Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருந்தாத யென்மங்கள்!
#1
10ம் திகதி காலை 5.15 மணி... கட்டுநாயக்கா விமான நிலையம்..

கடவுச் சீட்டில் விமான நிலையத்தைவிட்டு வெளியேறும் முத்திரை குத்துமிடம்.. ஒரு உத்தியோகத்தர் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 20 நிமிடம் எடுத்து தாமதப்படுத்தினார். வெப்பநிலையாலும் வேறு காரணிகளாலும் குழந்தைகள் சிறார்கள் தவிக்க.. அந்த உத்தியோகத்தரோ வெளிப்படையாக முன்னாலுள்ள தீர்வையற்ற கடையில் போத்தல் வாங்கித் தா என கேட்டு ... சிலர் வாங்கி வந்து கொடுத்து சென்று கொண்டிருந்தார்கள்.
எனது முறை வந்தது.
கடவுச்சீட்டை உருட்டி புரட்டினார். கிட்ட வா என்றார். பிள்ளைகளின் பெயரையும் பிறந்த திகதியையும் எழுத சொன்னார். கொடுத்த "போம்"ல் இருக்கு என்றேன்.
மீண்டும் எழுத சொன்னார். எழுதினேன்.
"போத்தல்" வாங்கி தராவிட்டால் இப்படி பலதை செய்ய சொல்லி தாமதப்படுத்துவேன் என்றார்.
பரவாயில்லை என்றேன். எனக்கு பின்னால் பலர் பொறுமையற்று தவித்தார்கள். அவர்களுள் ஐரோப்பியர் சிலரும் இருந்தனர். எனக்கு பின்னாலிருந்த ஒரு யேர்மனிய மாது என்ன விசயம் என வினவ, விளங்கப்படுத்த ஆரம்பித்தேன்.
அந்த அதிகாரி.. என்ன சொல்லுறாய் என்றார். "உன்னைப்பற்றி சொல்லுறேன்' என்றேன்.
உடனே கடவுச்சீட்டை தந்து போகச் சொன்னார்.
நான் தீர்வையற்ற கடைக்குள் நுழைய.. அவளவு சனங்களையும் அப்படியே காத்திருக்கவிட்டுவிட்டு.. கடையினுள் ஓடிவந்து.. "மாத்தயா.. ஒரு போத்தல் வாங்கி தாங்க" என கெஞ்சாத குறையாகக் கேட்டார்.
நான் அவரைத் திரும்பிப் பார்க்காமலே அங்கிருந்து வெளியேறினேன்.

(இங்குள்ள விசைப்பலகையில் சில எழுத்துக்களை கண்டுபிடிக்க முடியவில்லை... அதனால் சீராக எழுத முடியவில்லை... மன்னிக்கவும்)
.
Reply
#2
என்ன சோழியன் அண்ணா இலங்கை சோஷலிச ஜனநாயகக் குடியரசின் "குடிமக்களுக்கு" இந்த உதவி கூடச் செய்யவில்லை என்றால்?
\" \"
Reply
#3
அதுதான் சிலது செய்து காட்டி அவனுகளை வளர்க்குதுகளே!
.
Reply
#4
mhum, nenga thirumpi vara vidamadare
kavanam anna
[b] ?
Reply
#5
Eelavan Wrote:என்ன சோழியன் அண்ணா இலங்கை சோஷலிச ஜனநாயகக் குடியரசின் "குடிமக்களுக்கு" இந்த உதவி கூடச் செய்யவில்லை என்றால்?

அதுதானே.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

------------------
அதுசரி பரணிக்கு என்ன நடந்தது...அவரும் விசைப்பலகையை இழந்து நிக்கிறாரோ....அல்லது விசயத்தோடதான் நிக்கிறாரோ இப்படி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
அப்ப இப்படி போய்விட்டதா......நம்ம சிறீலங்கா.......ஆகா என்ன முன்னேற்றம்...
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
இலங்கையில உங்களுக்கு 20 நிமிடம்தானே?
சந்தோசம்.
ஒரு போத்தல்தானே வாங்கிக் கேட்டான்...........?

