08-16-2004, 07:22 PM
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
|
மீண்டும் ஓரு ? ? ?
|
|
08-16-2004, 10:24 PM
உம்மை போலதுகாள் எங்கிருந்தாலும் 83 தான் வரும் விடுதலை நெருப்பில் வேந்து போன சருகுகள் உங்களைப் போல்சிலருக்கு நளினப் பொருட்கள். கொழும்பிலும் யாழ்ப்பானத்திலும் இருக்கிற சனத்துக்கு அதாவது தமிழ் சனங்களுக்கு விடுதலைக்கான யுத்தம் பெரும் பொருட்டல்ல. சுதந்திரத்துக்காய் சாவை சுகமாக ஏற்பார்கள். நீங்கள் சொல்லுற உதுகள் அதுகள்தான் போருக்கும்தூபமிட்டு தூபமிட்ட போருக்கும்பயந்து திரியுங்கள்;
:twisted: :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :twisted:
. . . . .
08-16-2004, 11:21 PM
<!--QuoteBegin-Raja.g+-->QUOTE(Raja.g)<!--QuoteEBegin-->¾¡òŠ, ̼¡¿¡ðʨÄÔõ ¾¡§É º¢í¸Çõ ¿øÄ À¡ºõ ±ñÎ ¦º¡ýÉÉ£í¸û. À¢ÈÌ ²ý «¨¾ Å¢ðÎô§À¡ðÎ ¦¸¡ØõÀ¢¨Ä? «í¨¸ À¡ºõ ¸¡½¡Áø ¦¸¡ØõÒìÌ §¾Ê Åó¾¢ÕôÀ¢É§Á¡?
¯ñ¨Á¨Âî ¦º¡øÖí§¸¡. «¨Å º¢í¸Çò¨¾ ¿õÀ¢Â¡ «øÄÐ ÒÄõ¦ÀÂ÷óÐ Åó¾Å÷¸Ç¢ý ¯¨Æô¨À ¿õÀ¢Â¡ ¦¸¡ØõÒìÌ Åó¾¨Å? 83õ ¬ñÎ Á¡¾¢Ã¢ Å󾡸 ´Õ ÌÕÅ¢ ¦¸¡ØõÀ¢¨Ä ¿¢ìÌÁ¡? «øÄÐ ¯ó¾ 5 þÄðºÓõ ¯Â÷ò¾¢É ¨¸¸Ùõ ¸¡ÅÖìÌ ¿¢ìÌÁ¡ìÌõ. 83õ ¬ñÎ Á¡¾¢Ã¢ ÅᦾñÎ ±ýÉ ¿¢îºÂõ? º¢í¸Ç À¡ºõ þôÀ ¦¸¡ïºõ ÜÊô§À¡îÍ §À¡¨Ä.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ம்.. ம்.. வாய்திறந்து கதைக்கவேண்டியதுகள் எப்படி குடாநாட்டிலை இருக்கிறது அதுதான் கொழும்பிலைவந்து இருக்குதுகளாக்கும்.. அண்ணன் தம்பியிலைகாட்டுற பாசம் என்னமாதிரியெண்டு அறிஞ்ச புலம்பெயர்சனம்தான் கொழும்பிலை வைச்சிருக்குதுகளாக்கும்.. குடாநாட்டிலையிருக்கிற சனம் முட்டியும் முட்டாமலிருக்கிறதாத்தான் சொல்லுதுகள்.. அதுகளுக்கும் அனுப்புறதுக்கு ஆருமிருந்தால் வெளிக்கிடுற வசதியிருந்திருந்தால் அதுகளும் கொழும்புக்கு வந்திருக்குங்கள்.. அல்லது உங்களைப்போலை புலம்பெயர்ந்து அதுகளும் வந்திருக்குங்கள்.. 