01-22-2004, 05:16 AM
1)
புலிகளின் பார்வையில் சு.க - ஜே.வி.பி. ஒட்டுறவு...
மீண்டும் போரைத் தொடங்குவதற்கான சூழலை கூட்டு ஒப்பந்தம் உருவாகும்!
பாலசிங்கம் எச்சரிக்கை
சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஜே.வி.பிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டிருக்கும் கூட்டு ஒப்பந்தம் குறித்து கடும் விமர்சனங்களுடன் கூடிய கருத்துக்களை விடுதலைப் புலிகள் வெளியிட்டிருக்கின்றனர்.
மீண்டும் இனப்போர் வெடிப்பதற்கான சூழ்நிலையை இந்த ஒப்பந்தம் உருவாக்கும் என்று புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் எச்சரித்திருக்கின்றார்.
சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ள ஒப்பந்தம் குறித்து லண்டனில் அவரிடம் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த ஒரு வருட காலமாக இடம்பெற்ற தீவிர கலந்துரையாடல்களுக்குப் பின்னர் சிறீல. சு.கட்சியும், ஜே.வி.பியும் கைச்சாத்திட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு பேச்சுமூலம் தீர்வு காண்பதற்கான - திடமான - யதார்த்தபூர்வமான - முறைமை ஒன்றைத் தருவதற்குத் தவறிவிட்டது.
அதற்குப் பதிலாக -
இந்தச் சமாதான விரோத அரசியல் ஒப்பந்தம், மிக முக்கியமான தேசியப் பிரச்சினை தொடர்பாக எடுத்திருக்கும் பொருத்தமில்லாத - குழப்பமான - பரஸ்பர முரண்பாடான - நிலைப்பாடானது, இனப்போர் மீண்டும் மூளுவதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற புதிய பெயரின் கீழ் சிங்கள - பௌத்த பேரின வாத சக்திகள் மீண்டும் ஐக்கியப்பட்டு ஒன்று திரள்வதை எமது தலைமை மிகுந்த உன்னிப் பாகக் கவனித்து வருகின்றது.
இந்தக் கூட்டமைப்பு சமாதானத்தையும் இனப்பூசலுக்கு அமைதித்தீர்;வு காண்பதையும் எதிர்க்கின்றது.
இந்த இருதரப்பினரதும் கூட்டு அறிக்கையைக் கவனமாக ஆராய்ந்தால், தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சுயாட்சி என்ற தமிழரின் அபிலாi~களைப் புதிய கூட்டமைப்பு முற்றாக எதிர்ப்பது புலனாகும்.
தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இரண்டு கட்சிகளுமே வேறுபாடான கருத்துக்களைக் கொண்டுள்ளன.
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதை சிறீல.சு.க. வரவேற்கும் அதேசமயம், உள்@ராட்சி அதிகார மட்டத்துக்கு நிர்வாகத்தைப் பன்முகப்படுத்துவதை ஜே.வி.பி. பிரசாரப் படுத்துகின்றது. ஆனால், இரண்டுமே தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்வதை எதிர்க்கின்றன. இந்த நிலைப்பாடு எமது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படமுடியாததாகும்.
தமிழர்களின் ஏக மற்றும் அதிகார பூர்வ பிரதிநிதிகள் என்ற புலிகளின் உறுதிநிலையை நிராகரிக்கும் இந்த உடன்பாட்டு ஆவணம், புலிகள் மற் றும் தொடர்புபட்ட ஏனைய குழுக்கள் மற்றும் சமூகங்களுடனும் பேச்சு நடத்தப்படலாம் என்று கூறுகின்றது.
இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரிக் கும் அதேசமயம், தமிழ் மக்களின் ஏக மற்றும் அதிகாரபூர்வ பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் எவருடனும் எங் கள் விடுதலை இயக்கம் பேச்சு நடத் தாது என்பதையும் உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறோம் - என்றார் பாலசிங்கம்.
தற்போதைய சமாதான நடவடிக் கைகள் நாட்டின் இறைமை, ஆள்புல ஒருமைப்பாடு, சுதந்திரம் ஆகியவற் றுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று இந்த இரண்டு கட்சிகளும் விமர்சித்து வருவதை, அடியோடு நிராகரித்த புலிகளின் மதியுரைஞர், அது யதார்த்தபூர்வமான - அடிப்படை ஏதுமற்ற - வெறும் பிராந்தி என்றார்.
