Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
வணக்கம், யாழ் இணைய பொறுப்பாளர் அவர்களே.
நான் யாழ் கருத்துக்களத்தில் என்னைப் பதிவு செய்து கிட்டத் தட்ட அரை ஆண்டுகள் சென்று விட்டது. ஆனால் இன்னும் எனக்கு எனது கருத்துக்களைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. தயவு செய்து எனது கருத்துக்களையும் பதிவு செய்ய அனுமதியுங்கள் அல்லது என்னை உங்களுடைய கருத்துக் களத்திலிருந்து நீக்கி விடுங்கள் நன்றி
Posts: 189
Threads: 4
Joined: Jul 2004
Reputation:
0
:roll: :roll: :roll: :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஏன் அப்பு இவ்வளவு கோவப்படுறியள். மூண்று கருத்துக்கள எழுதினால் தானாக கிடைக்குது எழுதுரிமை. நீங்கள் அரை வருசமா மினக்கெட்டும் ஒரே ஒரு கதுதுத்தானே எழுதியிருக்கிறியள். இன்னும் இரண்டு கருத்தை உடனே எழுதுப்போட்டுப் பாருங்கோ என்ன நடக்குதென்டு...
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
மூன்று கருத்தை எழுதினா அனுமதி கிடைக்கும் எண்டு எனக்கு இவ்வளவு நாளாகத் தெரியாது பாண்டியன் அண்ணா இதை எனக்கு தெரியப்படுத்தினத்துக்காக எனது உளமார்ந்த நன்றிகள்.
<b>
?
- . - .</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வணக்கம் சிறீறமணன் நீங்கள் பழைய உறுப்பினர் இருந்தும் களத்திற்கு புதியவர் என்பதால் வரவேற்கிறோம்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன அண்ணை முழிக்கிறியள்.. அவர் தான் அரை ஆண்டுக்கு முன் யாழுடன் இணைற்து விட்டாரே பிறகென்ன.. அவர் பழைய உறுப்பினர் தானே....??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 41
Threads: 2
Joined: Sep 2004
Reputation:
0
இவர் இப்படி தகவல் கேட்டபடியால்தான் இத்தளத்தின் விதிமுறை நமக்கு தெரியவந்திருக்கிறது. இவ்விடயத்தை இதில் கேட்டமைக்கு நன்றிகள். பதில் தந்தவர்களுக்குகும் நன்றிகள்.
S.Nirmalan
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
இதுபற்றி வருகிற எல்லாருமே தான் கேட்கிறார்கள் ,,, உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் களத்தின் மட்டுறுத்தினர்கள் அல்லது பொறுப்பாளருக்கு தனிமடலை இலகுவாக அனுப்பி கேட்டு அறிந்து கொள்ளலாமே. இதில் களம் பற்றி என்ற கருத்தின் கீழும் , உங்கள் கருத்து என்ற தலைப்பின் கீழும் ஏராளமான விடயங்கள் அடங்கி இருகின்றன அதனை கொஞ்சம் மேலோட்டமாக பார்தாலே அதில் பல இடங்களில் இது கேள்வியாகவும் பதிலாகவும் இருக்கும்..... ஆனாலும் புதியவர்கள் அதனை பார்ப்பது குறைவோ என்னவோ.... ஆனாலும் நீங்கள் விடாமுயற்சியில் களத்தில் கருத்து பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறீர்கள் அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது....
வாருங்கள் நிர்மலன்.. வணக்கம்.. உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
[b][size=18]