நான் ஒரு முறை சிங்கையிலிருந்து சென்னைக்கு போன போது 1 மணித்தியாலத்துக்கு மேல், நண்பர்களுக்கு கொண்டு போன
பெறுமதியான பொருட்களில் சிலவற்றை பறிக்காமல் விடுறதில்லை என்று ஒரு சுங்க அதிகாரி நின்றார்.
ஒரு சாறியை பார்த்துவிட்டு
"இந்த கலறு நம்ம வீட்டுக்காரிக்கு ரொம்ப பிடிக்கும் சார்.........." என்று வேறு வழிந்தார்.
"Nola.............."
நான் ஒன்றும் கொடுப்பதில்லை என்று பிடிவாதமாக இருந்தேன்.

கடைசியில் சிங்கை செல்லும் போது திருப்பி எடுத்துச் செல்வதாக கூறி கடவுச் சீட்டில் எழுதிக் கொண்டு விமான நிலையத்திலேயே அவற்றை வைத்து விட்டுச் சென்றேன்.

திரும்பும் போது வைத்தவற்றை மீண்டும் எடுத்துக் கொண்டு வந்தேன்.

அடுத்த முறை சென்னைக்கு போகும் போது ஒரு பெட்டியில் பழைய பத்திரிகைகளை மட்டும் எடுத்துச் சென்றேன். பார்த்த சுங்க அதிகாரிக்கு தாங்க முடியவில்லை.

"கோண்ணாந்திருக்கிறத பாரு எடுத்தூட்டு போய்யா........... " என்றான்.

"நான் கொண்ணு வந்ததை நான்தானே கொண்டு போகணும்.உனக்கென்னு நெனைச்சியா?" என்றேன்.

புறுபுறுத்துக் கொண்டே அடுத்தவரைப் பார்க்கத் தொடங்கினான்.

சிரித்துக் கொண்டே நடையைக் கட்டினேன்.

வெளியே குருவிகள்
"ஏதாச்சும் கொண்ணாந்திருக்கியா சார் "
என்று என் பின்னாலேயே துரத்தத் தொடங்கினார்கள்...................................

(தவறாகக் கருத வேண்டாம்; இந்தக் குருவிகள், சிங்கைக்கும் சென்னைக்குமாக வியாபாரிகள் தயவில் சென்று பொருட்களை வாங்கி வரும் அல்லது விமான நிலையத்தில் வந்திறுங்குவோர் பொருட்களை வாங்க இருக்கும் ஒரு சென்னைக் கூட்டம். இவர்களுக்கு குருவிகள் என்று பெயர்.)

:roll: [size=15]பாருங்க சோழியன்;

டியுட்டி பிரீக்குள்ள கூட்டிப் போய் அந்த ஆளுக்கு
"பாவம் என்ன செய்யிறது எண்டு"
ஒரு போத்தல் நீங்க வாங்கிக் குடுத்தீங்க என்று உங்களோட வந்தவர்,
போனில என்னுக்கிட்ட சொன்னது பொய்தானே?

இப்பிடித்தான் இவங்கள்.உண்மையே சொல்ல மாட்டாங்கப்பா?

இதுக்குத்தான் யாரோடையும் சேர்ந்து போக வேணாம் எண்டுறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#8
kuruvikal Wrote:[quote=Eelavan]என்ன சோழியன் அண்ணா இலங்கை சோஷலிச ஜனநாயகக் குடியரசின் "குடிமக்களுக்கு" இந்த உதவி கூடச் செய்யவில்லை என்றால்?