ஷஷசாதாரண சிங்கள மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, வரும் தேர்த லில் அரசியல் அதிகாரத்தைப் பெறுவ தையே இந்த அரசியல் ஒப்பந்தம் இலக்காகக் கொண்டுள்ளது. சமாதா னத்துக்கும் இன சௌஜன்யத்துக்கும் கேடு விளைவிக்கும் சக்திகள் அரசி யல் அதிகாரத்துக்கு வரும் வகையில் வாக்களிக்கப்பட்டால் நேரக்கூடிய ஆபத்தான விளைவுகள் குறித்து சிங் கள மக்களே கவனத்தில் கொள்ள வேண்டும்|| - என்றார் பாலசிங்கம்.
2)
நடந்த பேச்சுக்கள், புலிகளின் ஆவணம்
அதிகாரப் பகிர்வு - அனைத்துமே அவுட்!
ஒற்றை ஆட்சி இன அமைதி - ஜே.வி.பி.செயலாளர் அறிவிப்பு
இனப்பிரச்சினைத்தீர்வு குறித்து அரசு - புலிகள் இதுவரை நடத்திய பேச்சுக்கள், தீர்வுக்கு விடுதலைப் புலி கள் முன்வைத்துள்ள இடைக்கால நிர் வாகக் கட்டமைப்பு வரைபு, அதிகாரப் பகிர்வு ஆகிய அனைத்துமே செயலி ழக்கின்றன. ஒற்றை ஆட்சியில் இன அமைதியை ஏற்படுத்தும் முயற்சி யையே சு.க. - ஜே.வி.பி. புதிய கூட் டமைப்பு மேற்கொள்ளும் என்று ஜனாதிபதியின் ஆலோசகரான லÑ; மன் கதிர்காமரும் ஜே.வி.பியின் செய லாளரான ரில்வின் சில்வாவும் நேற் றுக் கூறினர்.
புதிய கூட்டமைப்பு அமைக்கப் பட்ட 24 மணிநேரத்துக்குள் நடத் திய பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர்கள் இவற்றைத் தெரிவித்தனர்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களை புலிகள் இடைநிறுத்தி யுள்ளனர். பிரதமர் பேச்சிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள் ளார். எனவே, நாங்கள் புதிய அரசை அமைத்தவுடன் புதிதாகப் பேச்சை ஆரம்பிப்போம். நோர்வே மத்தியஸ்தம் குறித்த தேவையைப் பொறுத்து ஆராயப்படுமென்று ரில்வின் சில்வா அப்போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது:-
எமது இரு கட்சிகளும் இன்று முதல் ஒரேகட்சியாகச் செயற்படும். சீரழிந்த பொருளாதாரத்தைச் சீர் செய்து நாட்டைக் கட்டியெழுப்பவும் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்தும் இரு கட்சிகளுக்குமிடையே இணக் கம் காணப்பட்டுள்ளது. சீரழிந்துள்ள ஜனநாயகத்தை நாம் உறுதிப்படுத்து வோம், இந்தச் செய்திகளை செய்தி யாளர்களாகிய நீங்கள் மக்களிடம் எடுத்துச்செல்லவேண்டும்.
எமது இந்த முன்னணியை ஐக் கியதேசியக் கட்சி வரவேற்பதாகத் தெரிவித்திருந்தது. எமது ஆதரவா ளர்களுடன் பாற்சோறு சாப்பிடுவதை விடுத்து எமது ஆதரவாளர்கள் இரு வரை அவர்கள் படுகொலை செய்து விட்டனர். கறுப்பு, வெள்ளைக் கொடி களைப் பறக்கவிடுமாறு நீல, சிவப்பு கொடிகளை அறுத்தெறியுமாறு ஐ. தே.க. தலைமையகமே உத்தரவு பிறப்பித்திருந்தது, வெள்ளைக்கொடி களைப் பறக்கவிட்டதன் மூலம் ஐ.தே. க.தனது தோல்வியை ஏற்றுக்கொண் டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜனாதிபதியின் ஆலோசகர் லÑ; மன் கதிர்காமர் அங்கு கூறியதாவது:-
விடுதலைப் புலிகள் முன்வைத் துள்ள இடைக்கால நிர்வாகக்கட்ட மைப்பு வரைபை ஏற்றுக்கொள்ள முடி யாது. நாங்கள் ஜ.தே.க. முன்னணி அரசு நடத்திய பேச்சுக்களிலுள்ள குறைகளைத் திருத்திக்கொண்டு புலி களுடனும் சம்பந்தப்பட்ட ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தி இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசு புலிகளுடன் பிரத்தியேகமாகப் பேச்சு நடத்தியது. நாங்கள் பகிரங்கமாகப் பேச்சு நடத்துவோம்.
