Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களமும் பூட்டும் இராவணனும்....!
#1
இப்ப எங்க பாத்தாலும் களத்தில பூட்டுத்தான் போடுறார் இராவணன்...ஒரு காரணம் காரியம் இல்லாமல் எல்லாம் பூட்டுப் போடுறாரா...அல்லது வைத்துக் கொண்டுதான் போடுறாரா...புரியாமல் இருக்கிறது...புரிந்தவர்கள்...இந்தப் பூட்டுக்கள் பற்றி உங்களுக்குப் புரிந்த ஏதாவது சொல்லுங்கோவன்....! :roll:


:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
சங்கரியரும் அதைத்தான் காவி திரிஞ்சவர்.
Reply
#3
களத்தில் இன்று போய் நாளை வாவென இராவணனைப் பார்த்துச் சொன்ன காலம் போய் இன்று அவரே இன்று போய் நாளை வாருங்கள் என்று சொல்கிறாரோ?

இலங்கை வேந்தனே பூட்டும்போதே பூட்டுக்கான காரணமும் தெரிந்தால் இதைப்பற்றிப் பேசும் வாய்களும் பூட்டப்படுமல்லவா
\" \"
Reply
#4
ம்... காரணத்தையும் எழுதிவிட்டு பூட்டு போட்டால் நன்றாகயிருக்கும்.
Reply
#5
இவர் புhட்டு கொன்டு திரியுறார்போல கிடக்கு ஆரும் துறப்பு இருந்தால் கொடுங்கோ துறக்க :oops:
Reply
#6
இவர் புட்டு கொண்டு திரிகிறார் போல இருக்கு யாரும் சம்பல் கொடுங்கள் சாப்பிட
\" \"
Reply
#7
<b>களம் பற்றிய கருத்துக்கள் பகுதியில் எழுதப்பட்ட சில......</b>

anpagam Wrote:[quote=kuruvikal]உது உலகம் பூராவும் இருக்கு...ஒரு காகம் இறந்தாலும் காகம் எல்லாம் கூடிக்கரையும்...குரங்கு இறந்தாலும்...குரங்கெல்லாம் சோகமா கூடி நிற்குங்கள்...கத்துங்கள்...யானைகள் அப்படி......மனிசருக்கையும் அப்படி இருக்கு...மனிசனும் சமூக விலங்காச்சே....ஆனா கூலி கொடுத்து அழவைகிற மனிசர் எண்டு ஒரு வகை இலங்கைத் தீவில இருந்திருக்கினம் போல....**** :wink:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

[quote=nalayiny]குருவி இறந்தா ஒருத்தரும் அழாயினம் .
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:

kuruvikal Wrote:நாலு நல்ல மனிசர்... ஜீவகாருணியம் உள்ளவை அழுவினம்....குருவிக்காக....அதோட பல குருவிகள் அழுங்கள்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இராவணன் Wrote:கருத்து மூடப்படுகிறது.


வரவேற்புக்குள் அலட்டல்களும், களம் பற்றிய விமர்சனம் பகுதியில் ஒப்பாரிகளும் பண்ணிய காரணத்தால் அப்பக்கங்கள் மூடப்பட்டன.
இனிமேல் வரவேற்புக்குள் இப்படியான கருத்துக்கள் தொடருமானால் எச்சரிக்கை வழங்கப்படும்.
(புதியவர்கள் தவிர்ந்து)
:evil:
Reply
#8
இதுக்கு ஒரு புhட்டா இலங்கை பொலிசு பரவாய் இல்லைபோல கிடக்கு
Reply
#9
ஒரு கருத்து குறிப்பிட்ட பகுதியில் தவறான பார்வையைத் தரத்தக்க வகையில் வருமானால் அதை அங்கு விமர்சிக்க வேண்டிய தேவை எழுகிறது....குறிப்பாக மேலே பூட்டப்பட்டதற்கு காரணம் சொல்ல கையாளப்பட்ட கருத்துக்களில் முதலாவதில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை மட்டும் சுட்டிக்காட்டி கருத்து வைக்கப்பட்டும் பொறுமையாக இருந்தது கண்டுதான் நாம் கருத்துவைத்தோம்....!(இதுவும் ஒருவகை பிரதேசவாதம் தான்) பார்வையாளர்களில் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் இருந்திருந்தால் அவர்களின் கண்ணோட்டத்தில் அக்கருத்துச் சார்பாக இக்களம் பற்றிய நோக்கு எப்படி இருந்திருக்கும்....????! எனவே ஒரு கருத்து தவறான பார்வையைத் தருகின்றது என அறிந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டுமே தவிர அது சார்ந்து வரும் பதில்கள் கண்டு பக்கத்தை மூடுதல் தவறான கருத்துக்கு மறைமுக அங்கீகாரம் வழங்கியதற்கு ஒப்பாகும்...! Idea

அதுதவிர கீழே செய்திகள்/தகவல்கள் பகுதியில் உள்ள "பார்வையாளர்களின் எண்ணிக்கை"யில் போடப்பட்ட பூட்டு சத்தப்படாமல் எடுக்கப்பட்டுள்ளது...அது குறித்தும் இப்பகுதியில் பகரப்பட்ட கருத்துகளுக்கு மதிப்பளித்ததற்கும் தக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டதற்கும் இராவணனுக்கு நன்றிகள்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)