Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏன் பூட்டினீர்கள்?
#21
நாங்கள் உந்தக் கையெழுத்து வேலைகளில் எப்பவும் ஈடுபடுறதில்ல...அதில நம்பிக்கையும் இல்லை.. சிங்களமும் சரி மேற்குலகும் சரி அவுஸ்திரேலியாவும் சரி கையெழுத்துக்கோ இல்ல ஈமெயில் முகவரிக்கோ மசியும் நிலையில் இல்லை...அவைக்கு இலாபம் இருக்கும் என்றால் நீங்கள் என்னதான் செய்தாலும் ஒன்றைச் செய்யாமல் விடமாட்டினம்...! அதேபோல் தமிழ் தேசியம் இராஜதந்திர ரீதியான காய்நகர்த்தலில் வலுப்பெற்றிருக்கும் இவ்வேளையில் சாதாரண மக்களைக் குழப்பிவிட சிலர் இப்படிச் செய்யக் கூடும்...!

ஈமெயில் தகவல் திரட்டுகளை பல இடத்திலும் பெறலாம்.... என்ன பாவம் அந்த தமிழரின் விடுதலைக்கு ஈமெயில் முகவரி கொடுத்து உதவலாம் என்று எண்ணிய சாதாரண மக்களின் பலவீனத்தை தங்கள் பலமாகக் கருதும் சிலர் விளையாடிப் பார்க்கிறார்களாக்கும்... எதற்கும் எதிர்காலத்தில் ஒரு இணையத்தளத்துக்கு செல்வதானாலும் சரி ஈமெயில் தகவல் வழங்குவதானாலும் சரி கொஞ்சம் அவதானமாக இருப்பது நல்லம்....என்பதற்கு இது ஒரு நல்ல பாடம்...தமிழ் தேசியம் என்பதற்கு ஆதரவு என்ற போர்வையில் கண்மூடித்தனமாக நடக்காமல் தேவை எது அதன் விளைவுகள் என்ன என்று சிந்தித்துச் ஒரு காரியத்தை ஆற்றுவதற்கு மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்...உணர்ச்சிக்கு வேலை கொடுக்காமல் விவேகத்துக்கு வேலை கொடுக்க வேண்டும்...அதுதான் தமிழ் தேசியத்தைப் பலப்படுத்த உதவும்...!! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
நண்பர்களே மதி குமாரதுரை மிகவும் கெட்டித்தனமான வேலைசெய்தள்ளதாக நினைக்கலாம் இப்ப பிரச்சனை என்னவென்றால்
இவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க வேணும் .(தமிழ்நெற் றிலிருந்தும் இந்த இணைப்பு அகற்றப்பட்டுவிட்டது)மொத்தத்தில் எங்களுடைய இரக்க குணமே எதிரிக்கு சாதகமாகிவிட்டது. இதைவிட மதி மாமா வேலைசெய்யலாம். இந்த நேரத்தில் உந்த சட்ட வல்லுனர்கள் எ;லாம் (பது;துமாதத்தில் பிறந்தவர்கள்)ஒன்றிணைந்து இந்த மின்னஞ்சல்கள் தப்பாக பாவிக்கப்படாமல் தவிர்க்க வேணும். இதுகளுக்கு சேதுதான் சரியான ஆள்

தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்
Reply
#23
தமிழ்நாதத்தின் நீண்டகால அபிமானி என்ற வகையில் இந்தமடலை வரைகின்றேன்.
உங்கள் இணையம் ஈழத்திற்கு ஆதரவான இணையம் என்ற கருத்தில் எனக்கு துளி கூடசந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு மிகவும் வேலைப்பழுவின் மத்தியில் நீங்கள் இந்த இணையத்தை நடத்தி வருவதையும் உணர்வுள்ள தமிழ்மக்கள் அனைவரும் அறிவர். அந்தவகையில் உங்கள் இணையத்தில் இராசரத்தினத்தின் விடுதலைக்கு வந்த செய்தியைப் பார்த்து எங்கள் மின்னஞ்கல் முகவரிகளை அனுப்பிவைத்தோம். ஆனால் பின்பு அது டென்மார்க்கைச் சேர்ந்த மதி குமாரதுரை என்ற துரோகியின் வேலை என்று பரவலாக கூறப்படுகிறது. இதனால் ஒரு தமிழனின் விடுதலைக்காக மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்த தமிழ்மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். நாங்கள் கண்ட இணையங்களில் வந்திருந்தால் அவற்றை
பொதுபடுத்தியிருக்கமாட்டோம். தமிழ்நாதத்தின்மேல் உள்ள நம்பிக்கையில் இதனைச் செய்துள்ளோம். ஆதலால் உங்கள் இணையத்தின்மேல் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உங்களுக்கு
இருக்கின்றது. (திடீரென அந்த இணைப்பு வேறு உங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.)

துரோகிகளுக்கு துணைபோனதாக கவலைப்படும் எமது மக்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டியதும் இதற்கு
எதிர்நடவடிக்கை எடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பும் உங்கள் முன்னால் உள்ளது. தமிழ்நாதமே நீ மௌனமாக இருக்கப்போகின்றாயா?
அல்லது ஏதாவது செய்யப்போகின்றாயா?
ஃ இது சம்மந்தமாக டென்மார்க் தூதுவரலாயங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவர்கள் தங்கள் முகவரிகள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று முறைப்பாடு கொடுக்க முடியுமா? அப்படியாயின் அதற்கான புகாரை ஆங்கிலத்தில் அல்லது டென்மார்க் மொழியில் இணையத்தில் தருவீர்களர்? உங்கள் மௌனம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் தயவுசெய்து தமிழ்நாதத்தில் பதில் தாருங்கள்
ன இந்த மடலின் பிரதியை யாழ் இணையத்தின் கருத்துக்களத்திலும் இணைக்கினறேன்.

தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்
Reply
#24
kavithan Wrote:
Suji Wrote:தயவு செய்து எங்களைக்குழப்பாதீர்கள் முடிந்தவர்கள் கண்டுபிடியுங்கள் பிரச்சினையான நேரத்திலை கறுனா கவிதன் எல்லாம் எங்கே வாருங்கள் கண்டுபிடித்தால் ஒரு ஏழைக்கு உதவலாம்தானே

தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்

ஜஜையோ நீங்கள் வேறை நானே சைன்பண்ணீட்டன் எண்டு கவலையிலை இருக்கிறன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b>
மாமா நீங்களுமா? நல்லது</b>
----------
Reply
#25
Quote:மாமா நீங்களுமா? நல்லது
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?

ம்ம்ம்ம்ம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#26
kavithan Wrote:
Suji Wrote:தயவு செய்து எங்களைக்குழப்பாதீர்கள் முடிந்தவர்கள் கண்டுபிடியுங்கள் பிரச்சினையான நேரத்திலை கறுனா கவிதன் எல்லாம் எங்கே வாருங்கள் கண்டுபிடித்தால் ஒரு ஏழைக்கு உதவலாம்தானே

தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்

ஜஜையோ நீங்கள் வேறை நானே சைன்பண்ணீட்டன் எண்டு கவலையிலை இருக்கிறன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கவிதன் நீங்கள் சைனோடு நின்றிவிட்டீர்கள், நான் சைன்பண்ணினதுமில்லாமல் ,அந்த இணைப்பை பல நண்பர்களுக்கும் அனுப்பிவிட்டேன், அவர்களும் பலருக்கு அனுப்பியுள்ளனர். இப்ப உண்மைய சொல்ல எனக்கு அடிவிழாத குறை மற்றது எல்லாம் கிடைச்சது Cry
Reply
#27
Quote:கவிதன் நீங்கள் சைனோடு நின்றிவிட்டீர்கள், நான் சைன்பண்ணினதுமில்லாமல் ,அந்த இணைப்பை பல நண்பர்களுக்கும் அனுப்பிவிட்டேன், அவர்களும் பலருக்கு அனுப்பியுள்ளனர். இப்ப உண்மைய சொல்ல எனக்கு அடிவிழாத குறை மற்றது எல்லாம் கிடைச்சது
_________________
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#28
tamilini Wrote:

நீங்க சிரிக்கிறீங்க... என்ன பண்ணித் தொலைச்சீங்க... வெளியில சொல்லமாட்டியளே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
Quote:நீங்க சிரிக்கிறீங்க... என்ன பண்ணித் தொலைச்சீங்க... வெளியில சொல்லமாட்டியளே...!
_________________
நாங்கள் ஒன்டும் பண்ணல.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#30
உங்களுக்கென்ன சிரிக்கிறீங்கள்! நான் பட்ட அவஸ்தை எனக்கெல்லோ தெரியும். எனிமேல் நான் எது சொண்னாலும் நம்பமாட்டார்கள். நான் BBC ரிபோடரக இருந்து இப்ப லங்காபுவத் ரிபோடராக மாறிட்டன்.
Reply
#31
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#32
hari Wrote:உங்களுக்கென்ன சிரிக்கிறீங்கள்! நான் பட்ட அவஸ்தை எனக்கெல்லோ தெரியும். எனிமேல் நான் எது சொண்னாலும் நம்பமாட்டார்கள். நான் BBC ரிபோடரக இருந்து இப்ப லங்காபுவத் ரிபோடராக மாறிட்டன்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#33
hari Wrote:
kavithan Wrote:
Suji Wrote:தயவு செய்து எங்களைக்குழப்பாதீர்கள் முடிந்தவர்கள் கண்டுபிடியுங்கள் பிரச்சினையான நேரத்திலை கறுனா கவிதன் எல்லாம் எங்கே வாருங்கள் கண்டுபிடித்தால் ஒரு ஏழைக்கு உதவலாம்தானே

தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்

ஜஜையோ நீங்கள் வேறை நானே சைன்பண்ணீட்டன் எண்டு கவலையிலை இருக்கிறன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கவிதன் நீங்கள் சைனோடு நின்றிவிட்டீர்கள், நான் சைன்பண்ணினதுமில்லாமல் ,அந்த இணைப்பை பல நண்பர்களுக்கும் அனுப்பிவிட்டேன், அவர்களும் பலருக்கு அனுப்பியுள்ளனர். இப்ப உண்மைய சொல்ல எனக்கு அடிவிழாத குறை மற்றது எல்லாம் கிடைச்சது Cry

அப்படியா.. ரொம்ப சந்தோசம்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#34
ஹரி BBC யும் லங்காபுவத்துக்கு இணைய செய்திகளை வெளியிடும்போது ஏன் கவலைப் படுகிறீர்கள்
\" \"
Reply
#35
ஈழவன். இப்ப BBC யும் லங்காபுவத்தும் குளோஸ் பிரண்ட் ஆயிட்டினம் அதனால் கவலையில்லை.எனக்கு மதிகுமாரதுரையினால் பாராட்டு விழா நடக்க போவதாக ஒரு செய்தி உலாவுது. அந்த அளவுக்கு அந்த மனுசனுக்கு உதவிசெய்திட்டன்.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)