83 ஆம்ஆண்டுமாதிரி ஒண்டு உண்டாக்கிப்போடுவமெண்டுதான் ஒற்றைக்காலிலை சிலபேர் நிக்கினம்.. புலம்பெயர்ந்து கொழும்பிலை இருக்கிற சனம் அந்தளவு மொக்குகளில்லை.. அப்படி வராமல் எப்படி கையாளவேணுமெண்டு அதுகளுக்குத் தெரியும்.. சிங்களவங்களும் அப்படி ஒண்டு வராமல் எப்படி சமாளிக்கிறதெண்டு திட்டம் வைச்சிருப்பாங்கள்.. 83 கதை தெரிஞசும் 5 இலச்சம் கொழும்பிலை வந்திருக்குதுகளெண்டால் குடாநாட்டு நிலைமை என்னமாதிரியெண்டு யோசிச்சுப்பாருங்கோவன்... அண்ணன் தம்பிமாரிலை காட்டுற நாளநரம்புத்தண்ணி குடிக்கிற பாசம் எவ்வளவு கெட்டியானதெண்டு தெரியுதுதானே.. அதைவிட சிங்கள பாசம் ¦¸¡ïºõ மேலானதெண்டு நல்லதெண்டு வந்திருக்குதுகளாக்கும்.. :wink:
Truth 'll prevail
08-17-2004, 12:06 PM
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->உம்மை போலதுகாள் எங்கிருந்தாலும் 83 தான் வரும் விடுதலை நெருப்பில் வேந்து போன சருகுகள் உங்களைப் போல்சிலருக்கு நளினப் பொருட்கள். கொழும்பிலும் யாழ்ப்பானத்திலும் இருக்கிற சனத்துக்கு அதாவது தமிழ் சனங்களுக்கு விடுதலைக்கான யுத்தம் பெரும் பொருட்டல்ல. சுதந்திரத்துக்காய் சாவை சுகமாக ஏற்பார்கள். நீங்கள் சொல்லுற உதுகள் அதுகள்தான் போருக்கும்தூபமிட்டு தூபமிட்ட போருக்கும்பயந்து திரியுங்கள்;