ஜே.வி.பி., நாட்டின் மூன்றாவது அரசியல் சக்தியாக உருவெடுத்துள் ளது. இப்போது அக்கட்சியின் 16 எம். பிக்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர். அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவது மகிழ்ச்சியளிக் கின்றது. செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு லக்Ñ;மன் கதிர்காமர் எம்.பி பதிலளித்தார்.
கேள்வி: உங்கள் கூட்டு முன் னணி பதவிக்கு வந்தால் புலிகளுட னான பேச்சைத் தொடர்வீர்களா?
கதிர்காமர்: நிச்சயமாகத் தொடர் வோம். ஆனால், தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாக புலிகளை ஏற்றுக் கொள்ளமுடியாது. இனப்பிரச்சினைக் குத் தீர்வுகாண புலிகளுடனும் சம் பந்தப்பட்ட ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்துவோம்.
கேள்வி:- புதிய முன்னணியின் நிர்வாகிகள் யார்?
கதிர்காமர்: முன்னணி நிர்வாகி கள் அடுத்தவாரம் தெரிவுசெய்யப்படு வர்.
கேள்வி:- நாடு பிரியுமளவிற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் செயற் பாடுகள் அமைந்துள்ளதாக நீங்கள் வழங்கிய ஆவணத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், ஐ.தே.முன்னணி யின் சமாதான முயற்சிகளுக்கு சர்வ தேசநாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
கதிர்காமர்: இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் ஐ.தே. முன்னணியின் செயல் நாடு பிளவுபடும் நிலைக்குச் சென் றுள்ளது. சமீபகால சம்பவங்கள் இதை நிரூபிக்கின்றன.
கேள்வி:- புலிகளுடனான தற் போதைய பேச்சைத் தொடர்வீர்களா?
கதிர்காமர்: 2001ஆம் ஆண்டு ஆரம்பமான பேச்சு இப்போது ஸ்தம் பித்துள்ளது.
கேள்வி:- யுத்தநிறுத்த ஒப்பந்தத் தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பீர் களா?
கதிர்காமர்:- நிச்சயமாக மீண்டும் யுத்தத்துக்குப் போகமாட்டோம். ஆனால் தற்பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்வோம்.
கேள்வி:- அவசர பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் செல்வீர்களா?
கதிர்காமர்: இதற்கு என்னால் பதி லளிக்க முடியாது. இது ஜனாதிபதி முடிவுசெய்ய வேண்டிய விடயம்.
- இவ்வாறு அவர் பதிலளித்தார்.
3)
தெற்கு நெருக்கடியால் தீர்வு தடைப்படுமானால்
தமிழர் தனிவழி செல்ல பலமாக நில்லுங்கள்
சர்வதேச சமூகத்திடம் தமிழ்க் கூட்டமைப்பினர் வேண்டுகோள்
சிங்களத் தலைமைகளுக்கு இடை யிலான அரசியல் அதிகார இழுபறி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிக்குத் தடையாக இருக்குமாயின் தமிழ் மக்கள் தமது அபிலாi~களைத் தனி வழியில் சென்று அடைவதற்கான தார்மீக உரி மைக்கு சர்வதேச சமூகம் பக்கபல மாக நிற்கவேண்டும்.
இலங்கை வந்துள்ள ஜப்பானிய விசேட து}துவர் யசூ~p அகா~pயி டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற் கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. தமிழ்க் கூட்டமைப்பினருக்கும் அகா ~pக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நண்பகல் கொழும்பில் நடைபெற் றது. இச்சந்திப்பில் தமிழ் கூட்டமைப் பினர் சார்பில் ஆர்.சம்பந்தன் எம்.பி. தலைமையில் எம்.பிக்களான அ. விநாயகமூர்த்தி, மாவை சேனாதி ராசா, என்.ரவிராஜ், ராஜா குகனேஸ் வரன், கே.தங்கவடிவேல், கே.துரை ரட்ணசிங்கம் ஆகியோருடன் ஈ.பி.ஆர். எல்.எவ். (சுரே~; அணி) செயலாளர் நாயகம் சுரே~; பிரேமச்சந்திரனும் கலந்துகொண்டார்.
