Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
புத்திசாலியான வைரஸ்கள்
#1
புத்திசாலியான வைரஸ்கள்
[size=12]
என்ன ஆச்சரியமாக இருக்குகிறதா நண்பர்களே....! இது வேறு ஒன்றும் அல்ல நான் மின்னஞ்சல் மூலம் பெற்றுகொண்ட இரு வைரஸ் குறித்து தான் இங்கு சொன்னேன் புத்திசாலியானவை என்று........ ஆமாம் உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உங்களின் நம்பிக்கைகுரிய தளங்களின் மினனஞ்சல்களில் இருந்து யாரோ சிலர் கோப்பு வடிவில் வைரஸ்களை அனுப்புகிறார்கள் .. எனவே நீங்களும் அப்படியான மின்னஞ்சல்களை பெற்றுக்கொண்டால் அவர்கள் அனுப்பும் கோப்புக்களை திறக்கும் போது கவனமாக இருங்கள்.. ... இதில் சில படங்களை போடுகிறேன் அதில் எவ்வாறு தலைப்பிட்டு அனுப்புகிறார்கள் என்பது எல்லாம் காணப்படுகிறது... அதனை பார்த்து நீங்கள் உங்கள் கணணியை காப்பாற்றி கொள்ளுங்கள்
மின்னஞ்சலை திறந்த போது காணப்படது இவ்வாறு
முன்பக்கத்தில் காட்டியது இவ்வாறு
மின்னஞ்சலில் காணப்பட்ட அன்ரிவைரஸ் ஸ்கான் கோப்பை திறக்க முயற்சித்த போது காட்டியது....
[b][size=18]
Reply
#2
தமிழ்நாதத்தின் மின்னஞ்சலில் இருந்து வந்த வைரஸ்குறித்து நான் ஒருவரை கேட்ட போது கூறியது
Quote:எனது பெயரில் இருந்த கூட உங்களுக்கு வைரஸ்கள் வரலாம். ஆனால் அதை நான் தான் அனுப்ப வேண்டுமோ அல்லது எனது கணணியில் இருந்து உங்களுக்கு வரவேண்டுமோ என்றில்லை. X என்பவரிடம் இருந்து நான் அனுப்பியது போன்று ஆனால் X ற்கே தெரியாது வைரஸ்கள் வரலாம். தற்போதைய வைரஸ்கள் கொஞ்சம் புத்திசாலியானவை.
[quote] சில வைரஸ்கள் இணையத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரியிற்கும் மின்னஞ்சல்களை அனுப்பும். உதாரணமாக என்னிடம் (எனது கணணியில் ) அவ் வைரஸ் இருந்தால் உங்களது பக்கத்திற்கு நான் வரும்போது அங்கு ஏதாவது மின்னஞ்சல் முகவரி இருந்தால் அவ் முகவரியிற்கு மின்னஞ்சல்கள் அனுப்பும் வைரஸ்கள் உள்ளன. அதனால் இணையத்தில் மின்னஞ்சல் முகவரியினை text format இல் போடாது படமாக்கி (gif or jpg) போட்டால் நல்லது முன்பு எங்கோ வாசித்தேன்.
[b][size=18]
Reply
#3
நன்றி கவிதன்
Reply
#4
இப்படித்தான் சில வாரங்களுக்கு முன் என்னுடைய இரு e-நண்பர்கள் சண்டை பிடிக்கும் அளவுக்கு போய் விட்டார்கள். காரணம் ஒருவருடைய பெயரில் மற்றவருக்கு வந்தது வைரஸ் :roll: :roll:
Reply
#5
Thiyaham Wrote:இப்படித்தான் சில வாரங்களுக்கு முன் என்னுடைய இரு e-நண்பர்கள் சண்டை பிடிக்கும் அளவுக்கு போய் விட்டார்கள். காரணம் ஒருவருடைய பெயரில் மற்றவருக்கு வந்தது வைரஸ் :roll: :roll:
[b][size=18]
Reply
#6
இன்று எனக்கு நானே வைரஸ் அனுப்பியுள்ளேன். Confusedhock: Confusedhock: அது தான் எனக்கும் புரியவில்லை. என்னுடைய hotmail idயில் இருந்து yahoo idக்கு வைரஸ் வந்துள்ளது.
அப்போ எனக்கு நானே வைரஸ் அனுப்பியுள்ளேன் தானே :roll: :roll: :?: :?:
Reply
#7
Thiyaham Wrote:இன்று எனக்கு நானே வைரஸ் அனுப்பியுள்ளேன். Confusedhock: Confusedhock: அது தான் எனக்கும் புரியவில்லை. என்னுடைய hotmail idயில் இருந்து yahoo idக்கு வைரஸ் வந்துள்ளது.
அப்போ எனக்கு நானே வைரஸ் அனுப்பியுள்ளேன் தானே :roll: :roll: :?: :?:
வாழ்க உங்கள் சேவை....... என்ரை மின்னஞ்சல் இருந்தால் அழித்து விடுங்கள்.. :wink:
[b][size=18]
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)