04-08-2004, 12:11 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40017000/jpg/_40017855_insurgents203bodyap.jpg' border='0' alt='user posted image'>
(image from bbc.com)
கடந்த மார்ச் 11 திகதி ஸ்பெயினில் நடத்தப்பட்ட தொடரூந்துக் குண்டு வெடிப்புகளும்...பிரான்சில் முஸ்லீம் பெண்கள் அணியும் முகமூடிகளை கழற்ற விடுக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து வரும் குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல்களும்..சமீபத்தில் உஸ்பகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்புக்களும்...லண்டலில் சிக்கிய முஸ்லீம் தீவிரவாதிகளும் தொன் கணக்கான அமோனியம் நைரேற் எனும் (இந்தோனேசியாவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பாலிக் குண்டுவெடிப்பில் பயனபடுத்திய இரசாயனப் பொருளுக்கு ஒத்தது) வெடி குண்டுகளுக்கான இரசாயனப் பொருளும்...மிகச் சமீபத்தில் பிரிட்டன்- அமெரிக்க உளவு வலையில் சிக்கிய ஒஸ்மியம் ரெற்றாக்சைட் நச்சு இரசாயனப்பதார்த்தம் கொண்டு லண்டனைத் தாக்கும் திட்டமும்....இன்னும் வெளிப்பட்டவையும் படாதவையும் என பல நாசகாரத் திட்டங்களும்...
இவை அனைத்தும் முழுக்க முழுக்க அப்பாவிப் பொதுமக்களைக் கொல்ல தீட்டப்படட் சதித் திட்டங்கள் ஆகும்...இது தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தாம் மத ரீதியாகவே இவற்றைச் செய்வதை முதன்மைப்படுத்தி உள்ளமையும்...இவ்வாறன பயங்கரவாத செயலின் பின் விடப்படும் அறிக்கைகளும் இவை மதப்பயங்கரவாதம் நோக்கிய செயல்கள் என்பதை நிரூபிக்கின்றன...! அல் குவைடா போன்ற மதப்பயங்கரவாத அமைப்புக்கள் மத ரீதியான வெறியைத் தூண்டி உலகின் அமைதியை மதப் பயங்கரவாதத்திற்கு விலை பேசுகின்றன என்பதும் உலகில் மத மேலாதிக்கத்தைத் திணிக்க முயல்வதும் தெரிந்ததே....அவ்வாறன பயங்கரவாத அமைப்புகள் தான் இவர்களுக்கு இராணுவ மற்றும் நிதி உதவிகளை பெரிதும் வழங்கி வருகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு.....! இது அமெரிக்க ஏகாதபத்தியத்தைவிட பல மடங்கு நச்சுத்தன்மையானதும் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான ஆபத்தை விளைவிக்கக் கூடியதுமாகும்...!
எனவே இப்பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் குறித்து உலக மக்கள் எல்லோரும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.....! தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த எப்போதும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்....!
:evil:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>