நாட்டை சுட்டெரிக்கும் தேசியப் பிரச்சினையான இனப்புூசலை ஒதுக்கிவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் சிங்கள அரசியல் கட்சி கள் தமக்கிடையில் மோதிக்கொண் டிருக்கின்றன. தமிழ்த்தேசியப் பிரச்சி னைக்கு நீதியான அரசியல் தீர்வைக் காண்பதற்கு இந்த மோதல் நிறைவு பெறும்வரை நாம் காத்திருக்க முடி யாது|| - என்று சம்பந்தன் எம்.பி. அகா~pயிடம் எடுத்துக்கூறினார்.
சமாதான முயற்சியின் முன் னேற்றத்தின் அடிப்படையில்தான் வடக்கு - கிழக்கின் புனர்வாழ்வு, புனர மைப்பு வேலைகளுக்கு அவசர வெளி நாட்டு உதவிகளை வழங்குவதென டோக்கியோ மாநாட்டில் இணக்கப் பாடு எட்டப்பட்டது.
தற்போது சமாதான முயற்சி களின் தேக்க நிலையால் வடக்கு-கிழக்குத் தமிழர்கள் மட்டுமே பாதிக் கப்பட்டுள்ளனர். இந்நிலை தொடர அனுமதிக்கக்கூடாது. ஆகவே, யுத் தத்தால் அழிந்த தமது தாயகத்தை மீளப் புனரமைக்கவும், அங்கு இயல்பு நிலையை ஏற்படுத்தவும் மாற்று வழி முறை ஒன்றுக்கு வசதி வாய்ப்பு ஏற் படுத்தித்தர வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமை||- என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த யசூ~p அகா~p -
தமிழ் மக்களுடைய அபிலா i~கள், அவசர தேவைகள் ஆகிய வற்றுக்கு மதிப்பளிக்கும் தனது நிலைப் பாட்டிலிருந்து சர்வதேச சமூகம் பின் வாங்க மாட்டாது. சமாதான முயற்சி கள் தோல்வியடைய நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். இது விடயத்தில் சர்வதேச சமூகம் மிக வும் உறுதியாக உள்ளது||- என்றார்.
4)
தமிழ் மக்கள்மீது மீண்டும் யுத்தம் திணிக்கப்பட்டால்
அரசு பாரிய விளைவுகளைச் சந்திக்கும் நிலை ஏற்படும்
கிழக்கு பொங்குதமிழ் எழுச்சிவிழாவில் தளபதி ரமே~; எச்சரிக்கை
சமாதானப் பேச்சுக்களை இழுத் தடிப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதாக எண் ணிக்கொண்டு, தமிழ்மக்கள் மீது மீண்டும் யுத்தம் திணிக்கப்பட்டால் அரசு பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று விடு தலைப் புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமே~; கூறி னார்.
கிழக்குப் பல்கலைக்கழக மைதா னத்தில் நேற்று நடைபெற்ற பொங்கு தமிழ் எழுச்சி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர் கூறியதாவது:-
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் காரணமாக சமாதானப் பேச்சுக்கள் தேக்கமடைந்து காலம் இழுத்தடிக் கப்பட்டுக்கொண்டு செல்கின்றன.
விடுதலைப் புலிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க பல இராணுவ வெற்றி களை ஈட்டி மிகவும் பலம்வாய்ந்த நிலையில் இருந்தே சமாதானப் பேச் சுக்கு முன்வந்தார்கள். எனவே, எமது சமாதான சமிக்ஞையை யாரும் பல வீனமாகக் கருதமுடியாது.
புலிகள் இயக்கத் தலைவர் பிர பாகரன் மீண்டும் ஒரு யுத்தத்தை விரும்பாததன் காரணமாகவே சமா தான வழியில் தமது மக்களின் விடு தலையைப் பெற முயற்சி செய்துவரு கிறார்.
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்கள், தமிழ் மக் கள் அனுபவிக்கும் அனைத்து உரி மைகளையும் அனுபவிக்க உரித்து டையவர்கள். அவர்களைச் சமமான அந்தஸ்துடைய மக்களாகவே புலி கள் இயக்கம் கருதுகின்றது. ஆனால், சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தேசிய, சர்வதேச சக்திகளின் சதி வலையில் அகப்பட்டுக்கொண்டு வடக்கு - கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம் களுக்கும் பிரச்சினைகள் இருப்பதா கக் கூறி சர்வதேச மட்டத்தில் பிரசா ரங்களை மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழ் - முஸ்லிம் மக்களின் இன விடுதலைப் போராட்டத்தை பலவீனப் படுத்துகின்ற இத்தகைய பிரசாரங் களுக்கு நாம் இடமளிக்கப்போவ தில்லை.
