Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய மட்டுறுத்தினர்
வாழ்த்துக்கள் யாழரசி...
Reply
வணக்கம் யாழரசி வரவேற்கிறோம் வாழ்த்துக்கள். ( நம்ம மகளீர் அண்ணி கூடுது. ம் ம்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
வணக்கம் யாழரசி வாழ்த்துகள்
. .
.
Reply
வாருங்கள், வாழ்த்துக்கள் யாழரசி.
Reply
...இளைஞன் என்ற old manக்கு எதிராக யாரோ பெட்டிசன் போட்டுடாங்கள் போலை..ஏனுங்க... old manஜ மட்டு றத்தினரிலிருந்து நீக்கிட்டாங்க... :evil:



Reply
அனைத்து புதிய பழைய கத்திகளுக்கு என்றுடைய வாழ்த்துக்கள்
அன்பா ஒரு வேண்டுகோள் இருக்கிற கள உறவுகளின் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டாம கடமையை செய்யுங்கோ
நன்றி
Reply
மட்டுறுத்தினர்களின் அபரிமித பெருக்கம்... அளவுக்கு மிஞ்சிய அழுத்தம்...!

இது சிறுவர் பாடசாலையல்ல...வெருட்ட...! மட்டுறுத்தினர்கள்...எவரானாலும்..நீங்கள் செய்வதற்கு விளக்கம் சொல்லத் தயாராக இருங்கள்..காரணம்...கருத்தாளனின் கருத்துக்கு பல தொனிகள் இருக்கும்..உங்களால் புரிந்துகொள்ள முடியாத இடத்து கருத்தாளனின் கருத்தை கேட்க மறக்க வேண்டாம்..! கருத்தாளன் தான் களத்தின் இயக்கம்...அவன் அதிகாரத்துக்குள் இருந்து எழுத ஒருபோதும் விரும்பான்..! அவனை அவனது சுதந்திரத்தில் தலையிடாது கண்காணியுங்கள்..தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துங்கள்..உண்மையில் தவறென்றால்...அவை ஏற்றுக்கொள்ளப்படும்..! தாந்தோற்றித்தனமான செய்கைகள் கருத்தாளனின் கருத்தாடும் ஆர்வத்தைக் குறைத்து..வெறும் வாழ்த்தும் நன்றியும் என்று களம் நகருவதையே விளைவாக்கும்..! எதுக்கும் பழைய கருத்துக்களத்தைப் பாருங்கோ..குறிப்பாக புதிதாக வந்துள்ள மட்டுறுத்தினர்கள்..! வாழ்த்துச் சொல்வதும் நன்றி சொல்வதுக்குமல்ல கருத்துக்களம்... உங்கள் எண்ணங்களை நாகரிக வடிவத்தில் முன்வைப்பதற்கே அது...! அதன் மூலம் பலரின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டு ஒரு தெளிவான பார்வை பெறப்பட வேண்டும்..! Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
வணக்கம் அனைவருக்கும்,

யாழ் கருத்துக்களத்தில் பல புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் புதிய சில மட்டுறுத்துனர்களை இணைத்திருக்கிறோம். அனைவரும் களத்தில் ஏற்கனவே கருத்தெழுதிக் கொண்டிருக்கும் உறுப்பினர்கள் தான். களஉறவுகளுடன் வீண் மனஸ்தாபங்களை ஏற்படுத்த விரும்பாமையினாலும், தமது இதுவரை பயன்படுத்திய பாவனைப்பெயரில் சுதந்திரமாக கருத்தாட விரும்புவதாலும் அவர்கள் புதிய பெயரில் இணைந்துகொண்டார்கள்.