:twisted: :evil: :evil: :twisted:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ÁÄÃÅý, ¿¡ý þÄí¨¸Â¢ø ¯ûÇ (̼¡¿¡ðÊÖõ ¦¸¡ØõÀ¢Öõ) ¾Á¢ú Áì¸¨Ç ±ó¾ Å¢¾ò¾¢Öõ ̨ÈÅ¡¸ ¿¢¨Éì¸Å¢ø¨Ä. «ôÀÊ ¦À¡Õû À¼ ±Ø¾¢Â¢Õ󾡸 ÁýÉ¢ì¸×õ. «Å÷¸Ç¢ý Áɯھ¢Ôõ Å¢§Å¸Óõ ¡áÖõ «Ï¸ÓÊ¡¾Ð. ¿¡ý ±Ø¾¢ÂÐ, ¾¡òŠ, ̼¡¿¡ðÊø º¢í¸Ç À¡ºõ ܼ ±ýÚÅ¢ðÎ À¢ÈÌ Ì¼¡¿¡ð¨¼ Å¢ðÎ ¦¸¡ØõÀ¢ø ÅóÐ (ţΠ¸¡½¢¨Â Å¢ðÎ) þÕ츢ȡ÷¸û ±ýÚ ¦º¡ýÉÐìÌò¾¡ý. «Ð ¾Å¢Ã ¿¡ý þÄí¨¸ò¾Á¢Æ÷¸¨Ç ÒÄõ ¦ÀÂ÷ó¾Å÷¸û, ¦¸¡ØõÀ¢ø ¯ûÇÅ÷¸û, ̼¡¿¡ðÊø ¯ûÇÅ÷¸û ±ýÚ À¢Ã¢òÐôÀ¡÷ì¸Å¢ø¨Ä. 83õ ¬ñÎ §À¡ø þý¦É¡ýÚ ÅÕÁ¡É¡ø º¢í¸Çõ «¾¢ø ¿¢¨È À¡¼õ ÀÊìÌõ ±ýÚõ ±ÉìÌò¦¾Ã¢Ôõ. «§¾§Å¨Ç, þÄí¨¸ ¦À¡ÕÇ¡¾¡Ãõ ¯ûÇ ¿¢¨Ä¢ø ¦¸¡ØõÀ¢ø ¯ûÇ Å£ð¨¼ Å¡¼¨¸ìÌ Å¢ðΠŢðÎ "¸Á" ×ìÌ §À¡ö þÕôÀÐ ¾¡ý º¢í¸Ç Áì¸ÙìÌ ÅÆ¢Â¡¸ þÕ츢ÈÐ. «¾¢Öõ À¢¨ÆÂ¢ø¨Ä. þó¾ Ũ¸Â¢ø ¦¸¡ØõÀ¢ø ¯ûÇ ¾Á¢ú Áì¸û ¦À¡ÕÇ¡¾¡Ãò¨¾Ôõ ¸¡ôÀ¡üÚ¸¢È¡÷¸û. ¬¸ ±ó¾ ´Õ Á¨¼ÂÛõ 83õ ¬ñ¨¼ ¾¢ÕõÀ ÅÃôÀñ½ ¿¢¨Éì¸Á¡ð¼¡ý. «§¾ §Å¨Ç ÒÄõ¦ÀÂ÷ó¾ ¾Á¢Æ÷¸û (Ó츢ÂÁ¡¸ §Á¨Äò§¾º ¿¡Î¸Ç¢ø) ¦º¡÷ì¸Òâ¢Öõ Å¡ÆÅ¢ø¨Ä. «ó¾ì¸Š¼í¸û ÀðÎôÀ¡÷ò¾¡ø ¾¡ý ÒâÔõ. (§À¡¾¡¾¾üÌ ±í¸¨¼¸û ã¨Ç ¸ÉòÐ ÀñÏõ ¸¢ÃÊü ¸¡ð §ºð¨¼ §ÅÚ) ¬¸ ±øÄ¡ò¾Á¢Æ÷¸Ùõ ¾í¸û ¦º¡ó¾ þ¼ò¾¢ø §À¡ö ¿¢õÁ¾¢Â¡¸ þÕóÐŢΧšõ ±ýÚ¾¡ý ²í̸¢È¡÷¸û. «¼ þ¦¾ýɼ¡ ±ýÈ¡ø, ²§¾¡ ºÁ¡¾¡Éõ ÅÕõ §À¡¨Ä þÕ󾡸 «Åý ´Õò¾ý Àðʨ ÓÈ¢îÍ즸¡ñÎ ±øÄ¡ò¨¾Ôõ ÍÕðÊ즸¡ñÎ §À¡È¡ý. ÁüÈÅý ¾¢Ãò¾¢ì¦¸¡ñÎ §À¡È¡ý. þý¦É¡Õò¾ý ´Ç¢îÍ À¢ÊîÍ Å¢¨Ç¡¼ §ÅÏõ ±ñÎÈ¡ý. ºÃ¢ þ¨ÅìÌò¾¡ý ã¨Ç ±ñ¼¡ø ºÉòÐìÌ ºÁ¡¾¡Éò¨¾ì ÌÎò¾¢ðΠŢ¨Ç¡Îí§¸¡Åý. ¯í¸¨¼ Å¢¨Ç¡ð欀 º¢í¸Ç «ÃÍìÌ ¾Ê ±ÎòÐì ÌÎ츢ȢÂû. þо¡ý þ¨Å¢ý¨Ã ã¨Ç, ÁüȨбøÄ¡Õõ ŢΠ§ÀÂ÷.
08-20-2004, 07:23 PM
மட்டக்களப்பிலை மாறி மாறி களையெடுக்கிறாங்கள்போலைகிடக்கு.. உதுகளுக்கு முடிவு கிடையாதோ..?,
அறுத்ததுகள் எல்லாம் விளைஞ்ச கதிருகள்தான்.. ஒண்டுமே களையில்லை.. அநியாயம்.. அநியாயம்..
