Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
NIRUPAM TAMIL WEEKLY
#1
பிரித்தானியா தமிழருக்கு ஒரு
பிரத்தியேக பத்திரிகையாக
இவ்வாரம் முதல் நிருபம் என்ற
பத்திரிகை வெளிவரயுள்ளது
இந்த பத்திரிகை நடு நிலையாக
இருந்து உண்மையை பிரசுரிக்கும்
என்று நம்புகிறோம் எனது வாழ்த்துக்கள்
நிருபம் 0044 869 1001
Reply
#2
தகவலுக்கு நன்றி றாஜன் அண்ணா...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
<b>நிருபம் பத்திரிகைக்கு வாழ்த்துகள்</b>
Reply
#4
இது தமிழ் பெயர் மாதிரி தெரியெல்லையே.....யார் இதை வெளியிடுகிறார்கள் :roll:
Reply
#5
தொடங்கிட்டாங்கப்பா... தொடங்கிட்டாங்க.. (பாண்டியனுக்கு)

..
Reply
#6
வானொலியும் ஒன்டு இந்த பத்திரிகை தொடங்கியவர்களாலை தொடங்கினால் நான் ஆதரவு கொடுப்பன். காரனம் பல அறிவாளிகள் இருக்கிறார்கள்.
Reply
#7
இன்னுமொரு வானொலியா?.... அட்ரா..அட்ரா..அட்ரா...

..
Reply
#8
Quote:இன்னுமொரு வானொலியா?.... அட்ரா..அட்ரா..அட்ரா...
_________________

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
நான் ஏன் சொன்னன் என்;டு பத்திரை ஆசிரியருக்கு தெரியும்.
Reply
#10
வால்த்துகழ்! மெல்ல தமிழ் இனிச் சாகும் என்பதை புதுப்பிக்கிறார் பாண்டியன் ஆனால் அதை சகாவிடாது நிருபம் உயிர் கொடுப்பார்கள் என நம்புவோம். அது சரி எங்கை உங்கடை நண்பர் கணேசை இந்தப்பக்கத்திலை காணவில்லை சேது? உங்களை நிழல் போல தொடர்வாரே!
Reply
#11
வால்த்துகழ்! மெல்ல தமிழ் இனிச் சாகும் என்பதை புதுப்பிக்கிறார் பாண்டியன் ஆனால் அதை சகாவிடாது நிருபம் உயிர் கொடுப்பார்கள் என நம்புவோம். அது சரி எங்கை உங்கடை நண்பர் கணேசை இந்தப்பக்கத்திலை காணவில்லை சேது? உங்களை நிழல் போல தொடர்வாரே!
Reply
#12
<b>Rajan</b>, எனக்கொரு சந்தேகம்? தீர்க்கவும!; TBC வானொலி நடத்தும் பரந்தன் ராஜன் அவரும் நடுநிலைமை எனக் கூறிக்கொண்டு புலி எதிர்ப்பிரச்சாரம் செய்கின்றார் அப்படித்தான் இதுவுமோ?
Reply
#13
அஜிவனுக்கு கவலையை
தெரிவித்து கௌ;கிறேன்அவரின்

இல்லத்து தீ விபத்துக்கு

ராஜன்
Reply
#14
என்ன அண்ணா யாழ் அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரஷ்ஷனை வருகிறது.....அயீவன் அண்ணா, அவரின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தை கூறுகிறேன்.
[b][size=18]
Reply
#15
தகவலுக்கு நன்றிகள்.. அஜீவன் அண்ணா இடர்களில் இருந்து விடுபட இறைவன் அருள்புரிவாராக..!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
:oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
#17
«ƒ£Åý þøÄò¾¢ø ²üÀð¼ ¾£Å¢ÀòÐìÌ ±ý ÅÕò¾ò¨¾ ¦¾Ã¢Å¢òÐì ¦¸¡û¸¢§Èý.
ÁÉõ ¾Çá¾£÷¸û «ƒ£Åý.
Reply
#18
[size=15]நான் நிலை தளர்ந்த போது என் பால் அன்பு கொண்டு எழுதிய தொலைபேசி வழி பேசிய தொடர்பு கொண்ட என்னை விழ விடாது அரவனைத்து நிற்கும் எஅயலவர்களுக்கும் நண்பர்களுக்கும் சுவிசின் போலீசுக்கும் தீயணைப்பு படையினருக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் சுவிசின் அனைத்து ஊடகங்களுக்கும் சுவிசின் கலைத் துறையினருக்கும் இவ்வழி என் இதயத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வீட்டில் ஏற்பட்ட விபத்து பற்றி சில வரிகளில் உங்களுக்கு அறித் தருகிறேன்.

அதிகாலை 5 மணியளிவில் படுக்கையில் இருந்த என்னால் மூச்செடுக்க முடியாமல் போவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்த போது எங்கோ ஏதோ எரியும் மணம் தெரிந்தது.

நான் எங்கோ வெளியில் என்று எண்ணிய போதிலும் லைட்டை போட்டு விட்டு படுக்கை அறையிலிருந்து எழுந்து ஒளிப்பதிவு வேலைகளைச் செய்யும் முன் அறைப் பக்கம் போக முயன்ற போது அப்பக்கம் புகை நிறைந்திருப்பதை உணர்ந்தேன்.

முன்னால் என்னால் நகர முடியவில்லை. எனக்கு மூச்சுத் திணரலை உருவாக்குவது போன்ற தன்னைமையை உருவாக்கியது.

உடனே படுக்கை அறையை நோக்கி வந்த நான் வீட்டுத் தொலை பேசி வழி தீயணைப்பு படையினருக்கு தகவல் சொல்ல முயன்றால் அது வேலை செய்யவில்லை.

என் படுக்கை அறையிலிருந்த கைத் தொலை பேசி வழி 118 தீயணைப்பு படையினருக்கு டயல் செய்தேன். அவர்கள் பேசுவது எனக்கு கேட்டது என்னால் பேச முடியவில்லை. மூச்சுத் திணறியது. கதவை நோக்கி ஓடினேன். கதவை அடயாளம் காண முடியவில்லை. உடனே யன்னல் மூலம் வெளியில் பாய்ந்தேன்.

போலீசாரும் தீயணைப்பு படையினரும் காப்புறுதி நிறுவனமும் அம்புலன்சுகள் வைத்தியா தாதிகள் உற்றார்கள் நண்பர்கள் உதவியுடன் தப்பித்திருப்பதில் வலுவோடு நிற்கிறேன்.

இன்றைய சுவிசின் தொலைக் காட்சியயில் என் படைப்புகள் தொடர எனக்கு உதவுங்கள்.
இவன் எங்களோடு வாழும் ஒரு கலைஞன் என்று செய்தியறிக்கையில் வேண்டு கொள் விடுத்திருப்பது கண்டு பெச முடியாமல் நிற்கிறேன்.

நன்றிகள்
AJeevan
Reply
#19
அண்ணா கேக்கவே கவலையாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது......மனந்தளராமல் இருங்கள்
[b][size=18]
Reply
#20
http://www.nirupam.com/ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)