இராணுவ hPதியிலான யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதான சூழல் நிலவு கின்ற இன்றைய நிலையில் இராஜ தந்திர hPதியிலான ஒரு யுத்தத்துக்கு தமிழ்ச் சமூகம் முகம்கொடுக்கவேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கம் இராஜதந்திர hPதியிலும் மேலோங்கி நிற்பதை இன்று சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்துகொண்டுள்ளது.
எனினும், தமிழ் புத்திஜீவிகள், கல்விமான்கள், சமூகப் பெரியார்கள் அனைவரும் எம்முடன் இணைந்து இராஜதந்திர hPதியிலான மேலதிக ஆலோசனைகளையும் உதவிகளை யும் வழங்க முன்வரவேண்டும் - இவ் வாறு அவர் கூறினார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் ஒரு லட்சத்திற்கும் மேற் பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர். நான்கு பேரணிகள் அம்பாறை மாவட் டம், பட்டிருப்பு, மட்டக்களப்பு, ஊற ணிச் சந்தி, சித்தாண்டி போன்ற இடங் களிலிருந்து பல்கலைக்கழக மைதா னத்தை வந்தடைந்தன.
நிகழ்வில் மாவீரர் விசாலகனின் தாயார் ஈகச்சுடரை ஏற்றினார். விடு தலைப் புலிகளின் தேசியக் கொடியை புலிகளின் மட்டு. - அம்பாறை மாவட்ட கல்விப் பொறுப்பாளர் ஏகாந்தன் ஏற்றி வைத்தார்.
கிழக்குப் பல்கலைக்கழக மாண வர் ஒன்றியத் தலைவர் க.அருளானந் தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மகளிர் அணித் தளபதி நிலாவினி, அமைச்சர் பெ.சந்திரசேக ரன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜோசப் பரராஜசிங்கம், மனோகரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் க. தங்கேஸ்வரி, மும்மதத் தலைவர் கள், யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதி ஆகியோர் உரையாற்றினர்.
பிரதமரின் மேலதிகச் செயலாளர் சமன் அத்தாவுடஹெட்டி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் ஞா.கிரு~;ணபிள்ளை, அ.சந்திரநேரு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
எழுச்சி விழாவில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில், தமிழ்த்தேசிய இனத் தின் விடுதலைப் போராட்டத்தையும், ஏகபிரதிநிதிகளாகிய விடுதலைப் புலி களையும் அங்கீகரிக்கவேண்டும். தமிழ் இனத்தின்மீது சுமத்தப்பட் டுள்ள பயங்கரவாத சாயம் உடனடி யாக நீக்கப்படவேண்டும் எனக் கோரப் பட்டிருக்கின்றது. எமது அபிலாi~ களாகிய சுயநிர்ணய உரிமை, மரபு வழித்தாயகம், தனித்துவமான தேசிய இனம் என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டும். பொங்கு தமிழ் எமது உள் ளக் குமுறல். இது அடங்கும்வரை நாம் பொங்கிக்கொண்டே இருப்போம் என்றும் பிரகடனத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.
பொங்குதமிழ் நிகழ்வில் கலந்து கொள்ள அம்பாறை மாவட்டத்திலி ருந்து ஆயிரக்கணக்கானோர் படை யெடுத்திருந்ததால் மாவட்டத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் இயல்புநிலை காணப்படவில்லை. பாடசாலைகள், அலுவலகங்கள், வர்த்தக ஸ்தாபனங் கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
ஏனைய பிரதேசங்களுக்குச் செல் லும் தமிழ் அதிகாரிகள் மற்றும் ஊழி யர்கள் நேற்று கடமைக்குச் செல்ல வில்லை. பெரும்பாலான பஸ்கள் மக் களை ஏற்றிச்சென்றதால் போக்கு வரத்து ஸ்தம்பித்த நிலையிலிருந்தது.
பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று காரைதீவு சம்மாந்துறை, கல்முனை, பாண்டிருப்பு போன்ற இடங்களிலி ருந்து மக்கள், வான்களிலும், பஸ் களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் சென்றிருந்தனர். சு.க. - ஜே.வி.பி. கூட்டமைப்பினால்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டாது
நன்றி உதயன்

[b] ?

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->