Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
தேவையறிந்து செயற்படும் உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏனப்பா புதுசா வாரவ.... யாழ்களத்தை சுடுகாடா மாத்துறியள்... சுடலை பாடை ஆவி பிரேதம்... உதுகளைத்தானே கண்டு வெறுத்து கொஞ்சம் எண்டாலும் நிம்மதியா இருப்பம் எண்டு இங்க வந்தா அதுக்கையும் சனத்தை இப்படி வந்து பயப்புடுத்துறியள்... எப்ப நீங்கள் மங்களகரமா வறியளோ அப்பதான் குருவிகள் உங்களை வரவேற்குங்கள்....!
பாவம் மனிசரை கொஞ்சம் எண்டாலும் நிம்மதியா வாழவிடுங்களன்..வாழ வேண்டியதை வாழ்ந்திட...இதுதான் குருவிகள் கேட்பது உங்களிட்ட... குறை நினைக்காதேங்கோ சரியா...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
வணக்கம் பாடை உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி...
ஆவி:சுடலை:பாடை வேறை என்ன என்வோ.. பயம் வருதையா இப்ப யாழ். களத்திற்கு வர...
<b>
?
- . - .</b>