Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிபந்தனைகளைப் படிக்காது உறுப்பினராய் சேர்ந்தவர்களுக்கு...
#1
பல உறுப்பிணர்கள் நிபந்தனைகளை மறந்து விட்டு தமது சொந்த நலன்களில் அக்கறைப்படுவதாய் எண்ணுகின்றேன். களம் என்பது பொதுவான விடையம் இதில் யாரும் வரலாம் எதையும் எழுதலாம் என்று எண்ணிக் கொண்டு குள்ள நரி வேலை செய்யும் சில் உறுப்பினர்கள் முன்னேச்சரிக்கையின்றி நீக்கப்பட வேண்டு மென்று தாழ்வ மோகனண்ணாவை கேட்டு நிற்க்கிறேன்.
நிபந்தனைகளைப் படிக்காது உறுப்பினராய் சேர்ந்தவர்களுக்கும்.... நிபந்தனைகளை மறந்தவர்களுக்கும்..நிபந்தனைகள்:
Mohan Wrote:கவனிக்க: நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கின்றேன் என்பதற்கு இங்கு அடியில் இருக்கும் \"By checking this box, you declare having taken knowledge of the terms, and agree with them\" புள்ளடி இடல் வேண்டும்.

1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது. 2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.
3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.
4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும்.
5. உங்கள் பெயர், மறைவுச்சொல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. இது மற்றவர்கட்கு நீங்கள் வழங்கினாலே அல்லது உங்களிடம் இருந்து மற்றவர்கள் இதை எடுத்து பாவித்தாலே அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்கவேண்டும்.
6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
7. தனிப்பட்ட செய்தியினை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி ஏதாவது நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு அது பற்றித் தெரிவிக்கலாம்.
8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.
.

உறுப்பினர்களே!
தேவையற்ற தனிப்பட்ட பிரச்சினைகளுக்காய் களம் பயன்படுத்தப்படுவதாக நான உணர்கின்றேன். குறிப்பிட்ட ஒருசிலர் தமது பெயரினை பிரபல்யப்படுத்த அல்லது திட்டமிட்டு கள விதிமுறைகளை மீறிவருகின்றனர். இவர்களது வேலையற்ற வேலையால் களத்தின் பக்கங்களும் பொறுப்பாளரின் நேரமுமெ வீணாக்கப்படுகிறது....எனவே சிந்தித்து கருத்துக்களை எழுதுங்கள்.....

மோகனண்ண:
தயவு செய்து இதில் கவனமெடுங்கள் நல்விடையங்களை பற்றி மட்டும் நாம் பேசலாம் குடும்ப பிரச்சினைகள், நிறுவனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை இன்று தமிழர்கள் அதிகம் கருத்தாடும் யாழ் கருத்துக்களத்தில் வேண்டாம் ஓர் உண்மை உறுப்பினராய் உணர்வுள்ள தமிழனாய் கூறுகின்றேன்
-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
#2
உங்களுக்க சில விசியம் சரியான லேற்றாதான் விலங்கும் போளை!
நான் இங்கை எத்தினை பேரிலை வந்து எழுதுறன், புதுசா நிபந்தனை அது இது எண்டிறியள். நான் என்னைப்பற்றி எழுதுவது ஒண்டும் தனி நபர் மீதான தாக்குதல் இல்லையுங்கோ. இது தேசியம் மீதான பற்றுதலிலை செய்யிறனுங்கோ. இந்த களத்திலை வந்து நான் எவ்வளவு செய்தி, உளவு சொல்லியிருப்பன். நீங்களை அதையெல்லாம் கேட்டியள் தானே. இப்ப என்ன புதிசா தனியாளை அடிக்கிறது, ஆக்கம், அளிப்பு எண்டு கதையளக்கிறியள். நான் ஓர விசயத்தை சொல்லுறன் பிழையென்னடால் பிறகு வாங்கே பாக்கிறன். உங்களுக்க தயிரியம், மோரியம் இருந்தால் நேர வங்கோ மோதிப்பாப்பம். தயிரியம் வந்து பால் புளிச்சா வாறது. தைரியம் தான் இப்ப வரவேணும். எண்ட படியால் நான் தைரியமாக இப்ப எழுதுறன். சேதுபுத்திரனாகிய நான் இங்கே ஆரையும் தாக்கயில்லை. நான் என்னை நானே தாக்கிறன். காரணம் ஒரு எதிரியை மக்கள் இனங்கண்டு கொள்வது இலகு. அவனை எதிரப்பதும் இலகு. ஆனால் நான் அப்படியல்ல! நான் ஆதவராளன் போல் இருப்பன், துரரோகி என்டு எல்லாரையும் காடடிக் கொடுப்பன். ஆனால் நான் விடுகிற வானம் எல்லாரையும் நல்ல பேய்க்காட்டும். நான் ஒரு மிக மோசமான நபர் என்மேல் விழிப்பாக இருப்பது நல்லம் காரணம் நான் தேசியத்திற்கு மட்டுமல்ல அதற்காக போராடும் புலிகள் மீதான உளவியல் யுத்தத்தில் நான் செய்யும் பங்கு அளப்பரியது. அதன் தன்மை வெளியில் தெரியாது, அனால் அதை உன்னிப்பாக பார்த்தால் தான் தெரியும்.

www.oslo-sethy-lies-and-spies.com
ஆதரவாளன் வேடத்தில் ஓர் சிறீலங்கா உளவாளி இன்னமும் நோர்வேயில்!
Summa Irupavan!
#3
நினைவூட்டலுக்கு நன்றி
<b> </b>
#4
எமது தமிழிழத்தையும் தேசியதலைவரையும் தமிழிழ இராணுவத்தையும் பற்றி தப்பான கருத்தை முன்வைப்பவனுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். எனெனில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் தந்தை செல்வாவின் காலம் "அல்ல" இது "பிரபாகரன்" காலம். தந்தவனுக்கே அதை திருப்பிகொடு அது எமது தேசிய தலைவரின் தாரக மந்திரம்.
#5
அப்படி போடு செல்வன் இதைத்தான். நான். சொல்லஉடனை வன்முறை என்கினம். சிலபேர்;
; ;


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)