புதிய மட்டுறுத்துனர்களை இணைத்ததன் மூலம் ஏற்கனவே இருக்கின்ற மட்டுறுத்துனர்களின் சுமையை குறைக்க முயற்சித்துள்ளோம். புதிய மட்டுறுத்துனர்கள்,

தலைப்புக்களை ஒழுங்குபடுத்துவதிலும்,
களஉறுப்பினர்களுக்குரிய விளக்கங்களை அளிப்பதிலும்,
தேவையற்ற அரட்டைகளை அகற்றுவதிலும்,
தனிநபர் தாக்குதல்களை/வசைபாடல்களை தணிக்கை செய்வதிலும்,
பண்பற்ற கருத்துக்களை நீக்குவதிலும்
மேலும் களமெருகூட்டல், சீர்ப்படுத்தல் போன்றவற்றிலும்

பணியாற்றுவார்கள். எனவே அவர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள்.

தற்போதைய மட்டுறுத்துனர்கள்:

<b>இராவணன்
மதன்
யாழ்பாடி
யாழினி
யாழரசி
யாழ்பிரியா
கவிதன்
இளங்கோ</b>

இளைஞனை தற்காலிகமாகவே மட்டுறுத்துனராக்கியிருந்தோம் (வேறு மட்டுறுத்துனர்களை உரியபகுதிக்கு நியமிக்கும் வரை). நேரமின்மையால் தானே விலகிக்கொண்டார்.

நன்றி

[b]


Reply
நல்ல கருத்துக்கள் குருவிகள்,

நாமும் நிதானமாகக் கருத்தாடினால் மட்டுறுத்தினர்களின் வேலையும் குறையும்.அத்துடன் மற்றவர் கருத்துக்களை நீக்கும் போது அவசியம் விளக்கம் தாருங்கள் அப்போது தான் என்ன தவறு என்று தெரியும்.,தெரிந்தால் தான் மீன்டும் அதனை விடாது கவனமாகக் கருத்தாடலாம்.கருத்துக்களை நிர்வாகப் பகுதிக்கு மாற்றும் போதும் சொல்லிவிட்டு மாற்றுங்கள்.சில நேரம் எங்கே எது சென்றது என்று தெரியாமல் சிலது ஒரு வருக்கும் தெரியாமல் காணமல் போய் விடுகிறது.
Reply
யாழரசியை வரவேற்கிறேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
வலைஞன் Wrote:வணக்கம் அனைவருக்கும்,

,,,,,,,,,,,,,,,,,

பணியாற்றுவார்கள். எனவே அவர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள்.

தற்போதைய மட்டுறுத்துனர்கள்:

<b>இராவணன்
மதன்
யாழ்பாடி
யாழினி
யாழரசி
யாழ்பிரியா
கவிதன்
இளங்கோ</b>

இளைஞனை தற்காலிகமாகவே மட்டுறுத்துனராக்கியிருந்தோம் (வேறு மட்டுறுத்துனர்களை உரியபகுதிக்கு நியமிக்கும் வரை). நேரமின்மையால் தானே விலகிக்கொண்டார்.

நன்றி


þÅ÷¸Ù¼ý <b>Ţɢò</b> [b][size=18]¸Ã¦ÅðÊ ¦À¡ÚôÀ¡Ç÷

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
நடக்கட்டும் வினித்
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
Vishnu Wrote:நடக்கட்டும் வினித்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அது சரி தலை இருக்கும் போது வால் «ட கூடாது தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
வாழ்த்துக்கள் யாழரசி
<b> .. .. !!</b>
Reply
யாழரசி வாழ்த்துக்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
:roll:
.
Reply
ke ke ke ke நான் சொன்னது சரியா போச்சு... டண் அண்ணா புலநாய்ய ஒருக்கா அவிட்டு விடுங்க..யாருன்னு கன்டுபிடிச்சு சொல்லட்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
ஓ புதுசா நிறையபேர் வந்திருக்கினமோ :roll: வாங்கோ அண்ணாக்களும் அக்காக்களும். உங்களுக்கு என்ர வாழ்த்துக்கள்
Reply
புதிய மட்டுறுத்தினர்களுக்கு வாழ்த்துக்கள்
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)