அதுதானே.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

------------------
அதுசரி பரணிக்கு என்ன நடந்தது...அவரும் விசைப்பலகையை இழந்து நிக்கிறாரோ Cry Cry Cry
[b] ?
Reply
#9
:roll: [size=15]பாருங்க சோழியன்;

டியுட்டி பிரீக்குள்ள கூட்டிப் போய் அந்த ஆளுக்கு
"பாவம் என்ன செய்யிறது எண்டு"
ஒரு போத்தல் நீங்க வாங்கிக் குடுத்தீங்க என்று உங்களோட வந்தவர்,
போனில என்னுக்கிட்ட சொன்னது பொய்தானே?

இப்பிடித்தான் இவங்கள்.உண்மையே சொல்ல மாட்டாங்கப்பா?

இதுக்குத்தான் யாரோடையும் சேர்ந்து போக வேணாம் எண்டுறது.


<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#10
வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் என்று சொல்வார்கள் அப்படிக் கொடுத்துவிட்டு எங்களுக்காகக் கொடுக்கவில்லை என்று சொல்லியிருப்பார்
\" \"
Reply
#11
கொடைவள்ளலைப் பற்றியா?
சோலியனைப்பற்றியா ஈழவன்?
புரியவில்லை?
Reply
#12
சோழியண்ணா தான்
\" \"
Reply
#13
Eelavan Wrote:சோழியண்ணா தான்

[quote]:roll: [size=15]
டியுட்டி பிரீக்குள்ள கூட்டிப் போய் அந்த ஆளுக்கு
"பாவம் என்ன செய்யிறது எண்டு"
ஒரு போத்தல் வாங்கி................

OK , OK................


<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#14
எனக்கே போத்தல் காணாது; அவங்களுக்கு தானமா?
.
Reply
#15
அப்படி அந்தப் போத்தல்களுக்குள் என்னதான் மாயம் இருக்கோ.... வெறும் -OH கூட்டம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
Quote:"மாத்தயா.. ஒரு போத்தல் வாங்கி தாங்க" என கெஞ்சாத குறையாகக் கேட்டார்.

பாவம். Cry
Reply
#17
<b>கொடுப்பவர்கள் மாளும் வரை வாங்குபவர்கள் உயிர் வாழ்வார்கள்.
இலங்கையில் பதிவுத் தபால் வந்தால் தபால்காரனுக்கு பணம் கொடுத்தால் தான் தபாலை நம்மிடம் தருவான்.
இலஞ்சம் எங்குதான் இல்லை? எதற்குத் தான் இல்லை.?</b> :twisted: :evil:
----------
Reply
#18
Paranee Wrote:[quote=kuruvikal][quote=Eelavan]என்ன சோழியன் அண்ணா இலங்கை சோஷலிச ஜனநாயகக் குடியரசின் "குடிமக்களுக்கு" இந்த உதவி கூடச் செய்யவில்லை என்றால்?

அதுதானே.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

------------------
அதுசரி பரணிக்கு என்ன நடந்தது...அவரும் விசைப்பலகையை இழந்து நிக்கிறாரோ

சின்ன தேவதையா எழுதினவ.........ஆங்கிலத்திலை....... தமிழிலை எழுத பழக்குங்கோ அண்ணா வேளைக்கு........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#19
[quote=vennila]<b>கொடுப்பவர்கள் மாளும் வரை வாங்குபவர்கள் உயிர் வாழ்வார்கள்.
இலங்கையில் பதிவுத் தபால் வந்தால் தபால்காரனுக்கு பணம் கொடுத்தால் தான் தபாலை நம்மிடம் தருவான்.
இலஞ்சம் எங்குதான் இல்லை? எதற்குத் தான் இல்லை.?</b>

கொடுக்காட்டிலே மாண்டுவிடுவோம்......
இதற்குள் வாங்குபவர்கள் இருந்தாலென்ன இல்லாமல் விட்டால் என்ன.......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#20
Quote:கொடுக்காட்டிலே மாண்டுவிடுவோம்......
இதற்குள் வாங்குபவர்கள் இருந்தாலென்ன இல்லாமல் விட்டால் என்ன..........
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)