08-05-2004, 02:09 PM
Quote:என்ன அக்கா நடந்தது? ஏன் அக்கா 2 பகுதி மூடப்பட்டுள்ளது?
யாருக்கு தெரியும் கனக்க கதைத்துவிட்டம் போல அது தான்... மூடிவிட்டார்கள் போல...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>
|
என் காதல் தேவதை
|
|
08-05-2004, 02:09 PM
Quote:என்ன அக்கா நடந்தது? ஏன் அக்கா 2 பகுதி மூடப்பட்டுள்ளது? யாருக்கு தெரியும் கனக்க கதைத்துவிட்டம் போல அது தான்... மூடிவிட்டார்கள் போல...!
<b> .</b>
<b> .......!</b>
08-05-2004, 05:12 PM
<b>தத்தி தத்தி நடை பயின்று
தாவி மேலெழுந்து தரையில் விழுந்தாடும் வெண்ணிலாவே உன் தளிர் முகத்தில் எத்தனை பூக்கள் உன் கன்னங்களிரண்டும் ரோஜாக்களோ? அதில் மலருகின்ற புன்னகை மல்லிகையோ? உன் பட்டுடல் பாரிஜாதப் பூவோ? உன் பாதங்களிரண்டும் தாமரையோ? மழலையுன்னைப் பார்க்கையிலே என் மனக்கவலை பறக்குதடா. உன் சிரிப்பொலி கேட்டிட என் மனசும் இங்கே ஏங்குதடா.</b> <b> தனிமடலில் வந்த கவிதை உங்கள் பார்வைக்காக..........</b>
----------
08-05-2004, 06:28 PM
[quote=vennila]<b>தத்தி தத்தி நடை பயின்று
தாவி மேலெழுந்து தரையில் விழுந்தாடும் வெண்ணிலாவே உன் தளிர் முகத்தில் எத்தனை பூக்கள் உன் கன்னங்களிரண்டும் ரோஜாக்களோ? அதில் மலருகின்ற புன்னகை மல்லிகையோ? உன் பட்டுடல் பாரிஜாதப் பூவோ? உன் பாதங்களிரண்டும் தாமரையோ? மழலையுன்னைப் பார்க்கையிலே என் மனக்கவலை பறக்குதடா. உன் சிரிப்பொலி கேட்டிட என் மனசும் இங்கே ஏங்குதடா.</b> <b> தனிமடலில் வந்த கவிதை உங்கள் பார்வைக்காக..........</b> கவிதை நன்றாக இருக்கே... பூவாலையே கவிதை எழுதியிருக்கோ.....! அது சரி சிரிப்பொலி கேட்டிட ஏங்கும் மனசு யாருடையதோ.....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கவிதை வரைந்தவருக்கு வாழ்த்துக்கள்... இங்கு இணைத்த வெண்ணிலாவுக்கு நன்றிகள்.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
08-05-2004, 07:34 PM
கவிதை எழுதினவருக்கும் வெண்ணிலாவுக்கும் வாழ்த்துக்கள்....கவிதை நன்றக இருக்கிறது...... மலரை வைத்து எழுதி இருக்கு.. குருவி கோவிக்கபோகுது .....வெண்ணிலா தரையிலை விழுந்திட்டா.. ஓ அது தான் யாழுக்கு வாறனிங்கள் என்ன. வாழ்த்துக்கள் கவிதைக்கு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
08-05-2004, 07:40 PM
tamilini Wrote:கவிதை நன்றாக இருக்கே... பூவாலையே கவிதை எழுதியிருக்கோ.....! <b> ம்ம் நன்றாகத்தான் கவிதை எழுதியிருக்கிறார்கள். சிரிப்பொலி கேட்க ஏங்கும் மனசுதனை யாரறிவார்? உங்கள் வாழ்த்துக்கு தனிமடல் அனுப்பிய அந்த ஏங்கிய மனசின் சார்பில் சுட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் அக்கா</b>
----------
08-05-2004, 07:45 PM
kavithan Wrote:கவிதை எழுதினவருக்கும் வெண்ணிலாவுக்கும் வாழ்த்துக்கள்....கவிதை நன்றக இருக்கிறது...... மலரை வைத்து எழுதி இருக்கு.. குருவி கோவிக்கபோகுது .....வெண்ணிலா தரையிலை விழுந்திட்டா.. ஓ அது தான் யாழுக்கு வாறனிங்கள் என்ன. வாழ்த்துக்கள் கவிதைக்கு <!--emo& <b>வாழ்த்துக்கு நன்றி கவிதன் மாமா. ம்ம் தரையில் விழுந்துவிட்து போலத்தான் கவிதையில் சொல்லியிருக்குது. எப்படி கண்டுபிடித்தார்களோ? வானத்தில் இல்லைப்போல வெண்ணிலா. குருவிகள் கோவிக்கப் போகுதா?. இணைத்ததுக்கு கோவப்படுமா? இல்லை எழுதிய அந்த சிரிப்பொலி கேட்டு எழுதிய மனசுடன் கோவப்படுமா? குருவிகள்.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
08-05-2004, 08:59 PM
தங்கை வெண்ணிலாச் சுட்டியைப் பற்றி சுட்டித்தனமா இருக்குது கவிதை.... இதற்கெல்லாம் குருவிகள் கோபப்படுங்களா என்ன... சுட்டி சிரிச்சாத் தானே உலகம் சிரிக்கும் மகிழ்ந்திருக்கும்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: யாரோ புண்ணியக் கவி பாட்டெலுதி சுட்டியைச் சாந்தப்படுத்தினாரே அது போதும்...அவருக்கு குருவிகளின் வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கவிஞர் கையாண்டது வேறு மலர்கள்...குருவிகளின் மலர் வேறு.....அதுக்குத்தானே பூட்டுப் போட்டாச்சு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: குருவிகள் மாந்தோப்பில மாங்காய் பறிக்க வாறாக்களோட கொஞ்சம் பிசி.... கொஞ்ச நாளைக்கு குருவிகள் இப்படித்தான் இடைக்கிட தலை காட்டுங்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
08-05-2004, 10:07 PM
Quote: உங்கள் வாழ்த்துக்கு தனிமடல் அனுப்பிய அந்த ஏங்கிய மனசின் சார்பில் சுட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் அக்கா அப்ப சரி..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b> |
|
« Next Oldest | Next Newest »
|