Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெறுமை
#1
<span style='color:#9100ff'>தொலைந்து போன எதனையோ
தேடிக்கொண்டிருக்கும் வயோதிபங்கள்...
தொலைத்துக் கொண்டிருக்கும் இளமைகள்...
தொலைப்பதற்காய் பிறந்திருக்கும் கருக்கள்!
* * *
-------------------------

* * *
காற்று வந்து மூடும் மணல்
எழுத்துக்கள் போல
அழிந்து கொண்டிருக்கும்
சிறிய வயது சினேகிதங்கள்..!
விழிப்புற்றுப் பார்க்கையில்
சில மிச்சங்கள் மட்டும் இருந்தன
வாழ்க்கையில்...!

---------------------------- </span>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ஆய்ததில், அலசியதில் வெறுமை தட்டிவிட்டது எனக்கு.நன்றி.
\"


\" -()
<i><b></b></i>
Reply
#3
Quote:காற்று வந்து மூடும் மணல்
எழுத்துக்கள் போல
அழிந்து கொண்டிருக்கும்
சிறிய வயது சினேகிதங்கள்..!
விழிப்புற்றுப் பார்க்கையில்
சில மிச்சங்கள் மட்டும் இருந்தன
வாழ்க்கையில்...!



மணலில் எழுதியது, மனதில் எழுதியது என்று இருவகையோ நட்பு?
\"


\" -()
<i><b></b></i>
Reply
#4
இல்லை பொழில்.
சிறியவயதில் ஒன்றாய் பழகிய நட்புக்கள் எங்கே இப்போது என்று யோசித்துப் பார்த்தேன்.
சில நட்புகள் மட்டும் நினைவில் வந்து மோதியது சில நினைவில் அழிந்து கொண்டிருக்கின்றன... அதையே குறிப்பிட்டேன்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)