Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சூட்சுமமாய் வலைவிரிக்கும் சூனியக்காரர்கள்
#1
[i][u]<span style='font-size:25pt;line-height:100%'>
இது அமெரிக்க இராணுவம் இலங்கையில் பயிற்சி அளிக்கும் காட்சி</span>

<img src='http://kavithan.yarl.net/kavithan_img/ussltraining.jpg' border='0' alt='user posted image'>




[u][b]<span style='font-size:27pt;line-height:100%'>சூட்சுமமாய் வலைவிரிக்கும் சூனியக்காரர்கள்</span>


<span style='font-size:23pt;line-height:100%'>சுத்தி..! சுத்தி..! வந்து
சூட்சுமமாய் வலைவிரிக்கும்
சூனியக்காரர்கள் விரிக்கும்
சூட்கேஸ் வலையில்...
சுகமாவிழுந்திடுவர்
சூடான கண்டத்து
சுக்கிர திசைக்காரர்... - அதன் பின்
சுட சுட வந்திறங்கும் சுடுகலன்கள்
அதனை சுட்டு காட்ட வந்திடுவர் சிலர்
அதை படம் பிடிக்க வந்துடுவர் இன்னும் சிலர்..
அப்புறமாய் - இது
பாட்டுக்கு சும்மா கிடக்கு என
பட.. பட .. என
பார்த்து பாக்காமல்
சுட்டு பார்த்திடுவர் கனவாங்கள்
தொப்.. தொப்பென...
தொலைவில் நின்றவரும்
தோட்டத்தில் நின்றவரும்
சொல்லிக் கொள்ளாமல்
சொர்க்கம் போயிடுவர்..
செத்தவரின் உழைப்பில்
தள்ளாடி நின்ற குடும்பம்
தடக்கி விழுந்து
ஊன்றுகோல் இன்றி
உருக்குலைந்து போகிறது.</span>
[b][size=18]
Reply
#2
கவிதை நல்லாய் இருக்கு. இவங்கள் பயிற்சி குடுத்த ஆக்கள் தானே ஆனையிறவில முதலில ஓடித் தப்பினவங்கள். :roll:
Reply
#3
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கவிதை நல்லாய் இருக்கு. இவங்கள் பயிற்சி குடுத்த ஆக்கள் தானே ஆனையிறவில முதலில ஓடித் தப்பினவங்கள்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வசி அண்ணா என்னதான் இருந்தாலும் ஒரு வல்லரசு இப்படியா ....?? கவிதன் என்ன கொஞ்ச நாளாய் உமக்கு அமெரிக்கா மீது காச்சல்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
அமெரிக்காவுக்கு வேலையே மற்ற நாடுகளில் மூக்கை நுழைப்பது தானே?
கவிதன் எழுதுவது சரிதான் தமிழினி
Reply
#5
இப்ப உலகில் நடப்பது அமெரிக்க பேரரசாமே... அமெரிக்கன் எம்பையர்... இப்படி ஒரு நிகழ்சியில சொன்னாங்க....உண்மை போலத்தான் கிடக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
[quote=vasisutha]கவிதை நல்லாய் இருக்கு. இவங்கள் பயிற்சி குடுத்த ஆக்கள் தானே ஆனையிறவில முதலில ஓடித் தப்பினவங்கள்.


உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வசி... .. எவன்..? எப்ப...? ஓடினாலும் அவன் பயிற்சி ஏன் கொடுப்பான்....? என்ன உறவு..?
[b][size=18]
Reply
#7
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அமெரிக்காவுக்கு வேலையே மற்ற நாடுகளில் மூக்கை நுழைப்பது தானே?  
கவிதன் எழுதுவது சரிதான் தமிழினி
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அப்ப சரி...
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
கவிதை நல்லாய் இருக்கு. இவங்கள் பயிற்சி குடுத்த ஆக்கள் தானே ஆனையிறவில முதலில ஓடித் தப்பினவங்கள்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வசி அண்ணா என்னதான் இருந்தாலும் ஒரு வல்லரசு இப்படியா ....?? கவிதன் என்ன கொஞ்ச நாளாய் உமக்கு அமெரிக்கா மீது காச்சல்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...!<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


எனக்கு காய்ச்சல் இல்லை
அவங்களுக்கு தான் காய்ச்சல் ...
அதாலை அவர்களோ மற்ற நாடுகள் மீது பாய்ச்சல்....
அந்த நாடுகள் எல்லாம் இப்ப புகைச்சல்
அதுக்குள்ளை நீங்கள் வேறை குடைச்சல்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


பதில் சொன்ன குருவி அண்ணா , அக்கா அனைவருக்கும் நன்றிகள்
[b][size=18]
Reply
#9
கவியிலே பதிலா.. நன்றிகள்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->கவியிலே பதிலா.. நன்றிகள்...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி :wink:
[b][size=18]
Reply
#11
kavithan Wrote:[quote=vasisutha]கவிதை நல்லாய் இருக்கு. இவங்கள் பயிற்சி குடுத்த ஆக்கள் தானே ஆனையிறவில முதலில ஓடித் தப்பினவங்கள்.


உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வசி... .. எவன்..? எப்ப...? ஓடினாலும் அவன் பயிற்சி ஏன் கொடுப்பான்....? என்ன உறவு..?

இதில் உங்களுக்கு விடை கிடைக்கலாம் போய்த் தான் பாருங்களேன்! ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் என நம்புகின்றேன். www.tamilresearchandnews.com
Reply
#12
vasanthan Wrote:இதில் உங்களுக்கு விடை கிடைக்கலாம் போய்த் தான் பாருங்களேன்! ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் என நம்புகின்றேன். www.tamilresearchandnews.com

ம் .. ம் நான் இது முன்னரே வாசித்து விட்டேன்.. தகவலுக்கு நன்றி
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)