11-19-2003, 11:26 AM
<b>மறைவுச்சொல்</b>
அனைத்துக் கருத்துக்கள நண்பர்க்கும் வணக்கங்கள்!
நீங்கள் ஆரம்பத்தில் யாழ் இணையக் கருத்துக்களத்தில் இணைந்த பொழுது நீங்கள் ஒரு மறைவுச் சொல்லினைக் கொடுத்திருப்பீர்கள். பின்பு ஒரு முறை அதனை மறந்திருப்பீர்கள். அதனால் புதிய மறைவுச் சொல்லினை பெற்றிருப்பீர்கள். ஆனால் அந்தப் புதிய மறைவுச் சொல்லினை உங்களுக்கு இலகுவாக ஞாபகத்தில் வைத்திருக்க முடியாமல் உள்ளதா?
அல்லது நீங்கள் கொடுத்த மறைவுச் சொல்லினையே உங்கள் பாதுகாப்புக் கருதி அடிக்கடி மாற்றிக் கொள்ள விரும்புகிறீர்களா?
எது எப்படியாக இருந்தாலும், நீங்களே உங்களது மறைவுச் சொல்லை (Password) மாற்றிக் கொள்ளலாம். இதோ அதற்கான விளக்கம்:
<b>1.</b> யாழ் இணையக் கருத்துக்களத்தில் பதிந்த அங்கத்துவர்களாகிய நீங்கள், முதலில் உங்கள் பயனாளர் பெயரையும்
(Username), மறைவுச்சொல்லையும்(Password) பயன்படுத்தி உள்நுழைந்திருக்க வேண்டும்.
<b>2.</b> கருத்துக்களத்தின் மேற் பகுதியில் யாழ் இணையத்தின் பிரிவுகளுக்கான தொடுப்புகள் இருக்கும்:
முற்றம் - கருத்துக்களம் - விம்பகம் - மடல் - தேடி - நாற்சந்தி
அதன் கீழ் கருத்துக்களத்திற்கான தொடுப்புகள் இருக்கும்:
Home - Search - Memberlist - Statistics - Album - Links - Calendar - Recent Topics -
Nickpage - Staff Site - Ranks - Usergroups - FAQ - Profile - You have no new
messages - Log out [ வலைஞன் ]
<b>3.</b> மேற்கண்ட கருத்துக்களத்திற்கான தொடுப்புகளில், "Profile" என்பதை அழுத்துங்கள்(click).
அதனை அழுத்தியதும் உங்களுக்கான, உங்களைப்பற்றிய தரவுகள் அடங்கிய பகுதி திறக்கப்படும். அதன்
மேற்பகுதியில் பின்வரும் பிரிவுகள் இருக்கும்:
Public - Home - Registering - Profile - Buddylist - Private Messaging
<b>4.</b> மேற்கண்ட தொடுப்புகளில் Register என்பதை அழுத்துங்கள். அதனை அழுத்தியதும் உங்கள் தரவுகளையுடைய ஒரு பக்கம் திறக்கும்.
<b>5.</b> அதில் Password என்கின்ற ஒரு பிரிவு உள்ளது.
<b>மாற்றுதல்:</b>
- முதலாவதாக Current password: என்று ஒன்று உண்டு. அதில் உங்களுடைய தற்போதைய Password இனைக் கொடுக்கவும்.
- இரண்டாவதாக Password: என்று ஒன்று உண்டு. அதில் புதிய Password இனைக் கொடுக்கவும்.
- மூன்றாவதாக Confirm password: என்ற ஒன்று உண்டு. அதில் மறுபடியும் மேலே கொடுத்த புதிய Password இனைக் கொடுக்கவும்.
இறுதியாக அப்பக்கத்தின் கீழ்ப்பகுதிக்கு சென்று, அங்குள்ள Submit என்பதை அழுத்தவும். பின்பு Logout செய்துவிட்டு மறுபடியும் புதிய மறைவுச் சொல்லினைக் (Password) கொடுத்து உள்நுழையுங்கள்.
நன்றி