Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதுவும் கவிதையானால்
#1
<b>கருத்துக்கள நண்பர்களே வணக்கம்

சிறியவன் நானும் கைக்கூக் கவிவடிவை காதலிக்க நினைத்தேன்.காரணமில்லாது .என் காதலியின் அழகை நேரில் கண்டு நீங்களும் ரசிக்க விரும்பின்
கீழ் உள்ள முகவரிக்கு செல்க.உங்கள் கருத்தினைப் பொழிக.</b>

http://www.gowshihan.com/kaiku.htm
<b>..............</b>

[glow=red:0225ec17ff] [/glow:0225ec17ff]
Reply
#2
ம்.. மிகவும் திறமையான பக்கத்தை வடிவமைப்புச் செய்துள்ளீர்கள். அதில் தெறிக்கும் உங்களது உணர்வுகளுக்கு வாழ்த்துக்கள். ஹைக்கூ சிலவற்றை வாசித்தேன்.. அற்புதமான சிந்தனைகள்.. எனக்கு ஹைக்கூ பற்றிய அறிவு குறைவு. எனினும் சிக்கனமான சொற்களில் அற்புதமான கருத்துக்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்!
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)