07-29-2004, 01:53 AM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஏக்கமா...? யாருக்கு..?...அப்படி வாழாதே ..! இப்படி வாழ்.</span>
<img src='http://www.nagina.org/images/girl.jpg' border='0' alt='user posted image'>
குட்டிப் பெண்ணே..! குட்டிப் பெண்ணே..!
பிறந்ததற்காக வாழாதே..!
பிறருக்காக வாழ்.
சமூகத்தை கண்டு அஞ்சாதே..!
சாதிக்க பிறந்தவளாக வாழ்.
இலச்சியங்களை
இரும்பு பூட்டுப் போட்டு பூட்டி வைக்காதே.!
இலச்சியவாதியாக வாழ்.
கற்பனைகளை குறைவாக எண்ணதே...!
கற்பனைகளை கதைகளாக்கு, கவிதைகளாக்கு,
கட்டுரைகளாக்கு,காவியங்களாக்கு.
சந்தர்ப்பங்களை நழுவவிடாதே..!
கிடைக்கும் சந்தர்ப்பங்களைக்கொண்டு
சாதித்து காட்டு.
சமூகத் தடைகள் என்று தட்டிகளிக்கதே..!
தடைகளை தாண்டிய தழிழ் இனியாக வாழ்.
நான் பெண்..பெண்.. என்று
பேதையாய் வாழதே....!
பெருமையாக வாழ்.
மண்டியிடவேண்டும் என்று மனம் நோகாதே..!
மனிதர் நாம் வழ்வது சுதந்திர உலகில் அல்ல..
சுற்றிவர வேலிகளிட்ட....திறந்தவெளிச் சிறைசாலைகளில்.
சமூகம் சாக்கடையில் இருந்து சாவகாசமாக வெளிவரட்டும்
நீ சமூகம்.. சமூகம்.. என்று கூறி சாக்கடையுள் இருக்கதே..!
அந்த சமூகத்தை மீட்க நீ வெளியே வா...!
உன்னை பார்த்து இன்னும் பலர் வருவர்.
சமூகத்தையும் மீட்போம் ..
ஈழத்தையும் மீட்போம் விரைவில்..
என் சின்ன மருமகளே
<img src='http://www.nagina.org/images/girl.jpg' border='0' alt='user posted image'>
குட்டிப் பெண்ணே..! குட்டிப் பெண்ணே..!
பிறந்ததற்காக வாழாதே..!
பிறருக்காக வாழ்.
சமூகத்தை கண்டு அஞ்சாதே..!
சாதிக்க பிறந்தவளாக வாழ்.
இலச்சியங்களை
இரும்பு பூட்டுப் போட்டு பூட்டி வைக்காதே.!
இலச்சியவாதியாக வாழ்.
கற்பனைகளை குறைவாக எண்ணதே...!
கற்பனைகளை கதைகளாக்கு, கவிதைகளாக்கு,
கட்டுரைகளாக்கு,காவியங்களாக்கு.
சந்தர்ப்பங்களை நழுவவிடாதே..!
கிடைக்கும் சந்தர்ப்பங்களைக்கொண்டு
சாதித்து காட்டு.
சமூகத் தடைகள் என்று தட்டிகளிக்கதே..!
தடைகளை தாண்டிய தழிழ் இனியாக வாழ்.
நான் பெண்..பெண்.. என்று
பேதையாய் வாழதே....!
பெருமையாக வாழ்.
மண்டியிடவேண்டும் என்று மனம் நோகாதே..!
மனிதர் நாம் வழ்வது சுதந்திர உலகில் அல்ல..
சுற்றிவர வேலிகளிட்ட....திறந்தவெளிச் சிறைசாலைகளில்.
சமூகம் சாக்கடையில் இருந்து சாவகாசமாக வெளிவரட்டும்
நீ சமூகம்.. சமூகம்.. என்று கூறி சாக்கடையுள் இருக்கதே..!
அந்த சமூகத்தை மீட்க நீ வெளியே வா...!
உன்னை பார்த்து இன்னும் பலர் வருவர்.
சமூகத்தையும் மீட்போம் ..
ஈழத்தையும் மீட்போம் விரைவில்..
என் சின்ன மருமகளே
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->