Truth 'll prevail
08-20-2004, 07:45 PM
புலம் பெயர் நாட்டிலும்
களை எடுக்க வேணும் ?
08-20-2004, 09:03 PM
Rajan Wrote:புலம் பெயர் நாட்டிலும்புலம்பெயர் நாடுகளிலை பொலீஸ்தான் களையெடுக்கிறது தெரியாதோ..? :wink:
Truth 'll prevail
08-20-2004, 09:34 PM
ஏன் அவங்கள் மட்டுமே தேவைப்பட்டால் நாங்களும் எடுப்பம்....
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
08-20-2004, 09:45 PM
ThamilMahan Wrote:ஏன் அவங்கள் மட்டுமே தேவைப்பட்டால் நாங்களும் எடுப்பம்....ம்.. அதுதான் தெரியுமெண்டால் அதுதானே செய்வியள்.. :wink:
Truth 'll prevail
08-20-2004, 10:34 PM
அதுமட்டுந்தான் தெரியுமெண்டதல்ல.... "<b>அதுவும்</b>" தெரியும்.
08-20-2004, 11:40 PM
இஞ்சை களை பிடுங்கிறதை பொலீஸ்தான் செய்யிறது.. நீங்கள் வேறை ஏதோ செய்யிறதை மாறி சொல்லுறியள்..
:wink:
Truth 'll prevail
08-21-2004, 08:55 PM
Mathivathanan Wrote:Rajan Wrote:புலம் பெயர் நாட்டிலும்புலம்பெயர் நாடுகளிலை பொலீஸ்தான் களையெடுக்கிறது தெரியாதோ..? ஏன் தாத்தா லண்டனிலையும் நெல்லு விதைக்கிறியளே ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
08-22-2004, 11:51 PM
Quote:ஏன் தாத்தா லண்டனிலையும் நெல்லு விதைக்கிறியளே ?<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
08-23-2004, 01:05 AM
இவைக்கு நெல்லும் உடலும் விதைச்சுத்தான் பழக்கம்.. இங்சை பலதும் விதைக்கிறாங்கள்.. அந்தமாதிரி அறுவடையும் செய்யிறாங்களெண்டு உவைக்கு எப்படி விளங்கப்படுத்திறது..?
Truth 'll prevail
08-24-2004, 01:17 AM
பலதும் விதைக்கிறியளெண்டால்? கஞ்சா உற்பத்தியும் செய்யிறியள் போல கிடக்கு..... அதுதான் உங்களை பொலிஸ்காறன் களையெடுக்கத்தேடித்திரியிறான் போல.....
08-24-2004, 10:48 AM
கஞ்சா எண்டு கதைகட்டி உள்ளை தள்ள இந்தியாவல்ல இது பிரித்தானியா.. கஞ்சாக்காரரைத்தான் தேடுவான் என்னையல்ல...
அதைவிடுத்து மீண்டும் ஒரு முறை தலைப்புக்கு வருவோம்.. யாழ்ப்பாணத்து தேவாலய வானவேடிக்கை சத்தம்கேட்டு சண்டை தொடங்கிவிட்டதோ என்ற பீதியில் சனம் இடம்பெயர ஆயத்தம் செய்ததாக உதயன் செய்தி சொல்லுகின்றது.. இருபக்கத்தாருக்கும் சண்டை தேவை.. பொதுமக்களைப்பற்றி யார் சிந்திக்கிறார்கள்..? மட்டக்களப்பில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்காவிட்டாலும் உத்தியோகபூர்வமற்ற முறையில் தொடங்கிவிட்டதுபோலிருக்கிறதே.. குழுக்களுக்குள்.. இராணுவத்தினருள்.. தங்களுக்குள் சண்டை என்ற போர்வைக்குள் மறைமுகமான ஒரு யுத்தம் தொடங்கிவிட்டதாகசெய்தி சொல்லுகின்றது..
Truth 'll prevail
|
|
« Next Oldest | Next Newest »
|