Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வழுதியின் வணக்கங்கள்
#1
வந்தனங்கள் ..
அனைவர்க்கும் வழுதியின் வணக்கங்கள்.

கணனித்தமிழில் கருத்தாடு களத்தில் கால் பதிக்கின்றேன் ஒரு கற்றுக்குட்டியாய்.

என்னையும் ஏற்று ( ஆரோக்கியமானதாக, ஆக்கபூர்வமானதாக அமைந்த விடத்து)என் கருத்துக்களையும்
ஏற்பீர்கள் என நம்புகின்றேன்
Reply
#2
வாங்க ( வணக்ஸ் :wink: )

இன்னைக்கு வந்து நாளைக்கு மறைஞ்சிராம நிறைய எழுதுங்க சரியா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
ஆதரவுக்கு நன்றி..
வழுதி நீர்க்குமிழியோ காளானோ அல்லன்.

வழுதி/-
Reply
#4
நல்லது. கூடிய சீக்கிரம் உங்க கருத்துகளை கீழே எதிர்பார்க்குறேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
ஐயா.
எம்மினத்தின் தனித்துவம், அடையாளத்துவம் (Identity) பற்றி ஏதாவது வரையறை உண்டோ. இவர்கள் தான் தமிழர்கள் என்று சொல்லும்படியாக ஏதாவது..........

வழுதி/-
Reply
#6
வழுதி Wrote:ஐயா.

முதல்ல வணக்கமுங்க
வாங்க வாங்க இது வந்தாரை வாழ்வைக்கும் ஐரோப்பாங்க
ஆமாங்க வந்தவரை வாசிக்கவைக்கும் யாழ் இணையமுங்க
அப்புறம் வாசித்தவரை எழுதவைக்குமுங்க..............
உங்களாட்டம்.
Reply
#7
வழுதி Wrote:வந்தனங்கள் ..
அனைவர்க்கும் வழுதியின் வணக்கங்கள்.

கணனித்தமிழில் கருத்தாடு களத்தில் கால் பதிக்கின்றேன் ஒரு கற்றுக்குட்டியாய்.

என்னையும் ஏற்று ( ஆரோக்கியமானதாக, ஆக்கபூர்வமானதாக அமைந்த விடத்து)என் கருத்துக்களையும்
ஏற்பீர்கள் என நம்புகின்றேன்

முதல்ல வணக்கமுங்க
வாங்க வாங்க இது வந்தாரை வாழ்வைக்கும் ஐரோப்பாங்க
ஆமாங்க வந்தவரை வாசிக்கவைக்கும் யாழ் இணையமுங்க
அப்புறம் வாசித்தவரை எழுதவைக்குமுங்க..............
உங்களாட்டம்........ என்னாட்டம்........
Reply
#8
வழுதி Wrote:ஐயா.
எம்மினத்தின் தனித்துவம், அடையாளத்துவம் (Identity) பற்றி ஏதாவது வரையறை உண்டோ. இவர்கள் தான் தமிழர்கள் என்று சொல்லும்படியாக ஏதாவது..........

வழுதி/-

இந்த கேள்விக்கு பதிலே நிறைய சர்ச்சைய உண்டாக்கும். இதை இங்க பேச இடம் போதாது, இந்த கேள்வியை கீழ சேருங்க.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#9
ஏலே BBC
படிச்சவா படிச்சவாதான்
அண்ணாச்சி வழுதியின் கேள்விக்கு உங்க பதில் தானுங்க நானும் நினைச்சேனுங்க...
Reply
#10
BBC
Quote:இந்த கேள்வியை கீழ சேருங்க.
மன்னிக்க..

கீழே என்பது... "உங்கள் கருத்து " என்னும் பகுதியிலா?

வழுதி/-
Reply
#11
வழுதி Wrote:BBC

இன்னும் கீழே போங்க
Reply
#12
வழுதி Wrote:BBC
Quote:இந்த கேள்வியை கீழ சேருங்க.
மன்னிக்க..

கீழே என்பது... "உங்கள் கருத்து " என்னும் பகுதியிலா?

வழுதி/-

நான் விளக்கமா சொல்லலை மன்னிக்கணும்.

உங்க கேள்வியை தமிழ்களம் பகுதில போடலாம்.

http://www.yarl.com/forum/viewforum.php?f=2
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#13
வாங்கோ உள்ள வாங்கோ எழுதுங்கோ, நல்லா எழுதுங்கோ. நல்ல காரமான கருத்தைதான் வச்சிருக்கிறியள். தேடி எழுதுவம்.
Smile
Reply
#14
BBC wrote
Quote:நான் விளக்கமா சொல்லலை மன்னிக்கணும்.

உங்க கேள்வியை தமிழ்களம் பகுதில போடலாம்

நன்றி B.B.C நண்பரே

அப்படியே தமிழ்க்களத்தில் என் கருத்தை வைத்துள்ளேன்....

வழுதி/-
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)