Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
«Æ¢× ¸¡Äõ.. §ƒÅ¢À¢ìÌ...
#1
பிரபாவின் மாவீரர்தின உரையை ஜே.வி.பி.
கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்கவில்லையாம்!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகர னின் மாவீரர்தின உரையை ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கிஞ்சித்தும் கவனத் திற்கொள்ளவில்லை. இதற்குப் பதிலளித்துப் பிரதிபலிப்பைக் காட்டவேண்டிய எந்தத் தேவை யும் எமக்கில்லை.
- இப்படித் திட்டவட்டமாகக் கூறினார் சிறு கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச் சர் கே.டி.லால்காந்த.
விடுதலைப் புலிகளின் தலைவர் ஆற்றிய மாவீரர்தின உரை சம்பந்தமாகச் சில அரசி யல் கட்சிகள் தங்களது கருத்துக்களைத் தெரி வித்துவரும் சூழ்நிலையில் இதுதொடர்பில் ஜே.வி.யின் கருத்து என்னவென்று கேட்ட போதே ஷஉதயனு|க்கு அமைச்சர் லால்காந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில் -
பிரபாகரனின் உரையை நாம் <b>சீரியஸாக|</b> கவனத்திற்கொள்ளவில்லை. ஏனெனில், வழமை யாக அவர் கூறுபவற்றையே இப்போதும் கூறியி ருக்கின்றார். எங்களுக்கு அந்த உரையில் அக்கறையுமில்லை. ஆர்வமுமில்லை. அவரின் உரையைப் பெரிதுபடுத்திக் காண்பிக்க ஊட கங்களே முயற்சி செய்கின்றன. எமக்கு அதில் கவலையில்லை.
பிரபாகரனின் உரை தொடர்பில் தேவைப் படும் பட்சத்தில் நாம் பதிலளிப்போம். ஆனாலும் அவரின் உரையை இப்போதைக்கு நாம் இம் மியளவும் கவனத்திற்கொள்ளவில்லை என் பதுதான் உண்மை - என்றார்.
------------------------------------------------------

«Ð ºÃ¢ ¿¢í¸û ±ôÀÊ «¨¾ º¢Ã¢Â„¸ ±ÎôÀ¢Âû; ¿¢í¸û ¿¡ðÎ Áì¸¨Ç ¸¡ôÀüÈ Åó¾ «Åþ ÒÕ„÷ þø¨Ä¾¡§É. ¾¨ÄÅ÷ «¨¾ ±ýÉõ º¢Ä Á¡¾í¸Ç¢ø ±Îì¸ ¨ÅôÀ÷ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ÀÕí§¸¡ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> .
"«¼õÀ¢Ê츢ȡí¸ö¡ §ƒÅ¢À¢ :?: . ÒÄ¢¸Ç¢Ã ¨¸ÂÇ «ÊÅí§¸¡Ûõ ±ýÚ.
[b]

,,,,.
Reply
#2
எல்லாம் அரசியல் ராஜதந்திரம்

அவை நல்லாத்தான் விட்டினம். நல்ல உன்னிப்பா கேட்டிருப்பினம். ஆனா அதை ஒத்துக் கொண்டா, தலைவ÷ கேட்டபடி தமிழ÷ பிரச்சனையில தங்கட நிலப்பாடு என்னெண்டு வெளிப்படையா சொல்லவேண்டி வந்திடும் எண்டுதான்........

!
Reply
#3
அரசியலில இதெல்லாம் சகஜமப்பா!!!!!!!!!


மேல்கோள் கவுண்ட÷
Reply
#4
Quote:தலைவ÷ கேட்டபடி தமிழ÷ பிரச்சனையில தங்கட நிலப்பாடு என்னெண்டு வெளிப்படையா சொல்லவேண்டி வந்திடும் எண்டுதான்

சரியாகச் சொன்னீ÷கள்...
<b> </b>
Reply
#5
Quote:பிரபாவின் மாவீரர்தின உரையை ஜே.வி.பி.
கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்கவில்லையாம்!
Quote:ஏனெனில், வழமை யாக அவர் கூறுபவற்றையே இப்போதும் <b>கூறியி ருக்கின்றார்</b>

கவனத்தில் எடுக்காவிட்டால் ஏனாம் அதை கேட்டார்கள்..?

இதை பார்த்தால் செந்தில் படையப்ப படத்திலை பொண்ணு பாக்க போறது போல் எல்லா இருகிறது? யாராவது கேட்டார்களா அவர்களை பிரபல படுத்த சொல்லி.. இலையே.. ஒருவரும் கேட்கவில்லை தம் கருத்தை என்பதற்காக வித்யாசமாக பதிலளித்து தாம் கேட்டோம் என்று சொல்கிறார்கள் ... அவர்களே கேட்டுவிட்டார்கள் என்ன சிங்கள மக்களே நீங்கள் இன்னும் கேக்க வில்லையா...? சொல்லாமல் சொல்கிறார்கள் நான் ஆண்டுதோறும் கேட்டு வருகிறோம் நீங்களும் கேழுங்கள் என்று.... :twisted:
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)