லை-!
காலத்தின் நகர்வில் - துரோகத்தின் முகங்களில் இந்த களம்
பன்னீர் தெளித்தது - என்றொரு பெயர் வந்தால்-
கவலை இல்லை எனக்கு - நானும் இங்கிருந்திருந்தாலும்-
நான் - நானாகவே இருந்தேன் -!
உனக்கு எப்படியோ- எனக்கு
மலர்ப்படுக்கை நடுவேயொரு மலகுழியை
திறந்து வைப்பதில் உடன்பாடில்லை-!
(யாழ்களத்தின் -நிர்வாகம்- மீதான - சின்ன கோவம்- !எடுத்த எடுப்பில் எடுக்கும்- சில முடிவுகளால்-அதனால்- இது-)</b>

-!
!
!

எல்லாருக்கும் வெட்டுறுத்துனரா இருக்க ஆசையா இருக்கு போல..............என்னத்த சொல்றது.........பேசாம மோகனண்ணாட்ட எல்லாருக்கும் ஒரு கத்திய வாங்கி ஆளுக்காள் தேசியத்துக்கெதிரா எழுதின வெட்டுங்கோ................. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> முதல்ல தேசியமெண்டா என்னெண்டு சொல்லுங்கோ............ நாடு நாட்டுப்பற்றெண்டெல்லாம் கதையளக்காம யதார்த்தத்த புரிஞ்சுகொள்ளுற ஈழத்தின்ர குடிமகனா உங்கட கருத்த வையுங்கோ.................இண்டைக்கு நீங்க சொல்லுறியள் மற்றவனெல்லாம் நடிக்கிறானெண்டு.............இதையே திருப்பி உங்களுக்கு மற்றவை சொல்ல எவளவு நேரம் வேணும்..........நீங்க தேசியத்துக்கு ஆதரவா நடிச்சு யாழ் களத்தில சதி பண்ணுறீங்க எண்டு :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->